யூடியூப் பணம்💰எவ்வளவு சம்பாதிக்கிறேன்? | How much money do I make on youtube? | Anitha Anand London

  Рет қаралды 257,922

Anitha Anand

Anitha Anand

4 жыл бұрын

எனக்கு யூடியூப் பணம் எவ்வளவு வருகிறது? | How much money I make on KZbin ? Tamil | Anitha Anand
How much money you can make in a month in KZbin?
How much money you get per 1000 views in KZbin?
How much money you get for 1 Million Views in KZbin?
Video Examples that I have shown in this Explanation
Madame Tussauds Wax Museum - • லண்டன் மெழுகு சிலை மிய...
London Eye 4K - • London eye | லண்டன் Ey...
Veg Soup - • How to make a simple V...
Sea food feast - • 🐠 Sea Food Virundhu | ...
How to Start a KZbin Channel - • யூடியூப் துவங்கி பணம் ...
உருளைக்கிழங்கு வறுவல் - • சூப்பரான உருளைக்கிழங்க...
KZbin Tamil - Basic Information Q&A - யூடுயூப் தமிழ் தகவல்கள்
1 - யூடியூப் துவங்கி பணம் சம்பாதிப்பது எப்படி? - • யூடியூப் துவங்கி பணம் ...
2 - என் யூடியூப் மாத வருமானம் ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
3 - யூடியூபர்கள் வீடியோ தவிர எப்படி சம்பாதிக்கிறார்கள் - • யூடியூபர்கள் வீடியோ தவ...
4 - அதிக வியூஸ் பெறுவது எப்படி? - • How to get more Views ...
5 - யூடியூப் பணத்தை எப்படி அனுப்புவார்கள் - • KZbin பணத்தை எப்படி ...
6 - எங்கள் KZbin உபகரணங்கள் & டிப்ஸ் - • எங்கள் KZbin உபகரணங்...
7 - நெகடிவ் கமெண்ட் KZbinrs - • யுட்டூபில் நெகடிவ் கமெ...
KZbin Basic Information for Newcomers & Budding KZbinrs
1 - How to Start KZbin with Just a Mobile Phone - • யூடியூப் துவங்கி பணம் ...
2 - What is my KZbin Income ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
3 - Other ways to make Money in KZbin ? - • யூடியூபர்கள் வீடியோ தவ...
4 - How to get more views as a new KZbinr? - • How to get more Views ...
5 - KZbin Monetization Q&A - • KZbin பணத்தை எப்படி ...
6 - Our KZbin VLOGGING Equipment, Gear & Tips - • எங்கள் KZbin உபகரணங்...
7 - KZbin Negative Comments - How to Deal with it - • யுட்டூபில் நெகடிவ் கமெ...
Tamil - $$Working from Home Online
வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் | 100% Genuine - • வீட்டில் இருந்தே ஆன்லை...
English - $$Working from Home Online
Work & Earn Money Online From Home | 100% Genuine - • Work & Earn Money Onli...
$$Share Trading - Tamil Version - Detailed Videos
1 -Share Trading Basics (Tamil Version) - • EP01 - Share Trading |...
2 - எந்த பங்குகளை வாங்கலாம்? நான் வாங்கிய பங்குகள்? - • EP02 - Share Trading T...
3 - பங்கு சந்தை இந்தியாவை vs லண்டன் அமெரிக்கா? - • EP03 - Share Trading T...
$$Share Trading - Tamil Version - Detailed Videos
1 -Share Trading Basics (Tamil Version) - • EP01 - Share Trading |...
2 - எந்த பங்குகளை வாங்கலாம்? நான் வாங்கிய பங்குகள்? - • EP02 - Share Trading T...
3 - பங்கு சந்தை இந்தியாவை vs லண்டன் அமெரிக்கா? - • EP03 - Share Trading T...
