ரொம்ப ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️ எனக்கு வீடியோவ ஸ்கிப் பண்ணவே மனசில்லை really super super super sis❤️❤️😘😘😘😘😘😘😘😘
@AnithaAnand4 жыл бұрын
Thank you 😊🙏🏻
@amulbabyrudhu81234 жыл бұрын
@@AnithaAnand unga thiramaikku kidaitha gift sis🙏🙏
@sofnasvlogs4 жыл бұрын
Superb madam
@rathnasubash40604 жыл бұрын
Superb Mam.....all the very best mam...
@KS-wj4bc4 жыл бұрын
அக்கா பேசும் தமிழ் தான் காரணம். இயல்பு, வெளிப்படை, நேர்மை எனவே வார்த்தையில் தடையில்லை. இலங்கை பொங்கல் வாழ்த்துக்கள்.
@mayavaramguru3 жыл бұрын
பணம் வருகிறதோ இல்லையோ - உங்க தெளிவான நேர்மறையான விளக்கம் நல்ல ஊக்கத்தை கேட்பவர்களுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அருமை. வாழ்த்துக்கள் சகோதரி !
@TRICHYQUEENSAMAYAL2 жыл бұрын
Bro கண்டிப்பா சம்பாதிக்கலாம்
@ankpankp59584 жыл бұрын
நா யூட்யூப் ல பெரிய ஆல் ஆன அதுக்கு நீங்க தான் காரணமா இருப்பீங்க நன்றி 🙏🙏🙏
@shanshan28644 жыл бұрын
Excellent speech
@RajkumarJaaliyur4 жыл бұрын
3 வருஷமா யூடியூப் பாக்குறேன். ஒருத்தர் கூட யூடியூப் பத்தி இவ்வளவு நல்லவிதமா.. கரெக்டா சொல்லல... எனக்கு தெரிஞ்சு நீங்கதான் பஸ்ட் அண்ட் பெஸ்ட்.. நன்றி நன்றி... உங்களுக்காக நிறைய வெற்றிகள் காத்திருக்கு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@edunews87344 жыл бұрын
SKIP பண்ணாம பார்த்த முதல் வீடியோ. மிகவும் தெளிவான, வெளிப்படையான பதிவு. வாழ்த்துக்கள்
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@manokar534 жыл бұрын
நல்ல வழியில் முதலீடு எதுவும் இல்லாமல் நமது திறமையை வெளிப்படுத்தி நாமும் சம்பாதிக்கலாம் என்ற யோசனை கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@ssssupersakthichannelsakth50124 жыл бұрын
மிக அருமை மிக தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி
@selvakumarrajaiah21644 жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் தாங்கள் பேசிய விதம் கருத்தை விளக்கியது அனைவருக்கும் புரியும் படி விளக்கியது தங்களுடைய மேதமையை விளக்கியது.வாழ்த்துக்கள்.நன்றி.
@MsPRIYA-st2je5 ай бұрын
❤
@MsPRIYA-st2je5 ай бұрын
❤
@veerappanc86614 жыл бұрын
உங்களின் வார்த்தைகள் மிக அருமை 34நிமிடம் 49 வினாடி lot of messages, very good
@davidp97203 ай бұрын
நீங்கள் தமிழில் விளக்கம் அளிப்பது மிகவும் நல்ல Awareness Sister God Bless You
@asoktagore76734 жыл бұрын
தெளிவு,பயன்,உற்சாகம்!
@thiruniraiselvanm642 жыл бұрын
அற்புதமான விளக்க உரை /தொடரட்டும் உங்கள் பணி /வாழ்க வளமுடன்
@ravichandranr46013 жыл бұрын
௨ங்களின் விளக்கம் ஒரு செய்யுள் தெளிவுரைபோல் மனதில் ஆழமாகப் பதிந்தது. மிகவும் நன்றி.
@mathialaganchelliah22614 жыл бұрын
அனிதா ஆனந்த் சகோதரிக்கு மிக்க நன்றி உங்களின் இந்த பதிவை நான் பார்க்காமல் இருந்தற்கு எனக்கு பெரிய இழப்புதான் சற்று கொஞ்ச நாளுக்கு முன் பார்த்து இருந்தால் மிக மிக நான் கட்டாயம் யூ டியூப் சேனல் நிகழ்ச்சி ஆரம்பித்து இருப்பேன் உங்கள் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள்
@AshrafAli-yg7pr4 жыл бұрын
என்னங்க லண்டலயிருந்து அழகா தமிழ் பேசுறீங்க வாழத்துக்கள்!
@PuducherrianPondicherry2 ай бұрын
Super, Excellent மிக அருமையான பதிவு.தெளிவான விளக்கங்கள்.அழகான தமிழ் உச்சரிப்பு.அதற்கும் மேல் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். நன்றி! வாழ்த்துக்கள்!!
@jayasreeavm46604 жыл бұрын
ரொம்ப இயல்பாக இருந்தது.அனைவருக்கும் நல்ல முறையில் பயன் தரும் விதமாக புரிய வைத்தமைக்கு நன்றி
@logarajah884 жыл бұрын
யூடியூப் இல் எப்படி பணம் சம்பாதிப்பது என்று இதுவரை காலமும் இவ்வளவு விளக்கமாக ஒருவரும் சொல்லவில்லை முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்.🇨🇵🙏🇬🇧🌞
@sundariselvam32 Жыл бұрын
ரொம்ப தெளிவாக புரிந்தது.நன்றி . நானும் இப்ப தான் ஆரம்பித்து உள்ளேன்.
@devarajraj20134 жыл бұрын
மிக்க நன்றி மிகுந்த அக்கறையோடும் சுயநலம் இன்றியும் மிகவும் உயர்ந்த நேரக்கத்துடன் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி உங்களுக்கு என்றும் கடவுள் அருள்புரிவாராக
@vivegasillam4 жыл бұрын
எனக்கு மிகவும் பயன் தரும் வகையில் இருந்தது. நன்றி 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@nflifestyle7174 жыл бұрын
Poongodi Muthu yanakum than
@ajaiajai59732 ай бұрын
நீங்க ஒளிவு மறைவு இல்லாமல் A to Z மிகவும் தெளிவாக சொல்றீங்க நன்றி
@selvisundarasamy6544 жыл бұрын
நல்ல விஷங்களை பகிர்ந்து கொள்வதற்கு மனசு வேண்டும் என்று சொல்வார்கள் அது நிறைய உங்களுக்கு இருக்கிறது இந்த நல்ல மனசே உங்களை வாழ வைக்கும் வாழ்க வளமுடன் 😍
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்4 жыл бұрын
உங்கள் வீடியோ வை skip பண்ண முடியல அந்த அளவிற்கு நல்லா இருக்கு. நல்லா பேசுரீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nflifestyle7174 жыл бұрын
MT VANATHI ama usefull la iruku
@ubaidhubaidh73194 жыл бұрын
Useful messages for You Tube information very Nice Speaking.
@santhavedha51754 жыл бұрын
Tq mam
@santhavedha51754 жыл бұрын
Tq mam
@perumalponnusamy34572 жыл бұрын
ஒரு நல்ல தரமான தகவல் கொடுத்த அக்காவுக்கு நன்றி/வாழ்க வளமுடன்
@meera70514 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். அனைத்தும் ரொம்ப தெளிவாக உள்ளது. பாராட்டுக்கள். இது போன்ற உரையாடல்கள் அடிக்கடி வழங்கவும்
@talent_svrniki91184 жыл бұрын
ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்து இருக்கீங்க thank you so much mam. இது மாதிரி புரிய வைக்க கூட ரொம்ப திறமை வேண்டும்.
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@chennaiazhagi4 жыл бұрын
Talent_svr Niki yes
@mubarakmj69544 жыл бұрын
@@AnithaAnand hi, I'm going to open a KZbin cooking channel with background music, intha concept la earn panna mudiyuma? Please clarify.
@GnanaPrakasika4 жыл бұрын
@@mubarakmj6954 You can.
@saiprasath26475 ай бұрын
உங்கள் அனுபவம் வீடியோவில் வெளிப்படுகிறது. தொடர்க 👌
@shanthitnsfai58294 жыл бұрын
வணக்கம், KZbin சேனல் துவங்குவது குறித்து உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி👍
@nmaragathamurugan239310 ай бұрын
😅😅
@piremilauthayakumar30714 жыл бұрын
நன்றி அனிதா அருமையாக புரிகிறது அனைவருக்கும் புரியும்யாருமே இப்படி விளக்கம் சொல்லவே மாட்டார்கள்👌👌👌
@AnithaAnand4 жыл бұрын
நன்றி 🙏🏻 Piremila Uthayakumar
@சங்கமஎழிலே7 ай бұрын
எனது கனவர்இல்லை தங்கள் வார்த்தை களாள்தான் வழிகாட்டி நன்றி வாழ்க வளமுடன்
@jvizhuthugal4 жыл бұрын
இதுக்கு மேலவிளக்கம் யாராலும் சொல்லமுடியாது .நிறையபேர் விபரம் தெரியாமலே ஆரம்பிக்கமல்இருப்பார்கள்.ரொம்ப நன்றி. நானும் ஜனவரி 26முதல் ஆரம்பித்துஉள்ளேன்.J vIzuthugal என்ற பெயரில் போட்டு இருக்கேன். ரொம்ப நன்றிப்பா.👍👍👍
@AnithaAnand4 жыл бұрын
J VIZHUTHUGAL நன்றி, வாழ்த்துக்கள்.
@youaremyguru87024 жыл бұрын
Yes
@சர்வேஸ்வரன்-ப1வ4 жыл бұрын
ஆழ்கடலில் இருக்கும் அதிசயம் போன்றது! யூடியூப் சேனல் இருக்கும் அதிசயங்கள் எல்லாம் விலகினாய்! மிக மிக மிக மிக நன்று ,வழிகாட்டும் தாயே நீ மேலும் மேலும் நீ மலர்ந்து வாழ்க இப்பூவுலகில்!!! ,
@mahalingamkuppusamy36722 жыл бұрын
மிக மிக தெளிவாக அழகிய தமிழில் அற்புதமான தகவல்களை செயற்கை தனம் இல்லாமல் இயல்பாக சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள் மேடம். YOU ARE REALLY GREAT.
@PrakashNatarajan294 жыл бұрын
ஒரு அருமையான மற்றும் தெளிவான பேச்சு. மேலும் You tube இன் சம்பளத்தை படத்தில் வரும் கேரக்டரை வைத்து சொன்னது மிகவும் அருமை.. அக்கா
@mleela30874 жыл бұрын
Shall I start basket making with croshia wire video? I have lot of designs!
@theingravekitchen99564 жыл бұрын
Thank you Anitha Anand ! We started the channel after seeing this video.
@Kanchipurathukaran2 жыл бұрын
உங்களது பதிவு மிகவும் தெளிவாக இருந்தது மேடம் ரொம்ப நன்றி
@chakrapaniathimoolam51394 жыл бұрын
Madam Anitha ji, Just like that I started to see your video to know what exactly is there in ‘KZbin ‘ business & how exactly they do it. The way you explained in a fluent way taking every point and angle is marvelous. I should say that you have actually done a wonderful job on a title which nobody else would dare take up. I wish you succeed in this venture.
@naancinemarasiganstudio07532 жыл бұрын
SUPER..MANJUNATH
@RAMESH-jf3xq4 жыл бұрын
யூடூப் பற்றி இதுவரை யாரும் இப்படி ஒரு விளக்கம் குடுத்தது கிடயாது வாழ்த்துகள் மேம். எனக்கு நல்ல பயனுள்ளதாக உள்ளது.
