என் மாமன் மதுர வீரன் Video Song | Iraniyan | Murali | Meena | Deva

  Рет қаралды 1,119,683

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

என் மாமன் மதுர வீரன் Video Song | Iraniyan | Murali | Meena | Deva
Watch this Video Song "En Maman Madhura Veeran" from Iraniyan
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#iraniyan #murali #meena #deva #pyramidaudio #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong

Пікірлер: 155
@LakshmananChellakkannu
@LakshmananChellakkannu 9 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா
@voice_of_b
@voice_of_b 9 ай бұрын
@annapandiannapandi7516
@annapandiannapandi7516 9 ай бұрын
It's me ❤❤
@LakshmananChellakkannu
@LakshmananChellakkannu 9 ай бұрын
வாங்கண்ணோவ்
@Chuttisai
@Chuttisai 9 ай бұрын
My favourite song
@iraiva8657
@iraiva8657 9 ай бұрын
My favorite
@thenmozhir8700
@thenmozhir8700 9 ай бұрын
நீ கொடுத்த முத்தமெல்லாம் நெஞ்சுகுள்ள மறச்சி வச்சேன் நெஞ்சுகுள்ள மறச்சி வச்சேன் அது வளருதய்யா வயித்துகுள்ள❤❤❤ super line i am pregnant so happy 🥳🥳🥳
@punniyamdevi7602
@punniyamdevi7602 3 ай бұрын
@Dhanalakshmi58172
@Dhanalakshmi58172 Ай бұрын
Super lines ❤
@GANESHKUMAR-nc1rr
@GANESHKUMAR-nc1rr Жыл бұрын
Swarnalatha mam voice🤌❣️+ 'உன்னதான் நினைச்சேன் உள்ளுகுள் தவிச்சென் ' meena mam cute performance ♥️
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 Жыл бұрын
மீனா நல்ல அழகு பாடல் வரிகளும் அருமை நல்ல இயற்கையான சூழல்
@saminathan5383
@saminathan5383 5 ай бұрын
Suu
@sowndharyaSingh
@sowndharyaSingh 4 ай бұрын
இந்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு ❤❤
@pmaharajasingh8077
@pmaharajasingh8077 4 ай бұрын
@sowndharyaSingh
@sowndharyaSingh 4 ай бұрын
@venkateshg3830
@venkateshg3830 8 күн бұрын
Y
@chandrujaya4947
@chandrujaya4947 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு
@AshokKumar-bv3lh
@AshokKumar-bv3lh 3 ай бұрын
நீ கொடுத்த முத்தமெல்லாம் நெஞ்சுக்குள்ள...............அது வளருதைய்யா வயித்துக்குள்ள என் அவளுக்கு பிடித்த வரி❤❤❤❤❤❤❤
@sakshimohan4360
@sakshimohan4360 Жыл бұрын
2023 ல் பிடித்த பாடல் அருமையான வரிகள்
@vidyabca4714
@vidyabca4714 Жыл бұрын
Intha paadalai kettale meendum meendum nenjil malargirathu kaadhal ninaivugal❤❤
@SanthiyaKarthick-sl7uz
@SanthiyaKarthick-sl7uz Жыл бұрын
Unnathan nenachan ullukul thavichen thungamalley🥰😍🥰
@rajesh4430dev
@rajesh4430dev Жыл бұрын
காலம் கடந்தும் எனை தீண்டும் அந்த தென்றலின் மெண்மை பரிசம் மட்டும் மாறவில்லை அழகு.......
@maruthanayagam6806
@maruthanayagam6806 11 ай бұрын
அது மென்மை ஸ்பரிசம்
@ShankarselviShankarselvi-je9db
@ShankarselviShankarselvi-je9db 5 ай бұрын
​@@maruthanayagam6806etho 1 vidunga avangale feel panni soldranga
@AbiKayal-r1b
@AbiKayal-r1b 27 күн бұрын
Tamil பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… ஏ… மாமா… மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… அது வளருதய்யா வயித்துக்குள்ள… பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்… போதும் அந்த ஒரு ஸ்பரிசம்… மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே… நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்… பெண் : மாமா உம் மூச்சு பட்டு… மொட்டு ஒன்னு பூவாச்சு… மாமா உம் முத்தம் பட்டு… ரத்தம் இப்ப தேனாச்சு… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே… உதிர்ந்துபுட்ட மல்லிய பூ… வாசம் இன்னும் வீசுதய்யா… என் மனசுக்குள்ள மனசுக்குள்ள… பெண் : நீ கொடுத்த முத்தத்துல… நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க… ஈரம் இன்னும் காயலயே… என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள… பெண் : கண் மூடி போகும் போதும்… காதல் அது போகாது… மண் மூடி போகும் போதும்… மனசு மட்டும் மூடாது… பெண் : உன்னைத்தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… உன்ன தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே
@Hearttoheart-14339
@Hearttoheart-14339 3 ай бұрын
Deva sir kondada marantha musician...