4 - ஷேர் டிரேடிங் Apps டெமோ & ஒப்பீடு - ஷேர் டிரேடிங் Apps டெமோ & ஒப்பீடு
$$Share Trading - English Version - Detailed Videos
1 - Share Trading Basics - • EP01 - Share Trading E...
2 - Share Trading India vs UK & US Compared - • EP03 - Share Trading E...
3 - Share Trading - What Shares I have Bought & Made Money - • EP02 Share Trading Eng...
4 - UK Share Trading - Which App you can use - • EP04 - UK & US Share T...
ஆயிரம் பேர் வீடியோ பார்த்தால் நமக்கு எவ்வளவு பணம் வரும்?
London Tamil
#லண்டன்தமிழ் #anithaanand #londontamil

Пікірлер: 2 300
@gopimsd4731
@gopimsd4731 4 жыл бұрын
வெளிப்படையாக income சொன்ன யுடுப்பர் நீங்க மட்டுந்தா அதற்காகவே பாராட்டுக்கள் மற்றும் subscribe பன்ற.
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 жыл бұрын
Congratulations
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 жыл бұрын
Thankyou
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 жыл бұрын
Super
@creativethinking602
@creativethinking602 4 жыл бұрын
*நீங்க மட்டும் தான் உண்மையாகவே யூடியூபில் எவ்வளவு பணம் வருகிறது* என்பதை வெளிப்படையா சொல்லி இருக்கீங்க, *உங்களுடைய நேர்மைக்கு* என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
@Europe_Trucker
@Europe_Trucker 4 жыл бұрын
உங்களது வெளிப்படையான பேச்சு, ஆனந்த் சாரின் கள்ளகபடம் அறியாத மனது உங்களின் மேல் உள்ள நன்மதிப்பை உயர்த்தியது! வாழ்க நலமுடன்! நன்றி அக்கா
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
இதுவரை யாரும் இவ்வளவு வெளிப்படையாக தன் யூ டியூப் வருமானத்தை காட்டியதில்லை மிக்க நன்றி, இன்று போல என்றும் வாழ்க சகோதரி வாழ்த்துக்கள்.
@asrnfarms944
@asrnfarms944 Жыл бұрын
Yes true
@kamalrenu1588
@kamalrenu1588 4 жыл бұрын
எனக்கு தெரிந்து எந்த யூடியூபரும் அவங்க வருமானத்த சொன்னதே இல்லை உங்கள தவிர.
@prabanjanronaldo6925
@prabanjanronaldo6925 4 жыл бұрын
True
@baskarbaskar4351
@baskarbaskar4351 4 жыл бұрын
Fact.... Fact... Fact... Thala
@irfansettu5238
@irfansettu5238 4 жыл бұрын
Elarum solitu dha irukanga
@b44yuvaneshwarans51
@b44yuvaneshwarans51 3 жыл бұрын
Yes
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 4 жыл бұрын
பெருமை இல்லாத அழகான தமிழ் .. சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@tharunmuthu748
@tharunmuthu748 4 жыл бұрын
இவ்ளோ வெளிப்படையா பேசுற யூடியூப்பர நான் பார்த்ததே இல்ல
@baseerahamed7998
@baseerahamed7998 4 жыл бұрын
Sezy
@malarselvi619
@malarselvi619 4 жыл бұрын
Yes
@LetsTravelliamo
@LetsTravelliamo 4 жыл бұрын
இது வரை, சம்பாதிக்கலாம்னு பல பேரு சொல்லிருக்காங்க. ஆனாலும் யாருமே அவங்க எவ்வளோ சம்பாதிச்சாங்கன்னு இவ்வளவு வெளிப்படையா சொல்லி நான் பார்த்தது இல்ல. வாழ்த்துக்கள்!!!
@kamarajr9004
@kamarajr9004 4 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@tasteofmannady9733
@tasteofmannady9733 4 жыл бұрын
நேர்மையின் சிகரம் நீங்கள் மட்டும்தான் மேடம்
@krishnaraj3945
@krishnaraj3945 4 жыл бұрын
உங்கள் வெளிப்படைத்தன்மையை இதை பார்த்தாவது மிகுதி அனைத்து வலை ஒளி இயக்குனர்களும் கற்றுத் தேரட்டும் இலங்கையில் இருந்து
@rajan6713
@rajan6713 4 жыл бұрын
உங்கள் அழகிய தமிழ் வார்த்தையால் எங்கள் இதயத்தில் இடம் பதித்து விட்டீர்கள். நீங்க ஆனந்த் சார் ஆசிர்வதிமாய் இருப்பீர்கள்
@balamanickam6609
@balamanickam6609 4 жыл бұрын
தங்களுடைய பேச்சுக்கள் நம்பிக்கை உடையதாகவும் தன்னம்பிக்கையை தரக்கூடியதாகும் அமைந்திருக்கிறது வாழ்க வளமுடன்
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 4 жыл бұрын
Super Ani Sissy Romba decent n valuable vlog ....neenga romba frank n friendly dear...y r u so so genuine dear ethunaaalatha I love u n Anna great people da neenga
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@mohammediqbal2891
@mohammediqbal2891 4 жыл бұрын
Sister really super உங்க அளவுக்கு யாரும் இதுவரை இப்படி உடைச்சு உண்மைய சொன்னது இல்லை
@mohammediqbal2891
@mohammediqbal2891 4 жыл бұрын
உண்மையா போட்ட தலைப்புக்கு இன்னைக்குத்தான் சரியான பதில் குடுத்த முதல் நபரும் நீரே கடைசி நபரும் நீரே
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@manikamganeshkumar
@manikamganeshkumar 4 жыл бұрын
Super akka
@vblaweducationalstudio2532
@vblaweducationalstudio2532 4 жыл бұрын
Unmai
@mohanp0053
@mohanp0053 4 жыл бұрын
வெளிப்படையான உண்மை பேச்சு வளர்க
@jamunarani1438
@jamunarani1438 4 жыл бұрын
இவ்வளவு ஓப்பனாக தெளிவுபடுத்தியதற்க்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நானும் ஜனவரி 26 ல் ஆரம்பித்தேன்( j vizuthugal) இதுக்கு முன்னாடி போனில் எடிட்டிங் பன்னு வது எப்படி என போட்டதை பார்த்து நானும் போட ஆரம்பித்து விட்டேன். அதற்கு நன்றி. உங்கள் வெள்ளைமனசுக்கு மேலும் வளரவாழ்த்துக்கள். நன்றி சகோதரி. 🙏🙏👌👌👌👌
@ManjusSamayal
@ManjusSamayal 4 жыл бұрын
வணக்கம் சகோதரி அருமையான பதிவு,இவ்வளவு உண்மை பேசுபவர்கள் அரிது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த பதிவு,நன்றிகள்....😍
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@vivianejames4254
@vivianejames4254 4 жыл бұрын
Anita mam eppodhame super.
@user-ev7pi4lt6f
@user-ev7pi4lt6f 4 жыл бұрын
உங்கள் நேர்மை எங்களை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது பாராட்டுக்கள் வளர்க உங்கள் பணி
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
நன்றி 😀🙏
@jeshimafathima651
@jeshimafathima651 4 жыл бұрын
Ur honest and genuine sister.those who are interested to Start u tube channel it's very useful with others.clear explanation sis .well done.
@divyashreehari2250
@divyashreehari2250 4 жыл бұрын
Hi Anitha. Very much impressed with you.. brought out lot of information and awesome explanation! Thanks 👍
@venkataramanan7219
@venkataramanan7219 4 жыл бұрын
மலர்ந்த முகத்துடன், தாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் அழகாக பேசுவது அழகு. வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@thamiltanu4911
@thamiltanu4911 4 жыл бұрын
வணக்கம் சகோதரி...இதுவரையில் எத்தனையோ வீடியோக்களைப் பார்த்துள்ளேன்...ஆனால், உங்களைப் போல் ஒருவர் கூட புள்ளி விபரங்களோடு விளக்கம் கொடுத்ததில்லை. முதன் முறையாக KZbin -இல் உங்களுக்காக comment பன்னுறேன். இக்கானொலி நிறைய பேருக்கு பேருதவியாக இருக்கும். நன்றி சகோதரி🙏👍Im from Malaysia. Tqsm sis...
@semamttn3679
@semamttn3679 4 жыл бұрын
Super
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 4 жыл бұрын
அருமையாக தமிழ்பேசுகிறீர்கள்.லண்டனிலிருந்து பிரான்சுக்கு போகும் வீடியோவை பார்த்தேன் மிக அருமை.நீங்கள் மலையாளி போல் தெரிகிறது. உண்மையா. வெளிப்படையாக பேசுகிறீர். அது வும் உண்மையாக எ பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்
@indhurajesh2315
@indhurajesh2315 4 жыл бұрын
Anitha mam,super video...yarum evulo clear ra explain pani nan parthathu ela.thanks a lot.keep rocking👍👍
@Mythili1000
@Mythili1000 4 жыл бұрын
Very good info ...I was wondering about this KZbin calculation and you explained it very clearly 👏
@KnowYourCooking
@KnowYourCooking 4 жыл бұрын
Such a good hearted couple... though i am fan of anand, after this video include u as well🤓 Definitely this will help budding youtubers... stay happy and blessed anitha👍
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Know Your Cooking 👌🏻👌🏻👌🏻
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@Govindsun
@Govindsun 4 жыл бұрын
ஒரு ஸ்கூல் டீச்சர் சின்ன பசங்களுக்கு "அ " முதல் "ஃ " வரை தெள்ளத் தெளிவாக நல்லா புரியும்படி எப்படி பாடம் நடத்துவார்களோ அப்படி இருக்கிறது இந்த வீடியோ. இனி போடும் எல்லா விடீயோக்களிலும் இப்படியே பாடம் எடுங்கள். நன்றி.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻 Govindsun
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Govindsun ama sir allaha sollirukanga
@georgewashington3556
@georgewashington3556 4 жыл бұрын
அக்கா உங்களை கடவுல் மென்மேலும் ஆசீர்வதிபார் உங்கலுக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏலைகலுக்கு உதவி செய்யுங்கல் நன்ரி 🙏👍
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 4 жыл бұрын
உங்கள மாதிரி யாரும் வெளிபடய செல்ல மாட்டங்க அக்கா . வாழ்த்துக்கள் 💐💐💐💐
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 жыл бұрын
👍உழைப்பு, உயர்வு 👍மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 4 жыл бұрын
இவ்வளவு detail ஆ யாரும் சொல்லவே மாட்டாங்க clear explanation 😍😍😍
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@rajasekarmurugan5732
@rajasekarmurugan5732 4 жыл бұрын
Dear Madam: Amazing openness & transparency. Best Wishes! Regards, Raj
@foodjaffna5955
@foodjaffna5955 4 жыл бұрын
Very useful vedio Thank you so much 🙌🙌🙌👌very honest and genuine vedio keep Rocking heart full of wishes to you...
@muralitharanpararasasingha4155
@muralitharanpararasasingha4155 4 жыл бұрын
உங்கள், வருமானத்தை எல்லோருக்கும்,விளக்கிக் கூறினீர்கள், உங்களது வெள்ளந்தி ,மனசுக்கு ,நன்றி அம்மா. 🐅
@subashbose1011
@subashbose1011 4 жыл бұрын
ரொம்ப சூப்பரா எளிமையாக புரியும்படி சொன்னிங்க ஆனா பெரும்பாலும் youtubers income சொல்ல மாட்டாங்க, thanks for sharing.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@OppoA-ck7jv
@OppoA-ck7jv 4 жыл бұрын
Romba nantri sagothari.ethu pondra unggaludia utubeby parthathil kaduvulukku nandri.yarum ippadi theliva sollavilai sollavum mattargal.God bless you and your family.
@sujathasg18
@sujathasg18 4 жыл бұрын
Never seen any KZbin r being so transparent about the money they get. Ur awesome madam. I have started seeing your videos and many of them are very informative and interesting.
@globetrotter9212
@globetrotter9212 4 жыл бұрын
I see the declaration of your KZbin income like a business declaring the financial white paper to its stakeholders. Well done. May you soar high in your KZbin career. We look up to you. ☺️
@hosurkalyan1673
@hosurkalyan1673 4 жыл бұрын
Great, Sister ! you and Anand are very frank !! God bless your family.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Super sister. Very frank. Love ur videos
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks Annams Recipes, happy to see ur message 🙂👍🏻
@anumalar
@anumalar 4 жыл бұрын
Super sister👌, wonderful messages.... New KZbin people's ku very excellent explanation n wonderful ideas... thank you so much....
@devipriyak9524
@devipriyak9524 4 жыл бұрын
Omg! Such an open talk 👏 Thank you Anitha. God bless
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@meenamahendiran2040
@meenamahendiran2040 4 жыл бұрын
Very useful information KZbin's athu new va channel start panura elarum therinchuka vendia vesaiyam..
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
😀👍
@karaikuditamilan9891
@karaikuditamilan9891 4 жыл бұрын
Thank you so much for clear explanation sister. Nobody will give this much information. All your videos are awesome. Your love story is inspirational. I like your sea food video. Keep doing good videos 👍
@tkumar5789
@tkumar5789 4 жыл бұрын
Good explanation, i have not seen such a clear info anywhere with the proof details, all the best, keep rocking 🤩😍👌
@kasinikasini4064
@kasinikasini4064 4 жыл бұрын
இங்கிலாந்தில் இருந்து அருமையான தமிழில் ... நேர்மையான பதிவு... வாழ்த்துக்கள்...
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 4 жыл бұрын
Hats off to you for being honest and encouraging others.
@yogeshyogesh9477
@yogeshyogesh9477 4 жыл бұрын
Super explanation. தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன். Thanks madam.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks
@chamsara5931
@chamsara5931 4 жыл бұрын
Mrs Anitha Anand your Explain very good and undsanding your idea I'm watch d 1st time your video I like very much becoz your speeches very atracded Thanku c u .... continue ... my best wishes to you....
@paulebaneser9928
@paulebaneser9928 4 жыл бұрын
Very honest details sister.. God bless!
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
😀👍
@jayapriyasundaram
@jayapriyasundaram 4 жыл бұрын
Bold daring vedio. Such a ♥ good open hearted person Anitha Anand. Keep going. 😃
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks 👍🙂
@prakasht8450
@prakasht8450 4 жыл бұрын
உங்களுடைய அன்பான பேச்சு மற்றும் நேர்மை, இதற்காகவே இந்த சேனல் ஐ subscribe செய்கிறேன்... Am the new subscriber.👈
@duraiv560
@duraiv560 4 жыл бұрын
Great mam vera yaarum sonnadhillai. Thiramai erpa nanmai vaazhga valamudan
@vijilakshmi793
@vijilakshmi793 4 жыл бұрын
Such a open reply well-done dear mostly people don't reveal their income, this video will help others those who are interested to start you tube channel
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
👍🙂
@anishm4655
@anishm4655 4 жыл бұрын
I think this is the first time someone revealed it.. But we have seen this title more than 1000 times from so many Tamil channels.. At the end of the video , they will say blah blah.... .Lol.. but u R Great mam..
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
We can even find their salary from *Social blade*
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
True bro. To get more views they put title like that.
@thelifestylepro390
@thelifestylepro390 4 жыл бұрын
Ya ya
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks Anish 👍🙂
@janetjude100
@janetjude100 4 жыл бұрын
@@--Asha-- yes but that is not exactly amount and it doesn't give this kind of explanation. So cheers to Anita.
@chidhambarammani2081
@chidhambarammani2081 4 жыл бұрын
அருமைச் சகோதரி இன்று தான் முதன் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமை இனி மற்ற வீடியோவையும் தொடர்ந்து பார்ப்பேன் நன்றி
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Very nice and useful vlog anithaji. First time I will seen real and very honesty speech for KZbin channel earnings. Thanks.
@janetjude100
@janetjude100 4 жыл бұрын
The most selfless and transparent KZbinr . Good on you Anitha and Anand.
@geoarow8050
@geoarow8050 4 жыл бұрын
I really appreciated your transparency! Love that from usa god bless
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@Riskitchen
@Riskitchen 4 жыл бұрын
very useful video...honest ah irukhu..youtubers ku useful ah iruku..so thank you for video...very nice 👍👍👌👌
@balajitamilinfo3524
@balajitamilinfo3524 4 жыл бұрын
Super madam 😍😍 its very useful for all 🤗🤗 we learn lot of things from this.... be salute for ur honest...
@catharinepaul7652
@catharinepaul7652 4 жыл бұрын
Your such a honest women dear Anitha Anand and being transparent about things what you share on the video and so many other things are also which you have shared like food, applying jobs your just unique thanks for all. God Bless ❤️
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks Catharine 👍🙂
@malapravinkumar2517
@malapravinkumar2517 4 жыл бұрын
Anitha mam, you r such a genuine person. The way you talk is really good . I become fan of u. seen so many. but very first comment !!!
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you so much 🙂
@ammuhealthtips7077
@ammuhealthtips7077 4 жыл бұрын
Thank you so much Details Sonigha NANUM KZbin la irukan Neeghalum pakanum 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@learningfrenchwithkaja
@learningfrenchwithkaja 4 жыл бұрын
I am new subscriber of yours and akka you are such a genuine and honest person. Great job! Keep up your work ;)
@Home360Tamil
@Home360Tamil 4 жыл бұрын
Most asked question from everyone to every youtuber. But really surprised with your transparency. Happy if everyone understands the netprofit instead of simply WOWing the final figure. 🙂
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@rajaniyer6144
@rajaniyer6144 4 жыл бұрын
You have very Big heart.Its God's Gift.Its Great.We are with you.We always support you.Go Ahead..
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
அருமை சகோதரி..தங்களுடைய வருமானத்தை யாருமே சொல்ல மாட்டார்கள்.. அப்படியே சொன்னாலும் குறைத்து தான் சொல்வார்கள்.. ஆனால் நீங்கள் ஆதாரபூர்வமாக எல்லாவற்றையும் காட்டினீர்கள்..இந்த ஒரு விஷயத்தை யாரும் சொல்லமாட்டார்கள்..நான் இப்போது உங்களுடைய நியூ Subscriber..இனி உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் பார்த்து விடுவேன்.. வாழ்க வளமுடன்.. தொடரட்டும் உங்கள் பணி..👍
@selvigopalan5451
@selvigopalan5451 4 жыл бұрын
Hi Sis....super...your are honest to share and explain in details ...very very details...thank you...keep it up.
@shalinishalini1142
@shalinishalini1142 4 жыл бұрын
Neega super sis yaarum evlo detail ahh KZbin la earn panna amount paathii solla mattanga.. romba innocent ah share panringa sis.. again you're awesome sis🥰♥️
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you 👍🙂
@whyme5024
@whyme5024 4 жыл бұрын
Just look up the indian matrimony sites. Guys have to banner their income and girls their complexion!
@user-yh6rm9vr8z
@user-yh6rm9vr8z 4 жыл бұрын
அற்புதம் ங்க KZbin's யாரும் எனக்கு தெரிஞ்சு நீங்க சொல்கிற வருவாய் விவரம் சொல்ல வில்லை, சொல்லவும் மாட்டார்கள் அது ஒரு வகையில் நியாயம் தான், இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு, வெள்ள மனசு ங்க அதுக்காகவே வாழ்த்துக்கள் ங்க, மென் மேலும் சிறப்பு பெற வேண்டும், உங்களுக்கு என்றென்றும் ஆண்டவன் உதவி செய்வான் துணை இருப்பான் .....🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️
@SpiceNLifeCanada
@SpiceNLifeCanada 4 жыл бұрын
Romba clearaa openaa explain panirukeenga Anitha sis👌loved the income tax part detail too...not many think about that..intha uploadku nandri👏🙂
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks Spice N Life Canada Tamil
@mycarmypetrolpirapakitchen2558
@mycarmypetrolpirapakitchen2558 4 жыл бұрын
அனிதா ஆனந்த் இவளவு விளக்கமாக சொல்லி இருக்கிறிங்கள் நன்றிகள்
@rajavavitha5461
@rajavavitha5461 4 жыл бұрын
Nice madam all the best ...continue your hard work god bless your and Anand....
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you so much 🙂
@tamilankaruthu2251
@tamilankaruthu2251 4 жыл бұрын
அருமை சகோதரி. KZbin ல் வரும் income ஐ ஓப்பனா சொன்னது நீங்க தான். சூப்பர்
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 4 жыл бұрын
U r holding our hands and walking with us. Thank you for all your effort in promoting youtubers.
@devishomestyle
@devishomestyle 4 жыл бұрын
Such a detailed video sissy .. And about the business account I dint know till now 😱.. Helped a lot . Thank you 🙂
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Best of luck Devi 👍🙂
@devishomestyle
@devishomestyle 4 жыл бұрын
Thank you ☺️
@visameba9647
@visameba9647 4 жыл бұрын
@@AnithaAnand Hello Madam, please let me know how to get subscribers.
@kavikural5161
@kavikural5161 4 жыл бұрын
நன்றி. எங்களுக்கு தெரிய வைத்த மைக்கு.
@pavithrasrinivasan1683
@pavithrasrinivasan1683 4 жыл бұрын
Super mam..... Enakum KZbin start pannanum aasa iruku aana epadi start panradhunu theriyala aana ipo romba theliva purinjadhu..... thank you so much
@ambiencekitchen
@ambiencekitchen 4 жыл бұрын
நீங்க மட்டும் தான் இவ்வளவு விரிவாக சொன்னீர்கள். ரொம்ப🙏💕 நன்றி. சகோதரி.
@jayanthijayanthi.b5071
@jayanthijayanthi.b5071 4 жыл бұрын
very honest review very admirable because non of the KZbinr have shared there income with do much of details it shows ur not running KZbin for income it's only ur passion,superb and great support and confidence for upcoming youtubers👏👏👏👏
@cssrsamayal8029
@cssrsamayal8029 3 жыл бұрын
அழகா தெளிவா சொன்னிங்க mam ரொம்ப நன்றி
@sivananthythavathas9201
@sivananthythavathas9201 4 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. உங்கள் மனம் திறந்த பண்பு எல்லோருக்கும் வராது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sarojababy81
@sarojababy81 4 жыл бұрын
Really super and very informative mam.u r very frankly talk. I am thinking about to start a KZbin channel. By God's grace I saw ur videos.it is very motivated for me
@jaishankarj
@jaishankarj 4 жыл бұрын
Anitha madam, you're honest to the core. No one has ever revealed their income even orally, but you have made it official. You're an amazing and genuine person. Very recently I stumbled upon your video and instantly became your fan and well wisher. God will always be with such amazing and honest people.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks 🙏🏻
@charlesprestin595
@charlesprestin595 4 жыл бұрын
Great mam.இவ்ளோ detail லா honest ஆ அவங்க income ஐ எந்த utuber ம் சொன்னதில்லை. Interest dedication hardwork இருந்தால் சம்பாதிக்கலாம் என்று தெரிகிறது
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
மிக்க நன்றி 👍🙂
@user-hc1iw8zn6g
@user-hc1iw8zn6g 4 жыл бұрын
உண்மை பேசுவது அரிதா... இல்லை இல்லை மனிதா.... இதோ இருக்கிறார் 'அனிதா' வாழ்க வளமுடன் சகோதரி...
