இந்த காணொளி பார்க்கும் போது எனக்கு இவர்களுடன் பத்து நாட்கள் தங்கி வாழ தோன்றுகிறது காரணம் நீங்கள் கூறிய படி நகரம் புகை சத்தம் இதை விட்டு அமைதியாக இருக்க வேண்டும் நான் வேலூர் மாவட்டம் பாலமதி மலைக்கு மேல் இரண்டு மூன்று நாட்கள் தங்கி வருவது வழக்கம் ஆனால் அங்கிருந்த பெரியவர் இறைவனடி சேர்ந்து விட்டார் அதன் பிறகு இன்றுவரை அந்த பாக்கியம் அமையவில்லை இந்த முறை இந்தியா வந்தால் நிச்சயம் போக வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@HyperTracker-4 ай бұрын
வாழ்த்துக்கள் சீக்கிரம் வாங்க சுற்றி பாத்துட்டு போங்க
@mathewlal60304 ай бұрын
Super bro. ஒரு disturb sound கேக்குது. மத்தபடி very interesting ❤
@HyperTracker-4 ай бұрын
@@mathewlal6030 நன்றி நண்பரே அடுத்தடுத்த வீடியோக்களில் அனைத்தும் சரியாகும்
@SathishKumar-86594 ай бұрын
இயற்கையின் கொள்ளை அழகு அருமை தொடரெட்டும் இனிய பயணம் ஆடியோ மிக தொளிவு👌👍🙏❤️🌹
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@lakshmimadras-y4b4 ай бұрын
சூப்பர் வீடியோ சகோ, புலியை முரத்தால் விரட்டிய பெண்ணை பற்றி பாடத்தில் படித்துள்ளோம், இப்போது நேர்ல யானை விரட்டிய அக்காவின் வீரத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
உண்மையான வார்த்தை
@SekarSekar-o7e4 ай бұрын
இது போன்ற நிம்மதியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்காது உங்களின் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் Hats Off you 🙏 அண்ணா
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா
@SekarSekar-o7e4 ай бұрын
@@HyperTracker- மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் 👍
@SekarSekar-o7e2 ай бұрын
@@HyperTracker- அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் 👍
@AyyanarAyyanar-dd9rj4 ай бұрын
அருமையான பதிவு சொல்ல வார்த்தை இல்லை அண்ணா இயற்கையின் அழகும் அன்பான மக்களும் மேலும் தொடரட்டும் உங்கள் பயணம்😊😊😊❤❤❤❤
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@rsivakumarkumar733612 күн бұрын
சிறந்த பதிவு முயற்சி செய்து பாருங்களேன் விளையாட்டு போன்ற வாழ்க்கை
@HyperTracker-12 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️
@kameswaranalagusundaram60794 ай бұрын
இந்த காணொளியை மிகவும் சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள். நன்றி.
@HyperTracker-4 ай бұрын
ஒரு சந்தேகத்திற்கான கேள்வி இதற்கு முன்பாக எடுத்த வீடியோக்கள் சரி இல்லையா
@deva80682 ай бұрын
Super bro ,TamilNadu Government must see this video to help this peoples.🙏💐
@radhikakannan21474 ай бұрын
Aiyo karadi eppdi kadichiruku 😲😲,pavan indha Makkal.Evala dhairiyama irukanga, hats off to these people.👏👌🏻👏👌🏻.Velandhi makkal..❤️❤️.Kanjamalai round panni kamicha nalla. irukum.
@HyperTracker-4 ай бұрын
Yes paavam
@jayakumarjayakumar76284 ай бұрын
நண்பா உங்களின் மிகச்சிறந்த கானொளி. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்👍❤️👍👍❤️
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@thomasddthomas24282 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை யான வீடியோ உயிரை பணயம் வைத்து நாங்கள் வீட்டில் இருந்து பார்க்க நீங்கள் காட்டில் பாராட்டு கள்
@HyperTracker-2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@KaviyaKaviya-lt9cc4 ай бұрын
ஏற்காடு வாங்க அங்க ஒரு வீடியோ போடுங்க அங்க நிறைய மலைவாழ் மக்கள் இருக்காங்க....... சூப்பர் வீடியோ
@HyperTracker-4 ай бұрын
அடுத்த வாரம் ஏற்காடு தான் வருவதற்கு ஆயத்தம் செய்துள்ளேன்
@lakshmimadras-y4b4 ай бұрын
சூப்பர் வீடியோ சகோ, புலியை முரத்தால் விரட்டிய பெண்ணை பற்றி பாடத்தில் படித்துள்ளோம், இப்போது நேர்ல யானை விரட்டிய அக்காவின் வீரத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉
@sathiyarajsathiya72794 ай бұрын
Hi I am patchamalai
@sarkunanmano58664 ай бұрын
கொஞ்சம் jawadhu மலை pudurnadu பக்கம் வாங்க
@HyperTracker-4 ай бұрын
@@sarkunanmano5866 anga eathavathu different village content eathavathu irukka
@VaralakshmiC-t1f4 ай бұрын
ரொம்ப நன்றி உங்களால்தான் என்போன்ற நகர வாசிகளுக்கு மிக அருமையான காணொளி கட்டுரை காட்சி. நன்றி சொல்ல வா்த்தைகளே இல்ல. மிளகு கொடிகள் அழிந்தது மிகவும் வேதனைக்குறியது. காட்டில் கிடைக்கும் டி, காஃபி எல்லாம் இயற்க்கையானது எந்த உடல் பாதிப்பும் ஏற்படாது. கரடியால் கடிபட்டவர் சீக்கிரம் குணமடைய வேண்டும்.
@HyperTracker-4 ай бұрын
உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️
@AshaAsha-co2ju3 ай бұрын
இந்தக் காணொளி மிகவும் அருமையாக உள்ளது.. நன்றி அண்ணா
Thanks you brother I'm very happy to see your video I like to nurture life Appa I'm sorry to hear about your danger life
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much 💕
@kingshathu66722 ай бұрын
Super anna enakkum inthamathiri kiramaththilthan vaala pidikkum
@HyperTracker-2 ай бұрын
Always
@kalavathydass35524 ай бұрын
Thanks...I love to watch your channel...I am from Malaysia ..waiting excitingly to watch your next video on staying overnight with them..n facing the excitement...all the best to you and your team.
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@DurgaishaanDurga4 ай бұрын
Skip pannura mathiya viedio podurenga vera levela podurenga.naan thedi thedi pathutu eruken epo subscribe panunanala vanthurum udane pathutu than vera Vela siraj anna
@HyperTracker-4 ай бұрын
Manamarntha nanrigal 💕
@RajiniGanth-mt8gf4 ай бұрын
அண்ணா காணொளிகள் அனைத்தும் அருமை ❤
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@RajiniGanth-mt8gf4 ай бұрын
@@HyperTracker- bro kovai outdoors unga channel universe thana
@RajaMohammed-rf8jt4 ай бұрын
Nice siraj.. videos best clearly and clear voice all the best ❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much 💕
@mahaboobjan-lg7pb3 күн бұрын
Thanks very interesting
@HyperTracker-3 күн бұрын
Thankyou
@MuruganSumathi-c6w4 ай бұрын
.உங்களுடைய முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@vijayadass52764 ай бұрын
Super Thambi, you rock 👏🏼👏🏼👏🏼👌🏽👍🏽
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@AbimanyaAbi-rj2fl4 ай бұрын
உண்மை தான் அண்ணா. உங்களின்ற இந்த கடினமான ஒரு நான் அனுபவமே அவர்களின் அன்றாட வாழ்வியல். நினைத்து பார்பதே சிரமம்தான்!!! ஆனாலும் அண்ணா இவர்களுடனான உங்கள் ஒரு நாள் காட்சி தொகுப்புக்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனான். Sl irundhu anbu thangai.
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பா தங்கச்சி கூடிய விரைவில் வரும்
@harishb61504 ай бұрын
Hii bro Harish Audio qualities number 1 super ❤
@HyperTracker-4 ай бұрын
Hi Bro Thankyou so much ❤️
@asharafali-k6vАй бұрын
Super I like
@HyperTracker-Ай бұрын
Thankyou so much
@Mahendran123-e6m3 ай бұрын
Super pro👌👌
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@saranyak85784 ай бұрын
Iniakuuu late ah pakaren after 18 hrs after Ana fullah pathutu thunguven .. second time seeing now.. info was great … thanks
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@kodiedtz4 ай бұрын
ப்ரோ நானும் skip பண்ணல.... 👍😂 198 பெருக்கு ஹார்ட் குடுத்து இருக்கீங்க சூப்பர் ❤️❤️ மேலும் இது போல் காணொளி போடுங்க பாக்க நாங்க இல்லை நான் தயார்.....🎉🎉
@HyperTracker-4 ай бұрын
என்னங்க உங்களுக்கும் ஒரு ஹார்ட் ❤️❤️❤️❤️❤️❤️
@HyperTracker-4 ай бұрын
🤣
@kodiedtz4 ай бұрын
@@HyperTracker- 😂❤️
@pirudayaraj77173 ай бұрын
தம்பி உன்னோட காட்டுக்கு வரணும்னு ஆசை ❤வாய்ப்பு கிடைக்குமா!
@HyperTracker-3 ай бұрын
அண்ணா இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க
@BhagirathJi-rf8ru14 күн бұрын
🎉
@lakshmimadras-y4b4 ай бұрын
அவங்க வீட்ல gas சிலிண்டர் இருக்கு, எப்படி எடுத்து கொண்டு வருவார்களோ 🎉🎉🎉🎉😮😮😮😮 செம்ம வீடியோ சகோ
@HyperTracker-4 ай бұрын
மிகவும் கடினமாக இருக்கும்
@sz5dj4 ай бұрын
தேவை அறியாது வலி பயம்
@vijaykarthik-cj5rd4 ай бұрын
Super bro..malaii erathukeuy oru plate sapadu sethuuu sapdanumpolayeeee😂😂😂...moochii vangumpotgey therithu evloo deficult erukumnuuu ... energy drink nuts sapdunga brooo healthy erunga...oru oru asaitgs live animals varanumm video edukumpothu athu ninga regular animal Vara house kitta eduthatha mudiumm kastamtha bt oru aaaaiii tha broo ... thriller movie erukuu 😊😊😊 video sss... keep rocking happy always take care 🍫 bro waiting for next 🔥 video ss
@HyperTracker-4 ай бұрын
🤣 Thankyou so much ❤️
@GAMING_ANUSH4 ай бұрын
Hai boss rombanal aachu unga videos pathu yeppadi thairiyama porenga ❤❤❤
@HyperTracker-4 ай бұрын
Hi bro 👋 I like risk
@GAMING_ANUSH4 ай бұрын
Super boss 🎉🎉🎉 all the best for your all journey
@HyperTracker-4 ай бұрын
@@GAMING_ANUSH thankyou so much ❤️
@munirajuraju31534 ай бұрын
Super analysis ji ur journey is strong....be careful bro....❤❤❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@hafnishahafnisha44993 ай бұрын
இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கறேன் ரொம்ப மலைப்பா இருக்கு மலைவாழ் மக்களின் வாழ்க்கை
@HyperTracker-3 ай бұрын
ஆமாம்
@mayilc7355Ай бұрын
இழந்து விடக்கூடாது இந்த இயற்கையை என்றாவது கண்டு களித்துக் கொள்ளலாம்
@RahimaM-j7t4 ай бұрын
Kadhavu ellama thugurgla 😱😱 sema thairiyam anna
@vijayagauri81954 ай бұрын
Take care sir, pity uncle...hopefully they all fine forever...you take care sir
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@Ravi-b6u4m4 ай бұрын
சூப்பர் 👌👍
@HyperTracker-4 ай бұрын
நன்றி 💓
@olichithiram8374 ай бұрын
Nama karapan pochiya pathale payapaduvom, vayasana thatha evlo thairiyama karadiya verati erukaru, nejamana veera thazhumbu udambula realy great ❤
@HyperTracker-4 ай бұрын
Yes Really great Thatha
@azizjames14 ай бұрын
Excellent brother
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️ bro 😍
@senthilarts48334 ай бұрын
உங்கள் ரசிகன் bro😂👌👌👍👍👍
@HyperTracker-4 ай бұрын
எனக்கு ரசிகனா 🤣🤣
@KowsalyaKowsalya-gr1tv3 ай бұрын
Bro நீங்க சத்தியமங்கலம் பாரஸ்ட் குள்ள வீடுகள் இருக்கும் வீடியோ போடுங்க brother
@HyperTracker-3 ай бұрын
எங்க னு தெளிவாக கூறவும் அதை நான் உடனே வீடியோ எடுக்க தயார்
Great job bro🎉🎉🎉🎉one day stay there, capture their food habit, life style etc. Keep going, take care n Be safe🎉🎉🎉❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much Kandippa 😀
@chillbreeze54224 ай бұрын
@@HyperTracker- ♥️
@PakyarajKulasekaran4 ай бұрын
❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@JohnBosco-k3c4 ай бұрын
Super bro❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@Wow-Joshua_vlogs4 ай бұрын
Nice clarity and voice. I am a regular fan of your video. I know you are using GoPro and this video seems you are using a different camera. Can I know the camera? its really nice.
