யாழிற்கு வந்த பிரமாண்டமான பெற்றா மலிவு கடை 😮😍🧥 | சுவிஸ் அண்ணாவின் புதிய முயற்சி 😊

  Рет қаралды 62,817

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 50
@ThavakaranView
@ThavakaranView 6 ай бұрын
🔴 மன்னிக்கவும் ஒருசில பொருட்கள் கையிருப்பில் இல்லையாம் அதனால் Phone செய்து 074 272 4726 உறுதிபடுத்தி வாங்க செல்லுங்கள் 😢 காணொளியை பார்த்து கடையில் அடுத்த நாளே சில பொருட்களை வாங்கி முடித்து விட்டார்கள்..
@selbarajaharumugam8477
@selbarajaharumugam8477 5 ай бұрын
p
@Casildamary
@Casildamary 5 ай бұрын
Hi Thava and Sanghavi. Im a big fan of you, from London. Im coming in this July there. I hope, i ll find something for me. Very nice Shop. Nanri.
@mathuramathu5116
@mathuramathu5116 6 ай бұрын
இப்படி ஒரு கடையை யாழ்பாணத்தில். திறக்க சொல்லுங்கள். இங்குள்ள மக்கள் வாங்கலாம்
@YMKCenter
@YMKCenter 6 ай бұрын
மிக விரைவில் ஆரம்பமாகும் நீங்கள் எங்கள் கடைக்கு வந்து பாருங்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
குறைந்த விலையில் தரமான துணி வகைகள் நாம் முன்பே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@jaffnaking3971
@jaffnaking3971 6 ай бұрын
இந்த கடை சூப்பராக இருக்கு.. நன்றிகள் தவகரன் சங்கவி 😍
@flowerworld1594
@flowerworld1594 6 ай бұрын
Sum products cheap in sum other places than this shop.groceries: sustagen at cargils food citt and keels 3500.at keels they give 3dettol soaps as free. And in daraz i bought for rs 3034
@canadaselvan1464
@canadaselvan1464 6 ай бұрын
இப்படி சேவை நோக்கத்தில் பல கடைகள் வர வேண்டும் .. வாழ்த்துக்கள் ♥️🙏
@YMKCenter
@YMKCenter 6 ай бұрын
Thanks
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
மக்கள் கவனம் பெற்ற யாழ்ப்பாணம் துணி கடை❤
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 4 ай бұрын
நீங்கள் தமிழ்நாட்டில் உடுப்பு வாங்க வேண்டும் என்றால் சென்னை-வண்ணாரப்பேட்டையில் சேலைகள் மற்றும் சுடிதார்கள் உள் பாவாடைகள் கிடைக்கும் .பாரீஸ்கார்னர், தி.நகர், புரசைவாக்கம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கிடைக்கும். சேலத்தில்- கொண்டலாம்பட்டி , இளம்பிள்ளை,, சிந்தாமணியூர் போன்ற இடங்களில் கல்யாணப் பட்டுப்புவைகள், காட்டன் சேலைகள் என்றால் ஈரோடு மற்றும் திருப்பூர் சேலைகள் பனியங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். விற்பனையும் செய்யலாம்.
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் 6 ай бұрын
இந்தியா விலையில் 100/- யா? நல்ல மலிவு
@jorchronald7263
@jorchronald7263 6 ай бұрын
Unaku enna theyriyum srilanka la ovvoru saaman da price moodidu po
@kvrr6283
@kvrr6283 6 ай бұрын
இந்தியாவில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யமுடியும்.
@jonson-oy4wn
@jonson-oy4wn 6 ай бұрын
இலங்கை ரூபா படி பார்த்தால் சரி தானே ப்ரோ🤷
@YMKCenter
@YMKCenter 6 ай бұрын
ரொம்ப நன்றி
@dharshankalai7141
@dharshankalai7141 6 ай бұрын
சாவகச்சேரிக்கு போகதான் வேணும் போல
@ZuricaYmk
@ZuricaYmk 5 ай бұрын
புது வருடத்தை முன்னிட்டு எங்கள் Ymk Textiles and Supermarket ஆகிய எங்கள் ஸ்தாபணங்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, , மன்னார், வவுனியா, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்து கொள்வனவு செய்த அனைத்து அன்பான வாடிக்கையாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். அனைத்து வாடிக்கையையாளர்களுக்கும் எமது புது வருட வாழ்த்துக்கள்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 6 ай бұрын
I LIKE SOMUCH SHANKAVI SELECTION DRESSES.திவாகரன் காட்டிய STRIP TSHIRTS அழகாய் இருந்தது.FROM CDN MONAA COOK
@tamilworld666
@tamilworld666 6 ай бұрын
நல்ல மலிவு
@SelvarasaSelva-no8zg
@SelvarasaSelva-no8zg 6 ай бұрын
Eantha Edam akka
@VasanthiChristy
@VasanthiChristy 6 ай бұрын
Is 4000rs 7500rs discount. Can people afford. You are rich enough to afford. Not others. Show cheap clothes
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
அருமையான கடை.
@thanusinthu461
@thanusinthu461 6 ай бұрын
Online delivery irukkaa
@alexrobin6586
@alexrobin6586 6 ай бұрын
உண்மையில் நம்ப முடியவில்லை
@Tamilellam
@Tamilellam 6 ай бұрын
மக்கள் பயனடைவார்கள்
@sivathava8327
@sivathava8327 6 ай бұрын
Super super
@vsuveethansv1778
@vsuveethansv1778 6 ай бұрын
No pampers cheep colombo. Lot ah edunga plz China street marvel shop
@Linthuramshi
@Linthuramshi 6 ай бұрын
Delivery pannalama❤
@SenthaaTheepan
@SenthaaTheepan 6 ай бұрын
Online Delivery erukkaa
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 6 ай бұрын
இவ்வளவு மலிவா
@jonson-oy4wn
@jonson-oy4wn 6 ай бұрын
Yes😊
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 6 ай бұрын
Super shopping mall congratulations continue. Good video thavam .
@jothitharani7151
@jothitharani7151 6 ай бұрын
Super❤
@SuriyaSirilanka
@SuriyaSirilanka 6 ай бұрын
சூப்பர் சங்கவின் உடுப்பு ஜாவாரம் 👌
@sarathasaratha2557
@sarathasaratha2557 6 ай бұрын
👍👍👍👍
@Yalinikamalbharathy
@Yalinikamalbharathy 6 ай бұрын
Nice 👍
@JotMahen
@JotMahen 6 ай бұрын
Online delivery irukka akka
@saravananswitzerland355
@saravananswitzerland355 6 ай бұрын
From swiss
@sharashara2885
@sharashara2885 6 ай бұрын
Thank you very use full this video anna akka
@suthans3372
@suthans3372 6 ай бұрын
Super nice 👍
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 ай бұрын
Thanks
@sasibalendran3037
@sasibalendran3037 6 ай бұрын
👍👍👍
@EswariEswari-p5y
@EswariEswari-p5y 6 ай бұрын
😊
@jaffna360vlog
@jaffna360vlog 6 ай бұрын
Nenga enna bro kanaththa kanda pola epdy parringa nalla i team erukka ella thane normal saman thane 😊
@suganthyabey7383
@suganthyabey7383 6 ай бұрын
@vijiuthaya2467
@vijiuthaya2467 6 ай бұрын
Good jop.
@YMKCenter
@YMKCenter 6 ай бұрын
நன்றி
@rajanmajury6841
@rajanmajury6841 6 ай бұрын
Online delivery irukka Contact number
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН