அய்யா அவர்களே தங்களின் இந்த பாடலை கண்டு மகிழ்ந்தேன் ரசித்தேன் அதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அறிந்து ருசித்தேன் இறைவன் அருள் பெற்று தங்கள் எப்போதும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார் அன்புடன் தங்களது குரல் வளம் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளது அய்யா இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
இந்த மாதிரி மகா கலைஞனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் மிகவும் அருமையான குறல் வளம் சுவையான இசை விருந்து உங்கள் பாதம் தொட்டு வணங்கின்றேன் நன்றியுடன் உங்கள் செல்வம்
@gk-io7qt2 жыл бұрын
குரல்
@MRamdass-tf9cn5 ай бұрын
8
@sekarms77292 ай бұрын
👏👌🙏
@RaviRavi-uk8hw3 жыл бұрын
ஐயா முத்துச்சிற்பி இந்தப் பாட்டை தினமும் இரவில் நான் கேட்டேன் பிறகு நான் தூங்குவேன் மிக்க நன்றி ஐயா
@veronicasam67412 жыл бұрын
TTtyyy
@veronicasam67412 жыл бұрын
Gtg Y
@veronicasam67412 жыл бұрын
Yyyzgzy
@baskaranakil15252 жыл бұрын
Yes
@vinoselvam96582 жыл бұрын
@@veronicasam6741., . ?,
@thangabala76952 жыл бұрын
இந்த பாடலை கேக்கும்போது நிம்மதி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நம்மிடம் வந்துவிடுகிறது
@mohanakrishnanvenkatraman58943 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்
@PMUHAMMEDALIPMALIАй бұрын
😅😮 3:33 3:33 3:35 3:36
@ManiKandan-kq6fe2 жыл бұрын
இவர் குரலில் இப்பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது இவர் குரல் வரம் ..🙏👍👌
@Humor1M2 жыл бұрын
kzbin.info/www/bejne/iZqQe4Oto8agjdE
@vijayalakshmit81852 жыл бұрын
True
@rajagurugaming1368 Жыл бұрын
̊
@rajagurugaming1368 Жыл бұрын
̊
@ChellaDurai-bb7cv9 ай бұрын
செல்லத்துரை
@sekarjayakani43102 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் காலத்தால் அழியாத காவியம். நன்றி.
@sambanthamsambantham13152 жыл бұрын
Mmmmmmmmm
@nithyananthans99602 жыл бұрын
ஆமாம்
@gamingmode46742 жыл бұрын
@@nithyananthans9960 p
@navkumar26562 жыл бұрын
Zz
@navkumar26562 жыл бұрын
Zz
@palanivelukandasamy93732 жыл бұрын
அய்யா சீர்காழி அய்யாவின் மறுபிறப்பே. எங்கள் முத்துச்சிற்பியே என்ன குரல் வளம் உமக்கு. உடல்நடுங்கினால் ஞாயம் இருக்கிறது. உள் உறுப்புகள் மூலை, இதயம் முதல் சிறுகுடல் பெருங்குடல் வரை நடுங்குகிறது. மானிட ஆன்மா மரணம் எய்தாது. மறுபடி பிறந்து விடும் ஆனால் இந்த உடல் ஓர் நாள் வெந்தே தீரும். எத்தனை உண்மை. உன் குரலில் இந்த பாடலை கேட்டு அதை உள் வாங்கிய பிறகு அது கொடுத்த அழுத்தம் காரணமாக கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டேன். என் வயதுக்கு 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் அழுது இருக்கிறேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@jerlin49332 жыл бұрын
Super super முத்து சிற்பிக்கு முதல் பரிசு கிடைத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
@munisankar77192 жыл бұрын
I am from Andhra Pradesh, he sings very very beautiful, i appreciate him and his future will be bright
@karthikeyanvg84783 жыл бұрын
நல்ல கம்பீரமான குரல் அண்ணா , கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் அண்ணா
@madhanbanu57122 жыл бұрын
Vare nais
@prabhakaranprabha4692 жыл бұрын
Yes
@saravanas56412 жыл бұрын
Yes bro 😭😭👍
@venkatachalamvenkatachalam422 жыл бұрын
God plusyou
@KalivarthanKali2 ай бұрын
😢
@sk-rn1qc2 жыл бұрын
குத்து பாடல்கள்,இரட்டைஅர்த்த வசனபாடல்நடுவே,இறப்பின் விழிம்பில் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கவேண்டிய வரம்,இப்பாடல்,,,உயிரோட்டம் தந்த சிப்பி ஐயா.......மெய்சிலிர்க்குது..
