முத்து சிற்பிக்கு அருமையான குரல்வளம் தமிழ் வார்த்தைகள் உச்சரிப்பு அனைத்தும் அருமை வணக்கம்
@villupuramarutjothivallala256010 ай бұрын
சுதி சுத்தமாக பாடும் பெருங்கலைஞனே நீவீர் வாழ்க வாழ்க.
@anguswami645 ай бұрын
இப்படி ஒருவன் பாடுகிறான் அதற்கு ஒருவன் இசையமைக்கிறார் என்றால் அதற்கு தெய்வம் தந்த வரம் ஜோடி பொருத்தம் அருமை 2:14 2:14
@சோழவம்சம்-ற2ல11 ай бұрын
எம் இயல் இசை நாடகம் என்றும் நிலைத்து ஓங்கும் எம் தமிழ் மொழி நிலைத்து நிற்கும் ஐயன் அகத்தியர் அருளிய தமிழ் இனிது இனிது என்றும் இனிது இன்றியமையாதது இவுலகில் தமிழ் இனிது 3.40❤❤❤❤❤❤❤
@TamilArasan-qr6vk7 ай бұрын
இசை மேதை என்ற சொல் மிக மகத்துவம் வாய்ந்தது.ராமதாசும், மிருதங்கமும் மிக சிறப்பு, வாழ்த்துக்கள்.
பாரம்பரியமிக்க பண்பாட்டு வழி நாட்டுப் புற கலையினை மேம்படுத்தி வரும் U Tube பே வாழ்க வளர்க நன்றி பல !!👬👬👬👬👬👌🙏👍
@ArasappanManickam-cl9cs5 ай бұрын
அருமை! அருமை!! அருமை!!! குரல் இனிமை! இனிமை!!
@nallammalalagu-xh2vu3 ай бұрын
நன்றி ❤️👍🦜💐💐வீடியோ 🌇🐧❤️❤️❤️❤️ அருமை 🎉🎉🎉🎉🎉🎉
@eaganatharcable3 ай бұрын
நன்றி
@ArasappanManickam-cl9cs5 ай бұрын
ஆர்மோனியம் பின்பாட்டு மிகவும் அருமை!🎉
@tamilarasitamilarasi.g92544 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜின் மறு௨ருவம் பாடல்கள் அனைத்தும் மிக ௮ருமை
@krishnamoorthi329110 ай бұрын
Arumai, Nadagam super 👍
@RamaChandran-te1qj2 ай бұрын
முத்துசார் சூப்பர் பாடல்
@ThamaraiThamarai-px7wo5 ай бұрын
செம அனைத்து பாடல்களும்வாழ்த்துக்கள் 💐💐💐
@SureshKumar-rr9ll11 ай бұрын
என்ன குரல் வளம் வேற லெவல் ❤❤❤❤🎉🎉🎉🎉💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shanmugamvel290211 ай бұрын
Excellent voice and rapid improvement after super singer
@ManivelBhavani-ll4et7 ай бұрын
முத்து உன் குரலுக்கு நான் அடிமை அப்பா தமிழ் இறந்துவிடும் என்பதற்கு எந்த விதமான சக்தியை கூறும் இல்லை உன் போன்ற கலைஞர்கள் இருக்கும் வரை சீர்காழி கோவிந்தராஜன் மறைந்து விட்டார் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையிலே இயற்கை முத்து சிற்பி என்னும் ஓர் கலைஞனை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை எண்ணி நாம் மகிழ்வோம் நீ வாழ்வாய் முத்து தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
@simpujananijanani61996 ай бұрын
Ggy
@simpujananijanani61996 ай бұрын
Ggy
@simpujananijanani61996 ай бұрын
Bb
@KANNANkannankannan-sj9cy8 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@nallammalalagu-xh2vu11 ай бұрын
சூப்பர் 👍👍👍 வீடியோ 🎄🎆🎆🎆👌👌👌 அருமை 🎄👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉
@maruthupandimurugan11443 ай бұрын
இனிய அனுபவமாக இருந்தது
@ராஜ்ஜெனிஜெனிராஜ்8 ай бұрын
முத்து சிற்ப்பியின் பாடல் எனக்கு ரெம்ப புடிக்கும் அவர்கள் போட்டிபாடல் அனுப்புங்க. வாழ்த்துகள்
@eaganatharcable7 ай бұрын
போட்டி பாடல் இதே ஏகநாதர் கேபிள் தளத்தில் உள்ளது பார்த்து கமெண்ட் சொல்லவும்
@dr.vsethuramalingam91975 ай бұрын
மிருதங்கம் வாசிப்பு மிக மிக அருமை
@MUTHUKUMAR-gw3uy6 ай бұрын
சிம்மக்குரலோன் மரியாதைக்குரிய முத்துச் சிற்பி அவர்களின் தீவிர ரசிகன் யான் ....வாழ்க வளமுடன்
@iyappaniyappan5289 ай бұрын
அருமை வாழ்கவளமுடன்❤
@subramanniyan83519 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி
@sanigaravelusingaravelu38743 ай бұрын
என்றுமே இனிமை வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் குழுவிவேனாருக்கு
@lalithashanmuganathan67298 ай бұрын
அருமை, அருமை அருமை👏👏👏👏👏
@DhanalakshmiMurugan-yd2pq9 ай бұрын
நன்றாக உள்ளது
@boomiBoomi-cj4eb5 ай бұрын
அருமை அருமை
@tamilselvan17316 ай бұрын
Super vazthukkal vazhga Nadakakalai Valarka nadaka kalai
@packirisamyk7677 ай бұрын
வணக்கம்.திருக்கடையூரில் ஶ்ரீ அபிராமியாக ஆட்சி செய்யும் தில்லை ஶ்ரீ காளிஅம்மாள் பரையர் குலத்தில் பிறந்த தலைமகள உலகம் செழிக்க நன்மைகள் செய்யும் ஶ்ரீ நாரதபகவானுக்கு அத்தை.உலகைக்காக்கும் ஶ்ரீ நான்முக பகவானுக்கு தங்கை.இப்படி நீண்ட வரலாறு நீளும்.அப்படி உயர்ந்த குலமானது பரையர் குலம்,ஆதி சைவர்களான அந்த சிவ குலத்தார் எப்படி தாழ்த்தப்பட்ட குலமானது?இந்த செயல் மிக கொடியது, தவறானது. நியாயமில்லை.நன்றி.
@tamilarasitamilarasi.g92544 ай бұрын
fantastic performs
@Gurumoorthy-xq8wn11 ай бұрын
சூப்பர் அருமை
@senthiltirupur525511 ай бұрын
I love muthusirpi❤❤❤❤❤
@anbubalan65948 ай бұрын
Wow fantastic brother super 💖💖💖
@karthikgowsalya690911 ай бұрын
21.06 நிமிடங்கள் வரை ஒலி பதிவு அருமை. அடுத்த வினாடி முதல் ஒலி 41.54 நிமிடங்கள் வரை வரவில்லை