யாழ்பாணத்து இனிப்பு சிப்பி பலகாரம் | Jaffna sweet chippi snacks |அச்சு முறுக்கு | Deepavali Sweets

  Рет қаралды 25,247

Yarl Samayal

Yarl Samayal

Күн бұрын

வாங்க இந்த தீபாவளிக்கு செய்ய கூடிய ஒரு இலகுவான, சுவையான இனிப்பு பலகாரம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 72
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
அருமையான சத்தான சிப்பி பலகாரம். தீபாவளி வாழ்த்துகள்
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
உண்மை தான், மிக்க நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
அம்மா இதே போலவே பூந்தி லட்டு செய்முறையும் செய்து காட்டினால் மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் அம்மா. இது எனது சிறு வேண்டுகோள் அம்மா
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️நிச்சயமாக மகள் தீபாவளிக்கு முதல் நிச்சயமாக போடுகின்றேன் ❤️
@jenik9189
@jenik9189 2 жыл бұрын
Super super இதை தான் எவ்வளவோ காலமாக எதிர்பார்த்தேன் முன்பு அம்மா இப்படித்தான் செய்வார் கூடுதலானவர்கள் கோதம்பமாவில் தான் செய்து காட்டுகிறார்கள் இதுதான்உண்மையான யாழ்ப்பாணத்து சிப்பி சோகி பலகாரம் நன்றி👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி, உண்மை எங்க அம்மா முந்தி நாங்க சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது காட்டி தந்த செய்முறை இது தான், அதையே என் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுக்கிறேன். ❤️
@JK-ve5qo
@JK-ve5qo 2 жыл бұрын
மிக்க நன்றி
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பாரம்பரிய பலகாரம் அம்மா. மிக்க நன்றி
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
Enaku migavum piditha sippi palagaram, Mikka Nandri
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
seithu paarunka, paaththu epidi vantha endu sollunka ❤️❤️
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
@@YarlSamayal Kandippaga amma ❤️🙏🏻 unga ooruku varanum
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 жыл бұрын
அருமையான பலகாரம்👌.நன்றி உங்களுக்கு.🙏🙂
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி மகள் ❤️
@JP3channel
@JP3channel 18 күн бұрын
Nice amma nan unke palakaram seithanan yummy ❤❤❤❤❤
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 2 жыл бұрын
Supeeeeeeeer... happy diwali yarl samayal. 🙏🙏🙏💕❤💞🤩😍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️Thank you so much, happy Deepavali for you and your lovely family ❤️❤️
@umadevyseelan1693
@umadevyseelan1693 2 жыл бұрын
முறுக்கு செய்து காட்டுங்கள் அம்மா
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fXu3h3mNrLKMp7M ஏற்கனவே போட்டு உள்ளோம் பாருங்கோ ❤️
@umadevyseelan1693
@umadevyseelan1693 2 жыл бұрын
Thank you
@Sanaz.TravelVlog
@Sanaz.TravelVlog 2 жыл бұрын
Full support and send Love , I like your videos my friend . keep it up ❤️❤️❤️❤️
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Big thanks❤️❤️❤️
@evangalineshine4586
@evangalineshine4586 2 жыл бұрын
Super murukku palagaram amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️nantri
@jeyavarkulasingam3015
@jeyavarkulasingam3015 26 күн бұрын
Super amma
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you thank your hard work 🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much makal ❤️❤️❤️
@nssamayal7264
@nssamayal7264 2 жыл бұрын
7வது லைக் 👌👌👌wowwwwwwwwwww excellent Sweet recipe 🤤🤤🤤looks delicious 🤤🤤mouthwatering அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மகள் ❤️❤️
@dilaxsandilaxsan9132
@dilaxsandilaxsan9132 2 жыл бұрын
கடைலை மா முறுக்கு செய்வது எப்படி
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக விரைவில் பதிவேறுகின்றோம் ❤️
@ParisAmmasKitchen20
@ParisAmmasKitchen20 2 жыл бұрын
Wow super nice 👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️ thankyou so much ❤️
@marytharmarajah8827
@marytharmarajah8827 Жыл бұрын
God bless you very very teast thank you 💒💐
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤❤
@dayanamayooran6900
@dayanamayooran6900 2 жыл бұрын
Super amma. Happy Diwali to you and your family. Stay blessed.❤️
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks a lot ❤️❤️ Happy deepavali for you and your family makal ❤️
@sivarajah1948
@sivarajah1948 2 жыл бұрын
@niroshnaaththeer5841
@niroshnaaththeer5841 8 ай бұрын
Super amma unga cooking very nice
@YarlSamayal
@YarlSamayal 6 ай бұрын
❤❤ Thank you so much
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
Nice ❤️
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much ❤️
@manchulaamirthanathan4510
@manchulaamirthanathan4510 Жыл бұрын
Wow nice 😊
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤❤ thank youuu
@pradekat29
@pradekat29 2 жыл бұрын
Loved the way she made the pittu... will follow that! 👍 What is the English name for Siraya?
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much❤️❤️, Siriya means small
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 2 жыл бұрын
சுவையான பலகாரம். கோதுமை மாவு சேர்க்கலாமா?
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
ஓம், விசேஷங்களுக்கு செய்யும் போது சேர்க்கலாம். வீட்டுக்கு குழந்தைகள்க்கு கொடுக்கும்போது இப்பிடி செய்தால் அவர்களுக்கு நல்லம் எல்லா
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 2 жыл бұрын
நன்றி
@joycerayman1139
@joycerayman1139 2 жыл бұрын
Thodachu seiyum murai podunga amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mGinm6qlYq2hsJY erkanave podu irukam makal parunka ❤️
@joycerayman1139
@joycerayman1139 2 жыл бұрын
Super mma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
nantri makal ❤️
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Super & health snakes
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️Yes it is ❤️
@kannakim1735
@kannakim1735 2 жыл бұрын
மாவு செய்முறை சாியாகப்புாியவில்லை.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மீண்டும் ஒரு முறை தனியாக காணொளி போடுகிறோம் ❤️
@reginamahendran7576
@reginamahendran7576 2 ай бұрын
Ml
@jenniferponnampalam2338
@jenniferponnampalam2338 2 жыл бұрын
Nice amma.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you very much❤️❤️
@watertecessjey1167
@watertecessjey1167 2 жыл бұрын
✌✌👍✌✌😁
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 5 ай бұрын
அருமை❤❤
@YarlSamayal
@YarlSamayal 5 ай бұрын
மிக்க நன்றிகள் ❤❤
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Subscribed amma 👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much makal ❤️❤️
@mathivathanysivaraja
@mathivathanysivaraja 2 жыл бұрын
🐇🐿🦃🐰🐔🦅
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,9 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 11 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 43 МЛН
Традиция из Грузии🔥
0:19
FERMACHI
Рет қаралды 1,1 МЛН
Así nos divertimos en #CumpleMàgico! #laracampos
0:16
LARA CAMPOS
Рет қаралды 43 МЛН
amazing magic tracks 😱😱 really amazing magic ✨ #phonk #halloween
0:11
Payasita para eventos infantiles #payasos #cantajuego #risy #tenerife
0:17