@SenthilKumar-xw4pv2 жыл бұрын
தினமும் முத்துச்சிற்பி ஐயா பாடிய இந்தப் பாடலை ஒரு தடவையாவது கேட்கனும் போல் இருக்கிறது உடம்பெல்லாம் நடுங்கியது கண் கலங்குகிறது வாழ்த்துக்கள் சினிமா துறையில் இப்படி ஒரு பாடகரை சேர்த்து புகழ் பெற வேண்டும் வாழ்த்துக்கள்..
@tamilmani28582 жыл бұрын
Unma tha anna
@MathanKumar-mu8sj2 жыл бұрын
Naam ellorum manam vaithal saaththiyam cinimaavil muththu sirpi avargal kural olikka vendum
@janakalaxmijanakalaxmi25972 жыл бұрын
ஆகச் சிறந்த குரல்களில் உங்களதும் ஒன்று உங்களைப் போன்றவர்கள் இன்னும் பின்னணி பாடகராக ஆகாதது ஏன்.உங்களைப் போன்று இன்னும் ஏராளமான நல்ல குரல்வளம் இருப்பவர்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்
@senthilarjun39442 жыл бұрын
.
@malathimalathi58522 жыл бұрын
@@MathanKumar-mu8sj to o JBL
@mohamedsidthik93622 жыл бұрын
என்னை மறந்து ரசிக்க வைத்த பாடல் இப்படியும் பாட முடியுமா என நினைக்க வைத்த பாடல் அருமை சகோதரரே வாழிய நின் புகழ் வாழியவே
@kalakad3602 жыл бұрын
உடம்பெல்லாம் புல்லரிக்குது. சூப்பர் சூப்பர்
@kponnusamy94312 жыл бұрын
இந்த ஒரு பாட்டுக்கு உலகமே புகழட்டும் உங்கள் புகழ் அறத்தை உங்கள் குரல் வளம் உங்களுடைய அழகு அந்த கம்பீரமான அந்த தோற்றம் ஆஹா இந்த அருமையான ஒரு பாடலுக்கு பல கோடி நன்றிகளை உங்கள் காலடியிலேயே சமர்ப்பணம் செய்கிறேன் நான் இவன் சிவனடியார் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@elangomani77062 жыл бұрын
இறைமகனே.புலமை.பித்தனே தமிழ் இசை.உலகிற்கு. கிடைத்த.தவப்புதல்வ.உனது தாயின்.மலர்பாதம்.வணங்குகிறேன்
@skarvin527710 ай бұрын
யாழ் தமிழன் 🙏🙏🙏🙏
@JohnBritto-hf8qu2 ай бұрын
0:25
@printersstationers9938Ай бұрын
இந்தப் பாடலை பல முறை கேட்கிறேன். ஒவ்வொரு முறையும் விழிகளில் நீர் கசிகிறது.
@SenthilKumar-xw4pv2 жыл бұрын
தெய்வமே நேரில் வந்து பாடுகிறார்... அப்படி நீங்கள் பாடிய பாடலை ரசித்து கேட்டேன்
@perumalvijayakumar77202 жыл бұрын
Im
@perumalvijayakumar77202 жыл бұрын
Yes im
@saravana4215 ай бұрын
🙏
@mandai55510 ай бұрын
Even now if hear this song tears run down my cheeks.very rare songs that can emotionally affect your feelings.syabas .valga tamil.
@-vigneshv88923 жыл бұрын
உண்மையான பாடலுக்கு இதை விட பெரிய சமர்ப்பணம் கிடையாது 🙏 இறை அருள் இருந்தால் மட்டுமே இப்பிடி பாட முடியும் 🙏
@baraneemanoharan16093 жыл бұрын
those judges really playing and disturbing
@jayachitra94813 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை ப்ரோ
@murugesane23242 жыл бұрын
Super
@murugesane23242 жыл бұрын
Arumiyana song
@salaivijayanpdkt22162 жыл бұрын
அருமை அருமை
@sathyamoorthy51402 жыл бұрын
முழு பாடலும் எதிர்பார்த்தேன் அருமை அருமை பிரமாதமாக பாடியுள்ளார்
@மரியேவாழ்க3 жыл бұрын
எத்தனை தடவ கேட்டாலும் சலிக்கால
@venkatesanp99312 жыл бұрын
Yes 👍🖐️
@thakkali8753 Жыл бұрын
என்ன வாய்ஸ் டா எப்பா எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை டா சாமி❤ இதுவும் ஒரு வித போதையே💐💥
@dhandapaniuk166010 ай бұрын
1:08
@KershnaMorhi7 ай бұрын
@@dhandapaniuk1660jum
@etikalakrishnamurthy89895 ай бұрын
Yes. Sirgaali Govinda rajan reborn
@Vytheswaran-zu5ip4 ай бұрын
O @@dhandapaniuk1660
@devarajdevaraj-ef1rr2 ай бұрын
@@etikalakrishnamurthy89893:59 4:00
@saamusridhar85013 жыл бұрын
உண்மையாக இவரை போல பாட யாராலும் முடியாது 👍👍🙏🙏🙏🙏
@dhuraiarasan32052 жыл бұрын
அருமை
@salemsathish94092 жыл бұрын
கரெக்ட்
@kathijakareemkathija58532 жыл бұрын
உன்மையிலேஇவறைபோல்பாடமுடியாது
@Mrs.RamaniSuyambu Жыл бұрын
@@nithishkumar7392 Mukesh 👍
@BalaKrishnan-qb8sj Жыл бұрын
முகேஷ் இருக்கிறார்
@circuitbreakers67114 күн бұрын
ஐயோ சாமி இந்த காலத்திலும் அந்த காலத்தை கொண்டு வந்த கால சக்கரமே 👏🎉🎉
@PONNUSAMY.C2 жыл бұрын
முத்து சிற்பி அண்ணன் ஒரு நாடக கலைஞர் நிறைய மேடைகளில் கண்டு மெய் சிலிர்த்து போணேன் வளமுடன் வாழ்க
@gurunathan91342 жыл бұрын
ஒரு கலைஞன்..ரசிகர்களின் மனதை தொட்ட உடன் சிறந்த கலைஞராகிறார்..வேறு மேடைகளில் விருது பெறுவதால் அல்ல..இங்கு ரசிகர்கள் இவருக்கு இங்கு கமெண்ட் மூலமாக விருது வழங்கிவிட்டார்கள்..
@arjunanv41182 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், சீர்காழி அய்யா பாட அனைவரும் அழுதுவிடுவார்கள், அவருக்கும் பிடித்த ஒரே பாடல், அவரை 54 வயதில் தமிழகம் இழந்து தவிக்கிறது.
@tamiltigerforever202 жыл бұрын
இவரின் குரல், பாவனை அனைத்தும் இறைவன் இவருக்கு அளித்த கொடை 🙏
@panneerselvama58622 жыл бұрын
இறைவன் அருள் இப்படித்தான் இருக்கும் இதுதான் உண்மை நன்றி
@nachimuthuarumugam6021 Жыл бұрын
Very nice 🔥
@sampathkumark3366 Жыл бұрын
@Sampath Kumarak Nikhilesh frog 🐸🐸🐸🐸🐸🐸
@mariyappanraja9210 Жыл бұрын
@@panneerselvama5862 ,
@vmslabourbodyworkers502 Жыл бұрын
@@mariyappanraja9210 Aàaaaaaaaaaaaq
@carsamya22622 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு இனம் உணர்வு வருகிறது💥💥💥
@rbalasubramani45942 жыл бұрын
கர்ணனைப்போல் தான் நம்மில் பலரது உள்ளது. ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலை உங்கள் மூலம் கேட்க முடிந்தது நன்றி வாழ்த்துக்கள்
@MaAbirami8 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்த்தது ❤️❤️❤️❤️😍❤️❤️❤️❤️❤️🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏
@srilankattf80036 ай бұрын
Naan
@TamizhanPeriyar-ld9ul6 ай бұрын
Me too ❤
@சட்டம்தெளிவோம்அனைவரும்5 ай бұрын
நான் 24.07.2024
@PrabuPrem-ei3qf5 ай бұрын
27.7.24
@mariselvam61435 ай бұрын
❤❤❤❤❤
@s.bhoopathysundaresan3389 Жыл бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சிறந்த பாடல் கேட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@tamilachi6713 күн бұрын
Nan 2025 la intha song marupadi ketkuren I love ❤️❤️❤️❤️ this song and they
@srimurugarthunai88312 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் தந்திருக்கிறீர்கள் ரொம்ப அழகா இருக்கே இன்றைய நிலை என்பதைப் பற்றியும் பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் நல்லுள்ளம் சிறந்த குரல் அருமை வாழ்த்துக்கள்
@indianever46982 жыл бұрын
பிரமாதம் பலே பலே. ஐயா சீர்காழி கோவிந்தராஜன் பாடியதற்கு சிறிதும் குறைவில்லை உங்கள் குரல் வளம். வாழ்த்துக்கள். 😏 🇮🇳
@infantsimon27572 жыл бұрын
Even though I m christian.. something attracts me to this song.. great music great emotions great song..
@Abhishekramanuja2 жыл бұрын
This song talks about life :) it's above religion.
@sivaradjoucanaga518810 ай бұрын
திருச்சிற்றம்பலம்... என் வாழ்வில் எனக்கு நடந்ததை அப்படியே ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாடிய பாடல் வரிகள் அடியேன் கேட்கக் கேட்க என் கண்களில் நீர்த் தானாக வருகின்றது. வாழ்க பல்லாண்டு. சிவாயநம...
@amaranamaran5104Ай бұрын
மியூசிக் அருமை🙌🙌🙌🙌 முத்து சிற்பி அண்ணன் பாடல்🎶🎶🎵🎤🎤 அருமை🙌🙌🙌🎉🎉🎉
@siddharkalariuசித்தர்கள்அறிவு5 ай бұрын
வெங்கல குரலோன் ஐயாவின், சிறப்பு மிக்க பாடலை, சிறிதும் சீர் குலையாமல் பாடியதற்கு நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️❤️
@chandranramasamy91752 жыл бұрын
முத்துச்சிப்பி பாடலை பாடும் அந்த அற்புதமான இசையை உருவாக்கிய அந்த மனிதன் உயர்ந்த மனிதன்.
@samikannusadanandam13176 ай бұрын
ஐயா அருமை அருமை அருமை ......அருமை .வாழ்த்துக்கள் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
@francisanthony1002 жыл бұрын
தமிழ் கலைஞர்களை வாழ வைப்போம்! அருமையான பாடகர்! வாழ்த்துக்கள்!!
@RevathyRevathy-gt2yl Жыл бұрын
Lll Llook l J Ji Ll Ok👌👌ll Bi ijjjjjjj 😅 😊 Pplk😊ilLl Upp Ll😊
@senthilvel63752 жыл бұрын
மனதை உருக வைக்கும் வரிகள்.......... அதற்கு ஏற்றாற் போல குரல்.......
@KumarNadar-hv5qc2 күн бұрын
Super.sang.❤❤❤🎉🎉🎉😊😊😊.
@cokLatskIn Жыл бұрын
I can’t believe his singing skills… amazing… what a training..god bless him
@muthusamyneelakandan32483 жыл бұрын
Dear muthusirpi has all kind of capable to become a best play back singer. What a awesome perfomence, wonderful artist ever I seen in the entire super singer contestent. He is really pearl no doubt about it. No one can take over him, because the god has started to playing his roll by sirpi. I really request our best music directors in tamilnadu, let them give breath and soul to our tamil by giving chance to muthusirpi for singing in the movies.
@balaiaha8230 Жыл бұрын
பல தடவை கேட்க. சிறப்பு ❤ வாழ்க வளமுடன்
@sakthistudionraj20973 жыл бұрын
ehanai murai kettalum un kural inimai... eppadi oru thiramai ivvulagil yarukum ilai... super brother..... 👌👌👌🙏🙏🙏🙏🙏
@laxmisaravanan30472 жыл бұрын
கண்கள் நீர் கோலம் பூண்டது இப்பாடல் கேட்க கேட்க😭😭😭
@karuppasamyc44063 жыл бұрын
கேட்க்கும்போதே கண்களில் கண்ணீர்
@raghuk51232 жыл бұрын
உண்மை.😭
@joselva8332 жыл бұрын
சூப்பர் அண்ணா 💐 💐 👌👌. வேற leval
@JMBHA5 Жыл бұрын
கேட்க கேட்க கண்களில் நீர் தானாக வருகின்றது 🙏🙏🙏😭👌👌👌
@giritharan72852 жыл бұрын
முத்து சிற்பி அவர்களே கோடான கோடி நன்றிகள்
@harishSaritha-eb4xnАй бұрын
Oh my god that range🤯
@nagarajannagarajan913Ай бұрын
இவருடைய பாடலுக்கு அங்கு இருக்கும் ஒரு பாடகர் கூட இணையானவர்கள் யாரும் இல்லை.
@suryaananth87932 жыл бұрын
திறமைக்கு என்றும் வாய்ப்பு வழங்க படுவது இல்லை.
@yasin-gn8cx2 жыл бұрын
Super Anna கோதைமங்கலம்
@mahanthiranmahanthiran72228 күн бұрын
மீண்டும் சீர்காழி கோவிந்த்ராஜ் படினோர் என்று தோண்டுகின்றது
@kadharshariff9839 Жыл бұрын
குரலில்உயிர்துடிப்பு உள்ளது.வாழ்த்துக்கள்
@nancymoni28852 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வடிகின்றது
@kannank.k2264 Жыл бұрын
சீர்காழி ஐயாவின் மறுபிறவி நீங்கள் தான் சிறப்பு மிகச்சிறப்பு
@drmhdabdullah57812 жыл бұрын
எப்போது எல்லாம் இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் தானக வந்துவிடுகிறது..
@xyz-qw5ss2 жыл бұрын
Sir God bless you Allah
@VigneshDurga-wu7gz2 ай бұрын
என் பாடல் நாயகன் அண்ணன் முத்து சிற்பி...❤
@kittykidsarea75003 жыл бұрын
We can't judge a person through his appearance excellent voice 🙏👍
@thankaraja18 күн бұрын
முத்துச் சிர்ப்பி க்கு இசை மாமணி விருது வழங்க வேண்டும்
@KarthiKeyan-ub4qm Жыл бұрын
Super super Anna
@MuthuganeshMuthuganesh-tx5ju2 жыл бұрын
அண்ணா மீண்டும் உங்கள் வடிவில் இன்னொரு இசை ஜாம்பவான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இசை சங்கமம்
@prabakarviswanathan9272 жыл бұрын
Eye dropped tears without my knowledge. Great song and great voice
@Humor1M2 жыл бұрын
kzbin.info/www/bejne/iZqQe4Oto8agjdE
@RajeevM038010 ай бұрын
Not without your knowledge, without your permission 😪
@ragunathann6309 Жыл бұрын
கம்பீரக் குரல் 80s,90s ல இந்த மாதிரி குரல் இருந்தால் பெரிய பாடகராக வந்திருப்பார் 💐💐💐💐👏👏👏👏
@valrkatamil7644 Жыл бұрын
இந்த அருமையான பாடலை பாடியவர்க்கு நன்றி
@varadanvaradarajan7126Ай бұрын
இந்த பாடலை எழுதியவர் யார் அவருக்கு கோடி நன்றிகள்
@prabhacar3 жыл бұрын
This version of the song captures the regal voice of how Lord Krishna himself would have sung it. I have watched others emulate this performance and it was lacking the vibrato and the tone of authority that is necessary when Krishna advises Arjuna during his moment of indecision in the battlefield. Muthu Sirpi has a gift from the Gods - A magical voice!
@boselaw2 жыл бұрын
Very true
@gayathriradhakrishnan16122 жыл бұрын
Awesome comment,,,,,
@kanagarajkanagaraj98452 жыл бұрын
என் உயிரில் கலந்த குரல் என்றான் அது ஐயா சீர்காழி கோவிந்தராசன் அவர்களே அவரின் குரலை உன்னில் கண்டேன் திரையுலகம் இதனை கொண்டாடுவது
@subramanians21702 жыл бұрын
அற்புதம் அருமை ஆனந்தம் மகிழ்ச்சி இனிமை தென்றல் சாரல் மழை இன்பத் தேன் தேனும் தினை மாவும் சர்க்கரை பொங்கல்
@anbuselvamanbu19842 жыл бұрын
தமிழ் சினிமாவில் இது போன்ற கலைஞருக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை
@sweetieneelaveni112 жыл бұрын
👍♥️🌹❤️👍🌹
@lbcaprakashthampi_12582 жыл бұрын
@@sweetieneelaveni11 .....................
@lbcaprakashthampi_12582 жыл бұрын
❤❤❤👍
@vinoviji4322 жыл бұрын
@@sweetieneelaveni11 www1and
@Palanisubbs2 жыл бұрын
Yes
@kalaiabi20672 жыл бұрын
Enga oorukku vanthe intha song padivittar Muthu ...semmaya irunthuchu
@அப்புடெல்டாமாவட்டம்TN503 жыл бұрын
அடேங்கப்பா உடலை நடுங்க வைத்தாய் முத்துசிற்பி. 👏
@addsmano37102 жыл бұрын
உண்மை!🤗
@vvv20311 ай бұрын
My heart was in my mouth...amazing...just amazing. Kamal hassan sir should give him an opportunity
இந்த பாடல் கேட்கும் உடம்பு சிலிர்த்து விட்டது என்ன ஒரு குரல் வளம் முத்துசிற்பி அவர்களுக்கு நன்றி மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐🥳🥰😍
@rohinies71152 жыл бұрын
உறைய வைக்கும் அற்புத குரல் 🎊🎊💐🥳
@sankarsankar91242 жыл бұрын
As ap, Sp
@jagadeesanjagan74562 жыл бұрын
@@sankarsankar9124 ஙவஸஸஃ
@kalijanani53172 жыл бұрын
@@jagadeesanjagan7456 aa
@gilbertjoseph23082 жыл бұрын
Super
@DineshKumar-qz4pv2 жыл бұрын
Hiii
@SelvamSelvam-ol5uz Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்கும்போது தன்னை அறியாமலே சிவனுடைய ஆசிர்வாதம் கிடைத்ததுபோல்உள்ளது
@SankarbSankarb-fv8xu Жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கண்களில் கன்னீர்
@SankarbSankarb-fv8xu27 күн бұрын
என்னுடைய favorite song ❤❤❤❤❤❤❤❤❤❤😂
@nagalingam82472 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல் வளம் முழு பாடலையும் பாடிய இருந்தால் நன்றாக இருந்திருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி
@kalidossmuthukrishnan39612 жыл бұрын
Arumy
@aauthamseivom79312 жыл бұрын
புல்லரிக்கிறது உண்மை பாடலை விட சிறப்பாக உள்ளது மிக மிக சிறப்பாக உள்ளது
@gopic20923 жыл бұрын
வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி
@nagarjunaraja41699 ай бұрын
மிக மிக அருமையான மகத்துவமான குரல் நின் புகழ் பாட தமிழில் புதியதொரு வார்த்தை படைப்போம். என் அருமை முத்துசிற்பி அவர்களே எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை but உங்களை காணும்பொழுது கடவுள் இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது சகோதரர் அவர்களே
@sivap91193 жыл бұрын
சீர்காழி கோவிந்தன் ஆசிகள் உமக்கு இருக்கிறது
@nazeerabdulabdulnazeer76263 жыл бұрын
Good
@vgsgayathri95573 жыл бұрын
உண்மை தான்
@thanmuli87493 жыл бұрын
I like you anna
@muthusomu59422 жыл бұрын
Sirgazhi Govinda rajan
@mythilysuresh68352 жыл бұрын
👍
@vijayakumarmba93312 жыл бұрын
ஐயா! உங்கள் குரல் வலம்,வார்த்தை தெளிவு அனைத்தும் நன்று.....மிக்க மகிழ்ச்சி இந்த பழைய பாடலை இந்த 20...'s காலகட்டத்தில் கேட்க வாய்ப்பு கிடைத்ததற்கு...... நன்று நன்றி
@dv80173 жыл бұрын
OMG I haven't heard this song for long time ---- super 👍
@balahibala54412 ай бұрын
Nice voice ❤
@s.vijayakumar87882 жыл бұрын
அற்புதமான காந்தக் குரல்
@prakashp7531 Жыл бұрын
Wow.....beautiful...i like krishna and karanan super singing anna❤
@dhayalini52932 жыл бұрын
கேட்கவே காதுக்கு இனிமையாக உள்ளது
@sivagamikannan4546 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉
@venkateshsuguna96103 жыл бұрын
Super 💕💕Old is gold 🪙சூப்பர் குரல்
@venkatt36929 ай бұрын
Best anna❤
@veerayadav9652 жыл бұрын
புதுக்கோட்டையின் தங்கம் எங்கள் அண்ணண் முத்துசிற்ப்பி 😍😍