writer's சம்பளம் குறைவாக இருக்க காரணம் என்ன? | Vivek | பாக்யராஜ் | Bhagyaraj Show | PART-1

  Рет қаралды 9,176

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Пікірлер: 27
@CumminsBoreWells
@CumminsBoreWells 3 күн бұрын
அற்புதமான கேள்வி விவேக் சார் ❤😢
@imagixstudios1920
@imagixstudios1920 2 жыл бұрын
best video in youtube in my point
@bablabala
@bablabala 3 жыл бұрын
RIP விவேக் சார்
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
காற்றோரை மதிக்காத சமூக்கமும், தொழிலும் அழிந்து போவதில் தப்பில்லை.
@gmigmi64
@gmigmi64 3 жыл бұрын
நன்று..நன்று... நன்று..! நன்றி..!
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Super sir
@krmziaudeen8854
@krmziaudeen8854 3 жыл бұрын
விருந்து பறிமார முதலில் இலையை தேடுவார்கள்.அதில் பல வித பதார்த்தங்களை வைத்து சாப்பிட்டபின் கடைசியில் அந்த இலை குப்பை கூடையில் வீசப்படும்.இதே நிலைதான் இங்கு கதாசிரியர்களுக்கு!கதை கதை என்று அலைய வேண்டியது,அது கிடைத்ததும் எழுதியவரின் வறுமையை பயன் படுத்தி பிச்சை போடுவது அதையும் அவன் தன் கஷ்டம் நினைத்து வாங்கிக் கொள்வது என வழக்கப் படுத்தி விட்டார்கள்.நல்ல தொகை தருகிறேன் என்று பகிரங்கமாக யாராவது அறிவிப்பு செய்தால் கதை குவியும்.எழுத்தாளன் மதிக்கப் படுவான்.
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
உங்க படம் வரும் காலங்களில் சினிமா தியேட்டர்களுக்கு அதிகளவில் பெண்கள் கூட்டம் வருவார்கள் ஒருமுறை அல்ல இரண்டு அல்லது மூன்று முறை அந்தளவுக்கு யதார்த்தமான கதையுக்தி இருந்தது. இன்றும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாலும் பார்க்கிறார்கள். 👏 👏 👏 👏 👏 👏
@kalaimurugan3139
@kalaimurugan3139 3 жыл бұрын
Great Salutes to Writers & Tamil Film Producers.
@selvaganesh854
@selvaganesh854 3 жыл бұрын
Legend 👏
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Pathil sollumpothu innum konjam sharp ah sollunga sir, exaples konjam kammi panni answer speech length panningana innum video intrest ah irukkum sir, its your hardcore fan request 🙏❤
@Mkchannel7354
@Mkchannel7354 3 жыл бұрын
Nice. Always great kbr
@venkatesanr6324
@venkatesanr6324 3 жыл бұрын
Very good example thank you so much sir
@ismailbasha2157
@ismailbasha2157 3 жыл бұрын
சூப்பர் தலைவரே
@narasimhancb1465
@narasimhancb1465 3 жыл бұрын
Writers salary less that's reason now film 2nd day 10 peoples in theater
@raviboologam3304
@raviboologam3304 3 жыл бұрын
Exact correct answer sir
@srivigneshmurugesan1036
@srivigneshmurugesan1036 3 жыл бұрын
Audio needs to be better sir.
@kaaviyanv9235
@kaaviyanv9235 3 жыл бұрын
Super sir.... Meendum vaanga.... Cinema vai.. Meettedukka vaanga sir
@Ashokkumar-vf7co
@Ashokkumar-vf7co 3 жыл бұрын
First view sir
@RRKutties
@RRKutties 3 жыл бұрын
Athellam sari. . aana intha Producers thaa atha seiyya vida maattanuvoley. . odi odi hero pinnadi ninnu kaasa alli kottna avanunga yepdi atha venam nu writers vittu kudupanunga ? First top salary vangra Rajini, Vijay, Makkal selvan, surya ivanga mun vanthu maathnaa thaa undu. .
@_itz_me_Yuvi
@_itz_me_Yuvi 3 жыл бұрын
Sir..u should also write real or true story for coming genaration..sir..
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 3 жыл бұрын
சார் திரைக்கதை ல.... உங்கள அடிச்சிக்க ஆள் ... நீங்க பீல்ட்வ இருக்கற வரை கிடையாது சார்.... ஆனால் உங்கள் இந்த யூடியூப் சேனல் ல.... நிறைய சவுண்ட் தப்பு இருக்கிறது சார்.... பார்த்திபன் பண்ண நிகழ்ச்சி எதுவுமே ஆடீயோ சரியில்லை.... இப்ப இந்த எபிஸோட் ஆடியோ வும் சரியில்லை சார்..... கொஞ்சம் பாருங்கள் சார் உங்கள் வீடீயோவ பார்க்க ஆவலுடன் இருக்கோம் சார்.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Story Inspiration - Episode 01
8:35
Ungal K.Bhagyaraj
Рет қаралды 5 М.