மாசமா இருக்கும்போது ரொம்ப டென்ஷன் ஆகாது எல்லா நன்மைக்கே நாலு பேரு நல்லவங்க இருந்தா ஒருத்தவங்க கெட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க நம்ம தான் பொறுத்துப் போகணும் அவங்களுக்கு விளக்கம் கொடுக்கிற நேரத்தை நீயே வேஸ்ட் பண்ற நீ உன் குழந்தை உன் புருஷன் அவங்களை மட்டுமே பாரு இவங்களை நீ பொருட்படுத்தாத உன்னோட வயித்துல இருக்க குழந்தையோட அதிக நேரம் பேசு உன் பசங்களுக்கு வயித்துல இருக்க குழந்தை மேல இருக்கக்கூடிய பாசத்தை ஊட்டு உன்னோட பசங்களுக்கு இது நம்ம குழந்தை நம்ம பாப்பா அப்படின்னு சொல்லிக் கொடுத்து வளத்து பாரு அதுவே சந்தோசம் தரும் பேசுறாங்க பேசிட்டே இருப்பாங்க நீ கவலைப்படாதே
@nagendran409621 күн бұрын
ரொம்பவும் மனதில் வேதனை கடவுள் உங்களுக்கு துனைஇருப்பார்
@தருண்சுந்தர்ஃபேமிலி21 күн бұрын
🤗🙏
@Sandaikozhi.21 күн бұрын
அக்கா கவலை படாதீங்க 👍👍
@SelvamVijayalakshmi-dd6cy21 күн бұрын
அக்கா விடுங்க அக்கா சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் அவங்கள அப்படித்தா போல நீங்க உங்க உடம்பு பார்த்து கோங்க ம்ம்
@amuthas257421 күн бұрын
உங்களுடைய உண்மையான குணம் எங்களுக்கு தெரியும் யாருக்கும் புரிய வைக்க தேவை இல்லை
@rajasriravi827021 күн бұрын
Don't worry sis God is there..pls take care of health🎉🎉
@sowminagajothi290120 күн бұрын
விடுங்க சகோதரி கவலைப்பதத்திங்க பேசுறவங்க பேசிக்கிட்டே போகட்டும் ❤
ரெம்ப நன்றி அக்காஉங்களுக்கு உடம்புக்கு பரவாயில்லையா அக்கா ❤️🥰
@kidswithshanu760920 күн бұрын
Inthe tamilnattle oru all one rupee gpay பண்ணினாள் kode avengaluku orralavoku amount pogum plz unge gpay number share pannunge sis .....thappa ninaikalena...