வீரப்பனை அனைவரும் ஏமாற்றினார்கள்.....! கொலையை வெறுத்த வீரப்பன்...! மகாலிங்கம் நேர்காணல் பகுதி 1

  Рет қаралды 288,535

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 201
@manimohan3921
@manimohan3921 Жыл бұрын
ஐயா வீரப்பன் காடுகளில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமன்றி, ஐயா வீரப்பன் இறந்த பிறகும் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அவரின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகிற்கு கொண்டு வர பாடுபடும் சிவா அண்ணனுக்கு சிவா மீடியா நண்பர்கள் ஆகிய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sudhakarg1000
@sudhakarg1000 Жыл бұрын
நல்ல நேர்காணல். மகாலிங்கம் அவர்கள் உள்ளதை உள்ளதுபடியே மிகைப்படுத்தாமல் சொல்வது தெரிகிறது. அவர் காணொலியின் தொடக்கத்தில் செங்கப்பாடி வட்டார மக்களின் வாழ்க்கை நிலை குறித்து சொன்னது நல்ல வரலாற்று தகவல். பதிவுக்கு நன்றி சிவா அவர்களே.
@Srimagizh
@Srimagizh Жыл бұрын
இங்க சுப்ரீம் கோர்ட் நாங்கதான் சட்டமும் நாங்கதான் தீர்ப்பும் நாங்கதான் - குடியானவன் 💛❤️
@tractor18
@tractor18 Жыл бұрын
கோணகொண்டைக்காரி என்று மு
@SathishSathish-ii4ou
@SathishSathish-ii4ou Жыл бұрын
செமா 👌👌👌💯💯🦁🦁
@Srimagizh
@Srimagizh Жыл бұрын
@@SathishSathish-ii4ou நன்றி சொந்தமே☺️
@AngelinaJolie-hm1wo
@AngelinaJolie-hm1wo Жыл бұрын
இந்த முகில்ன்னு ஒரு சின்ன பய ஒருத்தன் என்னமோ 36 வருஷமும் வீரப்பன் கூடவே இருந்த மாதிரி தினமும் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி வேற இந்த பயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உஙகளை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@manimohan3921
@manimohan3921 Жыл бұрын
உங்களுக்கு மட்டுமின்றி சிவா மீடியா நண்பர்கள் அனைவருக்குமே முகில் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றம் வந்தால் கண்டிப்பாக வேண்டுகோள் விரைவில் நிறைவேற்றப்படும்.
@venkatesheee4646
@venkatesheee4646 Жыл бұрын
Yes
@selvaa4812
@selvaa4812 Жыл бұрын
Yes
@thugmachi2281
@thugmachi2281 Жыл бұрын
Poda
@Raja00078
@Raja00078 Жыл бұрын
உண்மைக்கு எந்தவிதமான அலங்காரமான வார்த்தைகளும் தேவை இல்லை
@payanangalinkadhalan4094
@payanangalinkadhalan4094 Жыл бұрын
தெரிஞ்ச தகவல்கள் என்றாலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் குறைவில்லை.அருமை. நன்றி சிவாண்ணா.
@சிந்துவெளிதமிழன்
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
மிக சிறப்பான பேட்டி... இந்த பேட்டி புதிய பார்வையாக இருக்கு சிவா அண்ணா.....
@prabukaran9418
@prabukaran9418 Жыл бұрын
இன்று வீடியோ வரும் என்று எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி அண்ணா
@kathir4996
@kathir4996 Жыл бұрын
Nanum nenaikavee ella
@alexanderp6754
@alexanderp6754 Жыл бұрын
Same
@sivanrb9618
@sivanrb9618 8 ай бұрын
​Po😊 on k pass on Ok mkolll😊😊 loo
@saravananm1121
@saravananm1121 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்க உங்கள் பணி, நாம் செங்கப்பாடி மக்களை நேரில் சந்தித்து பேசுவது போல் தோன்றுகிறது இந்த பதிவு
@tamiltechelei2144
@tamiltechelei2144 Жыл бұрын
செம அண்னா திகில்லுட்டும் அனுபவம் இந்த நபரை வைத்து அய்யா மாவீரன் விரப்பன் அய்யா முழு கதைகளை கேட்க்க ஆவலாக யிருக்கிறோம் சிவாண்னா சீக்கிரம் அடுத்த அடுத்த வீடியோவை ரீலிஸ் பன்னுங்க
@mockaselvanr2039
@mockaselvanr2039 Жыл бұрын
Arumai
@thamilselvam5827
@thamilselvam5827 Жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதிவு யதார்த்தமான நடை.வாழ்த்துக்கள் சிவா.
@ramr8907
@ramr8907 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா இடையில் வீடியோவை நான் எதிர்பார்க்கவில்லை ஞாயிற்றுக்கிழமை தான் வரும் என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்று யூட்யூபில் சிவா மீடியா வீடியோவை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா
@Jaiabudheenbabu6390
@Jaiabudheenbabu6390 Жыл бұрын
மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் சார்
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Mahalingam speech Vera Leavel.👏👏👏👏👏👏. Yatharpechu.🔥🔥🔥🔥🔥🔥
@vairamuthusundar7777
@vairamuthusundar7777 Жыл бұрын
சிவா அண்ணா நான் திருநெல்வேலி சுந்தர் எதிர்பார்க்கவே இல்லை ஐ லவ் யூ சிவா அண்ணா
@prem91
@prem91 Жыл бұрын
காலை🙏வணக்கம்💕என்னன்பு💕சிவா'அண்ணா💕 என்ன அதிசயம் ஞாயிறு தான் உங்க தரிசனம் கிடைக்கும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இந்த பதிவு இருங்க மழை வருதா என்று பார்த்துட்டு வரேன் உங்க வீடியோ புதன் கிழமை வந்துருக்கே அதான் கனமழை வந்தாலும் ஆச்சர்யம் இல்ல 😜
@k.manikandanmani5841
@k.manikandanmani5841 Жыл бұрын
கோவிந்தனை பற்றி வீடியோ போடவும்
@nithiyarasu2441
@nithiyarasu2441 Жыл бұрын
மாதையன் பேர் பவர் புல் பேர் என சொல்லிட்டு கள்ள கபடம் இல்லாம சிரிப்ப பார்த்து நமக்கே சிரிப்பு வந்தது
@GunaGuna-xe9rn
@GunaGuna-xe9rn 3 ай бұрын
😊😢😢😢😢
@indirajith
@indirajith Жыл бұрын
எவ்வளவு யதார்த்தமான மனிதர்கள்...
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Жыл бұрын
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் ♥️✨✨♥️
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 8 ай бұрын
❤I miss you ayya veerappn nr Shiva Anna💐 super cute🌹❤❤❤❤❤❤
@terencebruno8995
@terencebruno8995 Жыл бұрын
இவருடைய கன்னட நேர்காணல்கள் பார்க்கும்போது இவர் மேல் வராத மரியாதை, தமிழில் கேட்கும் போது வருகிறது.. தமிழன் உணர்வும் , அனுபவமும் நேர்காணலை அழகாக்குகிறது..அதிலும் சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜே நாங்க தான்..
@muthukumarkp9805
@muthukumarkp9805 Жыл бұрын
A
@Srimagizh
@Srimagizh Жыл бұрын
அது இப்போதும் எங்கள் சமூகத்தினரிடம் உள்ள டிஎன்ஏ...எவனுக்கும் அஞ்சியதில்லை
@rkomarimuthu4472
@rkomarimuthu4472 Жыл бұрын
My favourite.... Sethukuli govindan........ Sharp..mind....human
@Bharathi-xs3ps
@Bharathi-xs3ps Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி உங்கள் வீடியோ வரும் என்று நினைக்கவில்லை
@kevinrajesh5304
@kevinrajesh5304 Жыл бұрын
அண்ணா எதிர்பாக்கவே இல்ல னா, 👍👍👍
@silambarasansilambu8417
@silambarasansilambu8417 11 ай бұрын
சிவா அண்ணா வணக்கம் ஓசூர் பத்திரிக்கையாளர் சிலம்பரசன் உங்கள் பதிவு தென்கச்சி கோ.சாமிநாதன் அய்யா போன்று உரை தெளிவாக அதாவது முன்னுரை, பொருளுரை, முடிவுரை என கச்சிதமாக உள்ளது அருமை
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 Жыл бұрын
இவ்ளோ நாள் இவர பேட்டி எடுக்காம மிஸ் பன்னிட்டோம்... ஒரு வெள்ளந்தியான மக்கள காச காமிச்சு தப்பு பன்ன வச்சுடுச்சு இந்த அதிகாரமும் அரசியல்வாதிங்களும்.
@KumarKumar-fl3ow
@KumarKumar-fl3ow Жыл бұрын
சிவா அண்ணா சூப்பர் எதிர் பாக்கவே இல்ல I. Love you. PLe. வாரம் இரண்டு வீடியே போடுங்க அண்ணா ple
@moorthipalanisamy6562
@moorthipalanisamy6562 Жыл бұрын
Super speech good person
@Arunkumar-gy4vc
@Arunkumar-gy4vc Жыл бұрын
இவரும் நல்ல மனிதர்
@saravanaarun8
@saravanaarun8 Жыл бұрын
அண்ணா நல்ல விருவிறுப்பான தகவல்கள்.
@govindharaj2554
@govindharaj2554 10 ай бұрын
Super anna
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
நாம் தமிழர். எங்கள் தமிழ் இனத்தின் மாவீரன். வீரப்பன். ஜயா. உண்மையான. தமிழ் இரத்தத்தில் பிறந்தவன். நான் ஆதி தமிழ் குடிபறையர் பேரினத்தின் மகன்... எங்கள் இனகாவலன்.மாவீரன். மேதகு. வே.பிரபாகரன். எங்கள் வனகாவலன். எங்கள் ஜயா. மாவீரன். வீரப்பன் ஜயா. நாம் தமிழர். புரட்சிவென்றேதீரும்
@vmwconstruction6095
@vmwconstruction6095 Жыл бұрын
எதார்த்தமான ஜாலியான மனிதன்
@arulsekar2065
@arulsekar2065 Жыл бұрын
அண்ணா கொளத்தூர் மணி அண்ணா அவர்களைப் வீடியோ எடுங்கள் அண்ணா
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Welcome Siva GREAT vedeo Arumai arputham sir Nandre
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna romba nandri Anna 🌹🌹🌹🌹 itha than naan ethir pathan 💐💐😘😘😘 veerapan ayya 🔥🔥🔥🔥
@prakashk.a5573
@prakashk.a5573 8 ай бұрын
Shiva Media is Best 💛❤️
@Mr.R162
@Mr.R162 Жыл бұрын
கொளத்தூர் மணி அண்ணனை பேட்டி எடுங்கள்
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
அண்ணா இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் விடுதலை படத்தின் டிரைலர் பார்த்தீர்களா அது நம் வீரப்பன் ஐயா அவர்களைப் பற்றி எடுத்த படமாக இருக்கும் போலிருக்கிறது
@ashokraju6229
@ashokraju6229 Жыл бұрын
Un expected video.....Thank you shiva Anna
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
நாங்கள் தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
@maniarasu2841
@maniarasu2841 Жыл бұрын
Real hero siva anna
@VinothKumar-yp8se
@VinothKumar-yp8se Жыл бұрын
உங்களை தான் எதிர்பாத்தேன் 🙏🏻..
@farook3955
@farook3955 Жыл бұрын
Siva anna.veeraban வாழ்ந்த.காடு.இருப்பிடம் வீடியோ.போடுங்கண்ணா
@mahaprabhu5719
@mahaprabhu5719 Жыл бұрын
Super annaa very nice👏👏👏👏
@VinotAyya
@VinotAyya Жыл бұрын
Veerappan nalla manithan, suyanala manitharkalal Avar vaalkai vala mudiyamal poyitru
@mahisahi3404
@mahisahi3404 Жыл бұрын
Wow.... what a surprise... thanks a lot anna...
@baskarboss46
@baskarboss46 Жыл бұрын
Siva sir veerappan ayya sun tv 📺 9 hour video iruntha podunka
@gunaprabha5515
@gunaprabha5515 Жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ மிக அருமை அண்ணா............
@darshirathnayake7600
@darshirathnayake7600 Жыл бұрын
Pawam weerappan ayya 🙏
@darshirathnayake7600
@darshirathnayake7600 Жыл бұрын
Weerappan 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr 11 ай бұрын
Veerappan appa neenga ippa irunthirunthal ungaludan payanam panni iruppean ayya,really miss you appa
@gnanamuthu5738
@gnanamuthu5738 2 ай бұрын
உண்மையாவே பேசறார் 😍❤️
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@sankarruntechplastics9107
@sankarruntechplastics9107 Жыл бұрын
அருமை
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Жыл бұрын
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை எப்படி குற்றவாளியாக மாற்றுகிறது என்பது வீரப்பனாரின் வாழ்கையே சாட்சி வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பெயர் சொல்லவேண்டும் வீரப்பனார்
@iyappana7662
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna 🔥❤️👑
@rbeestamil6658
@rbeestamil6658 Жыл бұрын
Romba naalaiku apram interesting ah intha video va paarthen.. Thank u
@gkchlmgkchlm4366
@gkchlmgkchlm4366 Жыл бұрын
Not Worried limited edition person 👑veerapan❤‍🔥👑
@speedmotors5193
@speedmotors5193 Жыл бұрын
ಶಿವಾ ಸರ್ ಡೇವಿಟ್ಟು ಇಂಗ್ಲಿಷ್ ಟೈಟಲ್ ಹಾಕಿ.. sir please put english title on your videos, i dono to read tamil, but i can understand Tamil.. Im very big fan of virappa 🙏🙏🙏
@ravianandh3346
@ravianandh3346 Жыл бұрын
Brother, I will translate the title " EVERYONE CHEATED VEERAPAN & VEERAPAN WAS AGAINST MURDER AND HE WAS AN INNOCENT IN HIS BEGINNING "
@ragupathimirattal
@ragupathimirattal Жыл бұрын
Arumai thodarnthu Veerappan vedio podunga
@krishnamoorthy1636
@krishnamoorthy1636 2 ай бұрын
Super siva sir.......
@velumanipalanj3333
@velumanipalanj3333 Жыл бұрын
Thuppakki Siddhant video for Shiva Anna
@Navininiyan
@Navininiyan Жыл бұрын
I am fan of you Siva anna. Surprise to see video before Sunday.
@spalaniyappan5443
@spalaniyappan5443 Жыл бұрын
❤❤❤❤❤super💯💯💯
@prakashguru9847
@prakashguru9847 Жыл бұрын
Unacceptable and amazing episode speech of mahalingam is really nice
@VinotAyya
@VinotAyya Жыл бұрын
Anna Ungal nermayana vaarthaiku man Thalai vanangukiren..
@gopuvellingiri7404
@gopuvellingiri7404 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் அண்ணா
@aruljothi1917
@aruljothi1917 Жыл бұрын
Speash super...
@shanmugasundaram2146
@shanmugasundaram2146 Жыл бұрын
👌
@r.kkarthi9051
@r.kkarthi9051 Жыл бұрын
சிவா அண்ணா இந்த சந்தேகத்திர்கு உங்களிடம் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.. வேறொரு மீடியா சேனலில் வன ஊழியர் அளித்த பேட்டியில் ஐயா வீரப்பன் அவர்கள் இறந்த போது செங்கப்பாடி ஊர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சொன்னார். அது உண்மையா....... பதில் கிடைக்க காத்திருக்கிரேன்......
@mthangtavelcsmtthangtavel5866
@mthangtavelcsmtthangtavel5866 Жыл бұрын
Siva,anna,super,anna,Siva,thangavel,s
@manojnandakumar_88
@manojnandakumar_88 Жыл бұрын
Friends, please share this channel with all your friends and relatives to subscribers. They are some channel who spreads fake news but still have 1M subscribers...
@dearfarmer3466
@dearfarmer3466 Жыл бұрын
❤️
@worldsviewj.naveenkumar
@worldsviewj.naveenkumar Жыл бұрын
Please make separate blog about sethukuli govindan
@karthikpsn1540
@karthikpsn1540 Жыл бұрын
Video Quality super Anna
@deejadeeja7616
@deejadeeja7616 Жыл бұрын
Govinthan pathi solunga sir pls
@sanjayraj7704
@sanjayraj7704 Жыл бұрын
சிவா.. உங்க voice is not audible.. நீங்க ஒரு மைக் வச்சுகோங்க
@asveluasvelu6052
@asveluasvelu6052 Жыл бұрын
Super 🙏👍
@lgpandian8702
@lgpandian8702 Жыл бұрын
Veerappan life history is very interesting
@yogeshgeneral6782
@yogeshgeneral6782 Жыл бұрын
Video ka wait pannen
@bharathtrippy.6702
@bharathtrippy.6702 Жыл бұрын
Thalaiva i am from mysore 🙏
@ragupathi408
@ragupathi408 Жыл бұрын
Sir,, எதிர்பார்க்கவில்லை......
@kathireshgun9087
@kathireshgun9087 Жыл бұрын
Very Interesting. Thanks🙏
@padmapriya.s1730
@padmapriya.s1730 Жыл бұрын
மாவிரன் எங்க ஐயா விரப்பன்
@mayilmathii7553
@mayilmathii7553 Жыл бұрын
Good night Siva Sir I'm perambalur Esaiyalagan
@gamer-hc5vw
@gamer-hc5vw Жыл бұрын
Supar. Sir
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
நீங்கள் இதற்கு முன்னாடி சொன்னதற்கும் இவர் சொல்வதற்கும் சரியாக ஒத்துப்போகிறது
@karthisrikanth2362
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@srinu-oi9xh
@srinu-oi9xh Жыл бұрын
Good morning Shiva media
@karunasivaguruk2422
@karunasivaguruk2422 Жыл бұрын
Super
@prabubaiprabubai1489
@prabubaiprabubai1489 Жыл бұрын
Vanagam na ✍🙏
@velums7
@velums7 Жыл бұрын
Gud morning siva anna
@devakumar4254
@devakumar4254 Жыл бұрын
Anna ramapuram police station attack pathi video podunga anna
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@thanigabedae2104
@thanigabedae2104 Жыл бұрын
Sir sandira gowda sharpness pathi sollunga sir plz
@saravanankumar190
@saravanankumar190 Жыл бұрын
🙏🏼நன்றி சார்
@gunaseelan5357
@gunaseelan5357 Жыл бұрын
Suber sir
@mathankumarvadamalai3415
@mathankumarvadamalai3415 Жыл бұрын
1st view anna
@arjunaniruth3357
@arjunaniruth3357 Жыл бұрын
Veerappan eppothu erunthu ernuthal nanum antha padaiyil serthu erupen
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 55 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 98 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 104 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 55 МЛН