என்ன தான் சொத்து சேர்த்தாலும் மக்களின் மனதை சம்பாதித்த எட்டாவது வள்ளல் கேப்டன் அய்யா அவர்கள்
@anuradhak253010 ай бұрын
Truly words in thekkula senja body avarukku
@jayakumar.rjovitha.j3679 ай бұрын
❤❤கருப்பு தங்கம்
@ezhilvarman881423 сағат бұрын
அண்ணன் விஜயகாந்த் வீரத்தின் விளை நிலம் ஒரு தைரியம் உள்ள ஆண்மகனின் முகம்
@jjoshuasamuel6 ай бұрын
28//12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள். அவருடைய மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭😭😭😭😭🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
@ajinsivaji50844 ай бұрын
உண்மை❤️
@ajinsivaji50844 ай бұрын
உண்மை❤️😂
@brammanbramman4629Ай бұрын
எல்லாம் காலத்தின் கட்டாயம் மக்கள் செய்த துரோகம்
@DO_OR_DIE008 Жыл бұрын
Vijaykanth fans like potunga ❤️💖
@sarala34069 ай бұрын
En Annan ஓரு தெய்வம் மற்றவரை பொல் இல்ல ஒரு ஜெண்டெல் மென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathishkumarsiddhuyoga3477 Жыл бұрын
S Janaki amma voice super
@chandru921910 ай бұрын
Old song but My fav song mrg time 6yrs before kuda rombo keadpea😊my mama ninachu keadpea😊
@shameemtaj1652Ай бұрын
விஜயகாந்த் அவர்கள் எப்போதும் எங்கள் மனதில் இருந்து கொண்டு இருப்பார் மிஸ் யூ கேப்டன் 😢😢
@k.karthickkalidass929411 ай бұрын
Rip vijayakanth sir❤😢
@SamMahenthirn10 ай бұрын
பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா பெண் : என் மார்பிலே நீ சாயணும் முந்தானையால் நான் மூடணும் தாய் போல நான் தாலாட்டணும் கண் மூடியே நீ தூங்கணும் பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன் மாமா உன் கால் பட்ட மண்ணெல்லாம் பொன்னாச்சு ஒன்னோட நான் வந்தா நெஞ்செல்லாம் பூவாச்சே பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : தண்ணீரிலே நீராடினால் அங்கேயும் நீ போராடுற எம் பாட்டுக்கு நான் பாடினால் பின்பாட்டு நீ ஏன் பாடுற பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும் கையால நீ தொட்டா தேகம் என்னாகும் காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா
@dr.s.karthik319410 ай бұрын
My hero captain vijayakanth sir❤
@SUGANYA-j7e Жыл бұрын
என் மாமா இல்ல இந்த பாடல் கேட்கும் போது என் கணவர் ஞாபகம் வரும்.
@Manimani-lm7rh Жыл бұрын
😢
@thenthen5127 Жыл бұрын
Recently addicted this song
@prabubharathi311610 ай бұрын
Im addicted this song's all time ❤❤❤❤❤❤❤....
@JayaprakashSundaram10 ай бұрын
Me also my favorite playlist 1song
@MadasamyRaja-g8g Жыл бұрын
Manathuku ithamana song❤❤❤❤
@thangap2003 ай бұрын
இதை ரசிக்க அந்த காலத்தில் எல்லோரும் இருந்தனர்.இப்போது உள்ளவர்களுக்கு இது எப்படி என்று கூற இயலவில்லை.நான் 1971 ல் பிறந்தேன்.எங்களுக்கு இது மிகவும் பிடித்த பாடல்
@vijaykumar.svijaykumar.s11656 ай бұрын
கேப்டன் பாடலை கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு புரியும் கேப்டன் எப்படி பட்டவர்