சீமான் கூட விஜய் சேர்ந்தா 20 பர்சண்ட் ஓட்டு அவுட்! - Pala.Karuppiah Opens Up on Vijay Politics

  Рет қаралды 49,241

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 119
@JaiHind-kv5jv
@JaiHind-kv5jv Ай бұрын
எல்லா மக்களும் சந்தோசமாக இருக்க வேண்டும் எல்லா மக்கள் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லிதான்ஆக வேண்டும் இல்லை என்றால் அதற்கான எதிர் வினையை மக்கள் தேர்தலில் காட்டிவிடுவார்கள்
@gunav6299
@gunav6299 Ай бұрын
இவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏதாவது உளறி கொட்டுவார்...
@தமிழணங்குவலையொளி
@தமிழணங்குவலையொளி Ай бұрын
சீமான் பெயர் இருந்ததால் தான் இந்த காணொளியை நான் பார்க்கிறேன்
@Dhanasekar-hi3yl
@Dhanasekar-hi3yl Ай бұрын
ADMK+DMDK+TVK is win win strategy.
@jameslittleflower2979
@jameslittleflower2979 Ай бұрын
ADMK+DMDK+TVK+VCK, VCK also trying to join this team. Recent actity looks like that. defnitely winning team
@kennedyThala
@kennedyThala Ай бұрын
எடப்பாடியார் தான் முதல்வர்
@lakshmananlakshmanan1380
@lakshmananlakshmanan1380 Ай бұрын
Eps mass❤❤❤❤❤❤❤❤
@SuthanyL
@SuthanyL Ай бұрын
மிக மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
எம்ஜிஆர்+விஜயகாந்த்+விஜய்
@RaviChandran-e4g
@RaviChandran-e4g Ай бұрын
❤😅
@naanungalveetupillai2307
@naanungalveetupillai2307 Ай бұрын
அரசு பள்ளியில் மழலை ஆசிரியர்களுக்கு 150 ரூபாய் சம்பளம் உயர்வு நல்லாட்சி மலரட்டும் வாழ்க வளமுடன்
@arjunank9278
@arjunank9278 Ай бұрын
எப்படியோ தம்பி சீமானை திட்டி பேச வேண்டும் ஒருகாலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்......
@vishaltry
@vishaltry Ай бұрын
எடப்பாடி விஜய் சீமான் திருமா கூட்டணி உறுதியான ால் அந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியான உறுதி
@rameshkumarkaruppaiyan265
@rameshkumarkaruppaiyan265 Ай бұрын
No chance to alliance... They all are Chief Minister candidates...😆😆😆
@jameslittleflower2979
@jameslittleflower2979 Ай бұрын
No Seeman
@GopiGopi-d7t
@GopiGopi-d7t Ай бұрын
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@KumarKumar-ee9lu
@KumarKumar-ee9lu Ай бұрын
இந்த ஆளு அதிக பிரசங்கித்தனம் தான் பேசுவார்
@SahayaPoongodi
@SahayaPoongodi Ай бұрын
தளபதி 👍
@ramamoorthysubramanian9975
@ramamoorthysubramanian9975 Ай бұрын
நீங்கள் சொல்லிவிடீர்களாஅப்போ.விஜய்காலி
@IthayakumarA
@IthayakumarA Ай бұрын
ஐயா ஐயாதான்...சிறப்பு....
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s Ай бұрын
எடப்பாடியார் முதல்வர், விஜய் துணை முதல்வர், அப்படியென்றால் வி. சி. க. நிலை என்ன? அவங்கதான் ஆட்சியில் பங்கு கேட்டார்கள்.
@nothing8505
@nothing8505 Ай бұрын
திமுக வின் கால் நக்கிக்கு எதற்கு அதிகாரம்
@KarthikeyanRS-oh4mv
@KarthikeyanRS-oh4mv Ай бұрын
Pala katuppaiah super speech 🎉😂😂😂 super 👌
@pavithrang5209
@pavithrang5209 Ай бұрын
Dear Sir Anchor says MGR only opened the liquor shop but you are saying don't mention MGR name because he died, then how you are blaming karunathi he was also died. So from your speech, we understand that your Aim/desire/intention to speak against DMK party, you are thinking DMK party only corrupted then but what about AIADMK and other parties, so your debate is humbug...not neutral speech...
@laxartechnizants738
@laxartechnizants738 Ай бұрын
தமிழ் நாடு இதுவரை கண்டுள்ள அரசியல் எதுவென சிறிது அசை போடுவது இங்கு நமக்கு உதவியாகவும் முக்கியமாகவும் இருக்கும் என்பதை நினைவூட்டிட விழைகிறேன் நீதிக்கட்சி கண்ட பிராமனரால்லாத அரசியல் பெரியார் கண்ட சீர்திருத்த அரசியல் அண்ணா கண்ட அறிவு சார் அரசியல் அண்ணல் கண்ட அகிம்சை அரசியல் எம் ஜி ஆர் கண்ட சாமானிய அரசியல் கலைஞர் கண்ட சமயோசித அரசியல் அம்மையார் கண்ட சாதுரிய அரசியல் இன்னும் சிலர் கண்ட சந்தர்ப்ப வாத அரசியல் இதுவன்றோ சென்ற நூற்றாண்டு நம்மை ஆண்ட அரசியல்கள். எல்லாமும் சேர்ந்த கம்யூனிஸ்ட் சித்தாந்தமும் இணைக்கப்பட்ட புதிய கொள்கையை தமிழக வெற்றிக்க கழகம் அறிமுகப்படுத்துமா????? திராவிட கம்யூனிச சித்தாந்தம் மற்றும் நவீன தற்கால மக்களுக்கான ஊழலில்லா ஆட்சியை வழங்கி சமூக முன்னேற்றத்திற்காக இளைஞர்களை ஒன்றினைக்கும் முயற்சியாக இருக்கும்....
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
நான் திமுகதான்.பணம்.வாங்கவில்லை.
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
உங்கள் வீட்டில் மற்றவர்கள் நாடு முன்னேற வேண்டும் என்றால் உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
எங்கள் ஓட்டு விற்பனை என்று கூறவில்லை ​@@anandprem5874
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 Ай бұрын
நீ பணம் வாங்கவில்லை என்றாலும் பணம் கொடுத்து மக்களை ஊனமாக்கும் திமுக கட்சிகாரன் என்பதால் நீங்களும் கரைபடிந்தவரானீர்
@pushpakarankaran924
@pushpakarankaran924 Ай бұрын
Ntk ❤
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 Ай бұрын
Came only for Title : Seeman ❤
@sureshsaravanan7952
@sureshsaravanan7952 Ай бұрын
Poda gonna,
@SekarM-z4f
@SekarM-z4f 25 күн бұрын
Tvk ❤❤❤
@kennedyThala
@kennedyThala Ай бұрын
அதிமுக கூட்டனியில் சேர்ந்தால் தான் அரசியலில் நிலைக்கமுடியும்.
@sathishs4791
@sathishs4791 Ай бұрын
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 🎉🎉🎉🎉
@abubakkarabum601
@abubakkarabum601 Ай бұрын
Super super news
@samramu4196
@samramu4196 Ай бұрын
தன்னை சுற்றியுள்ள முட்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும் பிறகு அடுத்துள்ள முள்மரத்தை வேரோடு எடுக்கலாம்
@thilagarajan2117
@thilagarajan2117 Ай бұрын
செல் வந்தபிறகு சாமான் எந்திரிச்சாக் கூட வாழ்த்து பரிமாறபடுகிறது.
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 Ай бұрын
அருமையான காணொழி 👍
@govindarajum8355
@govindarajum8355 Ай бұрын
காணொளி இருக்கும் போது அதை ஒளிக் க வேண்டாம்.
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR Ай бұрын
Eps vijay dmdk
@vasanthkanna9900
@vasanthkanna9900 Ай бұрын
எம்ஜிஆர் அவர்களோடு என்ன நடிகரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
ஜெயலலிதா.முடவேண்டியதுதானே.எடபாடி.எங்குபோனார்.
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd Ай бұрын
❤adm king ❤vc king ❤ dmd king ❤ t v king 2026 il eps king + - par kanakku sariyyaga varum
@கசமாடசாமி
@கசமாடசாமி Ай бұрын
தமிழன் என்று சொல்வது தவறா
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
நீங்கள் மூத்த அரசியல்வாதி.சரியாகபேசவேண்டும்.ஐயா
@yodhacafe2775
@yodhacafe2775 Ай бұрын
neraya keetavana irunthu thaan nallathu seiya mudium athutan intha kaalam so vijay broh correct
@sivabalan9320
@sivabalan9320 Ай бұрын
இப்போது கருப்பையா‌என்ன சொல்றான் எடுபிடி காந்தி தம்பி ன்னு சொல்றான்
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr,karuppiah,Vijay already cleared @Anounced his political policy vide 12/9/24,page6,Times Of India paper read sir most probably your advice same he followed
@allimuthuk1546
@allimuthuk1546 Ай бұрын
Tvk❤
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Best rep Shivaji krishnamoorthy.
@yodhacafe2775
@yodhacafe2775 Ай бұрын
ayya pesura kotpadu pidikum but inga achikku vaaranum na nera seiyanum vijay anna correct ah vararu ellavaraum muttalagannum
@sriramfreefire
@sriramfreefire Ай бұрын
Vijay ku oru advice ithu enga irunthalum anda edam vilangathu , 😂
@ravikumar-ky1fy
@ravikumar-ky1fy Ай бұрын
admk died alredy after jj death
@jaishankar862
@jaishankar862 Ай бұрын
பழய கருப்பையா அவர்கள் அரசியல் பேசாமல் காசி ராமேஸ்வரம் சென்று தியானம் செய்யும்😂😂😂
@Jay-5005
@Jay-5005 Ай бұрын
NTK
@karthickc8436
@karthickc8436 Ай бұрын
Appo DMDK deputy post kaetka maataangala. Don't talk like rubbish....
@airforceone007
@airforceone007 Ай бұрын
Gelusil குடிக்கவும் வயிறு எரிச்சலுக்கு நல்லது.
@veldeep5599
@veldeep5599 Ай бұрын
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடும் அனைவரும் விஜய்க்கு வாக்களிக்க கூடாது
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனம். போய் அடுத்த வேலை என்ன போய் பாரு
@natureexplorer2.024
@natureexplorer2.024 Ай бұрын
Nan Vijay ku tha vote pannuvan
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar Ай бұрын
Vijay is next Kamal hassan in politics 😂
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 Ай бұрын
Vijay is next MGR in political❤❤❤
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Ай бұрын
​@@appuvigneshwaran48விஜய் வேஸ்ட் அரசியல் வாய்ப்பு இல்லவே இல்லை ராஜா
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 Ай бұрын
@@venkateshwaranrn9921 I ajith fan cool men vijay🤫
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
அப்போ நீங்களும் வேஸ்ட் தான் புறம் பேசிக்கிட்டே இருக்காத
@sundaramr1424
@sundaramr1424 Ай бұрын
Eppadi irrumtha manithar ippadi ooitaray.
