புதுவையின் வரலாறு குறித்து ஒரு நாவல் எழுதி இருந்தீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது அந்த நாவலை, நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தேன். (கால் சட்டைக்குள் புத்தகத்தை பதுக்கி,மேல் சட்டையை வெளிப்புறமாக எடுத்து விட்டால், புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் நூலகத்தில் இருந்து எடுத்து வரலாம்.இது போல்தான் பல மாணவர்கள் நூலகத்தில் இருந்து மறைவாக பல புத்தகங்களை எடுத்து செல்வர்.தனிப்பட்ட என்னுடைய வாசிப்புக்கு புத்தகங்கள் போதுமானதாக அமையவில்லை.) அந்த நாவலை முதல் ஒருசில அத்தியாயங்கள் வாசித்துவிட்டு , மேற்கொண்டு அதனை வாசிக்க முடியவில்லை. சிறிய வயதில் அதை உள்வாங்கிக் கொள்ளும் திறன் போதவில்லை. பிறகு அந்த நாவல் வேறொருவர் கைகளுக்கு சென்று விட்டது. பலவருடங்கள் கழித்து அதே நாவல் வேறொரு நண்பர் மூலம் நூலகத்தில் இருந்து கிடைத்தது. ஒட்டுமொத்த நாவலையும் படித்து விட்டு பிரமிப்பாக உணர முடிந்தது. பாரதியார் புதுவை வரும் பகுதிகளில், பிரபஞ்சன் அவர்களுடைய எழுத்து புதிய உச்சத்தை தொட்டிருக்கும்.அது இரண்டு பாக கதை என்பதாக நினைவு. மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் அவருடைய எழுத்து நடையை தரிசிக்க ஆவலாக உள்ளேன்.
@அமுதத்தமிழ்-ட2ழ2 жыл бұрын
தனித்தன்மையான பேச்சும் சிந்தனையும் ஐயா🙏 மறைந்தாலும் உங்கள் எழுத்துகளுக்கு உயிர் இருந்து கொண்டே இருக்கும்.
@ஆதிச்செல்வம் Жыл бұрын
ஒரு மனிதர்(ன்) பேசியது, அருமை 💐💐👏
@mangai50202 ай бұрын
Excellent speech ❤❤
@sarguru.g85482 жыл бұрын
En sinthanai velippadu ayya, vazhka nalamudan ayya
@sundararajan94863 жыл бұрын
புதுவை வ.உ.சி வீதி பாரதி வீதி சந்திப்பில் திரு.சாரஙக கிராமணி மகன் பனைப்பெயர் பிரபஞசன் அவர்களை ஏதிர் வீட்டில் வசித்த எனக்கு பரிட்சையமானவரின் நாவாற்றல் எளிய முறை உரையாடலை 15.01.2022 இன்று தான் கேட்கும் சந்தர்ப்பம் மகிழ்ச்சி🙏🙏🙏