யானை.முதலை

  Рет қаралды 973,916

Sri Ram Tailoring

Sri Ram Tailoring

Күн бұрын

sriramtailoring

Пікірлер: 147
@RameshRamesh-jz9fx
@RameshRamesh-jz9fx 7 ай бұрын
வீடியோவில் எழுதியிருப்பது உன்மையே. யாரும் எதிர்பாராத சம்பவம். தாய் தனது குட்டியை முதலை கடித்துவிடுமோ என்ற பதற்றத்துடன் முதலையை விரட்டி குட்டியை காப்பாற்றியதே . அந்த ஒரு பதற்றம், தாயின் பாசபோராட்டத்தை பார்த்து என் மனதும் சில நிமிடங்கள் பதறிவிட்டது‌. இனிமேல் என் தாயை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்துள்ளது....🙏
@kumaresanm8148
@kumaresanm8148 6 ай бұрын
நீங்கள் ஆனாக பிறந்திருந்தால் உங்களுடைய பெற்றோரை பாக்கறது வர பொண்ணு கைல மட்டும் தான் இருக்கு 😔😔😔
@ramnathan1894
@ramnathan1894 8 ай бұрын
மனிதர்களுக்கும்,விலங்கிற்கும்,எந்த நேரத்தில் ஆபத்து வரும் என்றுதெரியாது.இந்த தாய் யானை தன் பிள்ளையைக் காப்பாற்றுவதை கண்ட போதே தாயின் அன்பு தெய்வீக கடாஷ்சம்.தெய்வமும்,தாயும்,ஒன்று.தெய்வம் தாய் ரூபத்தில் காத்தது.
@anitham2203
@anitham2203 6 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥 goosebumps 🙏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌..
@kumar9319
@kumar9319 8 ай бұрын
உயிருக்குள் அடைகாத்து உதிரத்தை பாலாக்கி பாசத்தை பகிர்ந்து ஆளாக்கி வளர்த்துவிடும் ஒரே ஜீவன் தாய்......
@bhagyavathir5333
@bhagyavathir5333 8 ай бұрын
அருமையான வரிகள் 👏👏👏👏👏
@Rdf-filmmedia12
@Rdf-filmmedia12 6 ай бұрын
🎉❤
@Saravanakumar.R-b5h
@Saravanakumar.R-b5h 5 ай бұрын
அருமையான வரிகள்
@Vijay-he5bb
@Vijay-he5bb 8 ай бұрын
முதலை - நமக்கு சாவு இன்னக்கி இல்ல போல நன்றி ஆண்டவா 😅
@raghuraman1440
@raghuraman1440 7 ай бұрын
அம்மா என்ற மூன்றெழுத்துக்குத் தான் எவ்வளவு பாசம். தனக்கென இல்லாமல் தன் குழந்தைகளுக்ககாக வாழும் தெய்வம். அந்த தெய்வத்தை கை விடாமல் கடைசிவரை கண் போல் காப்போம். பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை, அவளை அடிபணிய மறுப்பவர் மனிதரில்லை. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை.
@anitham2203
@anitham2203 6 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥...
