யாழ் நூலகத்தை கொளுத்திய பாவிகள் நாங்கள் அல்ல! |

  Рет қаралды 19,370

Lankasri News

Lankasri News

Күн бұрын

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #npp #nppsrilanka #akd #anurakumaradissanayake #anurakumara #ramalingamchandrasekar #jvp
------------------------------------------------------------------------------------
இந்த ஆண்டு நடைபெற்ற இரு தேர்தல்களும் இலங்கை வரலாற்றையே மாற்றியமைத்த தேர்தல்களாகும்.
இவ்வாறு வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல்களுக்கு முக்கிய பங்காளிகளாக இருந்தவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள மக்கள்.
இந்தவகையிலே, யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள இன்று தேசிய மக்கள் சக்தியின் கையிலே ஆட்சியை ஒப்படைத்திருக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணம் நாங்கள் நம்பககரமானவர்கள் என்பதை நிரூபித்தமையே ஆகும்.
எனினும், தமிழ் மக்களோடு ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது. அது வேறெதுவுமில்லை. கடந்த 76 ஆண்டு கால வரலாற்றில் உள்ள இனவாதம் வேண்டாம் என்ற நிலைமையெ ஆகும்.
அன்று 1977இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களை அடித்து நொருக்கினார்கள். அடுத்து தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 80
@joshuajoshua6416
@joshuajoshua6416 23 сағат бұрын
ஐயா அருமையான பேச்சு உள்ளம் உடைந்து பேசுறீங்க உடைந்த உள்ளங்களை தேட்டுகிற மாதிரி இருக்கிறது🎉🎉 ஐயா வணக்கம்
@sriselva.1309
@sriselva.1309 Күн бұрын
உங்கள் பேச்சு உண்மை. இவற்றை சிங்கள மக்களுக்கும் கூறுங்கள்
@aalampara7853
@aalampara7853 Күн бұрын
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி! சிறையில் உள்ள தமிழர்களை விடுவித்து, மாகாண சபையை அமைத்து, இராணுவ முகாம்கள், அடாத்தான காணி அபகரிப்புகள் நீக்கி! தமிழ் பேசும் பகுதிகளில் தமிழ் பேசும் காவல் துறையை, கல்வி, உட்பட அதிகாரங்களை பரவாலாக்கி காட்டுங்கள்!
@sjevan1290
@sjevan1290 Күн бұрын
🙏🙏🙏
@pathmanathanajanthan9593
@pathmanathanajanthan9593 Күн бұрын
👌
@kirushanthkirushanth696
@kirushanthkirushanth696 Күн бұрын
@Kajetan2
@Kajetan2 Күн бұрын
வாழ்க வளர்க
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வருங்காலத்தில் உங்கள் அரசு என்ன செய்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இரண்டு இனங்களும் இரண்டு மொழிகளையும் பாடசாலையில் அடிப்படையில் பயில வேண்டும் அதற்கு புதிய அரசு வழிவகை செய்ய வேண்டும் அதே போல் வடக்கு கிழக்கில் தமிழ் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் நன்றி
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 15 сағат бұрын
Implementation of Indo srilankan peace accord 1987 is a must. or new proposal is expected by new govt 2024..jvp NPP . Otherwise China vs USA vs india??????🎉
@saminathansundaralingam876
@saminathansundaralingam876 Күн бұрын
Good speech emotion and points, feelings of what happened to the tamil people.
@pusparatnampirasanna2538
@pusparatnampirasanna2538 22 сағат бұрын
நீங்கள் 13 தர மாட்டேன் எண்டு சொல்வதுக்கு இவ்வளவு கதை
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Күн бұрын
Two languages in Sri lanka 🇱🇰 Two thousand problems First fix it then speech Everyone listening ,
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️💔 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 Күн бұрын
ஐயா எல்லாம் சரி ஆட்சி அதிகாரம் எல்லாம் இப்பொழுது உங்கள் கைகளில் உள்ளது நீங்கள் பேச கூடாது செயலில் காட்டுங்கள் அதனால் தான் நாங்கள் உங்களுக்கு ஒட்டு போட்டோம்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 15 сағат бұрын
True do more work.🎉
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Күн бұрын
Biravo Mr Sandrasekar open speech Thanks♥♥♥♥
@r.thushi8157
@r.thushi8157 20 сағат бұрын
அருமையான பேச்சு.கனவு மெய்ப்படவேண்டும்.
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 20 сағат бұрын
Tear jerking presentation with human emotional display bravo
@ThiruThiru-y3p
@ThiruThiru-y3p 15 сағат бұрын
மக்கள் நாயகன்❤
@joharajahnantharuban1353
@joharajahnantharuban1353 Күн бұрын
Waw amazing this is the begining
@humanityprevails2273
@humanityprevails2273 Күн бұрын
Good Speech..
@VinasithambyPusparasan
@VinasithambyPusparasan 10 сағат бұрын
Very good speech
@bjananee
@bjananee Күн бұрын
Great Sir 👍
@FathimaReeha-nx3gs
@FathimaReeha-nx3gs 15 сағат бұрын
Most of educated people well known abt history .ur speech is truth n need to tell again in this situation.welldone sir. vaaimayey vallum
@stephenpiousrumules2831
@stephenpiousrumules2831 20 сағат бұрын
இலங்கை என்பது பல சமூகங்கள் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு என்பது இலங்கையர்களின் மற்றும் இலங்கையின் ஜனாதிபதியின் முழக்கமாக இருக்க வேண்டும். அப்போது அமைதியும் ஒற்றுமையும் தானாக வரும்.
@jamesfernandez4664
@jamesfernandez4664 22 сағат бұрын
It's good to remember history. It will help NOT to repeat it in the future. We are sure that with the right planning with fairness and justice, this country will develop. Action plan is IMPORTANT BestWishes
@kodda152
@kodda152 Күн бұрын
வடகிழக்க பிரிச்சது,பாற்சோறு விழுங்கியது மட்டுமே நாங்க😫😫😫😜😜😜
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 15 сағат бұрын
India may come in..
@thiagarajahviswanathan406
@thiagarajahviswanathan406 Күн бұрын
Well done Sir.
@selvakumarthambu8577
@selvakumarthambu8577 Күн бұрын
Good pragmatic thought process
@தற்சார்பைநோக்கி
@தற்சார்பைநோக்கி Күн бұрын
இவனுகளைப் பார்த்தால் அவ்வளவு நல்லவங்களாத் தெரியலையேடா...
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 Күн бұрын
❤❤❤❤❤❤..
@kalarama5538
@kalarama5538 Күн бұрын
Good
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 Күн бұрын
Super
@jothev5667
@jothev5667 Күн бұрын
வாழ்த்துக்கள் சந்திரசேகர்
@alexphilipiah2452
@alexphilipiah2452 Күн бұрын
We welcome a responsible media, when it's not taking sides and maintaing neutral position. Meantime you need to use your discretion and analysis the danger of supporting an oppisite political ruling party, which is working tirelessly to silence voice of tamil patriotism and distorying Tamils self determination rights, political rights and tamil land rights. Awreness and discretion are much needed, the histroy never lie. Of course we welcome, peaceful living with Singhala and removal of fruds politicians completely. 🙏 🇨🇦
@Pathmini-j3v
@Pathmini-j3v Күн бұрын
❤❤
@Thendralselva877
@Thendralselva877 Күн бұрын
இவர் திராவிடரா? 🤔
@MahendranAnthony
@MahendranAnthony Күн бұрын
Open son Jaffna Air port Canada to France’s toJaffna Airport
@sjevan1290
@sjevan1290 Күн бұрын
👍👍👍
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y Күн бұрын
VALGA VALARGA
@joshuajoshua6416
@joshuajoshua6416 23 сағат бұрын
கண்ணீரைத் துடைத்து பதிவு விடுகிறோம்😂😂விடுகிறோம்
@nimalwijesinha4622
@nimalwijesinha4622 16 сағат бұрын
❤😂
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 20 сағат бұрын
Ranil burnt jaffna library Malaysian tycoon late tan Sri anantha Krishnan helped in building the library and helping eye teaching hospital besides other projects in lanka
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 14 сағат бұрын
Good annantha krishnan Tamil man
@sriselva.1309
@sriselva.1309 Күн бұрын
හොඳයි ඇත. කථාව
@HMT4384
@HMT4384 Күн бұрын
We will win Tamil Ellarm very soon wait an watch Ceylon Ravanan 🎉🎉🎉
@myday066
@myday066 Күн бұрын
தமிழீழம் எப்படி காணப்போறீங்க? எதுக்கு காணப்போறீங்க? தமிழீழம் கண்டு என்ன பண்ணப் போறீங்க? சும்மா வாய்க்கு வந்ததைப் பேசி அப்பாவி தமிழ் மக்களின் நிம்மதி வாழ்க்கைக்கு வேட்டு வைக்காதீங்க.
