சங்கவியின் அழகான மனசு போல வீடும் இயற்க்கை சூழலுடன் மிகவும் அழகாக இருக்கின்றது🏠😍சங்கவியின் பெற்றோரின் ஆசிர்வாத்த்துடன் இருவரும் இந்த வீட்டில் எல்லாம் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ இறைவன் என்றும் துணை இருப்பார்💖
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏
@truthisbitter9801 Жыл бұрын
சங்கவி யும் தவா வும் செல்லமாக சண்டை பிடிப்பது மிகவும் அழகு ❤❤😅😅 சின்ன பிள்ளைகளை போல ரெண்டு பேரும் நல்ல மனசு
ஆயிரம் கவலை இருந்தாலும் சிரித்து கதைக்கும் சங்கவி தவகரனுக்கு வாழ்த்துக்கள் 🙏
@nbalakulasingam6550 Жыл бұрын
சிரித்து.வாழ.வேண்டூம்
@AlageswaryAlageswary-b2q3 ай бұрын
Super 😮😮
@SHANNALLIAH2 ай бұрын
Be aware of thieves entering home when u focus home in youtube also not reveal ur travel plans! God is with u both always my friends!
@sivashanthysatchi9940 Жыл бұрын
யாருக்காகவும் உங்களது இயல்பான குணத்தை மாற்ற வேண்டாம். என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.
@sayaravi100 Жыл бұрын
அம்மா யாராலும் நிரப்ப முடியாத நினைவு😢😢😢 நினைவுகளே கொல்லும் 😢😢 God bless you ❤
@jsarves7010 Жыл бұрын
அழகான வீடு வீட்டை சுற்றிவர பச்சை மரங்கள் குளிர்ச்சியான வீடு 👍நீங்கள் வைத்தித்திருக்கும் அவகாடோ மரத்தை கவனமாக பராமரித்து வாங்கோ காய்க்கத்தொடங்கினால் வருடம் ஒன்றிற்கு மூன்று லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை காய் விற்கலாம் ஆனால் Jaffna ஆட்கள் சாப்பிடுவது குறைவு கொழும்பு ஆட்கள் தான் கூடுதலாய் சாப்பிடுவார்கள் எங்கள் அன்ரி வைத்து இருக்கிறா கொக்குவிலில் அவர்கள் தாங்கள் சாப்பிடுவது இல்லை மரத்தோடேயே கொழுப்பு ஆட்கள் வந்து வாங்கி போவினம் நான் சொன்ன விலைக்கு விற்பார்கள் நீங்களும் பராமரியுங்கோ லாபம் இருக்கு 🙏
@aarokiaraj4652 Жыл бұрын
நீங்கள் வாழப் போகும் வீட்டை அழகாக சுட்டி காட்டினீர்கள் பொறுமையாக மிக்க நன்றி
@aarokiaraj4652 Жыл бұрын
வீட்டின் வெளிப்பகுதி இயற்கைச் சூழலோடு மிகவும் அழகாக உள்ளது
@aarokiaraj4652 Жыл бұрын
அந்த குட்டி பாப்பா சங்கவி சிறுவயது குட்டி பாப்பாவ இருக்கும்போது மிகவும் அழகாக உள்ளார்
@JenniJenni-xv4rj Жыл бұрын
தாய் தந்தை இல்லாத பொண்ணு கவனமாக சந்தோஷமாக வைச்சிருங்க தம்பி பாவம்
@srikandiah8222 Жыл бұрын
உங்கள் கூந்தல் மிகவும் அழகாக இருக்கிற து, வீடும் மிகவும் அழகாக இருக்குறது,
@vahinakshiniro9025 Жыл бұрын
வீடு அழகா இருக்கு .நம்ம வீடு தான் நமக்கு சொர்க்கம்.நீங்க எப்போவும் வெள்ளை தான் சகோதரி..❤❤
@xaviersimion4449 Жыл бұрын
இயற்கை சூழல் மிகுந்த அழகான வீடு அதேபோல் இருவரும் அழகு நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Urs-Mr-Honestman Жыл бұрын
இயற்கையோடு ஒன்றிய வீடு அழகாக உள்ளது ..சங்கவி குட்டியின் மனசு போல ...அது சரி இந்த வீடு யாருக்கு சீதனம் ...அக்கா விக்கா உங்களுக்க...😂
@Abi75789 Жыл бұрын
It seems to Sankavi....because of the way of Thivaharan happiness ☺️
@georgesebastian3346Ай бұрын
சங்கவியிடம் எனக்கு பிடித்தது அவளுடைய சிரிப்பு.எங்க தமிழ்நாட்டிற்கு எப்போது வருவீங்க.கன்னியாகுமரி தான் எங்க ஊரு.
@jothitharani7151 Жыл бұрын
வீடு மிக அழகு💐💐💐 வாழ்த்துக்கள்💐❤️😍
@n.arumugam7379 Жыл бұрын
Intha veetula yaru irukagha?
@thayalinisivakanan1741 Жыл бұрын
நல்ல அழகான வீடு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!❤ வாழ்க நலமுடன் என்றும் எமது ஆசிகள்.
@annatharmi4824 Жыл бұрын
சங்கவி neenga natural aa irukkirathu thaan romba azhaku.
@aarokiaraj4652 Жыл бұрын
வீட்டின் எல்லா அறைகளும் அழகாக கட்டப்பட்டுள்ளது
@vigneswaranvasantha3577 Жыл бұрын
சங்கவி தவகரன் உங்கள் வீடு சொா்க்கம். அளவில் பெரிய காற்றோட்டம் கூடிய முன் விறாந்தை அமைப்பு நல்லாயிருக்கு.❤😂🎉.
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அழகாக வீடு சங்கவி தவகரன் வாழ்த்துகள்
@aarokiaraj4652 Жыл бұрын
உங்கள் இருவரை போன்று வீடும் அழகாக உள்ளது
@ritchythasan3050 Жыл бұрын
அப்பாடாஃ, இந்த வீடியோ இல் தான் ஒரே சொல்லை 100 தடவை repeat பண்ணாததற்கு கோடி நன்மை கள்.
@rohinisivapalan8569 Жыл бұрын
அந்தச் சொல்லு என்ன என்ன என்ன என்பதுதான் 😂
@aarokiaraj4652 Жыл бұрын
வீடு அழகாக உள்ளது மரங்கள் இயற்கை சூழலோடு உள்ளது
@vini9828 Жыл бұрын
பெண் ஆண் இருவரும் சமம் 🙌❤❤❤❤❤❤
@aarokiaraj4652 Жыл бұрын
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்
@sureshkumar-rs8ct Жыл бұрын
If the display is okay in your TV you can get the replacement board for that TV in Chennai , take a clear detailed video of that old board and when you come to Chennai you can get a replacement board in Ritchie Street Chennai.
@suntharalingamshampavi8490 Жыл бұрын
அருமையான couple 💖💖💕💕
@vichufoodvlogs Жыл бұрын
தோட்டத்தில் உள்ள தொட்டி மீன்களுக்கு காற்றழுத்த மோட்டாருக்கு பதில் ஒரு குழாயின் மூலம் தண்ணீர் சொட்டும் படி செய்துவிட்டால் மின் தடையை சமாளிக்கலாம், நீரும் கெடாமல் தெளிவாக இருக்கும்.
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
சங்கவி இன்று தான் மனம் வீட்டு நல்லா கதைதமிக்கு வாழ்த்துக்கள், மிகவும் அழகான சோலையான வீடு, butter fruit நிச்சமா யாழ் இல் காய்க்கும். பழுதான எந்த பொருளியும் வீட்டில் முன்னுக்கு வைக கூடாது. Remove கேமரா.
@sskddy5445 Жыл бұрын
என்ன பைத்திய கருத்து. இதனால் தான் எம் மதத்தில் மூட நம்பிக்கை உள்ளது என்பார்கள்
@tnscraftworktnscraftwork2 ай бұрын
செல்லப்பிள்ளை செல்லமாக கவனிக்கவும் தம்பி தவா எமது மகளுக்கும் சங்கவி தான் பெயர்..
@ganesansam8152 ай бұрын
Thambi thawa magalai nandraga Paarthukollungal Valga valamudanum Nalamudanum ❤
@rejimano Жыл бұрын
உங்கள் இருவருக்கும்,உங்களின் வீட்டிற்கும் வாழ்த்துகள்.மேலும் உங்கள் வேகமான பேச்சு தமிழ்நாட்டில்,எங்களுக்கு விளங்கிகொள்வது கொஞ்சம் சிரமாக உள்ளது.மற்றபடி OK.பூணை மிக அழகு.
@mrssutharsan6947 Жыл бұрын
Beautiful house 🏕 beautiful shankavi 🤩
@paramalingamthamileesan5528 Жыл бұрын
சங்கவியின் முகம் அம்மாவைபோலவே உள்ளது, மே மாதத்தில் மட்டும் தான் அந்த மரம் பூக்கும் என்றீர்கள் இப்ப மே மாதம் தானே பூக்களை காணவில்லையே 😅
அழகான. வீடும. தோட்டமும். பூணையும். இருக்கிறது. அக்கா. குடும்பம். எங்கை? அ வக்காடொ. கண்டி. பக்கம். தான். காய். வரும். கூட. மீன். தொட்டியும். Beautiful
@janavijay4389 Жыл бұрын
Very nice home of Sangavi. When you had that mango I was drooling. For the avacado, it will take almost 13 years to bear fruit if it was grown from the seed, so wait patiently... Lovely couple you both.
@jothitharani7151 Жыл бұрын
Very nice Congratulations
@sumathysivanesan735110 ай бұрын
மீன் தொட்டி வீட்டுக்கு நல்லது. சநாதோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
@ykabel3767 Жыл бұрын
Vaalththukkal thava,sankavi❤❤❤
@jeyasrija2699 Жыл бұрын
House is super😍 and both of also very beautiful 😘♥️♥️
@yogansomasundaram8856 Жыл бұрын
கானொலிக்கு வாழ்த்துக்கள் வாழ்ந்த இடம் இருந்த இருக்கின்ற இடம் அதையும் தூர இடம் போனால் அதன்வலி பெரிதாக இருக்கும், காட்ச்சிகள் தொடர்க,
@msureshkannan468 ай бұрын
சகோதரி சங்கவிக்கு அம்மா அப்பா இருவரில் ஒருவர் கூட இல்லை என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது..தவாகரன் bro சங்கவியை சந்தோசமா வைக்கோனும்
@punithavignarajah5234 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@subagininagendran1613 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐🌹🌹🌹🙌🙌
@srisubs3504 Жыл бұрын
அருமையான வீடு சங்கவி.🎉🎉
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அருமையான பிள்ளைகள் இருவரும்
@gametech2022 ай бұрын
Ì
@sitta964 Жыл бұрын
Sangavi house super you maintain your home and garden like your mom
@sangeethasharma86402 ай бұрын
நான் இன்றுதான் வீடியோ பார்த்தேன். மிகவும் அழகான வீடு. எந்த இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது?
கொட்டை போட்டு வளர்த்தால் காய்ப்பதற்கு 5 வருடம் ஆகும். நர்சரியில் ஒட்டுக்கட்டியது வாஙகினால 2 அல்லது 3 வருடத்தில் காய்க்கும்.
@Abi75789 Жыл бұрын
Nice house and Sangavi, you are so brave. Even with your sadness, you are standing strong! Thiva, you kind of have a narrow mind as ladies have to cook and clean. We noticed before too. Please growup, the time has changed a long time ago. Be a growup man and do everything equally. Most people are doing so much in these together. Don't be in the short circle. We have to be a great role model for the children!
@ruthbell7144 Жыл бұрын
You both are so so sweet beautiful 😻 loving 🥰 couple I like your cat next month I will come too Srilank. Especially I will come and visit you all bye ruth bell lots off 🤗
@alexrobin6586 Жыл бұрын
சங்கவியை பிடிக்கும்.
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான வீடு சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@rathykakarunakaran8794 Жыл бұрын
Baby Shankavi very cute 😍
@gowriguru8857 Жыл бұрын
நானும் makeup போடுவதில்லை. இயற்கை அழகுதான் நல்லது. அப்படியே தொடருங்கள். Makeup ஆல் முகம் சுருக்கம் கெதியில் வரும்.
@umajeyaraj4705 Жыл бұрын
Sangavi is so cute 😊 and funny ❤❤🎉🎉
@canadaselvan1464 Жыл бұрын
எல்லாம் சரியாகி விடும்
@muthunayagamp285629 күн бұрын
I watched Sanghavi house. It was nice to see. From Tamilnadu
@saravananswitzerland355 Жыл бұрын
Good Thavakaran and shankavi
@Hamsaran02 Жыл бұрын
அழகான ஜோடி. ❤❤
@balamuruhan5785 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@RajaniKandappu Жыл бұрын
Valthukal 😮😮😮
@Matpak-xz6km7 ай бұрын
Beautiful garden and good house
@AththyNature Жыл бұрын
வாழ்த்துக்கள்!❤❤
@ruthbell7144 Жыл бұрын
You both 💗 couple god blessed you keep the fish is good for blood pressure stress please keep it in Uk hospital fish tank because is good for health You both are amazing people you are making me jealous eating yum mango 🥭 please don’t cut tree because tree we get oxygen bye ruth bell have a blessed day 😊🎉
@amal663 Жыл бұрын
வீடு அழகா இருக்கு ❤
@fasu9042 Жыл бұрын
Sister veedu super 👌
@subaeelam1234 Жыл бұрын
நல்ல வீடே சங்கவி👌👌👌🥰
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
@jovithamartin185 Жыл бұрын
You are so natural
@Deenm.-eh2tx Жыл бұрын
நாம் கதைப்பது வளர்ப்பு பிராணிகளுக்கு நன்கு புறியும்.ஆனால் வாய் கட்டப்பட்டுள்ளது.
@sachithananthansivaguru641 Жыл бұрын
சுப்பர் மகள் வாழ்க
@rajant.g.5071 Жыл бұрын
Sangavi bangala colour ful nice ena oru santhosham parungkoo camera keta katu vaa vadiva irruku. Arapeetan katakudathu.enn.ok maharani
@sassinadesu7842 Жыл бұрын
அழகான வீடு சங்கவி நன்றாக பேசுறாங்க
@thayanithypiratheeban1869 Жыл бұрын
Congratulations
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
both are happy
@Gtar--vlog Жыл бұрын
சங்கவிக்குதான் நாங்க Support
@aarokiaraj4652 Жыл бұрын
Beautiful home Tour
@tharsikanththarsi6169 Жыл бұрын
என்ன bro content illady இப்பிடி தானே கடைசில எல்லாரும் இறங்குகிறார்கள்
@sujathajegathesan9437 Жыл бұрын
Very nice🎉 Sweet Home❤
@santhirasekaramajantha6440 Жыл бұрын
Hi sister nenkal enka irukkurinkal jaffa enka
@madannarayee9185 Жыл бұрын
Very nicr house.congrayulation to both of you.
@radhasylva3068 Жыл бұрын
Antique Camara has good value now
@zarrinavarisreyal3452 Жыл бұрын
Avacado பெரிய 'மரம்' வகையை சேர்ந்தது. காய்க்க கன நாள் எடுக்கும்
@wijithamanel1390 Жыл бұрын
Beautiful evening have a great fun enjoy the life 🎉❤
@jothijothi2794 Жыл бұрын
God bless you all family members
@vathanyamirtha5113 Жыл бұрын
Beautiful house super 🎉🎉🎉
@sivakumaransinnathamby225 Жыл бұрын
வணக்கம் சங்கவி நிங்கழ் மயிலிட்டி யில் குட்டி விடு பதிவு பர்தேம் அதில் வட்டாகுடில் அதுவும் நல்ல இருக்கு அதுஎங்கு செய்யப்பட்ட து தொலை பேசி எண் எடுத்து தரமுடியுமா