யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினால் வெற்றி நிச்சயம் - சிவ.G.சத்தியசீலன் | Varahi Valipadu | Saibaba

  Рет қаралды 272,495

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

#varahiammanvalipadu #saibaba #varahiammanvalipadu #varahiammanmiracles #saibabablessings #ibcbakthi #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #sathiyaseelanastrologer
யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினால் வெற்றி நிச்சயம் - சிவ.G.சத்தியசீலன் | Varahi Valipadu | Saibaba
Contact Details :
Dr.Siva.G.Sathiyaseelan
8098994156 , 82700 69631.
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 693
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
Contact Details : Dr.Siva.G.Sathiyaseelan 8098994156 , 82700 69631.
@neveethateena7781
@neveethateena7781 Жыл бұрын
kzbin.info/www/bejne/aWe0emBtpJmioJY
@pose32
@pose32 Жыл бұрын
@IBCBakthi, please bring in more of his videos. I bought my house purely by following his method of pariharam for New year 2020 🙏🙏🙏🙏🙏. Hats off to the channel.
@umaranisukumar5246
@umaranisukumar5246 Жыл бұрын
​@@pose32ji CT
@amsasivasamiamsasivasami3582
@amsasivasamiamsasivasami3582 Жыл бұрын
@@pose32 ppuu pup p
@amsasivasamiamsasivasami3582
@amsasivasamiamsasivasami3582 Жыл бұрын
Ppp u
@Bold-ub3md
@Bold-ub3md Жыл бұрын
வாராஹி வழிபட்டால் தீய சக்திகள் நம்மை அண்டாது ஓம் வாராஹி தேவி நமஹ
@vishnus18
@vishnus18 Жыл бұрын
வாராஹி அம்மா போட்டோ வைக்காமல் மனதில் நினைத்தாலே அம்மா வருவாங்கநம்ம வீட்டுக்கு அவங்க இல்லாத இடமே இல்லை
@karthikaasoka5977
@karthikaasoka5977 Жыл бұрын
100 % true
@shashikalarahavan4601
@shashikalarahavan4601 Жыл бұрын
Yes
@shagundhala-mg9zp
@shagundhala-mg9zp Жыл бұрын
உண்மை தான்.
@AbiAbi-xl4bu
@AbiAbi-xl4bu Жыл бұрын
Sssss
@bujjisakthi3991
@bujjisakthi3991 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sarukumar7994
@sarukumar7994 Жыл бұрын
எந்தக் கடவுளும் எப்பவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
Crt
@kulandaivelaruna1234
@kulandaivelaruna1234 Жыл бұрын
Crt dan sir...but namma kaali, iyanar madri vakira deivangal veetla vaika matrome ...apdyv patha sir solrdhu correct a irukomo?
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
@@kulandaivelaruna1234 irukumo theriyala pa
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
​@@kulandaivelaruna1234வக்கிர கிரகம் இல்லை உக்கிர கிரகம்.
@kulandaivelaruna1234
@kulandaivelaruna1234 Жыл бұрын
@@ramananramanan568 oh sorry...ukira deivam dan type panum bodhu thavaruthala mariduchi
@jeyaarumugam891
@jeyaarumugam891 Жыл бұрын
தீங்கு செய்வது கடவுள் இல்லை . எந்த கடவுளையும் வணங்கினாலும் நல்வர்களுக்கு நன்மை மட்டுமே உண்டாகும்
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
Unmai
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Thapana message
@rx100z
@rx100z Жыл бұрын
நல்ல தேவதை... எதிர்வினை தேவதை என்று தான் இருக்கிறது...
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
@@rx100z varahiya veetla vachi vazhipada endha sasthramum solala
@rishihesank1311
@rishihesank1311 Жыл бұрын
@@krishnakumar2390 vazhipada koodathunu ethavathu sasthiram irukutha
@padmanaban3369
@padmanaban3369 Жыл бұрын
ஜோதிடம் பொய்சொல்லாது ஆனால் ஜோதிடம்சொல்பவன் பொய்சொல்வான்!!
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
Arumai
@Padhmapriya-888
@Padhmapriya-888 Жыл бұрын
வாராஹி அம்மா பற்றிய புரிதல் இல்லாமல் பேசவேண்டாம். அவள் அனுமதி இல்லாமல் எங்கும் அன்னையை அமர்த்த இயலாது... தேவைக்கான வழிபாடு என்பது ஒரு புறம் இருக்க..... பக்தி மற்றும் அன்புடன் செய்யும் வழிபாட்டால் எந்த வடிவில் உள்ள மகா சக்தியும் - குருவும் அருள் பாலிப்பது கண்கண்ட உண்மை 🙏...
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
நிச்சயமாக அம்மன் அருள் பெரிதே.ஆதே சமயம் அவரை மதியாமல் இழிவு செய்யும் போது.சக்தி வாய்ந்தவளை வீட்டில் வைத்துக் கொண்டு அனைவரும் நல்லவை மட்டுமா செய்கிறார்கள்
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
Varahi Amma Sai Baba en appa ivangala vaikka kudathanu solla venam
@balaprabhasaai5775
@balaprabhasaai5775 Жыл бұрын
உருவத்தில் இல்லை கடவுள்.... உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் கடவுள் ..... (இவர் பேச்சை கேட்டு மாறனும் ஏன்று நினைப்பவர்களுக்கு நாளை மற்றொருவர் வருவர் வேறு விதமாக சொல்வார் மறுபடியும் மாற வேண்டி வரும்....யாரும் யாருக்காகவும் மாற வேண்டாம்) உங்கள் விருப்பப்படி எப்படி ,ஏங்கே வேண்டினாலும் கடவுள் கும்பிடலாம்... உண்மையான நம்பிக்கையுடன்..... கடவுள்=நம்பிக்கை
@deeshakitchen5325
@deeshakitchen5325 11 ай бұрын
Ssss🙏
@mathysarathy9581
@mathysarathy9581 11 ай бұрын
Nan varagi ammanai last 8 years. Varagi ammanai valipa tal than my family is living peacefully. Varagi valipada only one decision nermayaga irukanum.
@samsungsamsuny8309
@samsungsamsuny8309 Жыл бұрын
Actually im worshipping varahi amma for 2 years ..she is giving me everything very really good..,i also has guru who teaches how to worship varahi amma.....Dont speak wrongly about varahi amma
@HappyMorning003
@HappyMorning003 Жыл бұрын
Yes pls stop this ,varahi is Amma
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
Sir I want to contact you about வாராஹி அம்மா🙏 please.
@hariharasuthandmebe7759
@hariharasuthandmebe7759 Жыл бұрын
Yes, now a days most of astrologer & black magic doing person & some others saying don't worship varahi, 𝙄 𝙩𝙝𝙞𝙣𝙠 𝙞𝙛 𝙬𝙚 𝙬𝙤𝙧𝙨𝙝𝙞𝙥 𝙫𝙖𝙧𝙖𝙝𝙞 𝙬𝙚 𝙜𝙚𝙩 𝙖𝙣𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 𝙜𝙤𝙤𝙙 & 𝙝𝙖𝙥𝙥𝙮, 𝙬𝙚 𝙬𝙤𝙣'𝙩 𝙜𝙤 𝙩𝙤 𝙢𝙚𝙚𝙩 𝙩𝙝𝙚𝙨𝙚 𝙥𝙚𝙤𝙥𝙡𝙚 𝙛𝙤𝙧 𝙖𝙣𝙮 𝙝𝙚𝙡𝙥, 𝙩𝙝𝙖𝙩'𝙨 𝙬𝙝𝙮 𝙩𝙝𝙚𝙮 𝙖𝙧𝙚 𝙨𝙖𝙮𝙞𝙣𝙜 𝙡𝙞𝙠𝙚 𝙩𝙝𝙞𝙨
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Stop the nonsense u don't know the power of varahi now, u will face her wrath in future, unamaari ayiram pera paathachu, moonu varusham thaaney aachu innum time iruku
@tamilmuruga2565
@tamilmuruga2565 Жыл бұрын
S she is such a lovable goddess.I have experienced a lot❤
@TharmaRaj-bt3ov
@TharmaRaj-bt3ov 3 күн бұрын
எங்கள் வீட்டிலும் வாராகி அம்மனை வைத்து வழிபாடு செய்கிறோம் வாராஹி அம்மன் வந்த பிறகு எங்கள் வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது வாராகி அம்மன் கருணை உள்ளம் கொண்டவர்கள் எப்பொழுதும் அன்போடு அரவணைப்பவர். ஜெய் வாராகி
@sarathuma6074
@sarathuma6074 Жыл бұрын
Na varahi silai vachi tha vazhipadu..... Seiren.... Problem la iruntha ennoda life.. Ippa happy ah poittu irukku....
@rishihesank1311
@rishihesank1311 Жыл бұрын
Nanum.. Om varahi thaye potri 🌺
@shreeharinishreeguruvais-uk1fh
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம உஙலுடைய வழி காட்டுதலால் நான் சிறப்பாக சுக்கிரன்னோடு வாழ்கிறேன்... னான் செய்த சிறிய சிறிய தவறுகள் தான் நான் வீழ்வதற்க்கு காரணமாக அமைந்தது என்று என்னை வழி நடத்தி சுக்கிரன்னோடு வளமாக வாழ வழிகாட்டினிர்கள் ... அதற்கு நன்றிகள் குருஜி....
@Ranjanisathish
@Ranjanisathish Жыл бұрын
Enakku வராஹி அம்மன் entha keduthalum seiya villai..... Avanga vantha piraku than en vittla nalla visiyam nadakuthu...... Ithu உண்மை.........
@vigneshwaran.p9084
@vigneshwaran.p9084 Жыл бұрын
எங்க இருந்து தான் நிக்கலாம் வரிகனே தெரியல. இல்ல நான் தெரியாமத்தான் கேட்குறேன் இதல்லாம் நீங்களே சொல்லுறீகளா இல்ல இப்படி ஒரு group form பண்ணி வரிகளா. என்னகடா புதுச்சு புதுசா சொல்லுறீங்க, சாய் பாபா காலம் காலமா வீடுல வேச்சி வழிபட்டுக்கிட்டு இருக்காங்க நீ என்னனா வெக்கத்தைனு சொல்லுற. வாரகி வீட்டுலே வழிபடக்கூடாதுனு வராகியே வந்து உன்கிட்ட சொன்னார்களா.
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
சாய் பாபா அவர்கள் ஒரு சன்யாச குருக்கள். வாழ்ந்த காலம் 1838 -1918 சும்மா ஒலராதபா @vignes
@sasiii9
@sasiii9 Жыл бұрын
Nan Varahi amma nai vetil silaiyaga vaithu vazhipadugiren Varahi Amman vandha peragu ennaku evlo nanmaigal seidhu irukkirargal ivar solluvadhil Unmai illai
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Pogapoga paapeenga enna nanmainu🤣😂
@radharukmanisubramanian230
@radharukmanisubramanian230 Жыл бұрын
​@@krishnakumar2390eruma...unakku enna pirachanai
@sasiii9
@sasiii9 Жыл бұрын
​@@krishnakumar2390nanga pathukarom nenga romba kavalai pada vendam
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
@@sasiii9 naa ean kavalapadren patta thaan pudhi varumnu iruku pattu therinjko
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
@@radharukmanisubramanian230 sari Da katueruma😂🤣
@Dhanalakshmi-rh3rw
@Dhanalakshmi-rh3rw Жыл бұрын
ஐயா முருகன் பழனியில் செவ்வாய் காரகத்துவம் கொண்டவராகவும், திருச்செந்தூரில் குரு காரகத்துவம் கொண்டவராகவும் இருக்கிறார். நவக்கிரக தன்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமே தவிர கடவுளை நவகிரகத்திற்க்குள் அடக்காதீர்கள்
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 Жыл бұрын
உண்மை
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
True
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
U have wrong understanding
@ravithilakchand7615
@ravithilakchand7615 Жыл бұрын
உலகத்தில் கடவுள் இருக்கிறார்.அவர்கள் இடத்திற்க்கு ஏற்றார் போல் அவதராம் எடுக்கிறார்.நிங்கள் சொல்லுவதை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிங்கள் இந்த பதிவின் பயனை கடவுள் தருவார் எல்லா ம் அவன் செயல் வாழ்க வளமுடன்
@balaprabhasaai5775
@balaprabhasaai5775 Жыл бұрын
தெய்வம் மனிதனை வழிநடத்தவும், காக்கவும் மட்டுமே, மனதிற்கு பிடித்த தெய்வத்தை அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கும்பிடலாம்..... அவர் அவர் கர்மாக்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை மாறும் .... தெய்வங்கள் கர்மாவை அழி்க்கும் தவிர நம்மை அழிக்காது. இவர் அறியாமல் சொல்கிறார்....
@abiabirami61
@abiabirami61 Жыл бұрын
Correct✅
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
பிறகு எதற்கு தெய்வங்கள் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறார்.கலியுக தெய்வம் முருகன் மனித அரக்கனை வதம் செய்தார். மனிதன் தான் மனிதனை அழிப்பான்.காரணம் மணம் கோபத்தின் உச்சிக்மே அழிவு.அறிவீர் என்று எண்ணுகிரனறேன்
@sundaresanvani7192
@sundaresanvani7192 Жыл бұрын
Super explanation sir 👌💫🌟miga arumai ✨👌💫kodana Kodi nandrigal 🙏🙏valthukkal vazha valamudan 🙏🙏✨
@cnptmadhan
@cnptmadhan Жыл бұрын
தெளிவான ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லாதீர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு கரூத்தை சொல்லாதீர்கள் please
@suganthims4427
@suganthims4427 Жыл бұрын
Cracta soninga
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
According to me avanga avanga karma padi than ellaam nadakum
@indumathisaran4848
@indumathisaran4848 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏 தங்களால் மிகுந்த தெளிவு பெற்று கடவுளை வழிபடும் ரகசியத்தை புரிந்து தெளிவு பெற்றுள்ளேன் குருஜி இவ்வளவு தெளிவான விளக்கத்தை உங்களை விட மற்றவர்களால் கொடுக்க முடியாது. நன்றி குருஜி தொடரட்டும் உங்களின் சோதிட விளக்கங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும். நன்றி குருஜி🙏🙏🙏
@bjashwanth6268
@bjashwanth6268 Жыл бұрын
CRT
@rathnakumarr
@rathnakumarr Жыл бұрын
Im sai bakthai.... Naraiya miracle pannirkaru avar vikragam vtula iruku enaku ellam naallatha than nadalirathu then varahiii amman miga miga shakthi vainthavanga enna vendunalum udanukudan tharavanga..... Ellam ore kadavul than... Omsairam sai saranam.... Om varahii amma potree
@sklmb3281
@sklmb3281 Жыл бұрын
Saibaba oru Mahan.avarai avathuru pesathinka
@karthikathangam1231
@karthikathangam1231 Жыл бұрын
Saibaba potri, varaghi amma thaye potri👍
@ommuruga8918
@ommuruga8918 Жыл бұрын
வணக்கம் குருஜி. கடவுள் பற்றி மிக விரிவான தெளிவான விளக்கம் 🙏 மிக்க நன்றி. உங்கள் வழிகாட்டுதலால் எங்கள் அறிவு தூய்மையானது
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Жыл бұрын
Poona jenmathula thapu paniruntha ipo kastapaduvom. Poona jenmathula nallathu paniruntha ipo santhosama irupoom. Simple concept [14/07, 8:40 pm] Sai: m.kzbin.info/www/bejne/b6KYoIOhitKFeNU&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D [14/07, 8:42 pm] Sai: m.kzbin.info/www/bejne/b6KYoIOhitKFeNU&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D [14/07, 8:47 pm] Sai: m.kzbin.info/www/bejne/q5_MZGVulLSjZtk&pp=iAQB Suki sivam sir video link m.kzbin.info/www/bejne/f6WshGOFiJ5ofZY&pp=ygUfSG93IHRvIHNvbHZlIHByb2JsZW0gc3VraSBzaXZhbQ%3D%3D
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்
@blissprabhu5447
@blissprabhu5447 Жыл бұрын
வணக்கம் சார் தாங்கள் எதைக் கூறினாலும் அவை உண்மையாகத்தான் இருக்கும். வாஸ்து என்ற அமைப்பு நீங்கள் நேரில் வந்த கடவுள்.
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
ரொம்பசரியா சொன்னீங்க🙏 மிக அழகாக தெளிவாக அருமையாக இருந்தது உங்கள் பேச்சாற்றலும் விளக்கமும் .மிக்க நன்றி வெற்றி வேல் முருகா.🙏🙏🙏🙏🙏
@rajeswarisurendiran7850
@rajeswarisurendiran7850 Жыл бұрын
Varahi is my amma she done al good only for me
@ancientappa1778
@ancientappa1778 Жыл бұрын
How is the family life and money ? Just for analysis purpose asking
@rajeswarisurendiran7850
@rajeswarisurendiran7850 Жыл бұрын
@@ancientappa1778 ya it was good after worshipping varahi amma and all my known and unknown enemies gone. My husband changed from bad character and my financial status also increased. Its all about our thought only. All god are good only if we are honest in our way. Varahi amma is kaliyuga nayagi. Believe her. Jai varahi 🙏
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
Yes nanum vanakum Amma varahi
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
True mam her power is unmeasurable,but how do we keep her in anyplace we need.Thats what he too said.Pray her at temple nothing wrong in it
@sharmis5800
@sharmis5800 Жыл бұрын
@@rajeswarisurendiran7850 varahi amman photo veetla vechu vazhipadu seiyalam thane...? Plz sollunga .
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
Guruķkal solvadhu eppavume sariyagathaan irukkum. Nanri ji
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 Жыл бұрын
சுவாமிஜி விநாயகர் அகவல் பற்றி தாங்கள் தெரிவித்தமைக்கு நன்றி
@Shivanaddict
@Shivanaddict Жыл бұрын
அப்போ சிலை வச்சு கும்பிடாதவங்கலாம் நல்லாருக்காங்க அப்டின்னு சொல்ரீங்க 😂 வாராஹிய கும்பிட்டு தான் நான் வாழ்க்கையில❤ நல்லாருக்கேன் ......கடவுளை நமக்கு எப்படி வணங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி வணங்கலாம்
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி ஹரித்ரா வாராகி ஆலயத்தில் அவளை அனுதினமும் அன்னையாக பாவித்துப் பூசித்து எல்லோரும் நலம் பெறுகிறோம் ஓம் வராகி ஜெய் வாராஹி
@gobilakshmi3903
@gobilakshmi3903 Жыл бұрын
உண்மை வாராகி தாய் நம்மை காக்கும் தாய்
@sudhanhariharan116
@sudhanhariharan116 Жыл бұрын
அக்கா நான் வாராஹி படம் வாங்கி நாளுநாள்த ஆகுது நைரைய பிரச்சன்னை அதா வாராஹிஅம்மா கும்பிடுறே இவர் எனௌனம்மோ குழைப்பிவிடுற
@Shivanaddict
@Shivanaddict Жыл бұрын
@@sudhanhariharan116 தைரியமா நம்பிக்கையா வச்சு கும்பிடுங்க பஞ்சமிக்குலாம் அம்மா வராஹி நல்லா வட்சுப்பா கண்டிப்பா
@sasicala8376
@sasicala8376 Жыл бұрын
எங்கள் வீட்டில் 5 வருடங்கள் முன்பே ஒரு பெரியவர் கூறியதைகேட்டு சிறிய சிலை பாபா வாராகி காளி கோவிலில் வைத்தபிறகுநிம்மதி அமைதி யாக இருக்கிறோம் உண்மை
@magath4173
@magath4173 Жыл бұрын
Entha silai entha kovila vachenga sis
@AjayKumar_here
@AjayKumar_here Жыл бұрын
நீங்கள் உங்கள் வாயை அடக்கி வைத்து கொண்டிருந்தால் எந்தவொரு சண்டை சச்சரவும் வராது.... தவரை உங்கள் மேல் வைத்துக்கொண்டு தெய்வத்தின் மீது பழி போடாதீர்கள்.... எல்லா தெய்வங்களும் மனிதனை காக்கவே அன்று உக்ர ரூபம் எடுத்தார்கள் ....தெய்வம் என்றும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்....மங்கையர்கரசி அம்மாவும் தான் காளி தேவி வச்சி கும்பிடுறாங்க அவுங்க நல்லா இல்ல? காளி தேவி வராஹி தேவியெல்லாம் நம்மக்கு தாய் போன்றவர்கள்
@user-xd4rk7bk8i
@user-xd4rk7bk8i Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எனக்கு சனிகர்மா உள்ளது காலையில் நான் உங்கள் வீடியோ பதிவை பார்த்து வெட்டியாக இருக்கேன்
@sristy1989
@sristy1989 Жыл бұрын
🤣🤣🤣
@savithrimathivanan5303
@savithrimathivanan5303 Жыл бұрын
Me too
@avikuttyskitchen
@avikuttyskitchen Жыл бұрын
😂😂
@user-fh9co2uj9w
@user-fh9co2uj9w 19 күн бұрын
அருமையான விளக்கம் சார்!!!❤❤❤
@RanjaniManish
@RanjaniManish 10 ай бұрын
உண்மை தான்.. நான் உக்கிர தெய்வத்தை வழிபடுவதால் என் வீட்டிலும் இது நிகழ்கிறது.. எனக்கும் அளவுக்கு மீறின கோபம் வரும்.. கணவன் மனைவி பிரச்சனை இருக்கிறது.. சாமி ஆடுவேன்.. வீட்டிலும்..
@nirmalamurthy3199
@nirmalamurthy3199 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் நம குருவே சரணம் அருமையான பதிவு எல்லாவற்றிக்கும் காரணமான கடவுளை கூட சரியாக கும்பிட்டால்தான் பலன் உண்டு என்பதை மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி குருஜி நாம் செய்யும் எல்லா செயலும் அர்தம் உள்ளது என்று தெளிவாக புரிகிறது நீங்கள் மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி குருஜி
@safrinmubassir8191
@safrinmubassir8191 Жыл бұрын
Varahi annai aadharavu atravarkellam thaai😊vaari valangum vallal engal annai varahi🎉🙏🏻 Positive thoughts a tharuvanga amma,ketavangalidam irundhu paadhukaapaal varahi thaai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌠🌌
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 Жыл бұрын
R u islam??? Do u like Hindu god varahi? It’s vry surprise
@pose32
@pose32 Жыл бұрын
Awesome explanation!! At times when people project ideas and products for marketing and business, the 'how, why, where, which and what' questions are totally not provided in a way which normal people can understand. The biggest drawback for the present generation is lack of appropriate guidance and support from education/elderly/social circles. Thanks for taking time to explain Guruji. Only enlightened gurus like you help us and the next generation to take the right spiritual path.🙏🙏🙏🙏🙏🙏
@TagJones18
@TagJones18 Жыл бұрын
Enlightened?
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Very true
@sritharansritharanpararaja986
@sritharansritharanpararaja986 Жыл бұрын
எந்த கடவுளும் தன்னை நம்பி வணங்கும் பக்தருக்கு கெடுதல் செய்யாது.அந்த வராகியே உன்னை கேட்கட்டும்.நீயெல்லாம்????
@kaaviyadharshini9495
@kaaviyadharshini9495 Жыл бұрын
Psychological speech very nice, compared astrology with psychology 👍🏻
@kalikadevi0592
@kalikadevi0592 Жыл бұрын
All he said was true . Am not a brahmin . M a kali upaasaki , i practice manthrigam .... We hv lots of rules n restrictions wen ut comes to kali or varaahi . Wonderful interview.... Though m a kali , yakshini , kateri upaasakhi . Even i will never place a statue inside the house . Its my guru s instructions, not to place kali s statue inside d house
@nirmalajanardhannayak3489
@nirmalajanardhannayak3489 Жыл бұрын
Good speech and very informative.....my doubts cleared now
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
ரொம்ப தெளிவாக sonneerhal நன்றி சொல்வது 100%உண்மை தான்
@sagasai2866
@sagasai2866 Жыл бұрын
உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் இருந்தும் இப்பொது இப்படி பொய் சொல்லுகிறீர்களே அதை நினைத்து மிகவும் வருத்தம் y3ன் தாய் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் valave🥰வழி இல்லை பிள்ளைகளும் நாங்களும் இறந்து போக கூடிய நேரத்தில் சட்டென்று உதவி செய்து நான் இருக்கிறேன் என்று தைரியத்தை வர வைத்தவள் என் தாய் எப்படி என் வீட்டுல வந்தால் yendru🥰எனக்கே தெரியவில்லை அவளை போய் வழிபட கூடாது எங்கிறீர்களே 😔😔😔😔😔😔😔😔 தக்க சமயத்தில் வந்து வழி காட்டுபவளே வராகி
@SIVASIVA-ei3mc
@SIVASIVA-ei3mc Жыл бұрын
Arputham anna 🙏 ungalal nangalum engal kudumbamum erivanin thiruarul petru nimathiya anandhamaga valkirom 🙏🙏🙏
@masalVadai9142
@masalVadai9142 Жыл бұрын
Varagi amma eggaluggu nallathu tha sairagga nanaum selai vachi erukka power full varagi
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
Aamam ivar eatho poi solraru Nangalum varagi silai vechi irukkom Nan Vazhthalum vizhthalum Varahiye thunai😢
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
​@@thamotharan96ipo edhum theriyadhu poga poga paaru
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Apdiya😂🤣powerful ipo theriyadhu unoda pasangaluku theriyum.
@rishihesank1311
@rishihesank1311 Жыл бұрын
@@krishnakumar2390 yarra nee..summa ethavathu sollikitu ..poidu paradesi..avanga avanga viruppam avanga solranga unnakenna...avanga nalla than pathupanga..moottu po
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
@@rishihesank1311 dei echa poriki unaku enna rights iruko adhu ennakum iruku, naa solikitey thaan irupen unamaari ellatherinja puluthi maari pesardha kettu apram pinnadi kashtapadravanga ethanaiyo peru, ivaru periya puluthi ivaruku ellam theriyum, sootha moodu, avaru evlo theliva solraru nee enna avara vida great uh soothamoodra oombi
@Maghima-fv4fq
@Maghima-fv4fq Жыл бұрын
Thank you sir very well explained enaku ipo konjam thelivaagi irukku😊
@balajiselvam4074
@balajiselvam4074 6 ай бұрын
ரொடம்ப நன்றி ஐயா என்னுடைய பெரிய குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள்🙏🙏🙏
@thavamany6230
@thavamany6230 Жыл бұрын
Arumaiyana vilakkam
@vasukiganesrajah1613
@vasukiganesrajah1613 Жыл бұрын
As usual excellent explanation Guruji. We are looking forward to see more explanations from you.