@HyperTracker-4 ай бұрын
Yes Thankyou so much ❤️
@mechanicalengineeringworks79764 ай бұрын
Super brother
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️ Bro
@sheikalavutheen4002 ай бұрын
Pavam pavam Alhamdulillah A Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar
@MithunD984 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@baskaranrajakrishnan12224 ай бұрын
வீட்டைச்சுற்றி மின்சார வேலி போட்டிருந்தால் பாதுகாப்பாக இருக்கும் அல்லவா ? சிறப்பான பதிவுக்கு நன்றி ❤
@HyperTracker-4 ай бұрын
என்னதான் மின்சார வேலி போட்டாலும் யானைகள் தகர்த்து விடுகிறதாம்
@missuakkamegala23854 ай бұрын
எக்ஸ்ப்லோர் ஜமால் வீடியோ அருமை அப்டியே உங்கள் வீடியோவும் அண்ணா ❤❤
@HyperTracker-4 ай бұрын
நன்றி ❤️
@kavi83663 ай бұрын
தம்பி உங்களுடன நானும் பயணி க்கிறேண் காட்டு வழி பாதை மலை காடு அவங்களுக்கு கடவுள் தான் துணை நானும் கடவுள் வேண்டிக்கேறன்
@HyperTracker-3 ай бұрын
நன்றி ❤️
@SundaramoorthyR-cn3ww3 ай бұрын
சூப்பர்தலைவா
@HyperTracker-3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@balaji.g.r99614 ай бұрын
All the best 👍 brother
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@newkw43244 ай бұрын
Super.bro
@HyperTracker-4 ай бұрын
👍
@RahimaM-j7t4 ай бұрын
Hi ciraj Anna asalam alaikum jumma mubarak Anna 🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
Walaikum salam
@vvishnu77354 ай бұрын
உங்களைப் பார்க்க வரும் நண்பரிடம் கூறி இவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரவும்,முடிந்தால் சிறிய பரிசுகள்,Your videos are great ❤❤
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பாக 💕
@mahalakshmi.madasamy99684 ай бұрын
தொடர்ந்து மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை.பற்றியகாணொளியாக.பதிவிடுங்கள்.இரவுகாணொளியும்போடுங்கள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பாக 😍 மனமார்ந்த நன்றிகள்
@becca-creationartworks4 ай бұрын
Thank you for sharing 🙏😊
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@sheikalavutheen4002 ай бұрын
Iraivan irukiran Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar
Allha karadi pudicha vedadhu Anna antha thathaa romba lucky Anna ayo paavm kalu nalla kadicheduchi. 😮😮
@HyperTracker-4 ай бұрын
Yes
@laddercockthomas23314 ай бұрын
Wow i really enjoyed ur video bro...i am from chennai..working in kuwait...pls i would like to visit and spend a night as u did...will contact u when i arrive chennai this nov...2024...i subcribed
@HyperTracker-4 ай бұрын
Welcome my family 😍 Thankyou so much ❤️ bro 😍
@mayilc7355Ай бұрын
சாலை அமைக்கப்பட்டால் இந்த இயற்கை அழிந்துவிடும்
@balabK-tb5tf3 күн бұрын
🙏🙏🙏🤝❤️❤️
@HyperTracker-2 күн бұрын
Thankyou
@bobbyponniah31762 ай бұрын
👍👍👍👍👍👍👍
@HyperTracker-2 ай бұрын
Thankyou so much ❤️
@RahimaM-j7t4 ай бұрын
Kadavul mala nambika vechi erkaga pola anna allha. Kapathanum kadaci varikum allhahu Akbar 🤲🤲🤲🤲
@HyperTracker-4 ай бұрын
🤲🤲🤲🤲
@senthilarts48334 ай бұрын
Kovai avdoor and hypar trackar 👍👍👍👌👌
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much 💕
@rahamathsahara59664 ай бұрын
Karadi very dangerous 😮
@KSKGOAT4 ай бұрын
கோத்தகிரி அருகே இந்த கிராமம் எங்கே இருக்கு?. சோலூர்மட்டம் அருகிலா?.
@HyperTracker-4 ай бұрын
Yes
@KSKGOAT4 ай бұрын
@@HyperTracker- நீங்க எந்த ஊர் நண்பா?. உங்கள் ஃபோன் நம்பர் அனுப்புங்க
@karathikchiranth25894 ай бұрын
Hi bro i am seen your videos u are frist the person take risk promisely we dont know in forest people Livingston we are lucky without knowing any thing u shown the videos to us really for your hard work love u so much bro god bless u be happy 💖💜💖💜💖💜💜💜💜💜💜💜💖💖💖💖💖💖💖💖💜💜💜💜💜💜💜💖💖💖
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@karathikchiranth25894 ай бұрын
@@HyperTracker- if u dont mind next time if u are traveling can I join with u pls pls i am from Bangalore pls reply
@HyperTracker-4 ай бұрын
@@karathikchiranth2589 yes Join to me & You speak Tamil
@karathikchiranth25894 ай бұрын
@@HyperTracker- yes bro I wil speak tamil i dont know to read and write
@HyperTracker-4 ай бұрын
@@karathikchiranth2589 ok bro message to Instagram
@NavomiNavomi-w4q4 ай бұрын
👍🏼
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@nageswaryamalathas4 ай бұрын
திரும்ப திரும்ப ஓரே கேள்வி கேட்டு அறுக்க வேண்டாம்
@HyperTracker-4 ай бұрын
எந்த கேள்வி?
@KaliyamoorthyK-bu2dr4 ай бұрын
மாற்றுத்திறனாளி பையனுக்கு அரசு உதவித்ததொகை கடைத்து வருகிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.உதவித்தொகை கிடைக்க உதவி செய்யுங்கள்.
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பாக 😍
@eswariaswanth22444 ай бұрын
அங்கு வால்வதற்கு ஓரு தைறியம் வேணும் அண்ணா பாவம் அவர்கள்
@HyperTracker-4 ай бұрын
உண்மை
@RajaMohammed-rf8jt4 ай бұрын
Hi siraj congratulations
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@RajaMohammed-rf8jt4 ай бұрын
@@HyperTracker- and one more siraj u r videos create verygood but little bit u can add in background music
@HyperTracker-4 ай бұрын
@@RajaMohammed-rf8jt ok Kandippa
@sheikalavutheen4002 ай бұрын
Engalukkum Parker aashay hai
@gunasekaranchellamuihu19114 ай бұрын
👌👌👌
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@Sandi-sf8fs4 ай бұрын
❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@GKDKCVG19804 ай бұрын
🌹🌹
@HyperTracker-4 ай бұрын
Thankyou
@RahimaM-j7t4 ай бұрын
Nightu thanga porigla sefryoda eruga Anna 👍👍
@HyperTracker-4 ай бұрын
Kandippa
@lalitha11544 ай бұрын
Rich people could help such people instead of spending on unnecessary things.
@SarinaMansoorali21 күн бұрын
ഞാൻ നീലഗിരി ജില്ല
@HyperTracker-20 күн бұрын
ഏത് പട്ടണം
@thomasfernando25274 ай бұрын
Hi brother I'm just watching your videos recently.. super good. Maybe 15 videos watched in 5 days... i need to talk to you in phone if it's possible. Let me know. I need to help some of the poor people living in the place wherever you go. Im sri lankan Tamil living in Canada. Please let me know how can i reach you. Thank you
@HyperTracker-4 ай бұрын
Hi bro Please message to Instagram
@v.natarajannatarajan9624 ай бұрын
அழகான வாழ்க்கை இருந்தாலும் பயமாகவும் உள்ளது
@HyperTracker-4 ай бұрын
உண்மை தான் 😍
@francismanohar15223 күн бұрын
Thambhi unga kooda varalama ,i m more interested
@HyperTracker-22 күн бұрын
Message to Instagram instagram.com/hyper_tracker_/profilecard/?igsh=b3gybHpyazRyeXZp
@huntergaming5214 ай бұрын
ஐயோ சாமி நம்ம பாஷை பேசுது அப்பாலே ஒரு லைக் போடுங்க