வெளிநாட்டுப் பயணிகள் வந்தால் கூட்டிக் கொண்டு வந்து காட்ட மிக அருமையான இடம். யாழ்ப்பாணத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் இடம். இந்த இடத்தைக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள்!
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@devathaspartheepan20982 жыл бұрын
நீ சொன்ன ஒரு வசனத்துக்காகதான் இந்த கமெண்டும், லைக்கும்.வாழ்க வளமுடன்.
@ksshankar2 жыл бұрын
🤔
@SL_citizen2 жыл бұрын
யாழ்ப்பாணத்துக்கு ஒரு முறை வந்துள்ளேன் from #Aluthgama western province
@navajokanathangajathire8742 жыл бұрын
நல்ல இடம் தாநாகவே வந்த மரங்களா யாரும் நாட்டினவர்களா பழத்தின் வாசம் நல்லம் ஆனா தொண்டை அடைக்கும் அருமையான இடம் நன்றி தம்பி
@ksshankar2 жыл бұрын
நட்ட மரங்கள்
@bastiananthony33922 жыл бұрын
இப்படியான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி♥️
@Genelia_022 жыл бұрын
கயூப்பழம் கேள்விப்பட்டிருக்கிறன் இப்பத்தான் பார்க்கிறன் நன்றி
@kaniniki81802 жыл бұрын
அழகு அருமையாக இருந்தது
@KajanVlogs2 жыл бұрын
அருமை சகோ ❤️🍃. சேர்ந்து சுற்றியது நல்ல அனுபவம் 🥳❤️
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@segarkuna38752 жыл бұрын
@@ksshankar ni
@abee42492 жыл бұрын
இங்கு ஒட்டகங்கள் மற்றும் தீக்கோழிகளை விடுவது நல்லது . பேரிச்சை, ஈச்சை மரங்களையும் நட்டால் நல்லது.
@velkumar30992 жыл бұрын
நிறைய இடங்கள் சும்மா கிடக்கிறது . விவசாயம் செய்ய நல்ல பூமி மாதிரி தான் இருக்கிறது. பால் பண்ணைகள் உள்ளதா. மக்களே தாங்களே சுயமாக முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
@rukshanar75582 жыл бұрын
Super bro அருமை ❤️❤️❤️
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
மிகவும் அருமை
@rajinis16712 жыл бұрын
சூப்பர் அப்பு இந்த ப்பழம் சிவப்புத்தான் நல்லம்உது இன்னும் சிவப்பாக வரும்வாழ்த்துக்கள் யாழிலும் இப்படி மரம் இருக்கு சந்தோசம்👌❤️🌹😀
@naliguru2 жыл бұрын
FREEDOM FIGHTERS also planted more than one lacks trees now ARMIES put the camp and RULING that area.
@alameen41232 жыл бұрын
அழகு அருமையாக இருந்தது அண்ணா 👍
@saruatheray96422 жыл бұрын
Wow Shankar amazing place I can remember visiting this side nearly 30 yrs ago. Enjoyed the video keep going. It was nice to see your friends & Kajan bro as well .🥰👌
@noahnoemy92862 жыл бұрын
இந்த பழத்தை மர முந்திரி எனவும் அழைப்பார்கள் சூப்பர் தம்பி இன்னும் பல இடங்கள் காட்டவும்
@வர்மன்சூரியன்2 жыл бұрын
மரமுந்திரி தமிழ் பெயர் கஜூ என்பது சிங்களப்பெயர் இன்று மிளகாய் என்று சொல்லமால் கொச்சிக்காய் என்கின்றர்கள் அதுவும் சிங்களப்பெயர
@dorarasiahbaskaradevan19892 жыл бұрын
என் வாழ்வில் மறக்கமுடியாத இடம்,2004ல் வந்த போது பிள்ளைகளை முதலில் காட்டிய இடம் .மன்னை மறக்கமுடியுமா அன்று வல்லிபுரம் பார்க்க எமக்கு அருள் கிடைத்தது
@thusharaymand7702 жыл бұрын
Wow very nice place KS, our places is evergreens for ever, 👌🙏🙏🙏KS
I'd seen the cashew fruit in red color, but this one is a different variety. The cashew trees are in Navatkuli as well, very old trees and near the lagoon, giving a nice ambiance for the visitors. Thank you 👍
@alot2lovenature_MrsShantiRaju2 жыл бұрын
Wow....! Raw cachew fruits are healthy too. Hope all of enjoyed very well. Thx for sharing.
Brother I thought kazu only comes upcountry sides. Good to hear in manatkadu has many kazu trees.
@kowsi80942 жыл бұрын
My favorite fruits good enjoy
@vasanathathuraisingham1702 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கு pls சொல்லுங்க
@DILAXSAN_VIEW2 жыл бұрын
Location semma😍
@rajakumarievijayakumar52772 жыл бұрын
Salt pottu uravachi saptunga semmaiya erukkum
@KajanVlogs2 жыл бұрын
16:40 😂🤣🤭🙏
@ksshankar2 жыл бұрын
🤭
@ODCsurprice2 жыл бұрын
super anna 😍
@altplushistory2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில ஆய்ச்சி என்ற சொல் போய் பாட்டி என்ற சொல் புழக்கத்தில் வந்திட்டுது என்ன!
@thanushanthganendran19372 жыл бұрын
Vera level
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@anojansanmugarajah51362 жыл бұрын
மட்டக்களப்பு அளவுக்கு இல்ல 😇
@yosicanadatamil60072 жыл бұрын
Beautiful place.
@ngraju..lankapuri.4302 жыл бұрын
7 வயதில் சாப்பிட்டது 42 வயது ஆகிவிட்டது.வாரேன்.
@kannanesakki66192 жыл бұрын
தமிழ்நாட்டில் திருநெல்வேலி பக்கம் இந்த பழத்தை கொல்லபழம் என்று அழைப்போம்.
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி♥️
@jas_10_thamizhan2 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் பூச்சிக்காடு எனும் பகுதியில் முழுவதும் செம்மண் நிறைந்த பகுதி உள்ளது.இங்கே முழுவதும் கொல்லாபழம் மரம் தான். பழங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பறித்துகொள்ளாலாம் ஆனால் முந்திரி பருப்புகளை அங்கையோ போட்டுவிட்டு செல்லவேண்டும். இல்லையென்றால் காவல்துறையினர் அபாராதம் விதிப்பார்கள். இந்த இடம் தமிழ்நாடு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள பகுதி.
@T.Ponnuthurai2 жыл бұрын
எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரிகாடு இந்த மரம் உண்டு. இந்த பகுதியில் இதை கொல்லாப்பழம், கொல்லாங்கொட்டை என்பார்கள். இங்கு தண்ணீர் கிடையாது. கண்ணுக்கு எட்டிய வரை செம்மண் காடுதான்.இங்கு வேறு மரங்கள் வளராது என்பதாலும் , காற்று காலத்தில் (ஆடி மாதம்) மணல் மேலே ஏழும்பாமல் இருப்பதற்காகவும் இந்த செடி அரசால் வளர்க்கப்படுகிறது.
@jeyarajahvictor38682 жыл бұрын
Super 👍
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி ♥️
@thunderstorm8642 жыл бұрын
எந்த ஊர் தம்பி
@naliguru2 жыл бұрын
Kazu fruit must be ripe to eat otherwise kayarkum.
@vathanialwin5782 жыл бұрын
நாங்கள் பல வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரி யில் காட்டு முந்திரிகை தோட்டம் பார்த்து பழம் பிடுங்கி சாப்பிட்டம் (இந்தியா) பழத்தை வெட்டி உப்பு தண்ணீரில் போட்டு எடுத்து சாப்பிடனுமாம் நீங்களும் அப்படியே சாப்பிடுங்க அடுத்த முறை பிடுங்கும் போது, அடுத்த முறை போனால் போற வளியில் மர இலையை பிடுங்கி போட்டுட்டு போங்க திரும்பி வர பாதைய இலகுவாக கண்டு பிடிக்கலாம்🤪🤪🤪பார்த்து பின்னால் ஆடு வந்து சாப்பிட போது🤪🤪
@ksshankar2 жыл бұрын
🤭🤭மிக்க நன்றி♥️
@annerosamervin79952 жыл бұрын
enjoy
@shanthimayilvahanam77852 жыл бұрын
👌👌👌💕💕💕💕💕
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@sivananthavallikandaswamy21652 жыл бұрын
Thank you all I love that place 🙏⭐🌷💕🌺💙
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🤩
@a.reginold40802 жыл бұрын
👍👍❤
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@chantiralegawiknesvaran47072 жыл бұрын
வல்லிபுரம் கோயில் வருகிறது
@DILAXSAN_VIEW2 жыл бұрын
Super bro
@ksshankar2 жыл бұрын
நன்றி♥️
@shahilanavakumar20532 жыл бұрын
பாட்டியை ஏன் பயப்பட வைக்கிறீங்க. பாவம்
@ksshankar2 жыл бұрын
பழம் தான் கேட்டோம்🥺
@ravidasankalidasan20662 жыл бұрын
ஓ.... உப்பு தண்ணீரில் ஊறவிட்டு தான் சாப்பிடவேணும்.. புழுவும் இருக்கும்.