இதை நிறைய தடவை பார்க்கிறேன்.ஒவ்வொரு முறையும் புது அனுபவங்கள்
@சுமதிஅழகப்பன்3 жыл бұрын
Same pinch 🔥
@manickavelubala43503 жыл бұрын
தனிமனித ஓழுக்கம் பற்றிய சிறந்த பதிவு
@Logesh_Rajamani3 жыл бұрын
நானும்
@Logesh_Rajamani2 жыл бұрын
நானும்
@ramalingamsar7566 жыл бұрын
"மிக பெரிய பிரபஞ்சத்தில், மிக சிறிய துளி நான். ஆனால் அந்த நான்தான் அந்த பிரபஞ்சம்".........இந்த வாசகம் தாங்கள் சொல்லும் போது எனக்குள் இனம் தெரியாத சந்தோஷம்....நன்றி அய்யா.
@mayarajie4 жыл бұрын
அஹம் பிரம்மாஸ்மி என்பது இதைத்தான்.
@sayeeprasanth59185 жыл бұрын
உங்கள் ஆசை பலித்துவிட்டது.. சென்றபின்பும் பேசப்படுகிறீர்கள்.. நினைக்கபடுகிறீர்கள் 🙏
@gowthamigeetha84694 жыл бұрын
Puriyala... enna sollaaaa varinga
@karthigaiselvankrishnamoor93263 жыл бұрын
நீங்கள் எழுதியதும் சரி, வாழ்ந்ததும் சரி சம்மாகவே இருந்தீர். நீங்கள் இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருப்பீர்.... வாழ்க பாலகுமாரன் வளர்க அவர் புகழ்.🪔🙏🏽
@mura08903 жыл бұрын
நான் இதை பலமுறை கேட்டிருக்கிறேன். பாரதி பாஸ்கர் அவர்களின் கேள்விகள் அற்புதம். ஆழ்ந்த அர்த்தம் உள்ள கேள்விகள் அனுபவமிக்க பதில்கள். யாரை பாராட்டுவது யாரை ரசிப்பது. உயர்ந்த உள்ளங்களுக்கு என் பணிவான வண்கங்கள்
@umamaheutube7 жыл бұрын
Bharathi basker...it was awesome. Bala sir, I could sense the truth in every word you spoke. Thank you Hindu publication to bring this out for us. Feeling very satisfied to listen to this.
@neelab16648 жыл бұрын
இது போல மனதை தொடுகின்ற பேட்டிகள் நிறைய வர வேண்டும் நன்றி
@kgkgvideos1828 жыл бұрын
இது போல பல இலைமறை காய்களாய் வாழும் பல கலைஞர்களை எல்லாம் இது போல பல போட்டிகளில் முன் கொண்டு வருவோம் வாழ்த்துக்கள்
@sridhar_ashok_naarayanan54625 жыл бұрын
நல்ல, மனதிற்கு நிறைவான கருத்தாழ மிக்க பதிவு. மிக்க நன்றிகள் பல கோடி
@IBNYOGA8 жыл бұрын
There are so many people like Balakumaran and Bharathi Baskar. Hope HINDU TAMIL will highlight them all in their publications and digital media. Bharathi Baskar has the quality of having a good chemistry, with whom she interacts with. Be it the Raja, or Balakumaran. Kudos to you Mam for your excellent questions. More Kudos to you Balakumaran Sir for your elaborate answers and impeccable flow of words from your mouth. I have read in Kalki that you will write like this in a forty page book for the novels, about 25 years back. The man has got the same flow even after 25 years is really great and blessing from God.
@samanthamasters50154 жыл бұрын
Shows his Knowledge of the language and how to use it with the life long experience and exposure to / in the world. He lived among the people as a middle class family man. I see him as a miniature version of Subramanya Bharathiyar! Command over the language and authority to own his way of thinking is remarkable.
@IBNYOGA4 жыл бұрын
@@samanthamasters5015 I am humbled with your reply for my post even after 3 years Mam. Thank you.