@samanthamanoj6864
@samanthamanoj6864 Ай бұрын
Nono vijay CM Eps Thunai CM oru change erukatumeh enna correct ah
@yodhacafe2775
@yodhacafe2775 Ай бұрын
eppothu nadagara aachi correct ah illa la so poi ... so nallathu seiyanum entral poiya irunthutan nallathukuda seiya mudium athukugaga enna vendum entralum seiyalaam
@gameram4744
@gameram4744 Ай бұрын
Tvk
@russianmafia5964
@russianmafia5964 Ай бұрын
Annanakai thanarai malarim
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR Ай бұрын
Eps. Dmdk. Ndmk. Vijay. 2o26
@MuthuK-x5d
@MuthuK-x5d Ай бұрын
பழ.கருப்பையாவுக்கு எடப்பாடி ஊழல் செயாயாத உத்தமரா
@SelvaRaj-e9w
@SelvaRaj-e9w Ай бұрын
Neekku un mudava yadukkug
@spspdinamalam489
@spspdinamalam489 Ай бұрын
கிழடு கருப்பன் அட்வைஸகேட்டால் அம்போ. சங்குதான்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
0+00000000000000000000---21, ZEROs
@musicalwanderings7380
@musicalwanderings7380 Ай бұрын
என்னய்யா....பேசுற நீ.... வாழ்த்து சொல்வது பழக்கம் இல்லையா?? மனசு இல்லையா??
@SelvaRaj-e9w
@SelvaRaj-e9w Ай бұрын
Unkkj panm kuduthar tharakulam
@samramu4196
@samramu4196 Ай бұрын
சுவரொட்டியில் யார் படமும் இல்லாமல் இருப்பது நல்லது அவர் படம் தவிர .....
@SenthiVelmurugan-by8bo
@SenthiVelmurugan-by8bo Ай бұрын
❤ என் மண்‌ என் மக்கள் ❤ நாட்டை நேசிப்போம் ❤ அனைவரும் இணைவோம் ❤ BJP க்கே வாக்களிப்போம் ❤ தாமரை க்கே வாக்களிப்போம் ❤ நாம் நினைத்தால் வெற்றி நிச்சயம் ❤ நாமாக இருப்போம் ❤ ஜெய் ஹிந்த் ❤ பாரத மாதாவுக்கு ஜே ❤ வல்லரசு வளமான நாடாக BJP க்கே துணையாக....
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
No comments simply waste
@arunachalam6929
@arunachalam6929 Ай бұрын
​@@anandprem5874உண்மை 😂😂
@dayalandeva1130
@dayalandeva1130 Ай бұрын
அண்ணாமலை யின் மூலம் தாமரை மலரும் 1🌷🌷🌷🌷🌷
@AnandhAK007
@AnandhAK007 Ай бұрын
Ivan yaaraa komali😄😄
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
No comment simply waste
@charlessoundarraj
@charlessoundarraj Ай бұрын
Edappadi yematri viduvaar ... think carefully vijay sir...
@parameswari9659
@parameswari9659 Ай бұрын
Stalin kilicchruvaara
@thomasdevanesan4322
@thomasdevanesan4322 Ай бұрын
Karuppya oru mama paya
@thirusony9011
@thirusony9011 Ай бұрын
😂😂😂யோவ், வயசான ஆளுன்னு பார்க்குறேன், இல்லன, அசிங்கமா பேசிருப்பேன்????
@nagarajanu2907
@nagarajanu2907 Ай бұрын
நாம்தமிழர்..2026 சீமான் முதல்வர்.
@Arunvijay1803
@Arunvijay1803 Ай бұрын
Intha varudathin sirantha nagaichuvai aiyaa nanri
@nagarajanu2907
@nagarajanu2907 Ай бұрын
@@Arunvijay1803 அப்படியா?
@anandprem5874
@anandprem5874 Ай бұрын
வாய்ப்பில்ல ராஜா
@sundarajs6056
@sundarajs6056 Ай бұрын
சிரிக்காமல் படிக்கவும்
@senthil782
@senthil782 Ай бұрын
எடப்பாடி விட விஜய்க்கு தான் பவர் அதிகம்
@rajkumarrajkumar-qo4oc
@rajkumarrajkumar-qo4oc 27 күн бұрын
காமொடி‌ பன்னாதடா கருப்பைய்யா‌
@SelvaRaj-e9w
@SelvaRaj-e9w Ай бұрын
Unkkj panm kuduthar tharakulam
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 13 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 32 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 13 МЛН