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@balajis87394 жыл бұрын
Seeing your video first time, really superb, hats off for your open mind talk for the beginners....... Wish you all the best for your future.....
@ashokkumar-et2po4 жыл бұрын
நான் தமிழ்நாடு மேடம் ஓட்டல் சரவண பவனில் செப்பாக இருந்து இப்போது தனியாக சிரிய ஓட்டல் வைத்துள்ளேன் எனக்கும் youtube ல் சமயல் பற்றி ஆரம்பிக்க ஆசை ஆனால் அதை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை
@greenlife45234 жыл бұрын
Super ஆரம்பீங்க
@MindVoice-md9qj Жыл бұрын
அன்பு தோழி* உங்களுடைய காணொலியை முழுமையாகப் பார்த்தேன் மிகவும் பயனுள்ள விடயங்களை ஔிவு, மறைவில்லாமல் மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர். மகிழ்வுடன் நன்றி♦♦♦
@rameshmanickam58704 жыл бұрын
சகோதரி மிகவும் அழகாக,நிதானமாக பேசுகிறீர்கள். இதுபோன்று பேச எனக்கும் ஆசையாய் இருக்கிறது
@senthil54684 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்த உடனேயே தொடங்கிவிட்டேன் சேனலை😃
@meharajjari47304 жыл бұрын
Me also.. plz subscribe.. Hobby creations in tamil channel.. Thank u Mam..
@kuppusamyn.s77204 жыл бұрын
Very nice explanation about Starting You tube channel Mam
@radiopetti25724 жыл бұрын
Enaku motivation unga video than mam .thank you very much🤩😍😘
@GnanaPrakasika4 жыл бұрын
திருவண்ணாமலை தீபம் தவிர எல்லாமே திரைப்பட clippings. சொந்தமாக முயற்சி செய்யுங்கள்!
@senthil54684 жыл бұрын
@@GnanaPrakasika yes it's true.i will try to need some own creations.Thank u for your valuable suggestions. 🙏
@nabeeskhan0079 ай бұрын
மிகவும் தெள்ளத் தெளிவான விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். எனக்கு நீண்ட நாட்களாக இந்த துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் ஆசை. மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@mohamadjafferbahira29634 жыл бұрын
அருமையான விளக்கம் அன்பான பதிவு சகோதரி
@AnithaAnand4 жыл бұрын
நன்றி mohamad jaffer
@MeditationMusicFort4 жыл бұрын
Best advice for Every KZbinr.thank you.
@ARNEWSMEDIA3 жыл бұрын
அருமை Sister தெளிவான விளக்கம்
@SivaKumar-sp1dp4 жыл бұрын
நன்றி மேடம் நல்ல கருத்து சொன்னிங்க useful message take me medam Anitha👍😄
@manimegalaia61854 жыл бұрын
Hi Anitha,superb video,really it's tempting me to start a channel. Thanks for sharing this information. Your dress matches the flowers. Take care.
@AnithaAnand4 жыл бұрын
Manimegalai A thanks, get it a try. Best wishes 👍🏻
@indianbirdsakthi69083 жыл бұрын
சூப்பர் மேடம் கடைசி வரைக்கும் பார்த்தேன் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றிங்க மேடம்
@Mummyandkitty4 жыл бұрын
Thank you so much. No words to explain. 100% helpful. 🙏🙏🙏🙏
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம்❤❤❤❤❤
@stephenwilson75504 жыл бұрын
I have been expecting this video from many days akka
@akazadakazad75884 жыл бұрын
Very useful message thanks
@subramanianvadivel12474 жыл бұрын
வணக்கம் மேடம், முதல் முறையாக உங்க வீடியோ பாா்த்தேன், அருமை UK வில் இருந்துட்டு சென்னையில் இருக்கும் எனக்கு ஒரு,நல்ல வழி சொல்லியிருக்கீங்க நன்றி...
@aarankammanuvel12354 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Vahini4983 жыл бұрын
உங்களுடைய பதிவு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி 😄😄☺😃😉
@jasminejesy18994 жыл бұрын
Hi sissy ,I'm following your video for long time , this video is really informative
@paulisrael25394 жыл бұрын
Such a useful Teaching sister.i feel a great institute of Technology.u r a experienced teacher
@gnanamgnanam31574 жыл бұрын
அருமையான உச்சரிப்பு, எடுத்துக்காட்டு.. லண்டனிலிருந்து தூய தமிழ் உச்சரிப்பு... மகிழ்ச்சி அக்கா
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@abuaaqib27984 жыл бұрын
Hi sister, Thank you so much, I got lot of Information and got confident to be a you tuber...
@venkatdhayalan17794 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு யூ டியூபில் சம்பாதிக்கும் வழி சொன்னிங்க ஆனால் எப்படி நம்ம அக்கவுண்டிற்கு பணம் போடுவார்கள் என்ற விபரம் சொன்னனால் இன்னும் நன்றாக இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க மேடம் நன்றி....
@mahisekar20894 жыл бұрын
Hi, sister, you are the booster for all persons.nobody to explain this much. I love your speech.your the nice person.upload lot sister 😍
@sanjumathi88654 жыл бұрын
Super mam.good very good.👌👌👌👌👌👌👌💗💗💗💗👑💗👑
@gardentricksforall17814 жыл бұрын
Superb guidance.
@kandhiselvanayagam73814 жыл бұрын
Superb explaining thanks lot sister
@thiruannamalaiarts773511 ай бұрын
மிக அருமை தெளிவான விளக்கம் அனைவரும் நன்றாக இருக்கும் நினைக்கும் போது உங்களை வாழ்த்துகிறேன்
@rajavavitha54614 жыл бұрын
Thanks madam after marriage I will start the KZbin channel..............
@rajavavitha54614 жыл бұрын
Take care madam and your family also
@தமிழ்இனியன்-ண4ற4 жыл бұрын
தாறுமாறுங்க உங்க பேச்சு வியக்கிறேன் 👏
@AnithaAnand4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻 Sebastin George
@SiblingsDreamWorldTamil4 жыл бұрын
Inspired we started today 🥰
@allyouwant78864 жыл бұрын
@@AnithaAnand adsense மூலமாக மாத்திரமா பணம் சம்பாதிக்க முடியும்?
@ramamoorthyc18224 жыл бұрын
Madam I like it useful message Rams
@nflifestyle7174 жыл бұрын
Sebastin George yes correct
@shreeannaitv3 жыл бұрын
, நல்ல சுயநலம் மில்லாத நம்பிக்கை கருத்து , நல்ல விழிப்புணர்வு, முழுவீடியோ பதிவு பார்த்தேன் சிறப்பு நன்றிகள்
@AnithaAnand3 жыл бұрын
நன்றி 😊
@rameshrrprashanthini59104 жыл бұрын
Android mobileலுக்கு Best video editing apps சொல்லுங்க Mam
@rajkarthika11584 жыл бұрын
Unga smile very beautiful...I admire u lot....u r doing each and everything with interest...I love u akka...
@MdMeeran0074 жыл бұрын
லண்டன்லிருந்து அழகிய தமிழில் பேசுவது மற்றுமின்றி சில பயனுள்ள தகவல்கள் கூறுவது மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் congratulations
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@PrabhuvanHari.M3 ай бұрын
🙏💐❤️🙏
@stephenwilson75504 жыл бұрын
Don't copyright others That's is correct 😊 😎
@320dass4 жыл бұрын
Microphone is very important,when we making videos.i think may be u can look into your microphone. Because when ads starts sound is high.
@biblestudytamil78934 жыл бұрын
i movie
@parimala16274 жыл бұрын
@@biblestudytamil7893 same
@rathasuresh5004 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா நான் நாளை சேனல் ஆரம்பிக்க போறேன் மிகவும் உதவிகரமானது 🙏🙏🙏
@prfabulouskitchen864 жыл бұрын
சூப்பர். எல்லாமே புரிஞ்சிச்சி ஆனாள் ஜிமைல் ஓபன் பன்றது யூடியூப் ஓப்பன் பன்றது கொஞ்சம் பொருமையாக கான்பிக்கவும். உங்கள் வீடியோ எல்லாமே எனக்கு பிடிக்கும் நான் பார்த்து வருகிறேன்
@nelsannelsan66394 жыл бұрын
ஆம்
@krithika21144 жыл бұрын
Very informative, thank you!
@AnithaAnand4 жыл бұрын
Thanks Krithika Ganesh
@jamaljamal56762 жыл бұрын
அருமை.. அருமை.. மிக அருமை.. 👌🏻👍🏻
@ulagappanveerappan17864 жыл бұрын
என்ன முழுமையாக இந்த வீடியோவை பார்க்க வைத்துவிட்டீர்கள்
@AnithaAnand4 жыл бұрын
ulagappan veerapan hahaa.. நல்லது 👍🏻
@arameenu40594 жыл бұрын
Yes true
@muthukrishnan65174 жыл бұрын
சகோதரி க்கு நன்றி பல ஏதாவது தெரியுமா? என யோசித்த போது ஓளி" கொடுத்தீர் !தங்களது உயர்ந்த கருத்தை மிக சகஜ பாணியில் வெளிப்படுத்தினீர்கள் நலமுடன்! வளமுடன்! நீ"டுழி" வாழ்க!
@nflifestyle7174 жыл бұрын
Muthu Krishnan yes bro... really super
@aayakalaigal-64453 жыл бұрын
நம்பிக்கை விதையை என்னுள் விதைத்தவர் நீங்கள். அது துளிர் இப்பொழுது துளிர் விட ஆரம்பித்து இருக்கிறது. அன்பின் நன்றி. மேடம்
@srinivasmuralichannel4 жыл бұрын
You explained very clearly. Didn't expect that you will upload such a detailed video. Excellent 👍 Thanks for uploading very soon.
@AnithaAnand4 жыл бұрын
Thanks , Glad to hear that from you 👍🏻 Usha Srinivas Murali
@onlysuresh10584 жыл бұрын
@@AnithaAnand Good motivation speech
@kethushapragash8834 жыл бұрын
@@onlysuresh1058 ñ9
@Love.the_way4 жыл бұрын
Such a great lady ❤️😘
@anonymous14502 ай бұрын
You are the only one clearly explained the starting of You tube channel. Your speach will give confidence to many
@devibalasowrirajan10374 жыл бұрын
Give one sample of taking and editing and uploading video mam...
@alagesanayyappan73634 жыл бұрын
அருமை அக்கா உங்க தகவலுக்கு நன்றி 👌👌
@AnithaAnand4 жыл бұрын
நன்றி alagesan ayyappan
@pvsstarkitchen17774 жыл бұрын
@@AnithaAnand super mam
@ramyalakshminarayanan05054 жыл бұрын
மிகவும் தரமான தகவல்கள்... நேர்த்தியான உரை ... அபிநயமான கரங்கள்.... காண்போரை கவரும் வண்ணம் மட்டுமல்லாது... தானும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று எண்ணும் படியான... முன்னோடியாக திகழக்கூடிய அளவிற்கு திறமை....சகோதரி... தாங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... இப்பிரபஞ்சம் வேண்டும் அனுமதித்தால நாம் சந்தித்திப்போம்... சில கருத்துக்களுக்காவது பதில் தரும் பாங்கு மேலும் சிறப்பு,🐾🐾 தடம் பதித்து பாதை வகுக்கும் பாவையே....👸👸👸👸
@AnithaAnand4 жыл бұрын
நன்றி 🙏🏻
@SabeethaSaravanan5 ай бұрын
என் கணவர் எதுவுமே பண்ண விடாமடிங்கேறாங்க
@ramkumar-uh7kv4 жыл бұрын
Good afternoon mam, how's the situation in UK, how will you managing your family.... Plz be safe ...takecare
@AnithaAnand4 жыл бұрын
ram kumar yes, it’s difficult everywhere, we are staying indoors. Stay safe, take care 👍🏻
@hndurai83424 жыл бұрын
மிக தெளிவான விளக்கமான உரை பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@ismathalthaf25934 жыл бұрын
Ma shaa Allah TabarakAllah so sweet sis 😍 very nice vlog 🤩 this one helpful for more people Thanks sis Anitha 😍😍😍 your dress very beautiful n nice colour 😍😍😍👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks Ismath Althaf
@thirumenia4 жыл бұрын
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல். நீண்ட நேரம் பேசுவதால் போரடிக்க்கிறது
@jayaradharadha93374 жыл бұрын
No boring it's very interesting ma you keep on going much content is there
@tprajalakshmi41694 жыл бұрын
A good teacher will see that she is able to convey the message to all students who are of different in intelligence level. Anithas video is no vala vala. Different age people are viewing. Their intelligence level will be different.. she has guven it in such a way that all can understand. Thank u Anitha
@lhariharanthothadri29494 жыл бұрын
நல்ல பூர்ணமான உற்சாகம் உத்வேகம் கூடிய விளக்கம்புதிதாகதொடங்குபவர்களுக்கு.வாழ்த்துக்கள்.
@basha-72824 жыл бұрын
நன்றி தெளிவாக செல்லுங்க,
@rajanrajan-ml1wz4 жыл бұрын
KZbin how to transfer the amount Explain detaily madam. Thank u
@AnithaAnand4 жыл бұрын
rajan rajan youtube will automatically put ur money in ur account
@gangaikarunkuilkalfolktamil4 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@samkumar32864 жыл бұрын
Honestly explained well. She create a simple path for the you tube users with earnings. Hey Guys must watch this video. I wish her with more blessings.😊 SAM Singapore
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻 sam kumar
@rajeevv1354 жыл бұрын
I must admit. Even your content is unique✌🏼I been watching YT videos for sometime. There are food vloggers, travel vlogglers, cooking video makers. But your style of cooking is “complete meal cooking” that is unique. Keep going mam👍🏼 Fan from Kerala👏🏼
@sikkandaroli567111 ай бұрын
அக்கா ரொம்ப நன்றி அக்கா நான் துபாயில் தான் இருக்கேன் ஃப்ரீ டைம் நான் யூடியூப் சேனல் நடத்தலாம் என்று இருக்கேன் நான் எவ்வளவோ வீடியோ பார்த்து இருக்கேன் உங்க வீடியோ பார்த்து ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப 🤝
@varuneshwaran.s20044 жыл бұрын
Mam u like exactly like Sangeetha Vijay😍💗😆
@pazanisamy93454 жыл бұрын
மேம் you Tube சேனல் முலமக உங்களுக்கு ஒரு மாதம் வருமான ஏவலவு அடுத்த வீடியோ பேடவும் நன்றி
@nicethings92114 жыл бұрын
YES, YOU CAN MENTION THE BIGGEST MONTHLY INCOME YOU HAVE GOT AND THE SMALLEST INCOME YOU HAVE GOT
I'm much satisfied with your vlog.its very motivating.let me soon start a new channel in my name.let me at least try it. thanks
@gandhiappa96424 жыл бұрын
நீங்கள் பேசியது அனைத்துமே நன்றாக புரிந்து கொண்டேன் மற்றவர்களுக்கு உதவும் தன்மையில் ஒரு தொழில் உண்மையான அனுபவத்தை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு தாழ்மையான நன்றி