ஜோதிடத் துறையின் " தந்தை". தங்களை வணங்குகிறேன் ஐயா. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் பாக்யம் நிறைந்தவர்களே.... வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா🙏🙏🙏
@kaviyaskes84233 жыл бұрын
யடுத்து யையேமரமர மண டிசம்பர் டிசம்பர் டடடடடடட டி டி டி ஆர் கே வி கே டட
@m.thamizhselvan6792 Жыл бұрын
Super sir🙏
@thangasamymurugesan63203 жыл бұрын
ஜி.கே. ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் ! பரிவர்த்தனை யோகம் தொடர்பாக " கைகேயி" குறித்து தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை, இதுவரை யாரும் சொல்லாத ஒன்று. நன்றி ஐயா.
@thangaraja4515 Жыл бұрын
😮😅😅😅😅😅😅😅😅0😅😅0
@Manivannan-p3w4 ай бұрын
உங்க பேச்சு கேக்குறதுக்கு எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும் ஐயா செய்திருக்க வேண்டும் ஐயா
@e.n.harshinisbeautifulcraf79183 жыл бұрын
மதிப்புக்குரிய ஜோதிட மேதை...ஐயா அவர்களுக்கு வணக்கம்.... மிகவும் அற்புதமான...பாக்கியம் போன்ற குறிப்புகள்.... அனைத்தும் உண்மை... மிக்க நன்றி ஐயா....
@ranganathane48353 жыл бұрын
Sir fantastic explanation. Nobody has explained mutual exchange of planets in such a detailed manner.
@momreacts34082 жыл бұрын
ஐயா நமஸ்காரம் என் மானசீக குரு உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் youtube வழியாக எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது
@Balabala-gc3gu3 жыл бұрын
உங்களை ஈன்றெடுத்த தாயும் தந்தையும் எப்பிறவியில் என்ன தவம் செய்தார்களோ உங்களை மகனாய் எங்களை போன்றோருக்கு மகானாய் பரம் பொருள் தந்ததற்கு .. பொற்பாதங்கள் பணிகிறேன் ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SundarSundar-jy8bo2 жыл бұрын
மிகுந்த அற்புததுடனும் அன்புடனும் தெளிவுடனும் எளிதில் புரியும் வண்ணம் கூறுகின்ற உங்களை பணிவுடன் மனப்பூர்வமாக வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா
@elangovanp83042 жыл бұрын
GK ஐயா மிகவும் அருமையாக சிறப்பாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பரிவர்த்தனை பற்றி விளக்கம் அளித்து உள்ளீர்கள். வாழ்க பல்லாண்டு இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம்
@StarAstroSuresh Жыл бұрын
அரிய விஷயங்கள் நல்ல உதாரணங்கள் கொண்டு எளிமையான விளக்கங்கள் ஐயா...தலை வணங்குகிறேன் ஐயா..🙏🙇♂️
@AstroVasuji3 ай бұрын
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
@SundarSundar-jy8bo Жыл бұрын
மிக அற்புதமான பொருமையான சரித்திர பரிவர்த்தனையுடன் எடுத்து விளககினீர்கள் குருவே நன்றி
@srisairams.j92283 жыл бұрын
வணக்கம் ஐய்யா !! Realy superb ஐய்யா !! மிக அற்புதமான விளக்கம் !! 👍👌✌🙏👏
@preethivt56732 жыл бұрын
Epdi sir neenga romba deep aana vishiyathai kuda easy ah solitinga seriously true enaku budan (meenam)guru(mithunam) parivarthanai en husband ku sandhiran (mithunam)budan (kadakagam) parivarthanai 🙏🏻
@thottiyamthathac.suthanthi71173 жыл бұрын
பரிவர்த்தனையைப்பற்றிஇவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் தக்க எடுத்துக்காட்டு ளுடனும் நான் இது வரை கேட்டதில்லை ஐயா! மிக்க நன்றி! சி. சுதந்திர நாதன், தலைமை ஆசிரியர் (ஓய்வு). தொட்டியம்.
@cvvadivelu98873 жыл бұрын
பரிவர்த்தனை பற்றிய சிறப்பான விளக்கம் குருஜி. நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@soma.poonguntran39823 жыл бұрын
சப்தமில்லாமல் ஜோதிட யுத்தம் புரியும் வராகமிரர்ரே வணங்குகிறேன்
@TheSurya93973 жыл бұрын
லூசு. வராஹ மிஹிரரை அவமானம் செய்யாதே.
@chinnamuthu49263 жыл бұрын
துர்வாசர் கொடுத்த சாபமே வரம் உதாரணமாக சுட்டி காட்டிய கைகேயி கதை அருமை 👍
@chinnamuthu49263 жыл бұрын
பதிவின் பிரார்த்தனை துவக்கமே அருமை தெய்வீக தன்மை மணம் வீசுகிறது 👍👍👍🙏🙏🙏
@vasanth00x3 жыл бұрын
24:57 ஜோதிட சாஸ்திர தந்தையே உங்கள் பொற்பாதம் பணிகிறேன் அய்யா
@rangachannel92233 жыл бұрын
கலியுகத்தின் ஜோதிட தந்தை (GK) அய்யாவுக்கு வணக்கம்
@jayajumarpk90263 жыл бұрын
அய்யா உங்கள் புத்தகங்கள் சென்னை மில் எங்கே கிடைக்கும் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி
@thendralthendral26233 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி! குருவே சரணம்!!!!
@annadurai19163 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் ராமாயணம் விளக்கம் அருமையாக உள்ளது இதுவரை கேட்டதில்லை ரொம்ப நன்றி சார்
@samuthiramv79513 жыл бұрын
ஐயா அருமையான விளக்கங்கள் உள்ளன மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏👍🙏
@jhansirani55023 жыл бұрын
Wonderful explanation about parivarthanai. I have Mars and Saturn parivarthanai which are the lords of second and eleventh house, My Saturn Dasha gave me the best, outstanding student awards both in my UG and PG, mine is Makara Lagna, I feel parivarthanai of these two planets is favorable to me.
@maheswarijayaprakash52903 жыл бұрын
Sir really very sharp and correct explanations to learners.🙏
@ஸ்ரீகாஞ்சிஸ்ரீவரதராஜர்பஜனைசபா3 жыл бұрын
வணக்கம் ஐயா ஜோதிடமும் ராமாயணம் ஒப்பீடு மிக அருமை குருவே சரணம் நன்றி ஐயா
@mithunsridev83713 жыл бұрын
குருஜீ சிறப்பான விளக்கம்
@vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றி
@clayforum45453 жыл бұрын
Vazhga vazhamudan. God bless you sir. You are a gem among astrologers. May you live a long happy life.
@jayanthimanivannan9936 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்
@saravananks9553 жыл бұрын
மிகஅருமை.மிகதெளிவானவிளக்கம்
@Manivannan-p3w Жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா
@narayanraja7802 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@ksbalaji73492 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,
@annelkumaar13673 жыл бұрын
Sir romba nandri guru ji 🌹🙏
@kaiyanars1151 Жыл бұрын
கேட்டுப் பெறுவது பிச்சை கேட்காமல் பெறுவது தானம் எனக்கு தேவையான கருத்துக்களை தங்களிடம் தானமாக பெற்றுக் கொள்கிறேன் நன்றிஅய்யா
@v.easwaranvasavan44413 жыл бұрын
I have heard that the ASTROLOGY was taught by the Almighty. Now I am seeing the evidence.
@purusothamanbk96173 жыл бұрын
குரு வணக்கம் 🙏..குருவே சரணம் 🙏
@dr.viswanathank60993 жыл бұрын
Excellent dedicated speech.Thank u
@geekysukila75303 жыл бұрын
பரிவர்த்தனை கிரக தசை நடந்தால் மட்டும்தானே ஏற்ற தாழ்வு வரும்
@venivelu4547 Жыл бұрын
Om guru🙏🙏
@balasubramanianmubamanian60403 жыл бұрын
நன்றி குருஜி
@baskarboss12653 жыл бұрын
உபாசணை தெய்வத்தை அறியும் வழிமுறையை கூறுங்கள் குருஜீ 🙏🙏🙏
@mahadevtemp87514 ай бұрын
🙏🙏🙏
@angukannuchamy42662 жыл бұрын
Thank you. Salute
@rajarajan1135 ай бұрын
💐💐💐🙏🙏🙏
@TheShanjeevan3 жыл бұрын
குருஜி் பாகை ஜோதிடம் பற்றிய VIDEO தாருங்கள் குருஜி
@kadhalsaravanan12013 жыл бұрын
சிறப்பான பதிவு
@rangaduraigovidarajan60015 ай бұрын
👌🏼👌🏼👌🏼
@Supreme_commander15910 ай бұрын
Sir yenaku 5 la ragu 11 la kethu ragu aswini natchatiram la kethu Swathi natchatiram la now kethu dasa
Sir நீங்கள் பார்பதற்க்கு Actor பாபிசிம்ஹா போல் இருக்கிங்க 👌👌👌
@prabhufighter3 жыл бұрын
True
@usharaniak1724 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு 5,8க்குடைய குரு 10ம் வீடான சுக்ரன் (பகை வீடு)வீட்டில் பரிவர்த்தனை ஆகியுள்ளது.நீங்கள் கூறியது போல் உயர்வு"இருந்தால் தாழ்வு என்ற அடிப்படையில் நான் பணிபுரியும் அரசுத்துறையில் குரு திசை நடக்கும்போது பணியினை சரியாக கண்காணிக்கவில்லை என குற்றம்சுமத்தப்பட்டு தண்டனை பெற்றேன்.28 ஆண்டுகளாக நல்ல பெயருடன் பணியாற்றிய எனக்கு பெருத்த அவமாளம்.நிறைய தெய்வங்களை கும்பிட்டேன்.பலன் இல்லை. தண்டனை உறுதியானது.பரிவர்த்னை வேலையை காட்டியது என்பதை தங்கள் மூலம் தெரிந்து"கொண்டேன்.தற்போது 2வது தண்டனையை எதிர்நோக்கியுள்ளேன்.நன்றி ஐயா.மேலும் தங்களுடைய பூர்வ ஜென்ம"கர்மா வீடியோவில் கூறியுள்ளவாறு 5ம் பாவதிபதி 10ல் பகைவீட்டில் தொடர்பு கொண்டால் பூர்வ ஜென்ம கர்மா நிச்சயம் அனுபவிக்க வேண்டிய "நிலை வரும் என்ற அடிப்படையிலும் எனது தணடனை அறுதியானது என்ற நல்லதொரு தெளிவை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.எளிமையாக கருத்துகளை வழங்கும் தங்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
@meenusunder30183 жыл бұрын
Vanakkam iyya!!
@loganathanlogu88943 жыл бұрын
sir mesha rasi mesha lagnam guru in lagnam and chevai in thanusu 9th house guru dasa epadi erukum
பரிவர்த்தனை பற்றியதை நூலாக வெளியீடு செய்யுங்கள் ஐயா வாழ்த்துக்கள் 👍
@srividhyarubini32603 жыл бұрын
mithuna lagnam 6th place shani alone in anusham 3 virchagam and chevai alone in uttharatam 4 magaram .sir neega solaramathri patha December 1 il virchagathukula chevai varuthu .appuram shani makarathula iruku.appo enna agum sir .
@vinodp60353 жыл бұрын
Hw is personal consultation, is it accurate, anyone had experience consulting him??
@shriganeshseshadhri99913 жыл бұрын
Pls explain nakshatra parivartanai between rahu and ketu
@thiagarajanchristyrajasheg40333 жыл бұрын
ஐயா எனக்கு sun and moon பரிவர்த்தனை, for my wife no, inspite fighting , why.
@ragulj92302 жыл бұрын
சார் கன்னி லக்கினத்திற்கு சூரியன் எட்டில் 12 ல் செவ்வாய் பரிவர்தனை ஆகியுள்ளன ஆனால் குரு பகவான் மேசத்தில் சூரியன் உடன் இனைந்து இருக்கிறது... சூரியனுடனும் இருக்கிறது செவ்வாயையும் 5 ம் பார்வையாக பார்க்கிறது
@manosadasivam3 жыл бұрын
Asthamanam petra kiragangal parivarthanai anal palam perum ah?
@lathag18673 жыл бұрын
ராகு கேது நட்சத்திர பரிவர்த்தனை என்ன பலன் சார்
@srividhyarubinimuthutamizh9601 Жыл бұрын
🙏
@pjo56943 жыл бұрын
ஐயா சனி சுக்கிரன் 2 12 பரிவர்த்தனை..தனுஷ் லக்னம். கண்ட யோகம். சனி 12இல் யோகி நட்சத்திரமான அனுசத்தில் ..புஷ்கரபாகத்திலிருந்து தசை நடைபெற்று வருகிறது.. சுக்கிர புத்தி வரை நன்றாக இருந்தது. பின் கஷ்டமோ கஷ்டம்.. சந்திர புத்தி நடைபெற்று வருகிறது.. பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் புத்தி நன்றாக இருக்குமா ஐயா?