@jansihebsibai98995 жыл бұрын
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு வார்த்தை ஞாபகத்தில் வருகிறது. ஒரு டயலாக்... *இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...* என் பிரிந்துபோன மருமகள், என் மகனிடம் பேசிய உரையாடல்.
@baskaranmuthuraman83013 жыл бұрын
தகுதியானவர்களின் தரமான, கேட்கப்படவேண்டிய. நல்லதொரு உரையாடல். நன்றி தோழர்களே!!!!!
@mayarajie4 жыл бұрын
இதை இவ்வளவு நாட்கள் கேட்க தவறிவிட்டேன். சினிமா பதிவுகளை விட்டு இம்மாதிரி உரையாடல் மிக அருமை.
@staarglobbe38234 жыл бұрын
Nan ungalavida late
@collinjoey39313 жыл бұрын
A tip: watch movies at flixzone. Me and my gf have been using them for watching all kinds of movies recently.
@kyloleonardo87953 жыл бұрын
@Collin Joey yup, been watching on Flixzone} for since november myself :D
@ramanikurukal83254 жыл бұрын
உங்களைபோல்.ஒரு.எழுத்தாளர்.மீண்டும்.வரனும்.ஐயன்.
@vishalsanthosh5956 жыл бұрын
One of the best experience in my life is watching this video !!
@ajithkumar30674 жыл бұрын
♥️
@staarglobbe38234 жыл бұрын
True
@jai-jj6jj7 жыл бұрын
மிகவும் அருமையான பேட்டி....பாரதியின் கேள்விகளும்,ஐயாவின் பதில்களும் அருமை....
@kongumurugavel86193 жыл бұрын
வாழ்ந்த பிறகு சிலகாலம் நினைவுகூரப்பட வேண்டும் , எப்படி காலத்தை கணித்தீர்களோ , சில ஆண்டுகளில் மண்ணிலிருந்து மறைந்தீர் மணதில் வாழ்கிறீர் 🙏
@arulayyappan25906 жыл бұрын
கண்களில் நீர் வழிய வணங்குகிறேன் நன்றி
@lakshmis91794 жыл бұрын
V nice..silence is beautiful music..beautiful words... best place in the world- my house,mottai Maadi..super....Yogi Ramsurat Kumar Jaya Guru Raya....HE touched a wonderful writer...colours exploded spreading fragrance through his Tamil works...Bharathi Baskar wonderful effort .🙏👌👍
@karthikn178 Жыл бұрын
மிக அருமையான பேட்டி. அடிக்கடி மூக்கை தடவிக் கொண்டே இருப்பது மட்டுமே சற்று எரிச்சல்.
@saranyasubramanian97003 жыл бұрын
ப்பா! பாலகுமாரன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கத்தி போல் துளைக்கின்றன. பாரதி மேடம் அருமையான கேள்விகள்!
@achievehigh94055 жыл бұрын
பேட்டி போல தோன்றவில்லை.வெகு நாள் பழகிய நண்பர்கள் உரையாடல் போல உள்ளது.பாலகுமாரன் அவர்கள் பாரதி என விளித்து பேசுவதும்.பாரதி அவர்கள் பாலா என அழைத்து அழகான கேள்விகள் கேட்பதும்,wow அருமையான அனுபவம்.
@msraja268 жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் பல பண்ண வாழ்த்துக்கள்!!!
@achievehigh94054 жыл бұрын
bhrathi was like talking and arguing with a friend.she is so comfortable and thoghtful. she is fabulous.kudos bhrathi mam
@indupriyadarsini92125 жыл бұрын
அழகான ஆழமான ஒரு சொல்லாடல்
@arithuaanmeegam10544 жыл бұрын
கடின உழைப்பு தருகிற அனுபவம் மகத்தானது. உன் மரணத்திற்கு பிறகும் அது சாசனமாகும்.----Balakumaran well said
@iyyaru.s.pugalendipugalend92444 жыл бұрын
உண்மை அனுபவத்தின் பிரவாகம்!
@srajagopalan4 жыл бұрын
செத்தாரைப் போல திரி.. எப்போதே முடிந்த கதை.. powerful ..
@thirdeyepk870610 ай бұрын
நன்றி ஹிந்து❤❤❤❤❤
@ARUNKUMAR-gf3zv3 жыл бұрын
Best interviewer. She should do more independent interviews like this
@OhIndiapenne6 жыл бұрын
என்னோட சேனலில் இப்பதான் நான் பாலகுமாரனின்எழுத்தும் என் வாழ்வும் என்று upload செய்தேன். இயற்கை எய்திய அவரைப்பற்றி எதாவது வீடியோ பார்க்கலாம் என்று தேடியதில் இந்த பாரதி பாஸ்கரின் பேட்டி பார்த்து அழதுவிட்டேன்.பாலகுமாரனோடு அவர் கேட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்கள் அற்புதம்,அதுமட்டும் இல்லாது என் பெயர் பாரதி என்பதால் அவர் பாரதி பாரதி என்று கூப்பிட்டது என்னிடமே அவர் பேசியது போல் இருந்தது
@OhIndiapenne6 жыл бұрын
thank you
@OhIndiapenne6 жыл бұрын
thank you for your replay .....balakumaranin ezuthalthan nan en kadinamana vazvai vaznthen enruthan en 13vathu videovil kuripittullen
@OhIndiapenne6 жыл бұрын
thank you
@selvi51564 жыл бұрын
Many things answered sir... Very intelligent n good questions were answered...to the strength of the question.
@sanjeeviramaswamy51184 жыл бұрын
மகிழ்ச்சியடைகிறேன்
@kaiserkaiser17212 жыл бұрын
So, interesting. We miss our Balakumaran.
@pragadheeswarangopalakrish58768 жыл бұрын
sarkkarai pongalaippol inimayaga irundhadhu. Balakumaran, Bharathi & The Hindu moovarukkum Ulamaarndha Nandrigal.
@velchamy62124 жыл бұрын
கிறுக்கன் கிறுக்கனைத்தான் தலைவனாகத்தேடுவான்.அதுதான் இன்று நடக்கிறது.அருமை ஐயா.நன்றி பாரதி மேடம்.இதுபோல் இந்து தமிழ் திசை பண்பாடு உண்மை சார்ந்து மனம் பக்குவப்பட வழங்கும் உரையாடலை தொடருங்கள்.திராவிட இயக்கம் பண்பாடு,பக்தி சிதைக்கிறது.அதை விட்டுவிடுங்கள்.
@srirangang13643 жыл бұрын
ஐயாவின் ஒவ்வொரு பதிலும் தீர்க்க தரிசனம்.
@udayakumar1436 жыл бұрын
'Approm sollu.. approm sollunu 3hrs kadhalikiranga' - very keen observation.
@srajagopalan4 жыл бұрын
ஆஹா அருமை.🙏
@anitha90613 жыл бұрын
Super conversation thanks for this video. Thinking to hear this many more times 👍👍👍
@நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்4 жыл бұрын
நன்றி ஐயனே
@ajitharavind17076 жыл бұрын
kelivigal na epdi thaa madam irukanum.... manithan etha yosikirano athai kekuriga madam.... super mam.....
@sumathiranganathan92424 жыл бұрын
அருமையான ஒரு பேட்டி
@karthickkannan51575 жыл бұрын
அருமையான பேச்சு 👍👍👍
@svats-uj5hr3 жыл бұрын
அருமையான பதிவு
@geetharavi8106 ай бұрын
My Guru Balakumaran 🙏 ❤🙏
@rangaraj89293 жыл бұрын
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம்
@sugumaran77537 жыл бұрын
Very touchful interview
@vanianand40207 жыл бұрын
Bold questions & Bold answers
@paramasivamnatarajan13453 жыл бұрын
இனிய உரையாடல்.
