நாடக கதை வசனகர்த்தா அண்ணாதுறை துவங்கிய கட்சியை முன்னிலைப்படுத்த சினிமா பிரபலத்தை பயன்படுத்தினார். அப்போது வாயை பிளந்த தமிழக மக்கள் இன்றுவரை சினிமா கவர்ச்சியிருந்து விடுபடவில்லை. நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், சூர்யா பிதற்றல்களை விரும்பி கேட்கும் இளைஞர்கள், ஜெயமோகன் போன்றவர்களின் கூற்றுகளை கேட்க முனைவதில்லை. ஏழு வருடங்களில், சில ஆயிரம் பார்வைகளே இந்த பதிவில் ஏற்பட்டுள்ளது இதனை நிரூபிக்கிறது.
@srinivse13 жыл бұрын
very true
@panneerselvam594512 жыл бұрын
Great speech. His talk is like flowing of river. Happens by itslef
@kannadassasn2 жыл бұрын
கல் தோன்றி மண் தோண்றா; இதில் கல் என்பது மலையையும் மண் என்பது விளைநிலங்கள் என்ற சொல்லை பொருத்தும்போது வரலாறு மிகைப்படுத்தப்படாத வாக்கியமாக மாறுகிறது.
@jaganathrayan28317 жыл бұрын
நான்கு வருடங்களில் வெறும் 4250 பார்வைகள் மட்டும்தானா? " 'என்ன கொடுமை சரவணன்"
@senthilnathan46416 жыл бұрын
Jaganath Rayan நீங்க அப்டியே பிக்பாஸ் views கூட ஓப்பிட்டு பாக்கோனும் இன்னும் கொடுமையா இருக்கும்