@adaikalapandi58323 жыл бұрын
G.k அய்யா ஒரு நெடுனால் கேள்வி அய்யா 6இல் சந்திரன் இருந்தால் தொழில் இல்லை எழுதி வைத்து பலன் சொல்லுங்கள் என்று சொனெர்கல் என் ஊரில் ஒரு பிரபல தொழில் அதிபர் ரிசப லக்னம் துலாம் ராசி சந்திரன் 6 இல் ஆனால் மிக வறுமை நிலையில் இருந்து தொழில் மூலமாக இன்று கோடீஸ்வரன் ஆக உள்ளார் குழப்பம் தீர்க்கவும் அய்யா
@andalgroup3 жыл бұрын
நீங்க பல்லாண்டு வாழனும் ஐயா 🙏🏽
@paramasivan-xn4pi3 жыл бұрын
Exsalant gurt
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் ஐயா
@jhansirani55023 жыл бұрын
When fifth and sixth lords Venus and Mercury exchanged their houses, how will be the Venus dasa? Will it give the fifth house Adipatya results?
@ganeshpandi50603 жыл бұрын
Semma super sir
@radhikahalley3 жыл бұрын
dear sir, one doubt about parivardhanai pls clear if u have time virchiga lagnam. suriyan in anizham star, budhan in anizham star, budhan here asthangam. chevvai vakram pettru in miruga shreesham star in midhunam lagnathipathi in 8th house. is it subha parivardhanai or it is good for jathakan. also i want know if subha graham mutally parivardhanai is good ok. same way asubha graha exchanging the house is it good ? next one subha graha, and another asubha graha [ like budhan, - subhar,: chevvai aasubhar. ] parivardhanai will give negative or good effect.
@kandasamyn913 жыл бұрын
Guru(vakaram)in Simmam, suryan in dhansurasi parivarthani enna seiyum
@babug43772 жыл бұрын
பரிவர்த்தனை புத்தகம் எங்கே கிடைக்கும் சார். அருமையான பதிவு
@mythilisharmilasuthish54283 жыл бұрын
ஐயா வணக்கம்.7 ம் அதிபதியும். 11ம் அதிபதியும் பரிவர்தனை ஆனால் என்ன பலன் நடக்கும் ஐயா
@kamuganapathy30742 жыл бұрын
மேஷ லக்னம். சூரியன், புதன் அதாவது 5, 6 க்கு உடையவரின் பரிவர்த்தனை. என்ன பலன்?
@karthiagg3 жыл бұрын
Super...
@devipriya68773 жыл бұрын
வணக்கம் ஐயா,பரிவர்த்தனை பெற்ற கிரகத்துடன் சேர்ந்த கிரகத்தின் திசை நடக்கும் போது என்ன நடக்கும்?
@sivaanantham50733 жыл бұрын
என் மனைவி ஜாதகத்தில் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் ராகு சேர்க்கை 9மிடத்தில் குரு சந்திரன் சேர்க்கை இதே சந்தேகம் தான் எனக்கும்
@soundarrajansanjeev27243 жыл бұрын
வணக்கம் ஐயா அவர்களுக்கு எனக்கு சிம்மம் ராசி சிம்மம் லக்னம் சூரியன் சந்திரன் பரிவர்த்தனை பலன் என்ன குருதிசை எப்படி இருக்கும் குரு சூரியன் சாரம் வாங்கி உள்ளது
@1sabarivasan103 ай бұрын
20:20 எந்த பயிற்சி சார்?
@mahalakshmilakshmi39653 жыл бұрын
9,11parivarthanai pattri sollungal ayya
@bhuvanaswami73023 жыл бұрын
ஐயா வணக்கம்.விற்சிக லக்னம் எழில் சந்திரன் செவ்வாய் எட்டாம் இடம் சூரியன் புதன் ஒன்பதில் சுக்கிரன் ராகு குரு சனி பதினோராம் இடத்தில் சேர்த்து கன்னியில் உத்திரம் நட்சத்திரம் இருக்கிறது சுக்கிரன் சந்திரன் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது என்ன பலன் சொல்லுங்க ஐயா
@karthikmk94593 жыл бұрын
If you wish you could post birth details to astro.hanuman5@gmail.com...
@geethamohan30383 жыл бұрын
மீனத்தில் சனி மகரத்தில் குரு நீசம் துலாம் லக்னம் தனுசு ராசி 25 வருடமாக வெளிமாநிலத்தில் வாழ்கிறோம் சொந்த ஊருக்கு வரமுடியுமா? ஐயா ஏதாவதுஒரு காணொளியில் கூற முடியுமா?
@sarannyajayasree87703 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vgvignesh51153 жыл бұрын
🙏❤️
@murugann70672 жыл бұрын
வணக்கம் ஐயா மகர சூரியன். சிம்ம சனி. பரிவர்த்தனை . வருடம் ஒரு முறை. ஆவணி மாதத்தில் சூரியன் வரும் போதெல்லாம் சனி தன் வீட்டுக்கு சென்று விடுமா?