நீங்கள் செய்யும் ஈழத்தின் பாரம்பரிய உணவு கள் அனைத்தும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤❤
@gowriruban Жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி கள் 🙏🙏🥰🥰🥰😊😊💕❤️❤️😊
@kalaiselvivastiampillai47884 ай бұрын
வணக்கம் அக்கா. நான் இந்த பலகாரம் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. செய்து எனது கணவரிடம் பாராட்டும் வாங்கினேன். நன்றி அக்கா. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் உங்களது you tube channel பார்த்து தான் செய்வேன். ரொம்ப நன்றி. உங்களது சேவை என்னைபோல் உள்ளவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. நன்றி.
@gowriruban4 ай бұрын
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰💕💕💕💕🥰🥰🙏
@selvanayakyvaratharajah28583 жыл бұрын
பார்க்கவே றொம்ப Superஆக இருக்கிறது அருமை நன்றி
@gowriruban3 жыл бұрын
Hi Selvanayaky. Sister. Thank you so much 🙏🙏😀💖🤩
@PuthirVanam4U3 жыл бұрын
தங்கள் பாரம்பரிய ரெசிப்பியும், பேசும் தமிழும் அருமை மா.
@KkKk-lo1dy3 жыл бұрын
I liked very much...thanks for the recipe
@gowriruban3 жыл бұрын
Hi Kk Kk. Thank you so much friend 😀😀🙏💖
@ushadevai81662 жыл бұрын
Hello Madam Gowri nice to see you back in your lovely recipe thanks alot
@gowriruban2 жыл бұрын
Hi Usha. Thank you so much 🙏🙏🙏🙏😊
@nimeldahdevadas96253 жыл бұрын
Wow super one of My Favorite Snack
@gowriruban3 жыл бұрын
Hi Nimeldah. Thank you so much dear 😀😀🙏💖
@chefsaranshomecooking15003 жыл бұрын
Wow Looks so yum Thank you for sharing
@gowriruban3 жыл бұрын
Hi Saran. Thank you so much brother 🙏😀💖
@chefsaranshomecooking15003 жыл бұрын
@@gowriruban you are welcome sister
@anithaantony62843 жыл бұрын
அம்மா முறுக்கு சூப்பர் உங்க டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Rose 🌹 மிக்க நன்றி sister 🙏🙏😀💖😀
@theon53913 жыл бұрын
Youtupe Cooking videos niraja erukku but unka amaithijana porumaijana kathaithan video pakka vaikkirathu 👌👌👌👌
@gowriruban3 жыл бұрын
Thank you so much
@ranamarina97123 жыл бұрын
Explanation is so perfect. Thank you.
@gowriruban3 жыл бұрын
Thank you so much Rana
@bharatipapu1973 жыл бұрын
Very tasty delicious evening snack 👍👍😋😋🙏🙏
@gowriruban3 жыл бұрын
Hi Bharati. Thank you so much dear 🙏🙏😀😀💖
@pushparanimaniyam83003 жыл бұрын
சூப்பர் சகோதரி நான் செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்டாக உள்ளது
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Pushparani. மிக்க நன்றி சகோதரி🙏😀😀💖
@limitededition29623 жыл бұрын
super 👌 Akka I love it ❤ thanks for sharing 👍
@gowriruban3 жыл бұрын
Hi. Sonja. Thank you so much sister 🙏🙏😀💖
@shalu636Ай бұрын
I just made this and it was super delicious! Thank you so much Akka ❤
@gowrirubanАй бұрын
Wow 🤩 super 👏👏👏👏and thank you so much 🙏🙏🙏🥰🥰💕💕💕🥰🙏
@epicacorn33333 жыл бұрын
best recipe my grandmother's special Thanks dear
@gowriruban3 жыл бұрын
Hi sue. Thank you so much dear super and best 🙏🙏😀💖🤩😋
@abiiibalachandran7843 жыл бұрын
வணக்கம் அக்கா மிகவும் பிடித்த பலகாரம் அனய்வருக்கும் பிடிக்கும் இது மிகவும் சுவயான பலகாரம் மிகவும் விளக்கமாக சொய்துகாட்டியிருக்கிறீங்கள் நன்றி அக்கா👍🏼
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Abinaya. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி dear 🙏🙏😀💖
@kanasri27354 ай бұрын
Super சகோதரி👍
@gowriruban4 ай бұрын
Thank you so much 🥰🥰💕💕💕🙏🙏
@AKVox3 жыл бұрын
Super mam, I watching your video amazing your fan mam
@gowriruban3 жыл бұрын
Hi WGF. Welcome come to my channel and thank you so much 🙏🙏🎄💕💖💖🎅🏼🎅🏼happy Christmas 🙏🎅🏼🎅🏼🎅🏼💕
@kalaivanypremkumar12843 жыл бұрын
Wow wow super acca 👍👍👍 so so nice 👌👌👌
@gowriruban3 жыл бұрын
Hi Kalaivany. Thank you so ,so much sister 🙏🙏😀😀💖
@anoska11702 жыл бұрын
Super akka
@tamilpaiyan74702 жыл бұрын
Akka lots of love from Tamil Nadu. I like ur videos.
