Рет қаралды 5,757
2023.04.01 ஆம் திகதி நடைபெற்ற மூத்த ஹாபிழ்களை கௌரவிக்கும் நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்கள் பாடிய வாழ்த்து பாடல்.
அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ்வின் பேருதவியால் அக்குரனை சிறு மக்கம் ஈன்றெடுத்த ஹாபிழ்களின் சங்கம் ஏற்பாடு செய்த மூத்த ஹாபிழ்களை கௌரவிக்கும் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இதற்காக முன் நின்று உழைத்த அக்குரனை ஹாபிழ்களின் சங்க தலைவர், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Vocal :-
Al Hafil Hamidh
Al Hafil Thalha
Al Hafil Muaadh
Al Hafil Umair
Al Hafil Abdullah
Lyrics :-
Al Hafil Asjadh
#Hakeemiyya_Media_Unit
#Majlis_Hamalathil_Quraan_Akurana
#Wishing_Song
#Hamidh
#Thalha
#Abdullah
#Umair
#Muaadh
#Asjadh
#Hakeemiyya_Song
#Akurana
#Akurana_Huffal