@saimalarharan8655 күн бұрын
Guruve saranam 🙏
@69rkannan8 жыл бұрын
Balakumaran Sir was a sort of Guru to many youngsters who read and grew with his stories. Through you, my behavior with women is more matured. Bala Sir, your sayings on the spiritual side makes one yearn to attain that state. Thanks for your influence in my life. By the way Sir, have you listened to Nochur Anna. Though he mainly talks about Bhagwan Ramana Maharishi, he makes a mention of Sri. Yogi Ramsurath Kumar in some of his discourses...
@psureshkumar2436 жыл бұрын
Ayya kandipa nangal ungalai ninaipom....nandri...
@kartikshivam39878 жыл бұрын
நீ சத்தியம்....உன்னையே நான் தேடினேன்...என்ன அற்புதம் இப்படியும் சந்திப்போமா...
@senthilks40585 жыл бұрын
After seeing his in interview all I felt is the GOD should have extended his time in earth for the benefit of others.
@mahaboobkhan74398 жыл бұрын
Answers & Questions - excellent.
@balajivenkatraman84138 жыл бұрын
Respect to Bala sir!!
@rayofcreation39964 жыл бұрын
Brilliant will be an understatement. Straight into the heart. An epitome of a conversation. Can be used as an example at any given time and should be made a compulsory teaching aid. Many thanks and much love. Good luck.
@valarmathyarasu14293 жыл бұрын
Where I could found the God
@valarmathyarasu14293 жыл бұрын
Everywhere
@rajkumarrengasamy52508 жыл бұрын
Thank you.. THE HINDU.
@arjunanmadasami73047 жыл бұрын
Thank you sir..
@feelthirsty51116 жыл бұрын
Mam was inspiring with her maturity
@kaliamoorthik56473 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@selvamtangadourai8 жыл бұрын
From the heart. Good one!
@logeshrajamani83144 жыл бұрын
Great conversation...!
@nasirmohamad90924 жыл бұрын
My favourite writer
@crissgops8 жыл бұрын
Thanks 'The HINDU'
@boomamaridoss25098 жыл бұрын
very interesting my favourite human👌👏🙏
@sarngnisarngni31325 жыл бұрын
ஐயா நீங்கள் கண்டிப்பாக நெடுங்காலம் நினைவு கொள்ள ப்படுவீர்கள்.
@sankarasattanathan50142 жыл бұрын
உடையார் சிறப்பு
@prasannarao856 жыл бұрын
மிக அருமையான உரையாடல்! நீங்கள் கேட்ட பெண் சுதந்திர கேள்விக்கு பதில் அழித்த மாமனிதர் தங்கள் பெயரை உச்சரித்த விதம் - அவர் அந்த மகாகவியிடமே பதில் அழித்தது போல் தோன்றியது. மிகவும் நன்றி!!
@janakibabu66543 жыл бұрын
தெளிவு தான் ஆன்மீகம் என்றால் ...... பகுத்தறிவு என்பதும் தெளிவு தானே.....
@akadirnilavane28613 ай бұрын
Wow!
@boomamaridoss25098 жыл бұрын
very interesting👌👏👍
@LaughingBuddhArul2 жыл бұрын
Guru Bala sir 🙏🏻
@govindarajv66976 жыл бұрын
Amazing speech
@v.s.sreenivasan56993 жыл бұрын
What an excellent interview.Great
@kkr22235 жыл бұрын
Super
@Premkumar-kr4sw6 жыл бұрын
both are make tears in my eye... 🙏🙏🙏😓
@rosarioleo20257 жыл бұрын
Baala-best guaid my life'my angel .Read Balakumaran s novels feel .Long live bala*
at my end screen, I add this text.........பாரதி பாஸ்கர் interview with பாலகுமாரன் part-1, part-2 பாருங்கள். இப்போதுள்ள இளைஞர்கள் அவர் புத்தகத்தை தேடி படிப்பீர்கள்
@OhIndiapenne6 жыл бұрын
thank you
@Manikavasagari3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dexterrajesh7 жыл бұрын
excellent interview... at the end could have avoided criticizing the great Bharathiyar😔