Bava Chelladurai | ஜெயகாந்தன் - பாரிஸுக்குப் போ ! | பெருங்கதையாடல் 8 | பவா செல்லதுரை

  Рет қаралды 234,456

Shruti TV

Shruti TV

Күн бұрын

பவா செல்லதுரை
பெருங்கதையாடல் 8
ஜெயகாந்தன் எழுதிய பாரிஸுக்குப் போ !
#BavaChelladurai
#Jayakanthan
Parisukkup Po!
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 266
@r.mathivathani4763
@r.mathivathani4763 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு லாரி டிரைவர் இதற்கு முன்னால் புத்தகங்கள் படிக்கும் நேரம் இருந்தது தற்போது முடிவது இல்லை மாறாக உங்களுடைய இந்த பதிவு என் போன்றோற்கு அறிய அதே சமயத்தில் மிக சிறந்த கொடை தானமாகும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
@shamimanvardilli
@shamimanvardilli 2 жыл бұрын
அருமை
@boopathiboopathi6366
@boopathiboopathi6366 Жыл бұрын
Qqqq
@kandasamymanimegali5718
@kandasamymanimegali5718 Жыл бұрын
P
@hariharannarayanan5813
@hariharannarayanan5813 Жыл бұрын
Super keep it up
@MuthuMuthu-b1m
@MuthuMuthu-b1m Жыл бұрын
​@@shamimanvardilli❤
@hemasranis3635
@hemasranis3635 Жыл бұрын
பவா அவர்களே, என்னைப் போன்று இலக்கியத்தின் மீது ஆர்வமும் காதலும் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கு வாசிக்க நேரமில்லாத போதும் இது போன்று உங்களுடைய கதையாடலில் பாரிஸூக்கு போ நாவலை நாங்களும் வாசித்து கேட்டு வாழ்ந்துவிட்டோம், மிக்க நன்றி. எப்போதும் கலைஞர்களுக்கு என்றே மற்றவர்களுக்கு புரியாத சில நியாயங்கள் உண்டு👍
@gunasekar5627
@gunasekar5627 2 жыл бұрын
வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை அந்தந்த நேரத்து நியாயங்கள். அருமையான உண்மை பவா சார் வணக்கங்கள்.
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
Correct and true
@rajkamal2792
@rajkamal2792 2 жыл бұрын
நான் தூங்கும் அனைத்து இரவுகளும் உங்கள் கதைகளுடன் மட்டுமே....நன்றி ஐயா 🥰❤
@SuperSeenuvasan
@SuperSeenuvasan 2 жыл бұрын
Yes nanum tha
@sundaraswamyc8910
@sundaraswamyc8910 Жыл бұрын
.
@gopalankumar3505
@gopalankumar3505 2 жыл бұрын
ஒரு எழுத்தாளனாக திரு ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இதை விட சிறப்பாக விவரிக்க இயலாது திரு பவா அவர்களே மிக அருமை....
@rockie2477
@rockie2477 2 жыл бұрын
உட்கார்ந்து கதை சொல்லுங்க சார்......... ப்லீஸ்
@radhakrishnanradhakrishnan3897
@radhakrishnanradhakrishnan3897 2 жыл бұрын
என் இனிய பவா செல்லத்துரை அவர்களுக்கு... " பாரிசுக்குப் போ " என்ற இந்த நெடுங் கதையாடல் என்னை மிகவும் பாதித்தது... மிக அருமை... அதோடு புத்தகத்தையும் வாங்கி படிக்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Jayakanthan sir greatest writer Wonderful human being
@balumurugan1756
@balumurugan1756 2 жыл бұрын
அற்புதமான கதையை..... இதயத்தின் இயக்கத்தை சுலபமாக்கி சுவையாக்கி காதுகளுக்கு இனிமையாக்கிந் தந்த தோழர் மதிப்பிற்குரிய பவா அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்தநன்றிகள்.......
@rangaraj8929
@rangaraj8929 2 жыл бұрын
ஒரு எழுத்தாலனாக ஒரு தமிழ் இலக்கிய வாதியாக உங்கள் எழுத்திலும் பேச்சிலும் சத்தியம் இருப்பதால்தான் சாதாரண மனிதன் இதயத்தை உங்கள் கதை சொல் கேட்பது ஒரு கதைக்கு ஒரு எழுத்துக்கும் ஒரு எழுத்தாலனுக்கும் உள்ள உறவையும் கதைகள் இப்படியும் சொல்லலாம் என்ற மகத்தான தழிழ் பனி அற பனி சாதாரண மனிதனை வேறொரு இடம்மாற செய்யும் இந்த மகத்தான செயலை வாழ்வாங்கு செய்திட பவா ஐயா அவர்களின் பொற்பாதங்களை சிரம் பதித்து வணங்குகின்றேன்
@selvarajmilk8474
@selvarajmilk8474 Ай бұрын
😂 😮😮😮
@p.thangaramu8891
@p.thangaramu8891 2 жыл бұрын
நான் மிகவும் நேசிக்கும் நபர்களில் ஒருவர் அண்ணன் பவா செல்லத்துரை.அவர் என்றென்றும் நலமுடன் வாழ அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன்.
@vedaramanramaiya120
@vedaramanramaiya120 11 ай бұрын
Same by me alsovedaraman
@dhandapanisingaravelu9609
@dhandapanisingaravelu9609 Жыл бұрын
அற்ப்புதமான நாவல் மனம் சில இடங்களிள் கனத்தது பல இடங்களிள் மனத்தது Super sir பாவாவுக்கு நன்றிகள் பல பல என் JK. வுக்கு என் மனசுக்குள்...?.....
@mangai5020
@mangai5020 3 ай бұрын
மிக மிக அருமையான கதை சொல்லி நீங்கள் 👏👏👏👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯
@Nalam_Kannan
@Nalam_Kannan Ай бұрын
நன்றி
@baenterprises5346
@baenterprises5346 Ай бұрын
ஐயா என்னவோ இந்த வசீகரமான குரல் நம்மளயே நம்ம மறக்க வச்சுடுது 🎉
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
How many of you listened to the story from start to finish? 😊
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
Me
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
@@rajesh5279 👌
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
me
@bamahragunathan9253
@bamahragunathan9253 11 ай бұрын
Me
@rasheedhali2253
@rasheedhali2253 8 ай бұрын
Super
@skbepositive
@skbepositive 2 жыл бұрын
Back to Back Bava Tharisanam. Great Shruthi TV
@StartupSageArunMV
@StartupSageArunMV 2 жыл бұрын
🙏🙏👍👍
@arumugamsaravanan5927
@arumugamsaravanan5927 2 жыл бұрын
sir I am k. s. ARUMUGAM Advocate, once again calling sir because I don't know how to call you, You are genius sir, narrating story style excellent and your voice so good and peculiar👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@கதைகதையாம்
@கதைகதையாம் 2 жыл бұрын
பாரிசுக்கு போ நாவல் பற்றிய மிக மிக அருமையான பதிவு பாவா தோழரின் ஆகச்சிறந்த உரைகளில் இதற்கு முக்கியமான இடம் உண்டு வாழ்த்துக்கள் தோழர்
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
Sir JK is really extraordinary talent of story writer no doubt. The same time you are extraordinary skills of story teller. Congratulations Bava sir.👏👏👏👏👏👏👌🍎🍓🍬🍭🙏
@seethapathiramasamy4586
@seethapathiramasamy4586 2 жыл бұрын
I Watched this in person. Great experience..
@chandrancharan
@chandrancharan 2 жыл бұрын
மிகச்சிறந்த கதை ஆடல் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது மேலும் தொடரவும்
@robertraj742
@robertraj742 Жыл бұрын
கதை சொல்லும் விதமும் ஜெயகாந்தனின் கதையும் மிக அருமை கதையை கேட்கும்போது என்னுடைய சிறு வயதில் படித்த கதைகளும் அந்த நாள் ஞாபகமும் நிழலாடுகிறது........
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 Жыл бұрын
ஐயா பாவா அவர்களே,நீங்கள் கதை சொல்லும் விதம் தமிழ் மீதும் அதன் சுவையும் மணமும் என்னை வேறு உலகத்துக்கு சென்று விட்டேன்...நன்றி அயயா
@parameshwaran007
@parameshwaran007 2 жыл бұрын
ஏன் பாவா ஏன் இவ்வளவு நுணுக்கமாக விவரிக்கின்றீர்கள் நான் மிகவும் பாதுகாப்பு இன்மையாக உணர்கிறேன் என் கண்களில் கண்ணீர் கசிகிறது
@sivaprabhajb2707
@sivaprabhajb2707 Жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls 2 жыл бұрын
பாவா அண்ணா உங்கள் கதையை நேரில் கேட்கும் பொழுது மிகவும் அற்புதமாக இருந்தது
@sabarifashions6097
@sabarifashions6097 2 жыл бұрын
இந்த கதையில் பயணித்த அனுபவம் கிடைத்தது ஸார் உங்கள் சேவை தொடர வேண்டி கொள்கிறேன்
@kbott007
@kbott007 2 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@human9066
@human9066 2 жыл бұрын
கதை அருமை. கதை கேட்கும்போது மனதில் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வாழ்க உங்கள் தமிழ்ப் பணி.
@kwpbaskar3684
@kwpbaskar3684 2 жыл бұрын
A novel relived! Thanks Bava. If JK is Sarangan in Parisukku Po, he is Rangan in Oru Nadigai Natakam Paarkkiraal!
@thiyagarajanthangavelu2752
@thiyagarajanthangavelu2752 2 жыл бұрын
Arputham
@visalimanivannan9938
@visalimanivannan9938 2 жыл бұрын
நான் தூங்க போவது உங்க கதையினால் மட்டுமே ஆனால் தூங்கவிடாமல் செய்வதும் நின் கதைகளே
@741surya
@741surya 8 ай бұрын
Another excellent one from Bava sir
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 10 ай бұрын
Happy birthday of jayakanthan sir very great writer ba va chelladurai sir congratulations sir thankyou sir
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 2 жыл бұрын
just started 55 minutes gone,what a narration, all the charecters, palace ,interview everything comes in front of us.Worth to listen,better then Movies but still A little flash of Unnal mudiyum Thambi J.Ganesan comes to our screen.
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 2 жыл бұрын
1.13 about Life J.K Sir's explanation in Tamil,easy to understand,Very difficult to express,that too in other language we cant imagine.Time to Time justifying Our acts is LIFE, If Iam not wrong.First time listening this.Bava sir expressens makes me to understand ,comfortably.
@GunaSekaran-iq5dt
@GunaSekaran-iq5dt 11 ай бұрын
வாழ்கை எனும் அடை மழை பெய்துகொண்டிருக்கும் சமயத்தில் அதில் அரசல் புரசலாக நனைந்து "பாரிசுக்கு போ" என்ற நாவல் எனும் குடைக்குள் நின்று, என் மேலிருந்த மழை துளிகளுடன் இந்த சமூகம் கட்டமைதிருக்கும் நாகரீகம்,கலாச்சாரம் எனும் பெயரில் போற்றியிருக்கும் அழுக்கை உதறி, அக்குடையிலிருந்து வெளிவந்து முயன்று வாழ்கையை எதிர்கொண்டு முன்னேறி சென்றேன். கருமேகம் விலகியது , தெளிவு வந்தது மற்றும் எனக்குள் முற்போக்கு,எளிமை,எதார்த்தம் எனும் வெளிச்சம் பரவியது. தமிழ் இலக்கிய எதார்தத்தின் அடையாளம் திரு,ஜெயகாந்தன் அவர்களை பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ எந்த விதத்திலும் தகுதியானவன் நான் இல்லை. 50 ஆண்டுகள் கடந்தும் இந்நாவல் 30 வயதிருக்கும் யெனக்கு 2023லும் முட்போகாக தெரிகிறது. "Hats off to Mr.Jayakanthan" Great job "Mr.Bava". "மனித வாழ்க்கையில் நியாயம் என்பது அந்தந்த நேரத்திட்க்குறியது மட்டுமே"
@rangaraj8929
@rangaraj8929 2 жыл бұрын
வணக்கம் ஐயா பவா செல்லதுரை ஐயா அவர்கள் வாழிய நலம் வாழ்வாங்கு வாழ வணங்குகின்றேன்
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
அற்புதம் அற்புதம்
@m.dillibabubabu765
@m.dillibabubabu765 2 жыл бұрын
சிலருடைய கதை., நாவல்,,படிக்கும் போது ....இப்படி ச் சொல்லத் தோணும்,,,,,நேரா போய் நீங்க சொல்ல நினச்சதை கி,ரா விடம் சொல்லிடுங்க,,,,அவர் எங்களுக்கு சொல்லிடுவார்ன்ற்னு சொல்ல தோன்றும்,,,,,ஆனா இப்ப பவா சார்கிட்ட சொல்லிடுங்க,,,,,அதை அவரிடம் கேட்டதோடு நில்லாமல்,,,,அதே ருசியில் இருக்கிறதா என வாசிப்போம்,,,,,உடனே தி மலை சென்று பாக்கனும் நினைக்கிற வேலையில்,,,அவரே அடையாறு பள்ளிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருவது அறிந்து,...,,தவற விடமாட்டேன்,,,அவரை சந்திப்பதை,,,
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 2 жыл бұрын
மிக மிக அருமையாக வெளிப்படுத்திய விதம் மிக்க நன்றி ஐயா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
💖💓 touching speeches and presentation.
@yagyanarayanan9651
@yagyanarayanan9651 Жыл бұрын
ungaludaya pathivu migavum arumai
@allen9551100154
@allen9551100154 2 жыл бұрын
ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு , நன்றி #bavachelladurai Sir 💐
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
அய்யா நீங்க சொல்ல சொல்ல காட்சியாக ஓடிகிறது..👌👌👏👏👏🔥🔥❤️❤️
@RAPTOR2014
@RAPTOR2014 2 жыл бұрын
Most awaited one and extremely super rendition by Bava sir ✌🏻✌🏻✌🏻
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 2 жыл бұрын
கதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா !..ஜெ.கே. வே நமதுஅருகில் இருந்தது போல்இருந்தன
@legaltalkk9712
@legaltalkk9712 7 ай бұрын
You are the best story teller
@jeyanthr2728
@jeyanthr2728 Жыл бұрын
கற்றலின் கேட்டல் நன்று..😇
@MAHESHS-el6ej
@MAHESHS-el6ej 10 ай бұрын
Wowwwww😢😢😢😢
@ratnaainkaran1173
@ratnaainkaran1173 Жыл бұрын
மிக்க நன்று
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பாவா அவர்க்கு
@rajguberrajguber260
@rajguberrajguber260 5 ай бұрын
Super
@anbalaganvellikannu3728
@anbalaganvellikannu3728 11 ай бұрын
அதி அற்புதமான வருணனை
@banumathig5353
@banumathig5353 Жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@nagarathinammani7279
@nagarathinammani7279 2 жыл бұрын
சூப்பர் நன்றி ❣️
@kannadurai-fo7em
@kannadurai-fo7em Жыл бұрын
🙏மிகச்சிறப்பு.👏👏👏
@GaneshKumar-yt3it
@GaneshKumar-yt3it 2 жыл бұрын
My inspiration in life,Bava
@ravikumar4989
@ravikumar4989 2 жыл бұрын
Thanks Bava Sir , it remember my father lightly
@vanjeenathammalmanimaran1364
@vanjeenathammalmanimaran1364 Жыл бұрын
Arumai ayya
@balajissp1444
@balajissp1444 2 жыл бұрын
மிக்க நன்றி பவா சார்.
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 லவ் யூ பவா ❤️ 😘
@gpraj4417
@gpraj4417 6 ай бұрын
பவா அண்ணனுக்கு ஏனோ IAS,IPS, கோட் சூட் போட்டவர்கள் மீது தனியாத கோவம்....
@anandapadmanaban4729
@anandapadmanaban4729 11 ай бұрын
அருமை ஐயா
@முத்தமிழோடுநான்
@முத்தமிழோடுநான் 2 жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பரே
@givemeamin4199
@givemeamin4199 2 жыл бұрын
nice experience . delightful 1.48.34 hrs.
@thaslimfaruk9377
@thaslimfaruk9377 2 жыл бұрын
Great thanks
@aprabu9910
@aprabu9910 2 жыл бұрын
பெரும் மகிழ்ச்சி தோழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@anandarajvenkidusamy4728
@anandarajvenkidusamy4728 2 жыл бұрын
Tolar, Arumai. Nandri.keep going
@anandakumarpalani3970
@anandakumarpalani3970 2 жыл бұрын
Thanks a lot Sir
@nagavallikannankannan8211
@nagavallikannankannan8211 2 жыл бұрын
பவா சார் இந்த நாவல நான் படிச்சிட்டேன் ஆனா எனக்கு படிக்கும் போது எந்த சுவாரசியமும் ஏற்படல நீங்க சொல்லும் போது தான் தெரிந்தது.... ஒரு நாவல எப்படி படிக்கணும்னு உங்க கதை கேட்டு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி பாவா சார்
@vimalaraju5370
@vimalaraju5370 11 ай бұрын
Thank u sir❤.
@shanmugams9496
@shanmugams9496 Жыл бұрын
கற்போம் கற்பிப்போம்
@gopalnagarajan8545
@gopalnagarajan8545 2 жыл бұрын
Grateful 🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Extraordinary story teller Bava
@cinderellaimmaculatei1448
@cinderellaimmaculatei1448 Жыл бұрын
Beautiful ...reality of life ....
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
My favorite brother Bava long life Sabesan Canada
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Ganga Architect super climax super 👏👏👏🙏
@dhanalakshmi4919
@dhanalakshmi4919 2 жыл бұрын
அருமை.....
@englishskillsbydeepa
@englishskillsbydeepa 2 жыл бұрын
Excellent Sir.
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
Great world's bava brother
@nagarajanganesan687
@nagarajanganesan687 10 ай бұрын
தோழரே... தங்களிடம் கதை கேட்க திருவண்ணாமலை வருகிறேன்... முகவரியும்... அலைபேசி எண்ணும் அனுப்பிட வேண்டுகிறேன்..
@krisshmech
@krisshmech 2 жыл бұрын
JK's characters are most complicated yet matured and beautiful , just like HIM !
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 2 жыл бұрын
மிக அருமையான கரைய மருந்து
@krishnansramesh4114
@krishnansramesh4114 Жыл бұрын
This one KB made unnal mudiyum Thampi
@swaminathanchelladurai3584
@swaminathanchelladurai3584 2 жыл бұрын
1967ல் படித்த ஞாபகம்.ஜேகே நாவல்கள் எனது வாழ்க்கையையே மாற்றியது.அவர் காலத்தில் உரிய மரியாதை அவருக்கு வழங்கவில்லை.
@SumathiS-v2x
@SumathiS-v2x 10 ай бұрын
Compounder bava
@gowthampaul5011
@gowthampaul5011 2 жыл бұрын
பவா நீங்கள் வேற level....
@madhivanam6852
@madhivanam6852 2 жыл бұрын
வாழ்க்கை என்பது வேரொன்றும் இல்லை அந்தந்த நேரத்து நியாங்கள்
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
Super bava brother.
@yuvivinoth3347
@yuvivinoth3347 2 жыл бұрын
செம❤❤
@Panimalarmangai
@Panimalarmangai 2 жыл бұрын
superb
@santhakumarkumar5176
@santhakumarkumar5176 Жыл бұрын
அ‌‌ருமை
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
What a novel 🙏 Great job by BAVA as usual 👏 👍 👌
@crazygaming9434
@crazygaming9434 2 жыл бұрын
பவாவை வாழ்த்த. எனக்கு தகுதி இல்லை தூரத்தில் இருந்து பிரமிக்கிறேன்
@aruljothi9091
@aruljothi9091 3 ай бұрын
@sivakarthick2209
@sivakarthick2209 2 жыл бұрын
Sir super sir
@yoganandramachandran8157
@yoganandramachandran8157 2 жыл бұрын
Hat's off to you sir
@mohanramramakrishnan2108
@mohanramramakrishnan2108 Жыл бұрын
My dob is 1976 as on today iam thinking that reading novel is a waste of time Bava sir Your story telling provoked me You tube watchers in particular youngsters must follow and encourage reading novels My relative is member of murpokku elutalar sangam Today only I came to know who he is How to treat him How respectful he is lam trying to understand External appearance is not important in my coming years Bava sir thanks
@balrajsubbiah4561
@balrajsubbiah4561 2 жыл бұрын
சந்தர்ப்பம் அறியாமல் வைக்க பட்ட தேனீர், விணீர் ஆனது.
@sundarrajendran6501
@sundarrajendran6501 2 жыл бұрын
Manam...............ilagiyathu Meendum meendum kekka thoondukirathu Ayyaa avargalin pechu
@stanislasp3051
@stanislasp3051 2 жыл бұрын
பவா என்ற கதை சொல்லியை மௌனமாக அடியொற்றும் முதல்வனாக நான் இருக்கிறேன் என்பது எனது நம்பிக்கை. இதுவரை அவர் சொன்ன கதைகளில் உணர்வுப்பூர்வமாக ஒன்றி சொன்ன உச்சம் இது என்பது எனது முடிவு. வாழ்க்கை என்பது அவரவர்க்கான நியாயங்கள் - அந்தந்த நேரத்து நியாயங்கள். எந்த கதாபாத்திரத்தையும் சரி தவறு என்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது.தர்க்கங்கள் வழி காலத்தைப் புரிந்து காரியமாற்ற வேண்டும். ஜே.கே.என்ற சிங்கத்தை விவாதிக்கும் போது இமையம் எழுதிய செல்லாத பணமும் அதை பவா விவாதித்த பாங்கும் நினைவிற்கு வருகிறது.ஒப்பிட்டுப் பார்த்தேன். பவாவின் கதை சொல்லல் வாயிலாக அவர் எனக்கு ஆசிரியராக வழி காட்டி ஆழமாகப் படிக்கத் தூண்டியுள்ளார். அவர் சொன்ன கதைகளை பிறகு படிக்கிற போது எனக்குள் சில விவாதங்கள்;தர்க்கங்கள்; மேன்மைகள்... மகிழ்வுடன் நன்றி.
@tamilselvi4212
@tamilselvi4212 2 жыл бұрын
முதல் தடவை jk வின் கதை ketan வார்த்தை eillai bava ur super
@vivekbossjeeva
@vivekbossjeeva Жыл бұрын
Best
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 9 МЛН
All about Leo Tolstoy's Anna Karenina | World Literature lectures | S.Ramakrishnan
1:05:55