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 Күн бұрын
It is a good joke. You have the right to dream and don't forget to check your head.😂
@GowshalyaThivaharan
@GowshalyaThivaharan 22 сағат бұрын
Ivanugal sorrynthu konduthan irrupargal.nppya nadatha Vidal matanugl.
@GowshalyaThivaharan
@GowshalyaThivaharan 22 сағат бұрын
Ivanugal sorrynthu konduthan irrupargal.nppya nadatha Vidal matanugl.
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y Күн бұрын
SARIYAGA SONNERGAL
@SelvakumarSelliah
@SelvakumarSelliah Күн бұрын
Very good speech
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n Күн бұрын
போதும் ஐயா உங்கட நடிப்பு 😂😂😂மக்களை யார் கொன்றார் என்று தமிழ்மக்களுக்கு தெரியும்
@abilashakilan2450
@abilashakilan2450 Күн бұрын
👌
@GowshalyaThivaharan
@GowshalyaThivaharan 22 сағат бұрын
Engaluku thorium yar kondargal entru. Avar sollrathu sari.ithu engal kalathil nadanthathu.sajith appa and ranil seitha nasakara fellani.yarlpanathan ellam kappal pidithu jaffnaku thapi oddunarkal adipattathu Colombo Tamils and estate Tamil.ongaluku varalaru theriyathu.nangalum pathika pattavarkal.
@human-rights379
@human-rights379 21 сағат бұрын
War crimes charges will never be made against Israel and cannot be made, so even if they try to bring war crimes against Sri Lanka, it will be futile. China, Russia, Iran and all countries in the Middle East will stand together with Sri Lanka. Now the Tamil people who have left as refugees to foreign countries are doing a losing job and are happy renewing their refugee visas. Hearing the name Eelam, the Sinhalese laugh like a Tamil movie dialogue. The total Tamil population in the state of Tamil Eelam is not even 20%, but the population of Tamils who migrated from the state of Tamil Eelam to Tamil Nadu in India is more than 7 billion, the Tamil people are creating new histories and providing jokes to the world.
@juicehub1536
@juicehub1536 21 сағат бұрын
@@GowshalyaThivaharan yalpana karan prachana enda sontha oorukku pohama unga veedukka varuvan, ungalukku jaffna karana seendama onnum kathaikka mudiyathu, what a funny people😂😂😂. athenna colombo tamils colombo tamils ennalum athu kooda jaffna people thaan loosa..
@MahendranAnthony
@MahendranAnthony Күн бұрын
A K D sirOpenJaffna Air port son
@sjevan1290
@sjevan1290 Күн бұрын
👍👍👍
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y Күн бұрын
IDHAI ELLAM TAMIL UDAGANGAL OLIPARAPPADHU
@DarvinDarvin-ss7pm
@DarvinDarvin-ss7pm 18 сағат бұрын
Sir You speak lot No.need speak loud We need clear Action Why u speak lottt
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 14 сағат бұрын
Waste of time..🎉😢😮😅😂
@ramananjeyaveerasingam2854
@ramananjeyaveerasingam2854 4 сағат бұрын
He talks like a Christian father in his accent. is he actually a father?🤔🤔🤔
@KalirasaKulendra
@KalirasaKulendra Күн бұрын
Ni jar
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Күн бұрын
This speech should be spreaded mainly among the Sinhalese people. NPP should first change the constitution to change Sri Lanka as a multi ethnic and multi religious country …not as a Sinhala Buddhist country.
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Күн бұрын
Also change the National Flag to have a common representation
@aliyarhabeeblebbe2907
@aliyarhabeeblebbe2907 Күн бұрын
❤❤❤
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Ezam: Kezaliman lagi teruk bawah pentadbiran Anwar, Zahid
42:26
Agenda Daily
Рет қаралды 14 М.
Suyadheena Seithi Paarvai - 06-12-2024
V55 - Vasantham News
Рет қаралды 108
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31