@sumscko01
@sumscko01 4 жыл бұрын
You are such an inspiring woman..Revealing youtube income is a big thing.
@shyamashyami5023
@shyamashyami5023 4 жыл бұрын
Coming to know so much of new things after watching your channel. Never knew these stuff even existed like "cpm".. l am watching your vedios for the last couple of months from sri lanka.thankyou. you are amazing akka. Shyama.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Glad you like them! Thanks Shyama
@SasiKumar-lg2rf
@SasiKumar-lg2rf 4 жыл бұрын
அன்புள்ள அக்கா உங்கள் பேச்சு உங்கள் தெளிவான தொகுப்பு அனைத்தும்
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
You explained very clearly those who what's to know about you tube ,and its income .Thank you sister.
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 4 жыл бұрын
Such a good hearted person you are.your motivation towards everyone to come up in life needs a special mention. God bless you and your family.
@nirmalasuresh8905
@nirmalasuresh8905 4 жыл бұрын
U r such a wounderful honest Women
@aravindsaravanan
@aravindsaravanan 4 жыл бұрын
Honestly
@lavanyaraja8865
@lavanyaraja8865 4 жыл бұрын
I am proud of you sister your open speech is very nice how are you sister lockdown how is going on
@nflifestyle717
@nflifestyle717 4 жыл бұрын
Yes 👍🏻👍🏻
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you for the kind words Nirmala 👍🙂
@nirani
@nirani 4 жыл бұрын
Interesting information. Many People think youtube is easy money, however after seeing your explanation, a lot of hard-work goes behind it.Your video has given many insights regarding youtube algorithm.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you Shirley 👍🙂
@tharjathalhaj2562
@tharjathalhaj2562 4 жыл бұрын
Both r good gentle ....superb sis.. yarrume sollatha information ..kandipa Nov month video pakanum..athukum comments pannuva...u r motivation sis....👌🥰👭
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thanks
@kanagatharakanagasabai4705
@kanagatharakanagasabai4705 4 жыл бұрын
Excellent video as always. Transparent and forthright. You have broken the myth of business secrecy and you justify the payment. நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற கூற்று படி நீங்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை அள்ளும். On this occasion of World Family Day I wish you both and your family a healthy wealthy future .God Bless
@manjularamani3711
@manjularamani3711 4 жыл бұрын
This is my first comment. All d best.you both such a honest person among all youtubers.👌👏
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
Thank you so much 🙂
@whyme5024
@whyme5024 4 жыл бұрын
Keep doing the good work. I request you to ignore these questions.
@AnithaAnand
@AnithaAnand 4 жыл бұрын
👍🙂
@bindumanohar5061
@bindumanohar5061 4 жыл бұрын
appreciate your fair and open feedback madam . happy to be your subscriber . we as a family enjoy your videos very much some of them are very informative and entertaining , thanks
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
REAL OR FAKE?
0:10
dednahype
Рет қаралды 11 МЛН
ToRung short film: 🐶puppy is hungry🥹
0:32
ToRung
Рет қаралды 7 МЛН
Телега - hahalivars
1:00
HAHALIVARS
Рет қаралды 6 МЛН
РЫБАЛКА ДОМА
0:17
KINO KAIF
Рет қаралды 16 МЛН
Что делать если забыл ОЧКИ??? #моястихия #swimming #юмор #fun
0:23
МОЯ СТИХИЯ | ПЛАВАНИЕ | МОСКВА
Рет қаралды 2,2 МЛН