@NithiyaAvinash
@NithiyaAvinash Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும்
@SelviSelvi-f5u5j
@SelviSelvi-f5u5j Жыл бұрын
Intha padalin varigal ennoda manasula vaalra ennoda mamavuku.
@sudeesha9393
@sudeesha9393 Жыл бұрын
Love this song🎵🎵
@EzhilMani-v2w
@EzhilMani-v2w 24 күн бұрын
En mama madhuraveeran ennakku migaum pudicha song voice semmaya irrukku dedicated my mama i love you so much❤❤❤❤
@SuresheelaSuresheela
@SuresheelaSuresheela 7 ай бұрын
Love this song nice deticated Suresheela
@dsrkalambur7732
@dsrkalambur7732 Жыл бұрын
My favourite song words super
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 31.8.2023
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
Swarnalatha amma voice ❤❤❤
@jayasree5233
@jayasree5233 Жыл бұрын
Amma voice words tune semma
@Mohamedameer-js5qo
@Mohamedameer-js5qo 3 ай бұрын
Hi
@Sivanthakangal143
@Sivanthakangal143 7 ай бұрын
Nice song❤❤❤❤
@pandiyanp3861
@pandiyanp3861 9 ай бұрын
Madurai veeran Samy ❤❤❤
@leelaleela9921
@leelaleela9921 3 ай бұрын
Always meena oru peralagi❤❤
@arun.narun.n2022
@arun.narun.n2022 9 ай бұрын
Dedicated to my mama ❤
@Muthu-o8d
@Muthu-o8d Жыл бұрын
சூப்பர் மாமா பாடல்🌹💋💕
@selvakumari6514
@selvakumari6514 Жыл бұрын
Dedicated to my mama......❤
@chaanchaan6851
@chaanchaan6851 Ай бұрын
😢முரளி மிஸ்ஸிங் ஸ்வர்ண மிஸ்ஸிங் லதா
@antonyantony1147
@antonyantony1147 3 ай бұрын
I miss you Swarnalatha Amma ❤😢
@vigneshtruehindu1234
@vigneshtruehindu1234 3 ай бұрын
Na.muthukar vera level lines
@lakkaiyanlakkaiyan3791
@lakkaiyanlakkaiyan3791 Жыл бұрын
Comment patikka pitikkum
@KaliammalKaliammal-sx1ub
@KaliammalKaliammal-sx1ub Жыл бұрын
மாமா ஐ மிஸ் யூ மாமா மாமா
@vinothanvino9508
@vinothanvino9508 Жыл бұрын
I love this song
@kalvikalaikoodam2327
@kalvikalaikoodam2327 4 ай бұрын
3125 la yaarellam intha paata kekringa....oru like podunga
@gurum7068
@gurum7068 8 ай бұрын
Lovely song
@villagefoodtasting733
@villagefoodtasting733 Жыл бұрын
Lovely song meena murali super
@haritharaniharitharani6239
@haritharaniharitharani6239 3 ай бұрын
All-time favourite song
@RubyriyaRiya
@RubyriyaRiya Жыл бұрын
I. Love muts mama.எனக்கு பிடித்த பாடல்
@pavithrapavi7358
@pavithrapavi7358 Жыл бұрын
Semma song
@4988raja
@4988raja 10 ай бұрын
So many of them love their mama ❤
@sasikalasasikala2002
@sasikalasasikala2002 Жыл бұрын
I love this song❤m
@SivaKumar-hw3jo
@SivaKumar-hw3jo Жыл бұрын
This song my dear Mama ❤❤❤
@SivaKumar-hw3jo
@SivaKumar-hw3jo Жыл бұрын
Love you Mama ❤❤❤❤
@HerisheffectivelyfaceDR
@HerisheffectivelyfaceDR Ай бұрын
❤❤❤❤my😊 Dr ❤❤❤🎉🎉🎉🎉
@Anitha-zh5ve
@Anitha-zh5ve Жыл бұрын
En Deva mama ku entha song dedicated 😢
@ARUNKUMARA-wr4kw
@ARUNKUMARA-wr4kw Жыл бұрын
Alagiiii...........
@RmMagesh-ps8xw
@RmMagesh-ps8xw Жыл бұрын
My fav song❤❤❤❤❤❤❤❤
@Kanagaraj-w3w
@Kanagaraj-w3w Ай бұрын
En mamavukku
@Rajmeena-hw6gb
@Rajmeena-hw6gb 2 ай бұрын
Mybestsong❤
@SrideviSridevi-k7j
@SrideviSridevi-k7j 13 күн бұрын
❤❤❤
@ravindiranbbm4569
@ravindiranbbm4569 4 ай бұрын
இந்த பாடல் என் நண்பனுக்கு
@mariyappana5905
@mariyappana5905 Жыл бұрын
I like song rompa petikum
@KsSowmiya-np7zh
@KsSowmiya-np7zh Жыл бұрын
I lovely song
@RaviRavi-uf8sw
@RaviRavi-uf8sw Ай бұрын
meena i love you😍😘❤💜💛
@mthenmozhi488
@mthenmozhi488 Жыл бұрын
Nice songs
@karthikkarthikkarthikkarth5061
@karthikkarthikkarthikkarth5061 Жыл бұрын
24.6.2023
@vignesha3099
@vignesha3099 3 ай бұрын
Meena அழகு
@AnithaAnitha-l6q
@AnithaAnitha-l6q Ай бұрын
Nan ba❤
@umamanikandan4241
@umamanikandan4241 Жыл бұрын
Love you prakashmama
@AjithvenayakAjith
@AjithvenayakAjith Жыл бұрын
@mersalbalaji8774
@mersalbalaji8774 Жыл бұрын
Love u to diii I miss dhanam
@KamalKdm-gw4ui
@KamalKdm-gw4ui Жыл бұрын
Mama song
@ARUNKUMARA-wr4kw
@ARUNKUMARA-wr4kw Жыл бұрын
I am ranjitha love this song alagiiii.........👄
@User-wh2m
@User-wh2m 5 ай бұрын
Meena beautiful ❤❤❤❤
@JayaV-f3g
@JayaV-f3g 9 ай бұрын
I love you di Thangam ❤ I miss you
@GopiGopi-sz7fv
@GopiGopi-sz7fv Жыл бұрын
Good song
@rajilarajila425
@rajilarajila425 9 ай бұрын
i love Muthu❤❤❤❤❤💋💋💋
@AmuthaVijayakumar-z5y
@AmuthaVijayakumar-z5y 3 ай бұрын
Nice song 2024
@KayalvilzhiMk
@KayalvilzhiMk 2 ай бұрын
Miss u murali sir
@grati907
@grati907 Жыл бұрын
All songs in this movie very nice
@BalaSubramanian-vn7ek
@BalaSubramanian-vn7ek Жыл бұрын
Lovely
@AbiKayal-r1b
@AbiKayal-r1b 27 күн бұрын
பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… பெண் : அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… ஏ… மாமா… மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : நீ கொடுத்த முத்தமெல்லாம்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… நெஞ்சுக்குள்ள மறைச்சு வச்சேன்… அது வளருதய்யா வயித்துக்குள்ள… பெண் : போதும் அந்த ஒரு நிமிஷம்… போதும் அந்த ஒரு ஸ்பரிசம்… மனசுக்குள்ளே ரசிச்சுக்கிட்டே… நான் வாழ்ந்திடுவேன் பல வருஷம்… பெண் : மாமா உம் மூச்சு பட்டு… மொட்டு ஒன்னு பூவாச்சு… மாமா உம் முத்தம் பட்டு… ரத்தம் இப்ப தேனாச்சு… பெண் : உன்னதான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… -BGM- பெண் : இழுத்து விட்ட மூச்சினிலே… உதிர்ந்துபுட்ட மல்லிய பூ… வாசம் இன்னும் வீசுதய்யா… என் மனசுக்குள்ள மனசுக்குள்ள… பெண் : நீ கொடுத்த முத்தத்துல… நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க… ஈரம் இன்னும் காயலயே… என் உசுருக்குள்ள என் உசுருக்குள்ள… பெண் : கண் மூடி போகும் போதும்… காதல் அது போகாது… மண் மூடி போகும் போதும்… மனசு மட்டும் மூடாது… பெண் : உன்னைத்தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… பெண் : என் மாமன் மதுர வீரன்… என் மனசுகேத்த சூரன்… அந்த கரும்பு காட்டுக்குள்ள… இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக்காரன்… பெண் : ஏ… மாமா மனந் தூங்குதில்ல… உன் ஆசை அது நீங்குதில்ல… உன்ன தான் நெனச்சேன்… உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே… -BGM- Notes : En Maman Madhura Veeran Song Lyrics in Tamil. This Song from Iraniyan (1999). Song Lyrics penned by Na. Muthukumar. என் மாமன் மதுர வீரன் பாடல் வரிகள். Share this: Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window) Related madura-veeran-song-lyrics-in-tamil மதுர வீரன் In "விருமன்" Ambadhu Kilo Song Lyrics in Tamil ஐம்பது கிலோ தங்கம்டா In "குட்டி பிசாசு" Aadiyila Sethi Solli Song Lyrics in Tamil ஆடியில சேதி சொல்லி In "என் ஆசை மச்சான்" Post navigation ← Previous Post Next Post → You may Like Ayyarettu Soru Song Lyrics in Tamil ஐயாரெட்டு சோறு வடுச்சு இரணியன் / By பாடல் பித்தன் 6,141 பாடல்கள் 6,141 பாடல்கள் Home ALL Tamil Lyrics பாடகர்கள் (Tamil Playback Singers) பாடலாசிரியர்கள் WhatsApp Status Images About Privacy Policy Contact us Copyright © 2024 Tamil Padal Varigal | Powered by Astra WordPress Theme Scroll to Top
@SundarPriya-j3k
@SundarPriya-j3k 6 ай бұрын
Dedicated my husband sundar
@MahaMahalaxmi-s1h
@MahaMahalaxmi-s1h Жыл бұрын
Dedicated my mama ❤💞💋💙🤪😘😞❤😘😘😘😘😘😘😘😘😘
@Ulundhandarkovil
@Ulundhandarkovil Жыл бұрын
Super
@PalaniPalani-m6j
@PalaniPalani-m6j Ай бұрын
Meena❤❤❤❤
@sheelaprakash7513
@sheelaprakash7513 3 ай бұрын
I love my soul mate prakash
@PriyaB-j2w
@PriyaB-j2w 10 ай бұрын
Dedicated to my mama
@bharaninaresh2210
@bharaninaresh2210 5 ай бұрын
I love you my haspant
@gopinathkm4222
@gopinathkm4222 5 ай бұрын
Just now time--6.30pm - Thursday-2024
@PeriyasamyIlaiyarajaperiyasamy
@PeriyasamyIlaiyarajaperiyasamy 5 ай бұрын
24. 4. 24. பேக்கரி
@MalarVizhi-n6y
@MalarVizhi-n6y Жыл бұрын
😊
@ElumalaiR.
@ElumalaiR. Ай бұрын
T,R,s,eintha, songe,yaifpade,erukuthu,
@ravindiranbbm4569
@ravindiranbbm4569 4 ай бұрын
நான் இருக்க
@ChitraKarthik-jd2bz
@ChitraKarthik-jd2bz 9 ай бұрын
Mama miss you❤❤❤❤
@rajavelmanoharan309
@rajavelmanoharan309 10 ай бұрын
10.12.23
@bharathv4273
@bharathv4273 Жыл бұрын
Same tune in viraluketha veekam. Pombalay lesa ninaikathe rasa
@ShilpaC-k4v
@ShilpaC-k4v 6 ай бұрын
Dedicate to my hus vivek
@Delma3016
@Delma3016 6 ай бұрын
Who all are watching after avanaa nee ... Karunthamizhan shorts 🎉
@HarithSarvesh-gf3hk
@HarithSarvesh-gf3hk 3 ай бұрын
🎉
@RikshanYazh
@RikshanYazh Жыл бұрын
❤❤❤❤❤
@manim425
@manim425 10 ай бұрын
பரசுராமன் மீனாட்சி
@PriyaMenaga
@PriyaMenaga 3 ай бұрын
வெங்கி பிரியா
@bharaninaresh2210
@bharaninaresh2210 5 ай бұрын
Enku petithavari kal
@mohanapriya3591
@mohanapriya3591 Жыл бұрын
Indha movie name Enna pls tell me
@Sirpy_364
@Sirpy_364 Жыл бұрын
Iranian இரனியன்
@Anpesivam-h5u
@Anpesivam-h5u Жыл бұрын
Dedicated to my husband love you suresh
@thenmozhipalanisamy8405
@thenmozhipalanisamy8405 Жыл бұрын
mama.tm❤❤🌹🌹🌹👄👄👄👄😘😘😘
@SpbHariharanAddictz
@SpbHariharanAddictz Ай бұрын
50 % of songs swarnalatha sang by meena
@JohnpriyaSivakumar
@JohnpriyaSivakumar 8 ай бұрын
Diticated to kj
@preamprasana4682
@preamprasana4682 4 ай бұрын
Enn. Mamakku
@ThilagarajRajamani
@ThilagarajRajamani 8 ай бұрын
Meeting
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 32 МЛН
Karuvelang Kaattukulla -Video Song | Porkaalam | Murali | Meena | Deva | Vairamuthu | FHD | Dolby
5:05
இசை மெட்டுக்கள்
Рет қаралды 1,3 МЛН
#Kadhal#பாடல்கள்#மாமன்#மாமா
28:53
SS SABARI MUSIC
Рет қаралды 3,9 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН