யாழில் போன்சாய் முறையில் தாவர வளர்ப்பு | Jaffna garden bonsai method | Sri Lanka traveler Tamil Vlog

  Рет қаралды 39,081

Sutharsan Vlog Jaffna

Sutharsan Vlog Jaffna

2 жыл бұрын

ஜெய்பூர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற முகாமையாளர் திரு.பா . மகேந்திரகுமார் ஐயா வீட்டிற்கு சென்றிருந்தோம் . அங்கு அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் போன்சாய் முறையில் அவர் வீட்டுத்தோட்டத்தில் பெரிய தாவரங்களை சிறிய சாடிக்குள் யாழ்ப்பாணத்தில் எங்கும் இல்லாதவாறு இவரது வீட்டில் வளர்த்து வருகிறார்
bonsai method
youtube வருமானத்த்தில் உதவி • யாழின் மாதிரி கிராமமும...
நன்றி :-)
பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
பருத்தி தீவு : • பருத்தி தீவு Jaffna I...
யாழ் கருவாடு : • யாழ் கருவாட்டு உற்பத்த...
துருத்துப்பிட்டி : • Jaffna New Island ! து...
மாட்டுவண்டி தொழிற்சாலை : • யாழில் பாரம்பரிய சவாரி...
யாழ்ப்பாணம் வடக உற்பத்தி : • தந்தையுடன் சிறு கைத்தொ...
1000 வருடங்கள் தொன்மையான சிவன்கோவில் • 1000 வருடங்கள் தொன்மைய...
நண்டுப்பண்ணை : • பிரமாண்டமான யாழ் மாட்ட...
பாரம்பரிய ஒடியல் கூழ் • பாரம்பரிய யாழ்ப்பாணத்த...
யாழ்ப்பாண தொதல் : • ருசியான யாழ்ப்பாண தொத...
Contact us : akaram.net
WhatsApp 0777107276
#bonsai
#jaipoorfootprogram
#jaffnatravel​
#jaffnatour​
#jaffna2021​
#யாழ்ப்பாணம்​
#srilankatamil​
#jaffnayoutubers​
#jaffna
#suthan

Пікірлер: 160
@suthachell6835
@suthachell6835 2 жыл бұрын
உண்மையில் பார்க்கப் பார்க்க இன்னும் பார்க்க வேண்டும் போல் உள்ளது அருமையான பதிவு நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்👌🙂🙏🥰❤️
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🥰🥰♥️♥️♥️
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
நன்றி தம்பி🙏🙏🙏
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 жыл бұрын
யாவரும் மரம் வளர்க்க முடியும்! சிறிய நிலப்பரப்பு போதும்! அருமையான முயற்சி!
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றி 👌🙂🙏🥰❤️
@sylviayoginidaniel142
@sylviayoginidaniel142 2 жыл бұрын
Sana Anna... ஒரு சகலKALAவல்லவர்!! 👏👏 Less talk, more work! Proud of you Anna. 👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙏🥰❤️
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
Red ginger என்பது சித்திரத்தை எனும் மூலிகை,உங்களுடைய முயற்சியும்,அனுபவமும் மென்மேலும் பயனளிக்க வாழ்த்துக.ள்
@josephjebarsan495
@josephjebarsan495 2 жыл бұрын
அழகான அற்புதமான படைப்புகள்... அய்யாவின் பயன் தரும் முயற்சிக்கு பாராட்டுகள்... வாழ்க வளமுடன்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
அழகான தோட்டம்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு 💕💕💕💕💕💕
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@abrahamjerome6056
@abrahamjerome6056 2 жыл бұрын
இவரைப் போல எனக்கும் பழ மரங்கள் எல்லாம் வைக்க ஆசை ஆனால் அங்கு நல்ல இடம் தான் தேவையாக இருக்கிறது.
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
சூப்பர்தம்பி இவ்வளவு நன்மைகள் 😀❤️🌹👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
உங்களது வீடியோ சுப்பர் லண்டன் செரி பழம் ஏப்ரிகொட் பழம் பிழம்ஸ் பழம் எல்லாம் எனது தோட்டத்திலும் இருக்கின்றது ,யாழ்ப்பாணத்தில் பார்த்து ஆனந்தம்அடைந்தேன் ஐயா முயர்ச்சிகளை வெளிநாட்டவர் திருடி முன்னுக்கு வந்து விடுகிறான் ஐயா சலூட் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாடா .💯💯💯💯💯👌👌👌👌உஷா லண்டன்.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙏🥰❤️
@moorthythankadwrai4678
@moorthythankadwrai4678 2 жыл бұрын
அகரம் காணொளிமூலம் எங்களுக்கு பயனுள்ள பொன்சாய் தோட்டச்செய்கையைக்கண்டு மகிழ்ந்தோம் நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்👌🙂🙏🥰❤️
@melaniemathumithaselvendra729
@melaniemathumithaselvendra729 2 жыл бұрын
I'm proud of my Dad, and thank you Akaram for the great video upload!
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
He is great person ☺️ thank you Akka for giving this opportunity ☺️
@shanthydaniel6301
@shanthydaniel6301 2 жыл бұрын
Appa has done a great job Mathu. It's unbelievable to see all varieties grown in uduvil. Did Kala enjoy the fruits?
@melaniemathumithaselvendra729
@melaniemathumithaselvendra729 2 жыл бұрын
@@shanthydaniel6301 yes aunty absolutely. She enjoyed the garden and the produces. She used to bring all the rare fruits whenever she comes across one. And Appa would plant the seeds 😊.
@dhayavithya
@dhayavithya 2 жыл бұрын
Appavin telephone no please
@jeevkanda2250
@jeevkanda2250 2 жыл бұрын
Very talented man proudly you can tell your dad.
@melanisutharsan4675
@melanisutharsan4675 2 жыл бұрын
மிகச் சிறப்பு. 👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@MrShamintha
@MrShamintha 2 жыл бұрын
Super அண்ணா ❤️ antha kutty ஆலமரம் valarkanum endu romba aasai அண்ணா ❤️ veettil vachchirukkum pothu vera level a irukkum🔥
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்🥰❤️ வளர்க்க முயற்ச்சி செய்து பாருங்கள்🙂🙂
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 2 жыл бұрын
Bro...super Fantastisch..kaanoli Ivar oru udaaranam.ilangaiyilum ippadipaatta Nalla kandupidippaalargal ullanargal."Hatts off"Anda(sir) periyavarukku👍👍👍💐👏👏👏🙏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you very much👌🙂🙏🥰❤️
@premajegan2468
@premajegan2468 2 жыл бұрын
Good Job Anna. Weldon .Great 👍👌 God bless You 🙏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much 🥰❤️ 😍
@sudaharanfernando8399
@sudaharanfernando8399 2 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்கிறீர்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த கோவிட் காலத்தில் மற்றவர்களுக்கு நிறைய உதவுகிறது. உங்கள் வீடியோக்களில் தலைப்பு/வசன வரிகள் ஆங்கிலத்தில் இருந்தால் நீங்கள் அதிக பார்வைகளைப் பெறுவீர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களும் புரிந்துகொண்டு உங்களுக்கு மேலும் உதவுவார்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
ஓம் அண்ணா நன்றி அண்ணா🙏🙏🙏
@patriciajebaratnam5632
@patriciajebaratnam5632 2 жыл бұрын
Congratulations Sana Anna Nice garden
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much 🙂
@user-rx7bp2ql6d
@user-rx7bp2ql6d 2 жыл бұрын
Such a nice person and very well spoken. God bless and long live
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
You are so kind🙏🥰❤️..
@danielpremkumar7829
@danielpremkumar7829 2 жыл бұрын
Appa super i like to see you 1 day god Bless you from Canada
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you very much👌🙂🙏🥰❤️ he is a great person
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
Wow! What a great ideas and hats off to you sir! I cannot wait to come and get one plant from you sir. ஆலங்கன்று அரசங்கன்று புளியங்கன்று ........எல்லாம் அருமை! Well done Akaram!
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
🙏அருமை👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@sivananthansuthan5731
@sivananthansuthan5731 2 жыл бұрын
சூப்பர்..
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Mikavum payanulla takaval Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Beautiful!
@sheebaravindren2536
@sheebaravindren2536 2 жыл бұрын
When I visited Kala acca and sana annas house it was in the night in 2019, my aunt and uncle also came along with us, my uncle has horticulture knowledge he went around the garden and appreciated it very much, anna gave some produce to take with us. So sad his well known wife Kala acca is not alive to celebrate his success, she would have been very proud of him.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks for sharing❤️
@banubanuja2755
@banubanuja2755 2 жыл бұрын
சிறப்பான பதிவு மிகவும் அருமை 👍👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்👌🙂🙏🥰❤️
@rajasceylonbusinesstamil4879
@rajasceylonbusinesstamil4879 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@CaesarT973
@CaesarT973 2 жыл бұрын
Vanakam 🦚 environmentally friendly, please help & encourage other Tamils to do the same, so our country becomes self sufficient. Also to make cool our Temples plant & propagate Banyan & fig trees ( Alamaram & fig) 🦚🙏🏿
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@vje6588
@vje6588 2 жыл бұрын
Congratulations
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 2 жыл бұрын
நல்லதொரு பதிவு மிகவும் சிறப்பு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.
@vernaverna4797
@vernaverna4797 2 жыл бұрын
Wow
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@suki9197
@suki9197 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் பல
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much
@josephsutharsan872
@josephsutharsan872 2 жыл бұрын
Arumai thambi 👍👍👍🤩
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much Anna👌🙂🙏🥰❤️
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி தம்பி.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 жыл бұрын
Very good
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you very much👌🙂🙏🥰❤️
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much anna🙏🥰❤️
@rohininesan5619
@rohininesan5619 2 жыл бұрын
Super Anna
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@rajaniskitchen344
@rajaniskitchen344 2 жыл бұрын
அருமையான பதிவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 2 жыл бұрын
வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் .
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 жыл бұрын
வளரும் செடியை வெட்டினால் பிள்ளைகளின் வளர்த்தியும் அவ்வாறுதான் இருக்கும்.
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
Very Good 👍🏻👍🏻
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you anna 👍
@FunnyClips-wv1mr
@FunnyClips-wv1mr 2 жыл бұрын
arumai
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you! 😊
@technologyeducation7822
@technologyeducation7822 2 жыл бұрын
great ideas
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you! 😊
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 2 жыл бұрын
Super 👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you 👍
@rajandranvathumalai6487
@rajandranvathumalai6487 2 жыл бұрын
அருமை .
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்👌🙂🙏🥰❤️
@jaffnawanted6963
@jaffnawanted6963 2 жыл бұрын
good gardening
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks for visiting🥰❤️
@thivyantraveltech5477
@thivyantraveltech5477 2 жыл бұрын
Nice bro
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks🙂🙂
@user-hg1qk2kx2o
@user-hg1qk2kx2o 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️..
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
Nice 👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks 😊
@haruniyakajan7187
@haruniyakajan7187 2 жыл бұрын
wow
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@selladuraiskantharajah2753
@selladuraiskantharajah2753 2 жыл бұрын
Thanks for Akaram
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@realityworld8256
@realityworld8256 2 жыл бұрын
super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@riswansl3876
@riswansl3876 2 жыл бұрын
காணொளியை படம் எடுப்பதற்கு முன்பு எதைப் பற்றி கதைக்க நினைக்கிறீர்களோ அதை பற்றியும் அதை செய்பவருடைய செயல் திறன்களை பற்றியும் முன்பே ஒரு சிறிய கள ஆய்வு செய்த பின்னர் காணொளிகளை பதிவிடவும் இக் காணொளியை காணும் பொழுது எனக்கு தோன்றுவது உங்களுக்கு இதைப் பற்றிய சிறிய ஒரு அணுவளவேனும் புரிதல் இல்லை என்பதே தோன்றுகிறது.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Ok
@pathumasaru7386
@pathumasaru7386 2 жыл бұрын
nice
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@boomkitchen4587
@boomkitchen4587 2 жыл бұрын
good
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much bro🙏🥰❤️
@snskethavan675
@snskethavan675 2 жыл бұрын
👍🏻💚💚 இவரை சந்தத்து பேச ஆர்வமாக உள்ளது தொடர்பு இலக்கம்/முகவரி கிடைக்குமா
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
+94777107276 WhatsApp
@shanthydaniel6301
@shanthydaniel6301 2 жыл бұрын
Well done 👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Many many thanks Akka🥰❤️
@vairavainviki9921
@vairavainviki9921 2 жыл бұрын
வணக்கம் தம்பி. அருமை.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.
@wijithamanel1390
@wijithamanel1390 2 жыл бұрын
❤️💐💐💐💐💐💐💐💐💐
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
🙏🥰❤️.🙏🥰❤️.🙏🥰❤️.
@mohamedferose1833
@mohamedferose1833 2 жыл бұрын
Arasa maraththai singalawanda kanlapada waikathigo budhdar silayai wetchittu pansalaya kattiduwan 😜
@florencekumar7891
@florencekumar7891 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு, congratulstionsஅகரம் நீங்கள் KZbin இல் Bonsai,Orchid என்று எழுதி பார்க்கவும்,பிரயோசனமாக இருக்கும்.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
@anujathevathas8604
@anujathevathas8604 2 жыл бұрын
That is bird of paradise
@geethamahalingam1611
@geethamahalingam1611 2 жыл бұрын
Which place
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
உடுவில்
@kirupakaranarumuhamkirupak2642
@kirupakaranarumuhamkirupak2642 Жыл бұрын
Eantha eidam
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna Жыл бұрын
உடுவில்
@sivakumarsivasubaramaniam2031
@sivakumarsivasubaramaniam2031 2 жыл бұрын
நா ன் Nederland இ ரு ந் து எ ழு து கி றே ன் பா ர் க் க பெ ரு மை யா இ ரு க் கி ற து
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
@premaananthakumar110
@premaananthakumar110 2 жыл бұрын
Very nice garden brother thanks
@HunterGaming-xy6gz
@HunterGaming-xy6gz 2 жыл бұрын
உங்கடவீட்ட சிற்றரத்தை இருக்கு தானே சிவன்கோயில்ல இருக்கு சீமை இலுப்பை
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
எனக்கு தெரியாது தம்பி😂😂
@JEGNAD
@JEGNAD 2 жыл бұрын
🤣🤣 its Old one …
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
🙏🙏
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 жыл бұрын
ஐயா நம்பர் தரமுடியுமா தம்பி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
whatsapp +94777107276
@dhayavithya
@dhayavithya 2 жыл бұрын
Mahenthirakumar iyaavin telephone no please
@vijaysri2325
@vijaysri2325 2 жыл бұрын
He is selfish bro He don’t want know ather pepole This kind off good things.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
contact my WhatsApp Number +94777107276
@selladuraiskantharajah2753
@selladuraiskantharajah2753 2 жыл бұрын
wow. Mahendran anna must be recomend to kinnas record if he do develop his work and he should work him shelf to produce more items and also some body who would like to support to wheel chair some body who cannot walk, use to Mahendran anna and he will give Jobs for welders, carpenters, painters and ect and also it will help to improve his fashion and life. We lost lots and lots of our community like him but we have use some body like him to develop our people's life and more u-tupe friends must meet him and uploard again and again in there pages. Thank you.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks a lot👌🙂🙏🥰❤️
@tharminimini80
@tharminimini80 2 жыл бұрын
Congratulations
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thank you so much Akka👌🙂🙏🥰❤️
@rathan5789
@rathan5789 2 жыл бұрын
Super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Thanks
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 37 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 23 МЛН
Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | Jaffna suthan
37:07
JAFFNA SUTHAN
Рет қаралды 348 М.
Será Que a FITA vai Grudar ela na PAREDE😱 #shorts
0:44
Lucan Pevidor
Рет қаралды 64 МЛН
🎀 strong challenge with @RezoHulk #challenge #funny #foryou #gym
0:30
САКЕНДІ ҚАТЫНЫ ҚЫЗҒАНЫП ҚАЛДЫ
0:31
Ән - көңілдің ажары.
Рет қаралды 281 М.
Водитель на каблуках
0:10
РОФЛОТЮБ
Рет қаралды 1 МЛН
ДОМАШНЕЕ ЭСКИМО//ПРОВЕРКА РЕЦЕПТА ТИК ТОК
0:22
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 8 МЛН