ஹாய் அண்ணா இந்த வீடியோ ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவங்களுக்கு ட்ரெஸ் snacks லாம் கொடுத்தது அது பாத்ததும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அவங்களும் எவ்ளோ சந்தோஷ பட்டுறுப்பாங்க சூப்பர் அண்ணா இந்த மாதிரி மக்களுக்கு உங்களால முடிஞ்ச உதவி செய்ங்க அண்ணா 😊😊 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்😊 keep going on bro🎉
@dhanasekarant4527Күн бұрын
சகோதரர் அவர்களுக்கு நன்றி பனி தொடர்வேண்டும் மிகவும் சிறப்பாக உள்ளது
@SathishKumar-86594 ай бұрын
ஆபத்து நிறைந்தே அதிசயம் அழகானே கிரமாம்👍👌🙏
@HyperTracker-4 ай бұрын
உண்மை 💯
@perumaldivyak12773 ай бұрын
நண்பரே உங்கள் காணொளி மிகவும் அருமை அவர்கள் காட்டுவாசிகள் அல்ல ஆதிவாசிகள்
@HyperTracker-3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@SathishKumar-86594 ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் பிஸ்கட் துணி உங்கள் உதவி மிக மிக பயான் உள்ளது தொடர 👍👌🙏
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றி நண்பரே
@periyasamyt11353 ай бұрын
சகோ அவர்களை காட்டுவாசி ஆதிவாசி இப்படி சொல்ல வேண்டாம் அவர்கள்தான் இம்மண்ணிண் பூர்வீககுடிகள் அவர்களை பழங்குடியினர் என்று சொல்லுங்கள்
பெரியசாமி அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி நமது நண்பர் இனி அப்படி அழைக்க மாட்டார் பூர்வ குடி குடிமக்கள் என்று அழைக்கப்படுவார்
@periyasamyt11356 күн бұрын
@KarthikKarthik-os1wl நன்றி சகோ
@sajithbaba94715 күн бұрын
நன்றி நண்பா ❤❤❤
@kavik43393 ай бұрын
பாப்பா is so cute,super bro🙏🙏🙏🙏
@HyperTracker-3 ай бұрын
ஆமாம்
@syedabuthahir48504 ай бұрын
அருமையான வீடியோ அந்த பாடி பில்டர் காட்டுவாசி என்னுடைய நண்பர்..
@HyperTracker-4 ай бұрын
கண்டிப்பாக நீங்கள் தானே காட்டுவாசிகளி செயளாலர் கம்பம் புலி 🐯
@GKDKCVG19804 ай бұрын
தோழரே நீங்களும் ஒரு ORIGINAL காட்டுவாசி தான்
@syedabuthahir48504 ай бұрын
ஆமாங்க தோழர்..
@gopalkrishnan41694 ай бұрын
இதுஅவர்கள்தேசம். காட்டில்வாழ்ந்தவன்தான்மனிதன். அவர்களைவாழட்டும். வீடியோநன்றாக. உள்ளது
@muruganmark8884 ай бұрын
Thanks!
@ariffghouse3 ай бұрын
அருமை அருமை இன்ஷா அல்லாஹ் தாவா செய்யவும்.,, அல்லாஹ் அருள் செய்யட்டும்.,,
@HyperTracker-3 ай бұрын
இன்ஷா அல்லாஹ்
@yesboss1353Ай бұрын
வாழ நினைத்தால் வாழலாம் ,வாழ்த்துகள் உங்கள் பொருள்கள் அவர்களுக்கு பெரு உதவியாக இருக்கும்
@CaesarT9732 ай бұрын
Environmentally conscious,beautiful place & good people 🌦️🙏🏿🪷🙏🏿
@ninjahottoori72233 ай бұрын
Brother nenga seiyum seyal very super next time konjam onion tomato konjam vangi kodunga
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@selviindira51412 ай бұрын
அவர்களை அப்படியே நிம்மதியாக வாழ விடூங்கள்🎉
@Satya-g5t2 ай бұрын
This video is best, really you are a kind and generous person to help the adivasis. The baby is super cute. I will see if I can help them in any way, let me think and I will contact you. Keep up your good efforts my friend.
@HyperTracker-2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@mubarack.k77514 ай бұрын
இது போன்ற வீடியோ போடுங்க ..அவர்களின் வாழ்கை தரம் உயர நீங்க முதல்படியாக இருங்கள் சகோதரா❤❤❤
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@NagarathinamNagarathinam-re2xt4 ай бұрын
இந்த மக்கள் வாழ்க்கை பிடிச்சிருக்கு எனக்கு பொறாமை யா கூட இருக்கு நன்று தம்பி நன்றி நன்றி சாமி திருப்பூர் 6
@HyperTracker-4 ай бұрын
நன்றி ❤️
@kodiedtz4 ай бұрын
மாமே நான் இந்த வீடியோ பக்கும் போது 3 கேள்வி கேக்கணும்னும்னு நெனெச்சேன் ஆன அதுக்கான பதில் வீடியோ உள்ள தான் இருக்கு நன்றி மாமே......❤லவ் யூ 👻
@HyperTracker-4 ай бұрын
அப்படி என்ன கேள்வி? அப்படி என்ன பதில்?
@medlifeuh3 ай бұрын
Omg sema thanks fr showing thse all to us
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@pandir5062Ай бұрын
அண்ணா ஆழியார் டேமில் வால்பாறைக்கு இடையில் காடம்பாறை என்று ஒரு ஊர் இருக்கு அதுல உள்ள ஆதிவாசி கிராமத்தை பற்றி போடுங்கன்னு 2023 2024 நான் அங்க ஒரு வருஷம் உள்ள வேலை பார்த்தேன்❤
@HyperTracker-Ай бұрын
அதுக்குள்ள போறதுக்கு அனுமதி வாங்கி தர முடியுமா ?
@havabegam20513 ай бұрын
Good helping methrama Nalla eruka methrama
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@gowthamiswarya95468 күн бұрын
சரியான Content
@HyperTracker-7 күн бұрын
Thankyou 🤗
@ahmedriazriaz83604 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@rajahs98712 ай бұрын
Super bro super hyper trakkar group team great
@thangamsengodan26354 ай бұрын
மனிதன் உருவில் கடவுள் பார்கிரேன் தம்பி❤
@HyperTracker-4 ай бұрын
அக்கா தயவுசெய்து கடவுளுடன் மனிதர்களை ஒப்பிட வேண்டாம் அப்படி ஒப்பிடுவது கூடாது கடவுளால் படைக்கப்பட்டவர்கள் தான் மனிதர்கள்.
@GKDKCVG19804 ай бұрын
மனிதனின் கண்டுபிடிப்பு தான் கடவுள் ...... மனிதனால் பயன் உண்டு .... கடவுளால் கலவரம் மட்டுமே உண்டு
@parameshkolishop52004 ай бұрын
வாழ்த்துக்கள் ஜி ❤🎉
@HyperTracker-4 ай бұрын
நன்றி ❤️
@vijaykarthik-cj5rd4 ай бұрын
Bro super bro ninga different different forest areassku poii palangudi makkal lifestyle engaluku ningacute kaamikringa bt evlo risk kastammm bro ninga poduranhard work definitely 1m sub varuvingaa ... definitely nadakanummmm broo ... safety ponnga vangabro take care 🍫 🍧🍗 fru bro ..
Bro please don’t buy all the poisonous food they eat pure organic from the forest. So if you want to buy please buy natural food Sugar will be poisonous for them. Try to help them with some warm blankets or like foldable tent like tarpaulin sheets Ext……..the food they will find because they know how to survive in the forest. I appreciate your help and effort but why you providing is not good for them.
@joyraj58304 ай бұрын
Hi Anna, good work. Must say very cute babies ❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@MithunD984 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@SubhaSubha-wb6cs3 ай бұрын
I am new subscriber ❤❤❤❤
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@amaranamaran51044 ай бұрын
இது எந்த ஊர் நண்பரே ❤❤❤❤நீங்கள் பாதுகாப்பாக பயணம் மேற் கொள்ளுங்கள். அவர்களை உலகிற்க்கு அறிமுக படுத்தியதற்க்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@HyperTracker-4 ай бұрын
இது கேரள மாநிலம் கவி என்ற வனப்பகுதி மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@mubarack.k77514 ай бұрын
ப்ரோ வீடியோ வாரத்தில் 4 வீடியோ போடுங்க உங்க பதிவுக்காக காத்துகிட்டு இருக்கேன்❤
@HyperTracker-4 ай бұрын
வாரத்திற்கு 2 போடுவதற்கு நாக்கு தள்ளுது இதயவே வாரத்திற்கு ஒரு வீடியோவை மாற்றலாமா யோசிச்சிட்டு இருக்கேன் அவ்வளவு கடினமாக இருக்கிறது
@KeerthiManoj-ep6wh4 ай бұрын
@@HyperTracker- 🤣🤣🤣🤣
@GopalMuthusamy-fq7bv4 ай бұрын
😅@@HyperTracker-
@HyperTracker-4 ай бұрын
@@KeerthiManoj-ep6wh 😅
@HyperTracker-4 ай бұрын
@@GopalMuthusamy-fq7bv 😅😅
@PriyaSivakumar-h7j4 ай бұрын
Super anna.seekiram vidio play pannunga anna
@HyperTracker-4 ай бұрын
Play pannavaaa
@harishb61504 ай бұрын
Hii bro Harish supar and goosebumps video bro 🔥
@HyperTracker-4 ай бұрын
Harish special thanks for you மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@KeerthiManoj-ep6wh4 ай бұрын
Ungka chennal notification pathathum varum parungka oru sonthosam ayayo vera level bro 💫😍🥳😌 keep rocking bro❤
@HyperTracker-4 ай бұрын
Bro Promise I like your comment Thankyou so much ❤️
@laiha55574 ай бұрын
Wa u super bro ❤❤❤❤❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@rajkumarsaec4 ай бұрын
Unga video ellame super bro❤..pls upload more videos..
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@reginamaichel30914 ай бұрын
Unga video rompa nandri tambi enum neraiye video podunga
@HyperTracker-4 ай бұрын
Kandippa 😍 thankyou so much ❤️
@dr_vimalm.b.b.s69094 ай бұрын
One of the best vlog of this channel ❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@நாளையநம்பிக்கைАй бұрын
அருமை சூப்பர்
@HyperTracker-Ай бұрын
Thankyou
@vtvscreations57352 ай бұрын
உங்கள் பதிவு அருமை
@HyperTracker-2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@lavanyag45574 ай бұрын
Super Anna ❤❤❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@AbimanyaAbi-rj2fl4 ай бұрын
Great post. 👌👌... I feel something when i see them.... Heartful congrats and thanks anna. Sl irundhu anbu thangai.
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much Sister 💞
@praveenkumargym4 ай бұрын
Super bro sikram 1 lakh subscriber varum
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️ bro 😍
@GKDKCVG19804 ай бұрын
கவி பயணம் இந்த இலக்கை எட்ட கைகொடுக்கும்
@MARIYALR-d6z4 ай бұрын
Super nga helped the poor people 👌👌👌👌🎉🎉🎉🎉
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@rahamathsahara59664 ай бұрын
Mashaallah very good job 👏 🎉
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@PriyaSivakumar-h7j4 ай бұрын
Nalaiku kandipa play pannunga ana wait panitu iruken anna🎉
@HyperTracker-4 ай бұрын
Kandippa
@Bikerkumar4 ай бұрын
Exploring beautiful forest places and interacting with tribal people, thanks bro you helping tribal people and great thanks to the people given help keep continue well done
@HyperTracker-4 ай бұрын
Yes Thankyou so much ❤️
@Murugan_Thunai0074 ай бұрын
அண்ணா இந்த மக்களோடு சேர்ந்து ஒரு நைட் தங்கி வீடியோ போடுங்க பார்ப்போம் 🙏🙏🙏 20:49
@HyperTracker-4 ай бұрын
மிகவும் கடினம் இருந்தாலும் முயற்சி செய்கிறேன்
@Murugan_Thunai0074 ай бұрын
@@HyperTracker- ஓகே அண்ணா 💥💥💥
@joyangeljoy-p5d4 ай бұрын
super bro👋👋👋👋
@HyperTracker-4 ай бұрын
Thank you so much
@vigneshboss3624 ай бұрын
இந்த வீடியோ சூப்பர் 🎉🎉
@HyperTracker-4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@Selvam-o7o4 ай бұрын
Pappa sema cute❤️❤️❤️
@HyperTracker-4 ай бұрын
Yes 👍
@Selvam-o7o4 ай бұрын
Reply pannunathuku thanks bro
@HyperTracker-4 ай бұрын
@@Selvam-o7o athu ean kadamai bro 🤗
@Selvam-o7o4 ай бұрын
Naa bro illa sister, ok bro thank u unka videos lam sema supera iruku u carry on
@dikshuclassickitchen3 ай бұрын
Superb video bro
@HyperTracker-3 ай бұрын
Thankyou so much ❤️
@AshaAsha-co2ju4 ай бұрын
உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் அண்ணா😊
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@AshaAsha-co2ju4 ай бұрын
@@HyperTracker- thank you so much for reply அண்ணா
@RajaMohammed-rf8jt4 ай бұрын
Nice siraj...all the best and inshallah more update the videos...
5:58 5:59 6:01 6:02 6:03 6:04 6:06 6:30 6:32 6:33 6:35 6:35 6:36 6:37 6:38 friend this is life not us ? That's good life
@HyperTracker-4 ай бұрын
Yes Thankyou so much ❤️
@becca-creationartworks4 ай бұрын
They are nomads, already 2024 but still can find people who live this way. Thank you for sharing 🙏
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@MahendracharyK4 ай бұрын
❤❤❤😂 super video
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@BalaVinayak_3 ай бұрын
Bro,u go to Rajapalayam, Virudhunagar dst,ayyanaar kovil falls.Paliyar tribes r living there.But Forest rangers r not allowing us to see and talk to them.I tried b4 few years.They r gate keeping to stop international to common people.I am suspecting something bad.They r just living 10 m away from road.we can see kids playing there.the ranger said we need govt permission to visit them.u also give a try.
@HyperTracker-3 ай бұрын
Bro sariya mugavari solluga
@RahimaM-j7t4 ай бұрын
Allahu akbar anna nalla kaariyam panriga allha unglku barkath kuduparu 🙌🙌🙌🙌
@HyperTracker-4 ай бұрын
Alhamdulillah 🤲
@ElanjanT4 ай бұрын
Anna unga video yellam super
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much
@elavarasiarasi97414 ай бұрын
Super 👍
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@AlagiAlagehwari4 ай бұрын
Very nice and excellent job
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@Vivasayam-o5b4 ай бұрын
ப்ரோ சின்னூர் ஏழை மக்களுக்கு உதவி செய்ங்க 🙏🙏🙏pls உதவி செஞ்சி வீடியோ போடுங்க pls கீரை மட்டும் சாப்பிடுறாங்க அந்த பாட்டி
@HyperTracker-4 ай бұрын
@@Vivasayam-o5b நண்பா இந்த வீடியோவை பார்த்தீங்களா முழுசா அதிலேயே சொல்லி இருப்பேன் என்னன்னு
@Vivasayam-o5b4 ай бұрын
@@HyperTracker- ப்ரோ கஷ்டம் தான் இருந்தாலும் நீங்க நேர்ல போய்ட்டு உதவி செய்ங்க அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருவான் அந்த பாட்டி பாவம் நான் ஸ்ரீலங்கா ல இருக்கேன்
@olichithiram8374 ай бұрын
Gramavasi nagaravasinu solrathilaya adhu pola than kattuvasi onum wrong word illa and you are a good human being 😊keep going 🎉
@HyperTracker-4 ай бұрын
ஆமாம் உண்மை அதுதான் ஆனால் காட்டுவாசி என்றால் சிலர் கோபப்படுகிறார்கள்
@olichithiram8374 ай бұрын
@@HyperTracker- thanks for the reply
@rajant.g.50714 ай бұрын
Excellent vedio congratulations
@rajant.g.50714 ай бұрын
Great vlogs
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@cskchinnadhaseemaiyakunave25934 ай бұрын
First time watching your video very very nice
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@NagarajArumugam-v4z3 ай бұрын
அண்ணா உங்கவாய்ஸ் புவனேஷ் வாய்ஸ் மாதிரி இருக்கு பிரதர் tamil, ட்ராக்கர்
@HyperTracker-3 ай бұрын
அப்படியா 😅
@mrs81572 ай бұрын
Idhu endha oor bro
@HyperTracker-2 ай бұрын
Kerala gavi
@mrs81572 ай бұрын
@@HyperTracker- sema location bro ❣️
@rajanatrajan65532 ай бұрын
Anna please clear ra video podunga
@HyperTracker-2 ай бұрын
Ithu 4k video
@MuhammedMuneer-u3m4 ай бұрын
Pawaththali.makal..parameters.ok.good
@srisri44774 ай бұрын
Nice da❤
@HyperTracker-4 ай бұрын
Thankyou so much ❤️
@petersvlog5764 ай бұрын
We r waiting for part 2
@HyperTracker-4 ай бұрын
Coming soon 🔜
@petersvlog5764 ай бұрын
Eppo brother
@HyperTracker-4 ай бұрын
@@petersvlog576 tomorrow morning
@priyanka-cr7lh4 ай бұрын
Anna kothagrila branside estate kaminga anna unga video ippathan first time parkaren
@HyperTracker-4 ай бұрын
Location kattala
@aninvisibleforceofcirculat50852 ай бұрын
Sam brany alla thambi sambrany = agarbathy Kunthirikkam Removing Negative energy
@sathishsanju3733 ай бұрын
Boaa fist aid yaru thuvange ,rommba sinthaka vendi iruku boss
@HyperTracker-3 ай бұрын
Puriyala thealiva solluga
@GKDKCVG19803 ай бұрын
@@HyperTracker- FIRST AID BOX முதலுதவி சிகிச்சை பெட்டி குடுக்க சொல்றாங்க .... அப்படின்னு நினைக்கிறன் .........
@aninvisibleforceofcirculat50852 ай бұрын
Gavi vanthu - Pathanamthitta district/ Kerala ( south kerala ) In this forest lot of snakes are there Pambu - king Cobra / 4/5 type vipers / Cobra
எஙக ஊரு பக்கம் வந்தால் ஒரு மீட் பண்ணலாம்.. திருநெல்வேலி நாகர்கோயில் கன்னியாகுமரி ட்ரிப் இருந்தால் சொல்லுங்க bro வீடியோவில்.. 😊
@HyperTracker-4 ай бұрын
பாபநாசம் அருகில் நிறைய பிளான்கள் இருக்கிறது உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அந்த பகுதிக்கு உடனடியாக வருகிறேன்
@muruganmark8884 ай бұрын
@@HyperTracker- 💐👍🏻 Welcome brother
@DurgaDurga-vv6pi4 ай бұрын
I am waiting for video bro
@HyperTracker-4 ай бұрын
Coming soon
@saiyoutubechannelani3204 ай бұрын
Anna second ah oru family pathingala avangala na kovai outors youtube channel la kamichangana na.avangaluku help pannunga na .
@HyperTracker-4 ай бұрын
Yes
@maskmanithi4 ай бұрын
அண்ணா இப்படியும் இருக்காங்க மக்கள் என் குழந்தைக்கு ஒரு கொசு கடிச்சாகூட தாங்க முடியாமல் பாதுகாப்பு முறைமைகள் பண்ற நான் இந்த குட்டி பாப்பா பார்த்து அழுதுட்டேன் 😢 na epti ivangaluku help panrathu nu sollunga please anna
@HyperTracker-4 ай бұрын
Message to Instagram
@MubinaBanu-wf9ut4 ай бұрын
Papa romba அழகாக இருக்கு அவகளுகு உதவி pannugal pls