யாழில் எங்கும் இல்லாத மலிவான விலையில் உணவுகள் 😯 | Jaffna Low Price Juice Shop | Jaffna | Sri Lanka

  Рет қаралды 26,227

Ks Shankar

Ks Shankar

Жыл бұрын

#jaffna_shankar #ks_shankar #shankar_vlog #jaffna
*The Real Cafe
Facebook - profile.php?...
Mobile - 076 949 3237
Address - goo.gl/maps/9hBu4GHpa91KqHUe6
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 65
@LanLan-vb7pg
@LanLan-vb7pg Жыл бұрын
ஏழை மக்களும் வந்து சாப்பிட வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் முயற்ச்சி தொடரட்டும். உங்களுடைய எண்ணம் போல் வியாபாரம் சிறப்பாக அமையட்டும் . வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.❤️❤️
@LanLan-vb7pg
@LanLan-vb7pg Жыл бұрын
@@ksshankar நிற்சயமாக தருகிறேன்.
@om8387
@om8387 Жыл бұрын
நானும் வாழணும் மற்றையோரும் வாழணும் பசியாறணும் என்ற உங்கள் மிக அருமையான நல்லெண்ணம் பணமுள்ளவர்கள் மட்டும் வரட்டுமென நினைக்காமல் எல்லோரும் வந்து வாங்கிச் சாப்பிட்டு பசியாறும் வகையில் இப்படியும் ஓரிடம் உண்டென்பதை அறியவைத்த சங்கருக்கு வாழ்த்துக்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
புதியமுயற்சிகளுக்கு உங்கள் காணொளிகள் மூலம் ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி.
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
தங்கையின் முயற்சிக்கு வாழ்த்துகள்
@tharuntharun6226
@tharuntharun6226 Жыл бұрын
மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இல் அடுத்த மாதம் 6 ஆம் 5 திகதி தேர் திருவிழா அண்ணா . பஞ்சரத பவனி இங்கு ரொம்ப சிறப்பா இருக்கும் கண்டிப்பா நீங்கள் வந்து ஒரு vlog போடணும்🙏❤️❤️ அண்ணா
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
இவர்களினது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. இப்படியான இடங்களை அடையாளம் காட்டி நிற்கும் KSK ப்ரோ 👌
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி🥰
@prathapn5005
@prathapn5005 Жыл бұрын
Wow உங்க பணி தொடரட்டும்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
So beautiful restaurant
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
Very nice all the best 🍀 god blees you all.
@thiru088
@thiru088 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ❤️🙏
@gowryratnam6752
@gowryratnam6752 Жыл бұрын
Nice
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
God. Best
@SivamalarSelluthurai
@SivamalarSelluthurai Жыл бұрын
2015 we are all pray keerimalai Sivan...no tea shops...Lunch nothing. Straight go to hotel Lunch ate. My husband diet N diabetics time too late entraal...? Now Main Road many Restaurant good for tourist. Tq
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Great review all the best for the cafe team with their new business 🙏
@thulaxsanthulaxsan3873
@thulaxsanthulaxsan3873 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
❤👍
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthuni👍👍👌👌👌👌🙇
@Roman21-r7b
@Roman21-r7b Жыл бұрын
Ippadi low budget restaurants video Podunga 👊
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@ForwardCast11
@ForwardCast11 Жыл бұрын
Nice vlog 👍👍👍👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@nithuvlogs
@nithuvlogs Жыл бұрын
thumbnail அ பாத்துட்டு விலை றெம்ப குறைவா இருக்குமோ என்டு நினைச்சன். But பரவாயில்ல
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
☺👌👌
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@shanvithu8844
@shanvithu8844 Жыл бұрын
❤️❤️❤️
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.❤️❤️
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
Super 👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@Roman21-r7b
@Roman21-r7b Жыл бұрын
Super bro 👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@Itsmeramsharma
@Itsmeramsharma Жыл бұрын
Super
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@arulseelan2252
@arulseelan2252 Жыл бұрын
எந்த நேரமும் சாப்பாடு சாப்பாடு என்ன சகோ
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@prabashankar1030
@prabashankar1030 Жыл бұрын
Don't show u eating enough
@thilakshanvlog5624
@thilakshanvlog5624 Жыл бұрын
Bro enakku enakku euro sport video venum
@jacksonjackson3282
@jacksonjackson3282 Жыл бұрын
Tomorrow poka try panran😊
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❣️
@stkvlog6653
@stkvlog6653 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️
@skynila2132
@skynila2132 Жыл бұрын
Ippo antha kadai closed bro
@prasannan7881
@prasannan7881 Жыл бұрын
🤝🤝🤝👍
@dr-0172
@dr-0172 Жыл бұрын
Bro maambalam junction la oru appakkadai iruku eve 4-10 varaikum open panravanga Friday madum taan close
@dr-0172
@dr-0172 Жыл бұрын
Antha kadaiku vanthu saappidu paathu review solunga bro
@ksshankar
@ksshankar Жыл бұрын
ok
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நேற்று தில்கோ கொட்டேலில் நடைபெற்ற காதலர் தின கொண்டாட்டத்தை நீங்கள் காணொளி எடுத்து போடவில்லையா? நல்லது ! அது நல்ல வடிவாக தெரியவில்லை
@ksshankar
@ksshankar Жыл бұрын
இல்லை. மிக்க நன்றி❣️
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
எனக்கு அந்த கறிவேப்பிலை fry தான் வேணும் 😭😭😭😭😭
@ksshankar
@ksshankar Жыл бұрын
🤭🤭
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 Жыл бұрын
வீட்ல கறிவேம்பு நிக்குது எல்லோ அத வறுத்து சாப்பிடுங்க ☺️
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
@@kuganesnmagilrajah5404 tmr unta veeda varam poru நில்
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 Жыл бұрын
@@ksshankar அண்ணா மிளகாய் saapidura அழகுக்கு நான் அடிமை 🔥
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
@@Afc325 😂
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b Жыл бұрын
இது என் வீட்டுக்கு கிட்டதான் இருக்கு
@roxxshanthushanthu1259
@roxxshanthushanthu1259 Жыл бұрын
Kotthhu rice eruka inga
@ksshankar
@ksshankar Жыл бұрын
no
@sarajathu4288
@sarajathu4288 Жыл бұрын
Nettu event la Kanda Mathi irukkeeee 😶
@ksshankar
@ksshankar Жыл бұрын
om om🙂
@sarajathu4288
@sarajathu4288 Жыл бұрын
@@ksshankar event pakkamale kilampiddinka pola Around 9.30 oh something 😶‍🌫️😶‍🌫️
@sarajathu4288
@sarajathu4288 Жыл бұрын
@@ksshankar be happy to see this reply ☺️ Reply pannuvinkannu expect pannala
@Tamil_In_London
@Tamil_In_London Жыл бұрын
மகிழ்ராஜ் பாவம்🥴🥴
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 Жыл бұрын
துரோகம் ஒண்டும் தமிழனுக்கு புதுசு இல்ல 😢
கனடா அண்ணாவின் Juice கடை😱 Street Food | Meesalai | Pavaneesan
31:22
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 494 М.