@balankarthik7119
@balankarthik7119 Жыл бұрын
How to workship varahi in home
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 Жыл бұрын
கஷ்டம் தீர கொஞ்சம் தீவிர பக்தியுடன் வாராகி யை வழிபடுறாங்க. சந்தோஷம் தானே சார் இந்த காலத்தில் மக்கள் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவது நல்லதுதான் சார் அதுவும் செய்யாமல் இருக்கு. எதோ மனித நம்பிக்கை
@lovelyangel8437
@lovelyangel8437 Жыл бұрын
வாராஹி படத்தை வைக்காமலேயே சில குடும்பம் சிதைந்து போகுது. அதுக்கு என்ன பதில்? வாராஹி மறைமுகமாக அக்குடும்பத்தை அழித்தாளா? இறைவனின் சக்தியை அளவிட்டு கும்பிடலாமா கூடாதா என சொல்லும் அளவுக்கு இவர் அதிசக்தி வாய்ந்தவரா? இவர் கையிலிருந்துதான் வாராஹி தோன்றினாளா? இப்பொழுது யார் வேண்டுமானாலும் இறை சக்தியை பற்றி பேசலாம் என்று ஆகி விட்டது. அவள் அனுமதி இன்றி அவளை வணங்க முடியாது. லலிதா சஹஸ்ரநாமத்திலும் வாராஹி என்று வருகிறது. அப்போ யாரும் இனி சஹஸ்ரநாமம் கேட்காதீர்கள். இப்பொழுது வாராஹியை கும்பிடாதீர்கள் என்று சொல்ல நிறைய ரிஷிகளும் லலிதா திரிபுரசுந்தரிகளும் உருவாகிவிட்டனர். பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் பேசுவது. இன்னும் கொஞ்ச காலங்களில் பெற்ற தாயையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுங்கள் என்று ஒரு காணொளி வரும். அதையும் அப்படியே செய்வார்கள் போலும். குருவே சரியாக சொன்னீர்கள் என்று.
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
Seriyaga sonnergal
@lovelyangel8437
@lovelyangel8437 Жыл бұрын
@@user-ee3nd2cu2h nandri
@ranjithaviji8728
@ranjithaviji8728 Жыл бұрын
Swami, ungalavida vera yaralayum ivlo cleara vivarikka mudiyathu super..👆🔥💫👌🙏🙏
@ealilnanthan2063
@ealilnanthan2063 Жыл бұрын
Varaaki kumpedda perakuthan niraja nallathu nadakkuthu, yar keddavarkal enru kan munala kaaddora Om vaaraki
@ancientappa1778
@ancientappa1778 Жыл бұрын
நன்றி குருஜி , வீடு முழுதும் சித்தர்கள் படம், சாய் பாபா வைத்து இருந்தேன் . உங்கள் வகுப்பில் கற்று தான் , புரிந்து கொண்டேன் ஏன் என்று.வாழ்க வளமுடன் ☘️🙏❤குருஜி 🙏
@smthalasiva5668
@smthalasiva5668 Жыл бұрын
படம் வைத்து கும்பிடலாமா கூடாதா....?
@ancientappa1778
@ancientappa1778 Жыл бұрын
@@smthalasiva5668 கூடாது
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Жыл бұрын
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க
@kovai2periyakulam
@kovai2periyakulam Жыл бұрын
Samayapuram amman படம் and lakshmi நரசிம்மர் பிரகலாதன் படம் வைக்கலாமா
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h Жыл бұрын
என் அம்மா ஓட கனவுல வராஹி அம்மன் வந்து பூஜை அறையில் உட்காந்து இருகாங்க, என்கிட்ட கேக்குறாங்க, என்னடா இந்த அம்மா வ கொண்டு வந்து ட னு கனவுல இதெல்லாம் நடந்திருக்கு, அதுக்கு அப்புறம் தான் வழி பட ஆறம்பிச்சேன், ரொம்ப மோசமா இருந்த வீடு இப்போ பரவாயில்லை, but இன்னும் அவளை வழி படும் முறை சேரி யா னு தெரியல, ஆனா எங்க வீட்டுல non veg சமைத்து இருக்கும் நாட்களில் அம்மா கு விளக்கு ஏற்றி நாள் வீட்டில் சண்டை வருகிறது, so அது நான் நிப்பாட்டணும், இன்னும் நெறைய விஷயங்கள் தெரிஞ்சுகணும்
@rekhavasanth8128
@rekhavasanth8128 Жыл бұрын
Well explained.. Thanks a lot..
@Call_men_naruto_avi
@Call_men_naruto_avi Жыл бұрын
Super sir, super explanation.
@SriHiranyaVarna
@SriHiranyaVarna Жыл бұрын
அருமை அய்யா.வாழ்க்கைக்குத் தேவையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@mngbanu712
@mngbanu712 Жыл бұрын
Very well explained cannot explain more details than this
@Krish_005
@Krish_005 Жыл бұрын
சர்வம் கிருஷ்ணரார்ப்பணம்...🙏🙏🙏
@jayashreebalaji3110
@jayashreebalaji3110 Жыл бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🏻
@saisivasakthi
@saisivasakthi Жыл бұрын
Makkale!! Ungaluku enna thonudho pannunga, mathavanga solratha apdiye nambatheenga...nalla yosichi mudivu edunga...en Sai appa vala en vazhkai miga uyarndu than iruken..porumai vanduruku...prachanaya handle panra thairiyam vanduruku, mukkiyama amaithi vanduruku...idu naan Avar vigragam and varahi vigragam vachadunala eduvum marala...Vazhkaiyoda kadaimai Panam uruvakuradu, Saptu, nalla dress vangi, Kanavan manaivi kulaindaingaloda nalla irukirada mattum illa Ada kudutha kadavulukum nandri solravan than manusan avar mela ennatha vachu inda vazhkaiya mulumaiya vazhradu than pirappu irappula irundu thappika vaipa kudukum ...but ulaga sandosam than vazhkaiyin lachiyamnu solradu romba comedy ah iruku...Ivar varahi solranga ana Sai appa santha kunam ullavar illaya...PanAm sambathika edunalum pesuvanga Pola...
@chandruprakash9996
@chandruprakash9996 Жыл бұрын
Thank you Swami ji.. Sai Baba is soft God only... Then we getting affected.. please explain in upcoming video.
@Madhavrakshi11
@Madhavrakshi11 Жыл бұрын
God won't expect anything from us except pure love and detication. Iam worshipping varahi statue for more than three years. Iam happy. She saved us from all dangers. So don't misguide otjers.
@Kingsystem6410
@Kingsystem6410 Жыл бұрын
Without experienced..... Only hardworking successful life
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 Жыл бұрын
Guys please do pooja for varahi amman and shirdi baba 🙏🙏 ivaru solradhulam thappu. Varahi amman and baba are so calm shantha swaroobam. Dhairyama kumpidunga.
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Жыл бұрын
Yes crt
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
Varahi Amman santhaswarubam ah Varahi sosthra malai arutham teriyamal pesa kudathu. Kovilil valipadunga Thane soli irukaru nee ena puthusa solra
@sreepallavisomasundarapand8819
@sreepallavisomasundarapand8819 Жыл бұрын
@GkgkD-uu5wc Mind your language. Nee nu solla who are you? Give respect and talk.
@prasanthb3481
@prasanthb3481 Жыл бұрын
Correct, because when sai baba temple arrived here, after that all Hindu temple crowed was less People's are more thrust with sai baba.that y he's not given explaination about sai baba 😂😂😂😂😂😂😂 Business statics
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
@@sreepallavisomasundarapand8819 public forum la oruoruthar Oruoru maari varahi santhaswaroopam nu sollumpodhey theriyudhu unoda IQ enna level nu 🤣😂
@divyakannan111
@divyakannan111 7 ай бұрын
Appadilam illa enga Amma valipatta aparamdhan en veetukarar enkitta anba irukaru... Jei varahi .....jei jei varahi....
@srilakshmi5938
@srilakshmi5938 Жыл бұрын
Super Sir great information
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Neenga evlo venumnalum pesite irunga .but nanga kumbidura varahi ammanum baba vum engaluku nalladhai mattum thaan panranga! Adhai ungaluku nirubika vendiya avasiam engaluku illai. Kadavulai pazhikadhirgal
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
Aama bro ivar eatho olarittu irukkaru bro Aavan Aalulale Aavan thal vanangi thana bro solranga ivar eatho kirukku thanama solraru Varahi Amman Eanga vettukku vantha piraguthan ketta kanavugal varuvathu illai eanga Appa kudiya vittaru Na romba olliya iruppan ippo komjam weight pottuta normal la irukkan Ven vambukkunu Sandaikku varuvanga bro ippo Aavangalam ivanga kitta Sandaikku poga koodathunu bayanthu irukkanga eallam Varahi Aarul bro🙏🙏🙏
@yuvikuttyma2136
@yuvikuttyma2136 Жыл бұрын
Correct 💯
@GkgkD-uu5wc
@GkgkD-uu5wc Жыл бұрын
Athae than soli irukar veetil vaikathir endru tha soli irukar see full vidoe
@-tamilguru7492
@-tamilguru7492 Жыл бұрын
மிக அருமையான , மிக தெளிவான விளக்கம் !! குருக்களுக்கு நன்றி!!!
@kanimozhikani7815
@kanimozhikani7815 Жыл бұрын
Thank you very much
@soniyasoni5739
@soniyasoni5739 Жыл бұрын
Super ayya. Thank you so much. What a crystal clear explanation. No words to describe your knowledge.
@user-ts8uo9rf7u
@user-ts8uo9rf7u Жыл бұрын
Super explanation sir🙏🙏🙏
@poogodiram3602
@poogodiram3602 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் நம குருவடி சரணம் திருவடி சரணம் நீங்கள் சொல்வது உண்மைதான் குருஜி நானும் வீட்டில் சாய்பாபா வழிபாடு செய்தேன்.உங்கள் வகுப்பில் கலந்து கொண்ட பிறகு ஏன் என்று தெரிந்து கொண்டேன். தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் குருஜி.உங்களால் எங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் இருக்கிறது குருஜி. நன்றிகள் குருஜி ...
@mrraaji1433
@mrraaji1433 Жыл бұрын
Epo saibaba vaithu kumpidringala.. illa ya
@MsGomathisankar
@MsGomathisankar Жыл бұрын
Athan illa nu soluraray
@poogodiram3602
@poogodiram3602 Жыл бұрын
@@mrraaji1433 ila
@kirishanthv3647
@kirishanthv3647 11 ай бұрын
Konjam theliva sollunga bro saibaba varahi amman padam veetil vaikkalama
@RevathiVelu-n4c
@RevathiVelu-n4c 2 күн бұрын
Super soniga tp sri
@mythiliakilan7364
@mythiliakilan7364 Жыл бұрын
Miga arumaiyana vilakkam 👍
@yaghavkrishnav8082
@yaghavkrishnav8082 Жыл бұрын
Varahi padam enga veettu ku vantha apparam tha naa pregamt aane. Omm varahi thaayi namaga
@arulmozhib.techai1768
@arulmozhib.techai1768 Жыл бұрын
Good explanation sir 🙏
@hariharanm2364
@hariharanm2364 Жыл бұрын
Vanakkam guruji 🙏🙏
@kokilabanu9048
@kokilabanu9048 Жыл бұрын
KZbin னு ஒன்னு வச்சுட்டா ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றீங்க
@vidhyau7444
@vidhyau7444 Жыл бұрын
En veetula both Sai and varahi Amman vigragam iruku enaku endha prechana uh ila kadavul enaku epayum naladhay pannuvaru avalo dha na namburan apdi kaytadhu pananum na kuda panatum ena padachadhu na panitu iruka elamay kadavul mudivu pani vachu dha so na kaduvala matum namburan vera yaru ena sonalum namaba matan
@sathyahvp
@sathyahvp Жыл бұрын
really super sir muttal makkal vedhangal, suchchamangal pathi muttal makkal ku puriyave puriyadhu thank you🙏
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Ippo ellarum sami poojai trend aa kondu varanga, yosichu parunga namma amna appa normal poojaidan senjanga, ippo you tube fulla adhan kovilku yarum nalla nallennai kooda vangi tharadhu illa, varahi nalla anugrahidan poruku munna varahiya vanangittudan povanga...avanga ishtam, aana silainnu vaecha romba aacharana ABHISHEGAM PANNI VAZHIPADANUM..
@ushausha5284
@ushausha5284 Жыл бұрын
Ultimate astrologer🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankariravi9462
@shankariravi9462 Жыл бұрын
Twenty yrs aahdhan, pradhosham, sangadara chudhurthi, romba vishemaeruku, adhupoldhan eppa varahi vazhipadum.
@revathisuresh8451
@revathisuresh8451 Жыл бұрын
ஐயா வீட்டில் வாராகி அம்மா போட்டோ வைத்து வழிபட்டு வருகிறேன் அம்மா படத்தை என்ன செய்வது தயவு செய்து கூறுங்கள்?
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Inimale extra vaangadheeng
@lathavenkatesh2966
@lathavenkatesh2966 Жыл бұрын
Good explanation sir
@alwayshappysri
@alwayshappysri Жыл бұрын
இவர் கூறுவதை நான் ஏற்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏
@lavanya2226
@lavanya2226 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லாரும் சாய் பாபா, வராஹி அம்மா வ இப்படி குறை சொல்றிங்க என்ன போர் குணம் பேசுறீங்க சாய் பாபா சாந்தம் ஆனவர் வராஹி அம்மா கேட்டது தப்பு கெடுமதி வேலை செய்றவங்கள தான் தாண்டிக்குறாங்க சும்மா எதையாவது அவதூறாக பேசி devotees ஆஹ் பயடுத்துறது இதுல என்ன கிடைக்குது உங்களுக்கு? தெய்வம் தேவ குணம் கொண்ட வர்கள் பாபா வாழ்க்கையை ஒழுக்கமாக வாழ காத்துகொடுபவர் என் தாய் வராஹி எல்லா நன்மைகளையும் ஆசீர்வதிக்குறவங்க.
@lavanya2226
@lavanya2226 Жыл бұрын
வராஹி அம்மாவை வீட்டில் வாழுப்புறவங்க விலக்கு ரூபதில் தாராளமாக வணக்கலாம் நண்பர்களே 🙏
@sweethad753
@sweethad753 Жыл бұрын
S basic ha baba ku and varahi ku more devotees so avanga name damage pananum nu ivanga ipdi rumours spread panranga
@gowrigokul-ij8ke
@gowrigokul-ij8ke Жыл бұрын
சரியா சொன்னீங்க❤ ஓம் சாய் ராம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி 🙏 வஜ்ர கோஷம்..... வஜ்ர கோஷம்.... வஜ்ர கோஷம். 🙏🙏🙏🙏🙏
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
அவன் அருளாலே அவன் தாழ் வனங்கினு சொல்றாங்க.. இவன் ஒரு புலுகு மூட்ட இவன் சொல்வதை நம்பாதீர்கள் வாராகியே துணை 🙏
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Yes ivaruku romba therium varahi pathiyum sai appava pathiyum! Avanga evlo makkalai nal vazhi paduthi irukanga! Intha allu venumne ularikite irukaru
@skrmaju3015
@skrmaju3015 Жыл бұрын
Kadavulal manithanukku enthe piraccanayum illei....manithanalthan pirachanai😊
@LShanthi-rt5eq
@LShanthi-rt5eq 6 ай бұрын
Nandri guruji.naan ungalai meet panniyiirukken.arasa maram Sutra solliyirukeergal.mudindhapodhu seihindren.ini thodarndhu seyya ninaikkindren .kall valikindradhu.muyarchikkindren
@tchoumybv2720
@tchoumybv2720 Жыл бұрын
வாராஹி படம் வைத்து வழிபாடலம்மா இதை தயவு சொல்லுங்கள் நான் படம் வைத்து வணங்கி வருகின்றோன் நன்றி வணக்கம்
@vishnus18
@vishnus18 Жыл бұрын
பயபடதவைஇல்லை தாராளமாக வழிபடலாம்
@sangeetha-kp8wt
@sangeetha-kp8wt Жыл бұрын
She asks awesome interview questions
@darshinik6575
@darshinik6575 Жыл бұрын
Thank u guruji
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
சரியாகச்சொன்னீர்கள் தெளிவான பதிவு
@estharmary9599
@estharmary9599 10 ай бұрын
Evar romba sariya solraru.... Kadavulai vananka venamnu solala... Veettil vaika venamnu solraru... Nammai nam munnor pathayil sella valinatathukirar...
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН