ஜோதிடத்தை வெறித்தனமாக அணுஅணுவாக ஆராய்ச்சி செய்யும் திரு .Gk அய்யாவுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறோம்.🙏
@siva19773 жыл бұрын
றறறற
@vimalasivakumar76083 жыл бұрын
ஜோதிடம் படிக்க தூண்டுகிறது உங்களுடைய விளக்கம் ஐயா.நன்றி.சேவைகள் தொடருட்டும்.ஐயா.
@rajendranparameswaran23183 жыл бұрын
இன்று தான் முதன்முதலாக உங்கள் சேனலை பார்த்தேன். எளிமையாக, கணிக்கும் போது ஏற்படும் பல்வேறு சந்தேகங்கள் என்ன என்பது தெரிந்து அவற்றை எப்படி அணுகி பலன் எடுப்பது என்று மிக சுலபமாக புரிய வைக்கிறீர்! நன்றி!! பாராட்டுக்கள்!!!
@AstroVasuji3 ай бұрын
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
@sdharanmani46143 жыл бұрын
Gk கோபாலகிருஸ்ணன் குருஜீ உங்களுக்கு என் இதயம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொல்கிறேன் ஐயா நீங்கள் ஒன்று சொன்னீர்கள் அது என்னவென்றால் எல்லாரும் பார்த்து தெரிந்துகொள்ள லாம் என்று சொன்னீர்கள் அதற்க்கு மிக்க நன்றி ஐயா ஏன்னென்றால் குருவீன் ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம் மாக உள்ளது நன்றி குருவே சரணம்
@jjeyanthijjana95003 жыл бұрын
மிக்க நன்றி ஐயா....!!. யாமறிந்த ஜோதிட ஆசான்களிலே தங்களை போல் எங்கும் காணோம்....! என்றும் காணோம்....!👍
@karthikvijentra20165 ай бұрын
குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
@mallikaramesh58333 жыл бұрын
ஜோதிடத் துறையின் தலை சிறந்த மா மேதை. ஐயா அவர்களின் பொற் பாதம் பணிந்து வணங்குகிறேன் .
@narendharan60363 жыл бұрын
ஐயா உங்கள் பெருமையை என் பெரியப்பா (ஜோதிடர்) கூறினார் நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@purusothamanbk96173 жыл бұрын
குருவே வணக்கம்.. குருவே நன்றி..குருவே சரணம்...🙏
@cookingcraftz74814 ай бұрын
Nice explanation sir. I am your student sir Thanks gurujii
@vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள்.
@ragavardhinivn46353 жыл бұрын
வணக்கம் ஐயா. உயர்திரு KSK ஐயா அவர்களைப் போல் திறந்த மனத்துடன் ஜோதிட கருத்துக்கள் தெரிவித்துள்ளீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.A.வாசு சேந்தமங்கலம் நாமக்கல்.
@manivelpichai9107 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@cooldwnload2 жыл бұрын
samy, your teaching are for life time 🙏
@perumalyogatrainer24783 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......
@EasyLearnMedia6 ай бұрын
Super sir very nice narration thank you sir
@rajarajan97823 жыл бұрын
Super explanation Ji. Secrets of the Astrology defined by Asan(you). Thank u for your kind approach and the Nice Service.
@palanim.palani75552 жыл бұрын
அருமையான சிறப்பான பதிவு ஐயா நன்றி நன்றி வணக்கம் 🙏
@VISVOJODHIDAM3 жыл бұрын
நன்றிகள் குருஜி..
@goldstar7733 жыл бұрын
ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம், சரித்திரம், பூகோளம்., எவரும் காண / அளவிட முடியாத வானஎல்கை., மிக, மிக, அற்புதம் கோடி நமஸ்காரம் குருவே.,
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
Good super sir, I had experienced with my wife and my job
@akastro12 Жыл бұрын
குருவே சரணம்
@ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா3 жыл бұрын
ஜிகே அய்யா அவர்களின் திருவடிகளே சரணம்
@saravananks9553 жыл бұрын
மிகஅருமை.மிகபயனுள்ளபதிவு
@kothandanr19083 жыл бұрын
Your friend Kothandan. Thiruttani. Studied Astrology from Maharishi Dhayanandha Jodhi--Colmbatore.
@shwethababu39407 ай бұрын
Excellent sir🙏👏👏👏
@bhuvanesh94510 ай бұрын
Fantastic superb 🎉 sir
@nrsastrowinpanchasakthikal37483 жыл бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி அருமையான கருத்து கோபி மாணவன் சரவண ராஜ்குமார்
@balabaskarans46223 жыл бұрын
அனைத்தும் அற்புதமானது நன்றி ஐயா
@krms04723 жыл бұрын
நமஸ்காரம் குருஜி... ஒரு லக்னத்தின் பாதகாதிபதியே யோகியாக வந்தால் எப்படி இருக்கும்...
@paramasivan-xn4pi3 жыл бұрын
Nice guruj thanks 🙏🙏🙏🙏
@rangarajanb42293 жыл бұрын
அருமை அய்யா , கற்றல் ஆர்வம் அதிகரிக்கும் உங்கள் பேச்சில் நன்றி
@v.easwaranvasavan44413 жыл бұрын
Such a deep content. Hats off
@selvakumarponnusamy53792 жыл бұрын
குருஜி வணக்கம்
@er.dhaksinv31373 жыл бұрын
Very nice ji...Thank you ..
@suvarnagowribala33223 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@mohanrajmohanraj34243 жыл бұрын
நன்றி ங்க ஐயா.
@venkatachalampr38633 жыл бұрын
Fantastic ji
@kadhalsaravanan12013 жыл бұрын
ஐயா அவர்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?
@ramakrishnan41823 жыл бұрын
ஐயா! நல்ல புலமையும் நிபுணத்துவமும் ஒவ்வொரு தலைப்பிலும் தெரிகிறது. எமக்கு யோகி-ரோஹிணி-அதிபதி சந்திரன். அவயோகி அதிபதி புதன், யோகி நட்சரத்திலே உள்ளது. அவயோகி புத்திகளில் நன்றாகவே உள்ளது. அவயோகி நட்சரத்தில் உள்ள கிரக தசா புத்திகளும் பரவாயில்லை. நன்றி.
@mohankrishnasundarrajaiyer71972 жыл бұрын
FOR EX MY GURU STANDS IN MOOLA IN SAGGITARIUS WHOSE LORD IS KETU IS BIRTH YOGI. KETU STANDS IN 7 TH IN LIBRA.
MY LATE G F SAYS THERE ARE TRIPLE SETS OF PLANETS. 1) MOON KEU JUPITER 2) SUN MERCURY RAHU 3)MARS VENUS SATURN
@chinmaiojha96642 жыл бұрын
When will be book available your taambul prashnam &cowrie shell book in English guru jee
@sdevkavin50613 жыл бұрын
Superb information sir
@suvarnagowribala33223 жыл бұрын
ஐயா நீங்கள் கடவுள்தான் வணங்குகிறேன்
@davidkumar46033 жыл бұрын
Super sir pls do 7 th place palan sign in each planet...
@sooryavedhachalam75433 жыл бұрын
Very correct sir
@marimunthu69813 жыл бұрын
அய்யா வணக்கம் யோகி அவயோகி உதாரம் தாங்கள் சொன்னது போல பூச நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு அன்றை அவயோகி சந்திரன் யோகி சனி இந்த குழந்தைக்கு சந்திரன் அவயோகியா னதால் குழந்தைக்கு தாழ் அன்பு கிடைக்குமா கூருங்கள் ஜூ🙏🙏🙏
@paneerselvam49543 жыл бұрын
Sir you explain everything step by step and predict s according to horoscope and what to be followed to solve problems not making fear on the customer. Please carry on work. Tell us how to find out our namayogam in astrology. If we know our birth star can we find our yogams?
@SG-CND Жыл бұрын
Thanks so much Guruji
@mahadevtemp87514 ай бұрын
🙏🙏🙏
@PerumPalli2 жыл бұрын
அவயோகி அட்டமாதிபதி பார்வையில் தசை நடத்தினால் 😓😰😨 (புனர் பூ)
@k.arunachalamchennai17283 жыл бұрын
அருமை ஐயா
@SIVAKUMAR-qr7ur3 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம். யோகியை கணிக்க சூரிய சந்திர பாகையை கூட்ட வேண்டும். அந்தந்த வீட்டிலா அல்லது மேஷம் முதலா
@paramasivan-xn4pi3 жыл бұрын
Very exsalant
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
யோகி கேதுவாகி அவயோகி ராகுவானாலும் கேதுவால் எந்த பலனும் கிடைக்கவில்லையே Sir
ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க என்ன செய்ய வேண்டும்🙏🙏
@r.rajindhirar55452 жыл бұрын
சுப்ரநாமயோகம். யோகி= ரோகிணி அவயோகி= கேட்டை கேள்வி:- சந்திரன் 8ல்... புதன் 6ல் மீனலக்கணம். ரேவதி 4ல் / துலாம் ராசி சந்திரன் விசாகம் 2ல் 68 to 78 வயது வரை சந்திர தசை வரும் திரிகோண கடகத்தில் = 5ல்..குரு. சூரியன். கேது திரிகோணாதிபதி சந்திரன் தன் வீட்டிற்கு 4ல். ஆனால் லக்கணத்திற்கு 8,ல் மறைவு இருந்தாலும் புஷ்கரநவாம்ஸம். விசாகம் 2 ல் சாரம் கொடுத்த குரு உச்சம் அந்த குரு புஷ்கரநவாம்ஸம் & வர்கோத்தமம். சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் தன் வீட்டிற்கு 9ல்/ லக்கணத்திற்கு 4ல் திக்பலம். அவயோகி & பாதகாதிபதியுமான புதன் 6ல் திதி சூன்ய சிம்மத்தில்( மகம் 3ல்) மறைவு. 2035 வரை 13 வருடம் வரை புதன் தசை(சுக்கிரபுத்தி) நடக்கும். இது யோகம்தானே சார்.
@2801v3 жыл бұрын
PLEASE inform where we start .from mesam
@mohanrajraj8223 жыл бұрын
Ok sir
@lakshmanansubramanian16643 жыл бұрын
Guruji.. Avayogi star Rohini. Chandra in 6th house, valarpirai. Budhan dasayil Chandra bukthi kedu palangalai cheyyuma?
@mirrorytff91803 жыл бұрын
Sir for me yogi in avayogi nakshatra
@revathyiyengar13303 жыл бұрын
ஒரு யோகி கிரகம் உச்சம்/ நீசம்/ ஆட்சி/ நிலையில் இரூந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா
@revathyiyengar13303 жыл бұрын
ஒரு யோகி கிரகம் ஒரே சாரத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும். ஒரு அவயோகி கிரகம் யோகி கிரகத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
@marimunthu69813 жыл бұрын
அய்யா வணக்கம் அடியேனுக்கு ஒரு சந்தேகம் தங்கள் சொன்னது போல் 17.. 05. . 2021 அன்று மாலை பிந்தத குழந்தைக்கு பூசம் நட்சத்திரம் அன்றைய யோக கம்கண்டம். யோசி சனி திரு வேனம் நட்சத்திரத்தில் அவயோகி சந்திரன் பூசம் நட்சத் திரத்தில் இவருக்கு இருவரும் அவயோகியா அல்லது சனி பகவான் திருவோன நட்சத்திரத்தில் இருந்தாலும் யோகியா கூருங்கள் குருஜி🙏🙏🙏
@palaniguru90473 жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் சரணம்
@revathyiyengar13303 жыл бұрын
யோகி கிரகம் சந்திரன் ( திருவோணம் நட்சத்திரத்தில்) கிரகம் இல்லை.மாறாக அஸ்தம்/ ரோகிணி நட்சத்திரம் கிரகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
@sivashankarsivsshankar40062 ай бұрын
❤
@koraaman3 жыл бұрын
Gurji, arumai.. 1) Yogi asthamathipathi, or bathagathipathi yaga irunthalum, atharkuriya ratinam aniyalama? 2) Oru vakkira graham or asthanga giragam yogi star irunthalum yogam tharuma? 3) Retrograde planets in avayogi, appo antha dasa avagoyiyin kedu palanai kuraikumae? 4) Avayogi ketu va irunthal, pillayar vetiyil poojayil irunthu valipadamal irukalama? 5) If yogi is mars, can we keep the name number in yogi number?
5. குழந்தைக்கு. நிறுவனத்துக்கு. வீட்டிற்கு. தயாரிப்பொன்றிற்கு பெயர் வைத்தல் என்பது இதனடிப்படையில்மட்டூமல்ல இதுபோல் 17Filters உண்டு. NB. இத்தனைகேள்விகளை கேட்டுவகுப்பில் கலந்து கொண்டால் மட்டுமே மற்றதும் வெளங்ஙும்.
ஐயா வணக்கம். அதிக பாகை பெற்ற கிரகம்(சுக்கிரன்) யோகியின் (குரு) நட்சத்திரத்தில் நின்று அதன் (சுக்கிரன்) புத்தி நடைபெற்றால் பலன் சுபமா? அல்லதா?
@sriguru32863 жыл бұрын
அருமை🙏🙏🙏🙏
@ceenachinthamani83603 жыл бұрын
நாங்கள் செய்த புண்ணியம் நீங்கள் குருவாக கிடைத்தற்கு.........
@astroeldorado49703 жыл бұрын
ஐயா வணக்கம் சனி அவயோகியாக இருந்து, அவர் கோச்சார ரீதியாக வக்ரம் பெற்றால் என்ன பலன் செய்வார் ஐயா
@harishankar21363 жыл бұрын
Sir Please upload daily one video.
@RaviKumar-ny1my2 жыл бұрын
Very correct
@saravanant1633 жыл бұрын
Nantri iyya
@bhadanika78542 жыл бұрын
ஐயா வணக்கம்.என் ஜாதகத்தில் மேச லக்னம், புதன் அதிக டிகிரி (28) பெற்று ஆகமி கிரகமாகவும், ரேவதி அவயோகிபாகவும் வருகிறது.என்ன வழிபாடு பரிகாரம் செய்ய வேண்டும்.
@akilashanmugasundaram7810 ай бұрын
வணக்கம் ஐயா. எனக்கு ஒர் சந்தேகம். யோகி நட்சத்திரம் ரேவதி அதனால் புதன் யோகி, புதனுக்கு மூன்று நட்சத்திரம் உண்டல்லவா ஏதாவதுஒரு கிரகம் புதனுடைய மற்ற நட்சத்திரங்களான கேட்டை, ஆயில்யம் போன்ற நட்சத்திரத்தில் நின்றால் அதையும் யோகி நடசத்திரத்தில் நின்றதாக எடுத்துக்கொள்ளலாமா ஐயா தெளிவுபடுத்தங்கள்
@a.p.harinath59783 жыл бұрын
வணக்கம் sir! மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.....
@mariyappanv43372 жыл бұрын
GK ஐயாவின் பதிவு சிறப்பின் சிகரம்
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@karthiagg3 жыл бұрын
Thanks Muruga.
@parthasarathisusee1573 жыл бұрын
Super
@umaganesh83043 жыл бұрын
Sir, yesterday I watched this video. Then I checked my horoscope. The avayogi is sevvai. My kula daivam is Lord muruga. I sing thiruppugazh n all slokas on Lord muruga. Is it good or bad?
@Mstwins52 жыл бұрын
Did u calculate sun and moon's degree in the houses they stand or starting from mesham rasi
@dneelakandanlotus8693 жыл бұрын
ஐயா அவயோகியால் வரும் துன்பங்களிலிருந்து விடுபட, அவயோகி நின்ற நட்சத்திர அதிதேவதையை வணங்கலாமா ஐயா...மற்றும் அவயோகியின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகஙகள் துன்பத்திலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் ஐயா...🙏🙏🙏
@revathyiyengar13303 жыл бұрын
ஒரு யோகி கிரகம் ஒரு சாரத்துக்கு மட்டும் பலன் தருமா.அல்லது மீதி இருக்கிற சாரத்துக்கு பலன் தருமா ஐயா
@mageshb72773 жыл бұрын
Genius
@thendralthendral26233 жыл бұрын
துலாம் லக்னத்திற்கு சுபரான சனி பகவான் அவயோகியாக இருந்து தசை நடத்தினால் அதன் 19வருடங்களும் துயரங்களா ஐயா?
யோகி பாதகாதிபதி நட்சத்திரத்தில் நின்றால்.. பலன் கூறுங்கள் குருஜி..
@mohankrishnasundarrajaiyer71972 жыл бұрын
ADD 3/3/20 TO LONGS OF BOTH SUN AND MOON.WHY? VISHKAMBA STARTS AT 3 RAASIS 3 MINUTES AND 20 seconds. THIS MY GRAND FATHER LATE SRI H R SESHADRI IYER HAD WRITTEN IN HIS BOOKS NEW TECHNIQUES OF PREDICTION.