தவகரன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@jaffnaking397120 күн бұрын
வடமராட்சி மண்ணின் பெருமை
@canadaselvan146420 күн бұрын
பழைய நினைவுகளை மீட்டு தந்தமைக்கு நன்றிகள்
@Eswara-de4wx20 күн бұрын
பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடி வா சின்ன வயசில் பள்ளிக்கூடத்தில் படித்தது அதை நினைத்தேன் சிரித்தேன் இப்ப பட்டம் விடுவோம் சங்கவி ஓடிவா என்று தவகரன் கடற்கரையில் நின்று பாட வேண்டும்😅😅🤣🤦♂️ ஐயோ ஐயோ
@தமிழ்நாட்டுதமிழன்20 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.
@thevanada850516 күн бұрын
We Miss our “Younger Generation Lifestyle “ Thanks for sharing Our Memories “❤❤❤❤🙏💐