யானையிடம் சிக்கிய வீரப்பன் !! வீரப்பன் துப்பாக்கி தூக்கிய வயது ?? வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

  Рет қаралды 69,954

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 99
@esakkimuthu5659
@esakkimuthu5659 Жыл бұрын
வீரப்பனை மட்டுமல்ல எங்களையும் இப்பொழுது யானை துரத்தியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது அருமை......
@arokiaraja8884
@arokiaraja8884 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir. ❤💕🙏💕❤🙏💕❤🙏. தொடர்ச்சியாக பதிவிடுங்கள்.
@prakashc8314
@prakashc8314 Жыл бұрын
உங்கள் உழைப்பு மிக உறுதியானது, வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ramkumarcounsellor9573
@ramkumarcounsellor9573 Жыл бұрын
உங்கள் குரல் கேட்டு விட்டு தான் இரவு உறக்கம் அண்ணா
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
இயற்கை சார்ந்த மனிதர்கள் எப்படி வாழ்க்கையை வகுத்து கொள்ள முடியும் என்பதற்கு வீரப்பன் வாழ்க்கை மட்டும் அல்ல அந்த மக்களின் வாழ்க்கை முறையை தான் வீரப்பன் வாழ்ந்தார் காலத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்கள் மாறும் என்பதை உணராத மக்கள் நம்மை போல் பச்சோந்திகள் அல்ல அவர்கள் அவர்களுக்கு என்று ஒரு வாழ்வியல் முறை நெடுங்காலம் தொட்டு வாழ்ந்த முறை அதை அவர்கள் பயன் படுத்தினர் இதில் தவறு அரசுடையதே தவிர அந்த மக்கள் அல்ல அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி இருக்க வேண்டும் வெறுமனமே அவர்கள் சட்டத்தை மிறினார்கள் என்று பழியை அவர்கள் மீது சுமத்துவது ஆண்ட அரசியல் வாதிகள் செய்த தவறு.
@aaromaleaaromale3755
@aaromaleaaromale3755 Жыл бұрын
Well said.
@sathyaramesh8631
@sathyaramesh8631 Жыл бұрын
Super
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
eppadi santhana maram vetti vidha vidhama thupakki vanguvathu varumaiya
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா
@saravanankumar190
@saravanankumar190 Жыл бұрын
நன்றி சிவா சார் 🙏🏼 உங்களுடைய பேச்சு வசிகிற தன்மையோடு இருக்கிறது 👌🏽
@செ.மதன்
@செ.மதன் Жыл бұрын
யானை தாக்குதலில் மறக்க முடியாத அனுபவங்கள் வேற ஏதேனும் தங்களிடம் பகிர்ந்துள்ளாரா அண்ணா திரு.வீரப்பன் அவர்கள்....
@vel4855
@vel4855 6 ай бұрын
சுவையான நிகழ்வு
@sirusubala4443
@sirusubala4443 Жыл бұрын
நேற்று தான் இந்த பகுதியை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்-1 புத்தகத்தில் படித்தேன். சில புத்தகங்களை படிக்கும் போது தான் அதில் வருகின்ற காட்சிகளை Imagination செய்து பார்க்க தோணும், அதை போன்ற புத்தகம் தான் இது. படிக்க படிக்க நமது மனதில் Imagination செய்து கொண்டே படிக்க தோணுகிறது. அண்ணன் அவர்கள் வீடியோவில் சொல்வதற்கு சற்றும் சளைத்தது அல்ல அண்ணாவால் எழுதப்பட்ட புத்தகம்.
@greatworld4731
@greatworld4731 Жыл бұрын
நீங்கள் சிறை சென்ற செய்தி அறிந்து வீரப்பன் அவர்கள் யாரிடமாவது பேசி வருந்தியது உண்டா?
@kathir4996
@kathir4996 Жыл бұрын
Ans pls sir
@dineshs5649
@dineshs5649 Жыл бұрын
Pls slunga sir
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
VEERAPPAN iya varuthapattu eruppare kantippaga
@GopiNath-dk2lm
@GopiNath-dk2lm Жыл бұрын
வீரப்பன் அவர்களின் வேட்டை வாழ்க்கை ஆரம்பமே அமர்க்களம்
@VASANTH317
@VASANTH317 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. 👍👍👍👍
@sathya-percussionist5851
@sathya-percussionist5851 Жыл бұрын
அண்ணா, உங்கள் புத்தகத்தை துரை பாண்டியன் படிதிருப்பாரா..நீங்கள் அவரை சந்தித்த போது, அதை பற்றி ஏதேனும் கூறியிருகிறாரா.
@iyappana7662
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna 👑🔥❤️
@jagadeesann662
@jagadeesann662 Жыл бұрын
மிக அருமையான பதிவு👍
@Kaavannaa.007
@Kaavannaa.007 Жыл бұрын
மிக சிறப்பு 👍👍👌
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Wonderful great SIVA Sir nandri
@nandhana.pnandhana1916
@nandhana.pnandhana1916 Жыл бұрын
Shiva Anna 🙏 🙏🙏..
@rsubramani6514
@rsubramani6514 Жыл бұрын
Good evening sir.supersir😊😊❤
@manimaranmaran6614
@manimaranmaran6614 Жыл бұрын
உங்கள் பதிவுகள் 🎉super Anna
@shanmugampmk7769
@shanmugampmk7769 Жыл бұрын
கண் கலங்குகிறது மாவீரன் வீரப்பனை நினைத்தால்😢
@kannankumutha5280
@kannankumutha5280 Жыл бұрын
Vanakam sir
@karthikgounder
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@kuppirusanm3242
@kuppirusanm3242 Жыл бұрын
Super anna
@pattsamypattsamy813
@pattsamypattsamy813 Жыл бұрын
வீரப்பன் வீடியோ
@deepeshsini1182
@deepeshsini1182 11 ай бұрын
Vannalum sirr
@nagarajcbe
@nagarajcbe Жыл бұрын
Waiting for this video sunday (yesterday) sir
@sritharantamizh
@sritharantamizh Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@rahulc.p.4877
@rahulc.p.4877 Жыл бұрын
மாலை வணக்கம் சிவா சார்
@dineshar5242
@dineshar5242 Жыл бұрын
வணக்கம்...
@worldsviewj.naveenkumar
@worldsviewj.naveenkumar Жыл бұрын
Very interesting 👍
@bharathasvin4643
@bharathasvin4643 Жыл бұрын
Siva sir good evening.
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna ethir pathan veerapan ayya video podutinga 🌹🌹🌹 super Anna nandri Anna 🌹💐💐 love you Anna ❤️😘 Anna veerapan ayyakum babykum nadantha sandai patri video podunga Anna please 🌹🌹🌹
@pattsamypattsamy813
@pattsamypattsamy813 Жыл бұрын
அண்ணாவீரப்பன் வீடியோ மட்டும்
@felixviewscbe2144
@felixviewscbe2144 Жыл бұрын
Apppaaaa anna sirapu.itha veerapan aiya solliruntha kuda ivala suvarasiyama solliruka mudiyathu
@VijiViji-rr9ku
@VijiViji-rr9ku Жыл бұрын
Good evening Shiva sar
@gokulkrish-eh2qg
@gokulkrish-eh2qg Жыл бұрын
Sir na wait panituirunta uenga videos. Ku
@AKsTOP5
@AKsTOP5 Жыл бұрын
Sir when will your book be translated in English sir?? I am waiting from very long . please reply sir 😢
@karthisrikanth2362
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤❤❤
@sureshkumarsubramani720
@sureshkumarsubramani720 Жыл бұрын
Super 👌
@devakumar4254
@devakumar4254 Жыл бұрын
Anna ramapuram police station attack pathi video podunga anna
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
pavam thanni kudika varum vilankugal....manithanai pol oru mirugamillai
@ayyaduraiayyaduraisabariak5081
@ayyaduraiayyaduraisabariak5081 Жыл бұрын
Super
@maheshgopinath9982
@maheshgopinath9982 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🔆👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 Keep writing dear sir 🌹🙏
@piraips0504
@piraips0504 Жыл бұрын
Super anna..nalla padhivu
@tamilbarathikames1812
@tamilbarathikames1812 Жыл бұрын
Marupadium mothalairuntha
@thiyagumyna6015
@thiyagumyna6015 Жыл бұрын
Hi sir good evening
@kailashkailash7631
@kailashkailash7631 Жыл бұрын
வணக்கம் அண்ணன் 👌
@kailashkailash7631
@kailashkailash7631 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@immanueladli
@immanueladli Жыл бұрын
recently You started consuming my time 😅 ..❤❤USA 🇺🇸 .
@uthavakarai7663
@uthavakarai7663 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@saravanans826
@saravanans826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@raganathr4902
@raganathr4902 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@aprabakaran9954
@aprabakaran9954 Жыл бұрын
M1 photo published பண்ணுங்க
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
Yes
@jeyaraj7323
@jeyaraj7323 Жыл бұрын
Nallur mathaiyan interview iruka sir , kannada iruku , neenga interview poduvinga sir nalluran mathaiyan odathu
@pattsamypattsamy813
@pattsamypattsamy813 Жыл бұрын
சேத்துக்குளி கோவிந்தன் வீடியோ
@vigneshr6437
@vigneshr6437 Жыл бұрын
Explain about ramapura police station attack..
@news83chennal22
@news83chennal22 Жыл бұрын
Nice job but good work anna
@pavithran2157
@pavithran2157 Жыл бұрын
Sir apdiye childhood la irundhu teenage life varaikum continous ah video podunga sir
@RajendranRajendran-k6z
@RajendranRajendran-k6z Жыл бұрын
🙏🙏🙏
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Жыл бұрын
மீண்டும் அந்த மோளயானையை வீரப்பனார் தனது வாழ்நாளில் திரும்ப பார்த்தாரா???அதை பற்றிய தகவல் கொஞ்சம் சொல்லுங்கள்
@pattsamypattsamy813
@pattsamypattsamy813 Жыл бұрын
பேபி வீரப்பன் வீடியோ
@ramkumarcounsellor9573
@ramkumarcounsellor9573 Жыл бұрын
பிரபாகரன் அய்யா வரலாறு கூறலாம் ஐயா வாய்ப்பு கிடைத்தால் உங்கள் குரலில்
@arjunraj9748
@arjunraj9748 Жыл бұрын
Anna, Verrappan last time la iruntha Thangan and Thangan wife enga irukurangaa. What happen to them, why they sell their land?. Please provide as per your investigations.. thanks in advance.
@subashraj5801
@subashraj5801 Жыл бұрын
Avan sethutaan da
@arjunraj9748
@arjunraj9748 Жыл бұрын
@@subashraj5801 k da
@manickamp3591
@manickamp3591 Жыл бұрын
❤🙏🙏🙏🙏🌹
@uthamanuthaman9606
@uthamanuthaman9606 Жыл бұрын
Ana sethukli video podunga ana
@vishnusagarak
@vishnusagarak Жыл бұрын
Sir kindly upload your Forest experience
@davidsharma7128
@davidsharma7128 Жыл бұрын
Hello sir 🤝🤝🤝
@harishiee1817
@harishiee1817 Жыл бұрын
சார் புத்தகம் வேண்டும்
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
ஐயா வீரப்பனாரிடம் உங்கள் தனிப்பட்ட கருத்து ஏதேனும் கேட்டிருக்கிறீர்களா
@baranikumar3098
@baranikumar3098 Жыл бұрын
intha idatha katta mudiuma sir
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi Жыл бұрын
அது ஒண்டியானை தான??
@harishkumarrnr8595
@harishkumarrnr8595 Жыл бұрын
கொன்னவாக் குருவி
@mohanprithmohanprith8143
@mohanprithmohanprith8143 Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சில் ஒரு தடுமாற்றமும் தயக்கமும் தெரியுது உடல் நிலை சரியில்லை யா
@dkarthi9411
@dkarthi9411 Жыл бұрын
6மாசத்துக்கு முந்தி போட்ட வீடியோ இது 🤔🤔🤔............
@manimanikandan7685
@manimanikandan7685 Жыл бұрын
Yes. Nanpa...
@arunmohan5277
@arunmohan5277 Жыл бұрын
Yes 2021 diwali time video
@rajkumar-kp4mj
@rajkumar-kp4mj Жыл бұрын
Hello shiva sir comment panna answer panunga worst journalist mari pannathenga
@iyappana7662
@iyappana7662 Жыл бұрын
Already soltiga ... Puthu newz solluga
@prabsworld2074
@prabsworld2074 Жыл бұрын
Siva Anna bore adikuthu.... please change another topic... please tell us about Velupillai PRABHAKARAN
@raingunal9976
@raingunal9976 Жыл бұрын
அது ஆல்கட்டி குருவிதான் அது உளதி குருவி மேட்டூர் கரண்🫀🫀🫀🌲🌲🌲👏
@Ststalin7499
@Ststalin7499 Жыл бұрын
அருமையான பதிவு சார்....
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@ragupathiuruttalgal
@ragupathiuruttalgal Жыл бұрын
Super
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 46 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН