யாழிலிருந்து 50 டொலரோடு கனடா வந்தவர் இன்று கோடீஸ்வரனான அந்த ரகசியம் | ROY RATNAVEL | சாளரம்

  Рет қаралды 35,254

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер: 86
@Vidial
@Vidial Жыл бұрын
வரலாற்றை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கடத்த வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் கடமை உண்டு , உங்கள் தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள்
@rathakrishnanmuthulingam4882
@rathakrishnanmuthulingam4882 Жыл бұрын
Wish you success forever
@ligorygeenkenary629
@ligorygeenkenary629 Жыл бұрын
Qqqqqqqq 😂 😂qqql¹qqqbjok77
@gseg663
@gseg663 Жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள். எம்மவரின் வரலாற்றுப் பதிவுடன் அனுபவத்திலிருந்து நாம் கற்ற பாடங்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். நம்மவரின் இழப்புக்கள் ஒவ்வொன்றும் பன்முகப்படுத்தப்பட்ட மீட்டெடுப்பு களாக இருக்க வேண்டும்.
@sureankana6223
@sureankana6223 Жыл бұрын
❤️❤️❤️ உங்களை பூசா கொண்டு வரும் போது மாலை நேரம் அங்கே நடந்தவைகள் என் கண்ணையும் மனதையும் விட்டு நகரவில்லை அந்த நேரம் நானும் பூசா தடுப்பு முகாமில் இருந்தேன்
@kuneswarankumarasamy6754
@kuneswarankumarasamy6754 Жыл бұрын
அருமையான கருத்து இவ்வளவு வசதி இருந்தும் மற்றவர்களை மதிக்கும்விதம் வரவேற்க்கதக்கது நன்றி
@navakarthik6095
@navakarthik6095 Жыл бұрын
உங்கள் அற்புதமான முயற்சி மேலும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்து, இது போன்று மறைந்துள்ள ஈழ மண்ணில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் தமிழினப் படுகொலை பற்றிய பல வரலாற்று உண்மைகள் உலக மக்கள் வாசித்து அறியும் மொழியியல் வெளிவர வேண்டும்.
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 Жыл бұрын
காசுக்காக காட்டிக்கொடுத்த கசப்பான நிலை இருக்கும்போதும் காசுக்காக ஓடும்போதும் காசுக்குமேல் இருக்கும்நீங்கள் தமிழ்உணர்வும் அனீதிகளை வெளிக்கொணரும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
@Vasanthy-zf6gd
@Vasanthy-zf6gd Жыл бұрын
நீங்கள் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கபெற்றனிங்கள் நாங்க கனடாவுக்கு வந்தும் ஒரு நோய்வாய் உள்ள மகளளால் நிறைய நல்ல விடையங்கள் எல்லாம் செய்ய முடியாமல் போய்யிற்று வாழ்த்துக்கள் அடுத்த எங்கள் தமிழ் வம்சத்துக்கு இந்த புத்தகம் ஒரு நல்ல புத்தகமாக இருக்கும் நிறைய கனடியனுக்கு இலங்கை பிரச்சனை தெரியாது இனி இந்த புத்தகத்தை அவர்களுக்கு வாசிக்க நாங்களே வேண்டி கொடுக்க வேண்டும் வாழ்த்துகள்💐
@vijipasupathy9244
@vijipasupathy9244 Жыл бұрын
கனேடியர்களுக்கு ஏன் எங்கள் நாட்டைப் பற்றித் தெரியவேண்டும்? முதலில், அடைக்கலம் தந்த கனடாவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? முதலில் உங்களுக்கு அடைக்கலம் தந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ளப் பாருங்கள். அவர்களுக்கு முதலில் மரியாதை கொடுக்கப் பழகுங்கள். எங்கள் நாட்டிற்கு அந்நியர்கள் (போர்த்துக்கேயர், ஆங்கிலேயர்கள்) வந்த போது, விரட்டி அடித்தவர்கள் நாம். இன்று நாமே அந்த நாடுகளுக்கு அகதிகளாகப் போய் அடைக்கலம் தேடியிருக்கிறோம். இவரைவிட எத்தனையோ அறிஞர்கள் இங்கு இருக்கிறார்கள். இவருக்கு இப்போது அடையாளம் தேவையாக இருக்கிறது. அதற்காக இங்குள்ள சில அறிவிலிகளைப் பயன்படுத்தி தான் பெயர் வாங்க நினைக்கிறார்.
@onedayone75
@onedayone75 Жыл бұрын
அண்ணன் சொல்வது உண்மை, என்னால் கூட அந்த நம்பரை மறக்க முடியாது. காரணம் பெயர் சொல்லி கூப்பிட மாட்டார்கள் எப்பவுமே நம்பர் தான் இன்றும் என் கண் முன்னே நினைவுக்கு வந்து வந்து போகும். வாழ்த்துக்கள் அண்ணா.
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
புத்தகம் பற்றிய எண்ணத்தொடக்கம் மிக அருமையாக உள்ளது புத்தகம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
சுப்பர் தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துகிறேன்
@kugathasanganesalingam125
@kugathasanganesalingam125 Жыл бұрын
Wier living over 30 year bat the book is really good thamil generation thanks 👍👍👍🙏🙏🙏
@namaskaram1176
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 கேள்விகள் தயாராகவும் விளக்கமாக இருக்க வேண்டும். எங்களது ஒற்றுமையின்மை காரணம் தான் தமிழர்களுக்கு விடிவு இல்லை.
@rajroy5381
@rajroy5381 Жыл бұрын
Vala valamudan
@nirmala9921
@nirmala9921 Жыл бұрын
Muthal nee namaskaram enru solluvathai niruthu
@rajroy5381
@rajroy5381 Жыл бұрын
@@nirmala9921 mm
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
பேட்டி காண்பவர் இன்னும் கொஞ்சம் நல்ல கேள்விகளை கேட்கவேண்டும்
@slatsnathan2792
@slatsnathan2792 Жыл бұрын
Thought provoking and philosophical. Congratulations on your first release.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
சிறந்த நேர்காணல் மகிழ்ச்சி❤
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Жыл бұрын
hats up you god bless...
@ratnamraj2141
@ratnamraj2141 Жыл бұрын
Well done. God bless with your efforts. Fully agree with your position on what legacy we have left before leaving this world?
@rathakrishnanmuthulingam4882
@rathakrishnanmuthulingam4882 Жыл бұрын
Wish you success forever
@ganesanthusyanthan6725
@ganesanthusyanthan6725 Жыл бұрын
You have done excellent job which is going to be outcome of neumarial publication.
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
Valga valamudan
@rajeswarybalarajan4199
@rajeswarybalarajan4199 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Admiring story which is heart touching
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Awesome! Congratulations
@kirubakitta306
@kirubakitta306 Жыл бұрын
Great men
@asmaisaf5103
@asmaisaf5103 Жыл бұрын
Inspiring life 👏🏼
@IrsathMowlana
@IrsathMowlana Жыл бұрын
You meet,youbookm Amslrsadmoulana looking forward good luck me
@ekambaramshan3937
@ekambaramshan3937 Жыл бұрын
I appriciàte your tremendous book about our Tamil çomunity to achieve our target thanking you from shan.
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
You're great
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
உங்களின் இந்த புத்தகம் வெளியிடுவதன் நோக்கம் சரியானதே. இது வரவேற்கத்தக்கதும் அத்தோடு எல்லா தமிழ் மக்களால் கொண்டாடப்பட வேண்டிய மிகச்சிறந்த விடயமாகும் ❤ஆனால் நீங்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தீங்கள் என்ற கேள்விக்கு பதில் உண்டா??????❤❤❤
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
எதுவும் இல்லை
@Laa-eb9cb
@Laa-eb9cb Жыл бұрын
Nice
@gdigitalvideo1373
@gdigitalvideo1373 Жыл бұрын
Congratulations.
@aravindth
@aravindth Жыл бұрын
Congratulations 🎉
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 Жыл бұрын
Our people only know to criticise each and everything what others do. They don't know to appreciate good things.
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
மிக சிறப்பான செவ்வி. என்றபோதும் முழுமையாக தமிழில் செவ்வி காண முயற்சிக்கவும். அல்லது ஆங்கிலத்தில் கதைக்கவும். மொழியை சிதைத்ததாக அமைந்துடும்.
@roymaha448
@roymaha448 Жыл бұрын
I am 1905 need to do my book too❤️❤️❤️
@makathevansutharsan7677
@makathevansutharsan7677 Жыл бұрын
நல்லவிடயம்அண்ணாஉங்கள்பணி
@phillipm9783
@phillipm9783 Жыл бұрын
Please ensure that the book gets circulated in Sinhala and Tamil its purpose should be to change the minds and attitude of people especially the younger generation knows the truth.
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 Жыл бұрын
👍👌
@theepantheepan9986
@theepantheepan9986 5 ай бұрын
❤❤❤❤❤
@VandeBarath
@VandeBarath Жыл бұрын
Tribute to ROY for highlighting the sufferings of Eelam Tamils
@ssmediauk3338
@ssmediauk3338 Жыл бұрын
❤️👍💐
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
Now people are living happily in Srilanka.... Don't disturb their peace
@balathiyaga5724
@balathiyaga5724 Жыл бұрын
Are you kidding in your statement? Now Tamil peoples life has been gone to worst than the time LTTE kept the land in control North and East. Sinhalese colonization all over the Tamil Lands, Tamil people temples were destroyed and new Buddhist temples are build in the same spots, Tamils were chased out and Military doing the farming in Tamils lands and so many Tamils are still protesting to get their homes and lands from military, Mothers are still protesting in street for their disappeared children and the Government not giving them a proper answer, Many of the Tamils are now Drug addicted and no future in the land because of treated as 2nd class citizen, Tamil culture is completely destroyed by Sinhalese Government. He lives in a free speech country and doesn't need anyone opinion. We all welcome to hear about his story through his book. We want many people should write about the Tamil Genocide.
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
@@balathiyaga5724 there are many racists trying to disturb the peace in Srilanka Srilankan and foreign tourists KZbinrs are the proof people are living happily and peacefully in Srilanka
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
ஆனால் இங்கு தமிழர்கள் இதுவரை மகிழ்ச்சியாக இருந்ததாக சந்தர்ப்பம் இல்லை. சிங்களவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக தமிழர்களையும் உள்ளடக்கவேண்டும் என்பது மிகமிக தவறு. விதிவிலக்காக உள்ளவர்களை தவிர மற்றைய அனைவரும் தமிழர்களுக்கு எதிராக இனதுவேசம் கொண்டவர்களே.
@balathiyaga5724
@balathiyaga5724 Жыл бұрын
@@thavamt1776 Peace in Srilanka since when? Do you know that more than 75 years on going problem between Tamils and Sinhalese since British left? why do think civil war occurred? I don't think you are Tamil and Any Tamil wouldn't worried about foreign tourists, it is funny for them what ever you wrote it. Tamils problems are at this time huge like mountain, their worries are fundamental rights denied, their lands many of them taken by Government to build Buddhist temples and Sinhala colonization with gun point. It is clear that land has two laws for Sinhalese and Tamils. I give you a example :- The court strictly ordered not to Build a Buddhist temple at the place already has Tamil people's Temple God name "Siva" but The Sinhala Monks, Military and the police (threw the Tamil god away from the ground) were not obeyed the ruling and continually build the Buddhist temples so what is this prove here the law doesn't apply on Sinhalese people. Your comment says "KZbinrs are the proof people are living happily and peacefully in Srilanka " It is quit opposite. There are plenty of Videos in KZbin shows still a lots of problem going on with Tamils and Sinhalese but your eyes haven't seen that because you have worried about the foreign tourists.
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
@@balathiyaga5724 1) There are racists **living outside Srilanka** like Canada, India trying to disturb the peace in Srilanka. These expats went as refugees in illegal manner to Canada etc and try to spread bad news to get Canada citizenship 2) I refer to Srilanka Tamil KZbinrs from Srilanka. Of course Tamil KZbinrs from out of Srilanka again spread bad news in order to maintain refugee status and gain citizenship in Canada 3) In a small country like Srilanka, there are 1000's of Hindu temples (Source Wikipedia) 4) There are many Tamil billionaires in Srilanka including Jaffna, Batticola etc (source I work for a company owned by Tamil). We are living happily in Jaffna, Srilanka. I don't live in Canada or India
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
இலங்கையில் இந்த புத்தகத்தை எங்கு வாங்கலாம்?
@kodeesabishek1296
@kodeesabishek1296 Жыл бұрын
We are srilanka and hartleyies 😊
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
I know people who came with 250 rs to Srilanka in 1970. Now they are billionaires in Srilanka
@yomamasfedfsfed
@yomamasfedfsfed Жыл бұрын
This not a surprise number of people Here they came empty hand now multi millionaire. When I come to Canada 30 years ago just 20 bucks my hand Now my life different
@hussainmuradh27
@hussainmuradh27 Жыл бұрын
There are so many untold sad stories of the dirty war...All the ethnic cleansing & atrocities done by Tamil tigers to Muslims in North, the way they were chased from their homeland within two hours on gunpoint..yes as a person who became a refugee in your own country by Tamil tigers, All bad sides of Tamil Elam should be made clear to the world & international audience.
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍💐💐💐🇨🇭🇨🇭
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
சந்திச்சது என்று சொல்லகூடாதாம் 0:43 மீற்பண்ணிறது என்று சொல்லவேண்டுமாம். நீங்கள் தமிழ் தாய் தகப்பனுக்கு பிறந்தீர்களா? அல்லது ….
@sivrav5541
@sivrav5541 Жыл бұрын
I came with 600 doll still வெறி poor
@Laa-eb9cb
@Laa-eb9cb Жыл бұрын
DR Sathiyamoorthi will contact you soon to stole your money under the name of fund rising for needy people (he will become a millionaire soon) swiss Nathan, Raj Rajaratnam next will be you 😂
@vijipasupathy9244
@vijipasupathy9244 Жыл бұрын
This person already collected his amount through CTC (Canada)🤣🤣🤣🤣
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
எமது எதிரிகளால் உருவாக்கப்பட்ட எழுத்தாளன் இவர்.
@vijipasupathy9244
@vijipasupathy9244 Жыл бұрын
உண்மை
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
இந்திய இராணுகாலத்தில் இயக்கத்தின் துவக்கின் குறி தவறி இந்திய உதவியோடிய எட்டபர்களின் எடுபிடியே இவர். ஆனால் இப்ப எதோ எதோ எல்லாம் புழுகிதள்ளுகிறாரு,
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
முடிந்தால் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள் நன்றி
@sabeerkansabeerkan9325
@sabeerkansabeerkan9325 Жыл бұрын
Hahahahahaha
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
ஆமாம் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நாங்கள் அந்தநாட்டு மொழிகளை சரளமாகபேசுவோம் ஆதலால் ஆங்கிலம் கலக்காமல் தொகுப்பாளர் கேள்வி கேட்கவேண்டும்
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
😂😂Hahahaahah.... He says "தொன்மையான மொழி என்பதால் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்" but he is speaking in English
@நேர்மையுடன்தரன்
@நேர்மையுடன்தரன் Жыл бұрын
யார் இது ராஜபக்சேவுக்கு plane கொடுத்து அனுப்பி வைத்தவரா ? கடைசி காலத்தில் நல்ல பெயரை வாங்கவேண்டும் என்பதுக்காக காசை செலவழித்து செய்வும் வேலை போல இருக்கே. ஏன் இந்த சந்தேகம் எழுகிறது என்று கூறவும்
@vijipasupathy9244
@vijipasupathy9244 Жыл бұрын
உண்மை
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
1987 காலத்தில் எட்டபர்களுடன் சேர்ந்து சிங்கள அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் ஒற்றர் வேலைசெய்த நபரே இவர். துவக்கு இவரை குறி வைக்குது என தெரிந்தபின்னர் இந்தியாவின் உதவியுடன் கனடா போனவர் இவர். ஆனால் இப்போ எதோ எதோ எல்லாம் அவிழ்த்துவிடுகிறார்.
@harana6030
@harana6030 Жыл бұрын
Canada government than poosa campuku sponser panniyathu! Tamilarin poraddathuku thiraimaraivil against aka iruntha ore oru naadu Canada! USA wanted to help tamil fighters but Canada denied!
@pathmanathanramesh6883
@pathmanathanramesh6883 Жыл бұрын
first of all arrived in canada 17 years old is not true borne in 1969-1987 already 18 years old bloody guy
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
mfa.gov.lk/high-commissioner-of-sri-lanka-to-south-africa-presented-his-credentials/
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
Like to know..... Is Shekan Ratnavale his blood brother???
@sabeerkansabeerkan9325
@sabeerkansabeerkan9325 Жыл бұрын
Nice
@yogislife5067
@yogislife5067 Жыл бұрын
Congratulations
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
அம்மா பற்றி.... | Baskaran Kandiah
4:44
Baskaran Kandiah
Рет қаралды 2,3 М.
CTV Your Morning| Roy Ratnavel | Prisoner #1056
5:00
Roy Ratnavel
Рет қаралды 10 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН