யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட தமிழ்நாட்டு பிரியாணி 😮😍🇮🇳| Chennai Biryani 🇮🇳

  Рет қаралды 15,716

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 32
@aarokiaraj4652
@aarokiaraj4652 Күн бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் என்ன சுவையில் பிரியாணி கிடைக்கிறதோ அதே சுவையில் இலங்கை மக்களுக்கும் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Күн бұрын
சூப்பர்.. இவ்வளவு பிரபலங்களும் ஒன்றாக சந்தித்தது சந்தோசம்
@mikhaildp5362
@mikhaildp5362 Күн бұрын
இலங்கை வடகிழக்கு தமிழர்களின் உணவு, சமையல் பழக்க வழக்கங்களும் கேரளாவில் உணவுகள் சமைக்கும் வழக்கமும் ஒன்றாகவே உள்ளது, தமிழ் நாட்டு தமிழர்களின் சமையல் முறைமைகள் ஈழ தமிழர்களின் சமையல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு வேளை இன்றுள்ள வடகிழக்கு தமிழர்களின் முன்னோர்கள் சித்து வெளியில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கை வந்தவர்களாக இருக்கலாம்
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 Күн бұрын
இனி எல்லாம் A1 பிரியாணி தான் எண்டு சொல்லப் போயினம். சாப்பிடாமலே சொல்வதைத் கேக்க நல்லாயிருக்கும் போல தம் சட்டி எங்களுக்கா.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Күн бұрын
நீங்கள் சாப்பிடும் போது நாங்கள் லண்டனில் இருந்து வந்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது🙏
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Күн бұрын
யாழ்ப்பாணம் வந்து இங்கு சாப்பிட வேண்டும்❤
@Vinothkumar003
@Vinothkumar003 Күн бұрын
வாழை இலை எல்லாம் ok... ஆனா இலையினுடைய தண்டு பகுதி திருப்பி போடுங்க.... ஏன் என்றால் பிரியாணி இக்கு ok but... ரசம் சாப்பாடு சாப்டிங்க ரசம் உங்க கால் சட்டையை நனைக்கும் 😮
@alexrobin6586
@alexrobin6586 Күн бұрын
நேற்று சேலம் ஆரில் சாப்பிட்டேன். அது உதவாது.. இந்த கடையில் அடுத்த தடவை சாப்பிட்டு சொல்கிறேன். நன்றிகள்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Күн бұрын
😢😢
@nirsohiniramachantran4847
@nirsohiniramachantran4847 Күн бұрын
👎🏻
@Tamilellam
@Tamilellam Күн бұрын
பார்க்கவே வாயூறுகிறது.. நன்றிகள்
@karthikeyans782
@karthikeyans782 Күн бұрын
அதெல்லாம் சரி இளைய திருப்பி போட்டு சாப்பிடுங்கள். அங்க அப்படிதான் சாப்பிடுவிங்களா.
@jaffnaking3971
@jaffnaking3971 Күн бұрын
விலை குறைவாகவே உள்ளது
@Karanila-d9f
@Karanila-d9f Күн бұрын
A1 super naan daily sapaduranan really super
@Karanila-d9f
@Karanila-d9f Күн бұрын
Nenkal video poda muthala naan A1 sapidu erukan really super ❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Күн бұрын
ENJOY FOOD.THANKS FOR SHARING.I LIKE PRAWN BRIYANI.FROM CANADA
@tamilworld666
@tamilworld666 Күн бұрын
Super genuine review
@dharshankalai7141
@dharshankalai7141 Күн бұрын
வாழ்த்துக்கள்
@saravananswitzerland355
@saravananswitzerland355 Күн бұрын
Very thanks for sharing
@canadaselvan1464
@canadaselvan1464 Күн бұрын
வாழ்த்துக்கள்
@TGangadharaRajan
@TGangadharaRajan Күн бұрын
Arumai
@dinukhan4287
@dinukhan4287 22 сағат бұрын
Selam biriyani utavathu
@sksivakaran313
@sksivakaran313 Күн бұрын
Super shop ❤
@jothitharani7151
@jothitharani7151 Күн бұрын
Very nice ❤
@RSXXX229
@RSXXX229 Күн бұрын
VG VLOG 👌. SOOOMUCH RICE : DIABETIC FORSURE LATER ON
@onlinesrilankansecondlanguage
@onlinesrilankansecondlanguage 18 сағат бұрын
Super
@bobbyponniah3176
@bobbyponniah3176 Күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Күн бұрын
Eat biryani injuries to health 50 people vomit yesterday at chennai
@s.sivasanth1255
@s.sivasanth1255 Күн бұрын
Wow
@AbisekSenthilnathan
@AbisekSenthilnathan Күн бұрын
❤❤
@HarishHarish-gf1is
@HarishHarish-gf1is Күн бұрын
அண்ணா and அண்ணி சூப்பர் Whatsapp ல msg பண்னா ரிப்ளை பண்ணுறீங்க இல்லை
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 8 МЛН