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 7 ай бұрын
முதலை: நல்ல வேளை நம்ம எஸ்கேப் ஆனத மேடம் பாக்கல 😂
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 7 ай бұрын
அம்மாவின் அன்புக்கு நிகர் வேறு❤❤❤❤❤❤❤
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 8 ай бұрын
🌹🌹😭தா யின் அன்புக்கு 🌹😭நிகர் 😭உண்டோ 😭😭♥️
@ponnambalamkarthikeyan4376
@ponnambalamkarthikeyan4376 8 ай бұрын
சேர் ஆட்டோ வடிவேல் ஜோக்கில் வடிவேலு அடிவாங்கும்போது ஆட்டோ டிரைவருக்கு தெறியாமல் நழுவி செல்வது போல் முதலை நழுவி செல்கிறது😂
@funpanrombro5919
@funpanrombro5919 8 ай бұрын
முதலை mind வாய்ஸ் : தண்ணில எதோ ஒன்னு வருது இன்னைக்கு ஒரு புடி யானை : யார்றா அவன் கால பிடிச்சி சொறியறது,
@sekartimes4405
@sekartimes4405 8 ай бұрын
😂😂😂
@krishnankannian9999
@krishnankannian9999 8 ай бұрын
🤣🤣🤣
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 6 ай бұрын
😅😅😅
@sudharajapandian3802
@sudharajapandian3802 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@அமுதாசதாசிவம்
@அமுதாசதாசிவம் 6 ай бұрын
அம்மா அம்மா தான் அது எந்த ஜீவராசியானாலும் சரி எந்தவித எதிர்பார்புமில்லாத தெய்வம்❤❤❤❤❤❤❤❤
@VijayKumar01234
@VijayKumar01234 7 ай бұрын
அந்த யானகிட்ட யாராவது போய் சொல்லுங்க, "நீ தேடிகிட்டுருக்கற அந்த முதல வெளியபோய் மூணு மணிநேரம் ஆச்சுன்னு..." 😂
@விஜய்குமார்-ப7ல
@விஜய்குமார்-ப7ல 8 ай бұрын
தாய் தந்தை தன் குழந்தைகளை இப்படித்தான் காப்பாற்றுவார்கள்.
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 6 ай бұрын
அம்மாவை யாராலும் Replace பண்ண முடியாது. அம்மா மட்டுமே உண்மையானவள்.🎉🎉
@yassararafath.5375
@yassararafath.5375 8 ай бұрын
யானை ;என் பிள்ளை மேலயா கை வைக்க வர்ற? முதலை; ஆள பாக்குற வரைக்கும் அப்படிதாங்க ஆள பார்த்தா பொத்தின்னு போய்டுவேங்க.
@little_moon916
@little_moon916 8 ай бұрын
REALLY EXCELLENT EXAMPLE MOM IS MOM Masha Allah
@muthuvinayagam1219
@muthuvinayagam1219 8 ай бұрын
உண்மைதான் தாய மாதிரி நம்மல யாராலும் காப்பாற்ற முடியாது.
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 7 ай бұрын
Is mom greater than allah.
@ManojKumar-mt4dh
@ManojKumar-mt4dh 8 ай бұрын
Mother is the Greatest Caretaker at any point of time in the Whole Universe...🙏
@anitham2203
@anitham2203 6 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥..
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 8 ай бұрын
தாய் பாசம் எதை வைத்தும் ஒப்பிட முடியாதது. நீங்கள் பலகோடிகளை சம்பாதிப்பதில் இல்லை சந்தோசம் பெற்றவர்களை நன்றாக பார்த்துகொள்பவர்கள் தான் நல்ல மனிதர்களாக இருக்க முடியும் இன்றைய தலைமுறையினர் புரிந்து தாய், தந்தையரை கண்கலங்காமல் பார்த்து கொள்வது நமது கடமை 👴👵
@yamunabelliappa3624
@yamunabelliappa3624 8 ай бұрын
.
@sophiyab3624
@sophiyab3624 6 ай бұрын
அந்த யானைக் குட்டி என்ன அழகா அம்மாட்ட போய் ஒட்டிகிது!!!!! ❤❤❤❤❤❤❤
@raftone123
@raftone123 7 ай бұрын
முதலை: ஆத்தாடி ஆத்தா நான் போய் மூனு மாசமாச்சு இன்னும் அந்த அம்மா மிதிச்சுக்கிட்டுத்தான் இருக்கு
@kinthukinthushan8755
@kinthukinthushan8755 6 ай бұрын
முதலை mind voice😄😄 :-யம்மா என்னா மிதி நான் பாட்டுக்கு சிவனேன்னு குளிச்சிட்டு இருந்தேன்😊😊😊
@ramalingamb1291
@ramalingamb1291 5 ай бұрын
எல்லாம் தனக்கு பிறந்தது என்ற சுயநலம் தான்.
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 8 ай бұрын
இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் இறைவனாக முடியாது.
@stalinsankar408
@stalinsankar408 8 ай бұрын
இது தான தாய் பாசம். எ😊லா குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
@Its_simbu_version
@Its_simbu_version 8 ай бұрын
அந்த தாயும் ஒரு தாய்க்கு குழந்தை தான் அதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்
@Mystylecooking2021
@Mystylecooking2021 8 ай бұрын
Just wow....... Vilangigalukku erukkum pasamum ariuv um manithargalukku ellai...... Vilangugalukku 5 ariuv ellai avaigalukku than 6,7 ariuv yellam erukku manithargalukku 4 ariuv than pola....
@gopiv608
@gopiv608 8 ай бұрын
இந்தமாதிரி குழந்தையை. தாய் காப்பாற்றுகிறார்கள். வளர்ந்தவுடன்.....
@kandy4848
@kandy4848 8 ай бұрын
Valarnthavudan appa, ammavai nadu theruvil irakki vittu odi poi vidukirathu inraiya thalaimurai. Thirunthanum, illai alinthu poveenkadaa.
@invisibleman.
@invisibleman. 8 ай бұрын
வளர்ந்த உடன் உங்களை போலவே அவர்கள் பிள்ளைகளை காப்பாற்றுவார்கள்
@thamizhansudip6644
@thamizhansudip6644 8 ай бұрын
ஆனால் தாய்லிகள் பெற்றோர்களை மதிக்காமல் காதலியோடு அல்லது காதலனோடு ஓடி வூகிரார்கள்
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 7 ай бұрын
ஓடிப்போகும் அளவுக்கு பாடாய் படுத்துவதை நிறுத்தி அன்போடு வளர்த்த பழகிக்கொள்... சாபம் விடாதே, தற்குறி!​@@kandy4848
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 7 ай бұрын
​@@invisibleman.அருமை
@THKKhan-gz5tt
@THKKhan-gz5tt 6 ай бұрын
SRI LANKA ❤
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 6 ай бұрын
Ammana summa illada Ava illana yarum illada, ilayaraja song true.
@rajaraasa492
@rajaraasa492 8 ай бұрын
இதுதான் தாயின் பாதுகாப்பு
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 8 ай бұрын
Mother is great
@Indran383
@Indran383 8 ай бұрын
முதலை: நடு முதுவுல மிதிச்சுட்டியே குண்டு பயளே.😂
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 7 ай бұрын
Super comedy
@ManjulaRavindran
@ManjulaRavindran 5 ай бұрын
Mothers love. She is my role model
@namagiriponni8375
@namagiriponni8375 7 ай бұрын
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.....அம்மவே தெய்வம் என்று நம்புவௌர் லைக் போடுங்க.ஒரு ஓ.....போடுங்கள் நண்பர்களே.....
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 6 ай бұрын
எனக்கு ஒரு அம்மா இருக்கிறார்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றால் கட்டாயம் என்னை முதலைக்கு உணவாக்கி பார்த்து மகிழ்வார்கள்
@rifana7399
@rifana7399 6 ай бұрын
Me too
@lalithalalitha7463
@lalithalalitha7463 8 ай бұрын
சூப்பர் தாய் பாசம் ஈடு இனை இல்லாதது😅
@rajanagarajan4579
@rajanagarajan4579 8 ай бұрын
அம்மா என்ன அம்மா தான்
@maheshponnusamy4171
@maheshponnusamy4171 7 ай бұрын
அம்மாவின் அன்பு
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 8 ай бұрын
கமென்ட்டிலும் சிலருக்கு ஜோக் அடிக்க தெரியுது.😅😅😅😅
@shajahanaf
@shajahanaf 6 ай бұрын
ஒரு தன்னிகரில்லா தாயின் அனிச்சையான மற்றும் தன்னிகரில்லா செயல். நிச்சயம் யானைக்குட்டி பாடம் கற்றுக் கொண்டிருக்கும்.
@muralidharanj5795
@muralidharanj5795 8 ай бұрын
Excellent photography.
@snegasowmi9481
@snegasowmi9481 8 ай бұрын
Amma da❤
@viswaparames2356
@viswaparames2356 6 ай бұрын
Nalla vela mothala escape panniruchi. Illana chatni than.
@sadhanaaravind6994
@sadhanaaravind6994 8 ай бұрын
Amma na Summa illai ❤
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 7 ай бұрын
தாயை மிஞ்சின சக்தி இந்த உலகத்துலயே ஒன்னு இல்ல
@NilojanNilojan-xt4dz
@NilojanNilojan-xt4dz 8 ай бұрын
From Sri Lanka 😊
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 5 ай бұрын
Mother 🙏 Happy
@deepakraj1873
@deepakraj1873 6 ай бұрын
Proverb old: crocodile is water la strength but elephant is always strength😅😂
@Muthulakshmi-u4w
@Muthulakshmi-u4w 8 ай бұрын
Create ❤mom love. Good video 👏
@muthupandi2248
@muthupandi2248 7 ай бұрын
தாய் அன்பு ❤
@MohammedAli-gb6zc
@MohammedAli-gb6zc 8 ай бұрын
Mashallah ..
@HmImath
@HmImath 8 ай бұрын
Neenka entha oor amada siri only knows in srilanka
@dhanalakshmis1006
@dhanalakshmis1006 6 ай бұрын
Thank God kutty elephant kaparivitinga❤🎉
@annamkaivannam7171
@annamkaivannam7171 8 ай бұрын
O my God 🙏
@GanesanKabi
@GanesanKabi 7 ай бұрын
Mother is god❤❤❤
@SleepyDesertCobra-je3qp
@SleepyDesertCobra-je3qp 8 ай бұрын
Super 🥰❤🎉
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 7 ай бұрын
This incident happened in srilanka ❤️❤️🥰🥰🇱🇰🇱🇰🇱🇰
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 6 ай бұрын
முதலை நாட்டுக்கு தேவையில்லை பல மிருகங்களுக்கு அதனால் ஆபத்து அதனால் எல்லா முதலையையும் கொன்று விடலாம்
@thulasi.mthulasi.m3584
@thulasi.mthulasi.m3584 6 ай бұрын
🙏🙏🙏
@theglossysfiles
@theglossysfiles 6 ай бұрын
Sema cute ❤
@MohanMohan-vu3rq
@MohanMohan-vu3rq 6 ай бұрын
அரியவகை விடியோ! நன்றி🎉🎉🎉
@lizasalim5070
@lizasalim5070 8 ай бұрын
Amma na chuma iladha❤❤❤❤
@ilgkvjvzgx5434
@ilgkvjvzgx5434 6 ай бұрын
Chatni aahi irrukum justu missu
@user-vx4hp4nz1u
@user-vx4hp4nz1u 8 ай бұрын
அது ஒண்ணுமில்லை யானை முதலைகாதில் ஜாக்கிரதை! அங்கேபார் வீடியோ எடுக்கிறார்கள் என்று கூறியதும் முதலை சட்டென்று மேக் அப் செய்து கொள்ள ஓடிவிட்டது.😂😂😂... நன்றி.
@r.vigneshwaran7460
@r.vigneshwaran7460 7 ай бұрын
Ammana summa iladaaa
@Termsandconditions1234
@Termsandconditions1234 7 ай бұрын
Paavam mathiyam sapututu rest eduthurukku crocodile. Antha elephant family vanthu veeta vittu veliyethiruchunga. 😂😂
@gokilagokila5419
@gokilagokila5419 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sudharajapandian3802
@sudharajapandian3802 6 ай бұрын
Vazhga Vazhamudan ❤
@velmraju
@velmraju 7 ай бұрын
Goosebumps 😍🥰
@ramamoorthi4770
@ramamoorthi4770 8 ай бұрын
Ooo my god Great save in elephant 😮😮😮
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 8 ай бұрын
தாய் பாசம் அளவிட முடியாதது
@ShanmugamC-n9c
@ShanmugamC-n9c 7 ай бұрын
Thanks my dear ELEPHENT VINAYAGA🎉🎉🎉🎉
@arparithivel1837
@arparithivel1837 6 ай бұрын
🚩🚩
@indradevabhakt6244
@indradevabhakt6244 8 ай бұрын
Yaanaiku therindhu irrukadhu,..aanaal camaraman nukku nandraga theriyum,..adhanala than correct position la camera oda car la waiting panrapudi...
@jayaseelan3766
@jayaseelan3766 7 ай бұрын
Nice video.
@நிலா10
@நிலா10 6 ай бұрын
தாய் தாய் தான்❤❤❤❤❤❤❤❤❤
@vinodhineekumaravelu9847
@vinodhineekumaravelu9847 5 ай бұрын
❤❤❤❤
@kumarkumaran5248
@kumarkumaran5248 6 ай бұрын
GREAT MOTHER🙏
@nkgnkg4990
@nkgnkg4990 8 ай бұрын
Crocodile escaped
@stalinstalin3248
@stalinstalin3248 6 ай бұрын
முதலை இருக்கும் குளத்தில் யானை போனால் இது தான் நடக்கும் தெரியாதா பின்ன😂😂😂😂
@janarthananvasudev311
@janarthananvasudev311 8 ай бұрын
Where did this happened?
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
@குருநாதன்பாலசுப்பிரமணியம் 6 ай бұрын
அம்மா ன்னா சும்மா இல்ல தான்
@vimalaskitchenn
@vimalaskitchenn 6 ай бұрын
😂😂😂 முதலை; தப்பிச் சோமடா சாமி
@mohamedrimsan2205
@mohamedrimsan2205 8 ай бұрын
Srilanka
@hamidshakul9378
@hamidshakul9378 8 ай бұрын
God plas you crate mashalla
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 8 ай бұрын
Super
@வால்பாறைவரதன்
@வால்பாறைவரதன் 7 ай бұрын
முதலை நண்பர்: என்ன மச்சான்? அலறியடிச்சுட்டு வரே😮 முதலை: இல்ல மாமோய், அனாவசியமா ஒரு வெயிட் பார்ட்டி கிட்டே வேலை காமிச்சேன். பிரிச்சு மேய்ஞ்சிட்டான். எடுத்தேன் பாரு ஓட்டம் 🙄
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 7 ай бұрын
Super comedy
@nesamalarniranjan312
@nesamalarniranjan312 8 ай бұрын
OMG. Enga bro idu
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 6 ай бұрын
இதற்குப் பெயர்தான் கஜேந்திர மோட்சமா
@trtamilnadu8014
@trtamilnadu8014 8 ай бұрын
🔯🕉️⚛️💯1️⃣2️⃣3️⃣
@Karma123-atoz
@Karma123-atoz 6 ай бұрын
முதலை சட்டினி ஆகியிருக்கும்
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 8 ай бұрын
Amma enum atpudham
@Sha-zz8et
@Sha-zz8et 8 ай бұрын
Oh.! My god!!! 😮
@Kulanthairaj.M.
@Kulanthairaj.M. 7 ай бұрын
Yes yes yes
@vijanth
@vijanth 8 ай бұрын
Small water catchment with 4 metre long crocodile 🐊
@rameshdevi6849
@rameshdevi6849 8 ай бұрын
@sivakumarg5436
@sivakumarg5436 8 ай бұрын
Which place is this???
@user-xb6ow8kz9l
@user-xb6ow8kz9l 8 ай бұрын
Sri Lanka, vedio man spoke Sinhala language..
@agenttom960
@agenttom960 8 ай бұрын
டேய் இங்க பார்றா 😂😂😂 அய்யோ இந்த அவஸ்த படுறானே
@ssanthamani1500
@ssanthamani1500 8 ай бұрын
அம்மான்னா சும்மாவா
@nivindevakumar
@nivindevakumar 8 ай бұрын
OMG😮
@tharunbabu9054
@tharunbabu9054 7 ай бұрын
😮
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Bahubali 2 Tamil "Goosebumps" scene
4:58
VK👑
Рет қаралды 1,2 МЛН
Elephant Attack while fest | #routemastertoday
14:00
RouteMaster Today
Рет қаралды 2,6 МЛН