@gowriruban2 жыл бұрын
Hi Paiyan. I really like your name 🤩and thank you so much 🙏🙏😊😊💕🤩
@sivakumarthangavel873 жыл бұрын
சூப்பர் சகோதரி. தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. 🙏
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Sivakunar. மிக்க நன்றிbrother 🙏😀😀💖
@kamalal6184 Жыл бұрын
அருமை அருமை
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰😊
@kamalilogendra1113 жыл бұрын
மிகவும் ரேஸ்ரியான கருக்கு முறுக்குசூப்பர் கௌரி
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Kamali. மிக்க நன்றி சகோதரி🙏🙏😀💖💖
@manomoneysubramaniam2543 жыл бұрын
looks light n crunchy too tks for sharing with us n may u too be blessed with health n happiness too tk u again n u are super !!🙏👍😍🇸🇬
@gowriruban3 жыл бұрын
Thank you so much Manomaney and happy Tamil new year 🙏😀😀💖
@ArulAlaiAlai-12223 Жыл бұрын
Good evening Gowrie 🙏 you nice making food good
@gowriruban Жыл бұрын
Good morning and thank you so much 🥰🥰🙏🙏😊😊❤️❤️💕
@naturewithmusic41063 жыл бұрын
Super thanks for sharing
@gowriruban3 жыл бұрын
Hi Nature. Thank you so much dear 😀🙏🙏💖
@sobiyasivanesan32183 жыл бұрын
I like it super 👍👍👍👍
@gowriruban3 жыл бұрын
Hi Sobiya. Thank you so much dear 🙏😀💖
@iamdamian3843 жыл бұрын
nice..goveri
@gowriruban3 жыл бұрын
Thank you so much Sandanam🙏
@abimanyrecipes87963 жыл бұрын
அருமையான சீனிபாகு கருக்கு முறுக்கு சகோதரி
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Abi. மிக்க நன்றி🙏😀💖
@marytharmarajah88273 жыл бұрын
God bless you thank you I like make for Jesus birthday happy Christmas 🎄 thank you Sooooooo much happy Christmas for your family 🎂🎄
@gowriruban3 жыл бұрын
Hi Mary, thank you so much sister, and happy Christmas .
@sabipathmanathan26573 жыл бұрын
அருமையான முறை
@gowriruban3 жыл бұрын
Thank you so much 🙏
@rubasothi54283 жыл бұрын
ஆஹா அருமை அக்காச்சி உங்கள் கருக்கு முறுக்கு செய்முறையை பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாகவே வந்துள்ளது நன்றி நன்றி 🙏👍👌👍👌
@gowriruban3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி Ruba 🙏🙏💕
@manimalarsellathurai66773 жыл бұрын
நல்ல சுவையான பலகாரம்
@gowriruban3 жыл бұрын
வணக்கம் manimalar. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖
@Vathni78463 жыл бұрын
உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்தேன் நல்ல இருக்கு மாவின் விபரம் சொல்லி போடுவதல் செய்யக்கூடிய மாதிரி இருக்கு நன்றி🥰🥰
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Tharshi. மிக்க நன்றி Sister 🙏😀💖
@priyankapriya4375 Жыл бұрын
Vera level Super aunty
@gowriruban Жыл бұрын
Thank you so much🙏🙏🥰
@lalithalingeswaran10453 жыл бұрын
Very nicely explained 👏. Thanks
@gowriruban3 жыл бұрын
Hi Lalitha. Thank you so much sister 🙏🙏😀😀💖💖
@JeevarathySorneswaran2 күн бұрын
Nice Akka ❤❤❤❤❤❤❤❤❤
@gowriruban2 күн бұрын
@JeevarathySorneswaran Thank you so much 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰
@jeyadevisivarajan3951 Жыл бұрын
பார்க்கவே நன்றாக இருக்கின்றது
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி💕💕🙏🙏🥰❤️
@saruatheray96423 жыл бұрын
Beautifully explained Gowri u look absolutely stunning too🌸
@gowriruban3 жыл бұрын
Hi Saru. Thank you so much dear 🙏🙏😀😀💖
@iamdamian384 Жыл бұрын
Naan seiduparten. Nanrage vandedu
@rajaraju20933 жыл бұрын
We are fine, you are rocking
@kalaivanisenanthanan96243 жыл бұрын
Oh really superbbb ..and good explanation 👍
@gowriruban3 жыл бұрын
Hi Kalaivani. 🤩🤩. Thank you so much dear 🙏🙏🙏😀💖💖
@enjoylife2233 жыл бұрын
மிகவும் அருமை
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Enjoy. Thank you so much dear 😀😀🙏💖🤩
@janakimurali43713 жыл бұрын
Your recipes are the best! I tried them and there were absolutely wonderful! They tasted so good. Amazing! Keep it up!
@gowriruban3 жыл бұрын
Hi Janaki Thank you so much for your supporting and comments 🙏🙏😀💖
@mangaisivanadian60213 жыл бұрын
Sister your receipi very good.thank u .greetings from SWITZERLAND 🇨🇭🇨🇭
@gowriruban3 жыл бұрын
Hi Mangai. Thank you so much sister 🙏😀😀💖
@VasanthiChristy Жыл бұрын
Delicious
@gowriruban Жыл бұрын
Thank you 😋🙏🥰🥰😊😊❤️
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Wow delicious recipe thank you dear😍😍😍😍👍
@gowriruban3 жыл бұрын
Hi Parimala. Thank you so much dear 🙏🙏😀💖
@selvisamayalandvlogs11273 жыл бұрын
Your very welcome dear😘😘❤️
@saravlogs9863 жыл бұрын
Looks very nice.
@gowriruban3 жыл бұрын
Hi World. Thank you so much 😀🙏💖
@vickneskema8011 Жыл бұрын
👌👌👌
@gowriruban Жыл бұрын
🙏🙏💐🙏🙏❤️😊
@balananthini84183 жыл бұрын
அருமை சகோதரி
@gowriruban3 жыл бұрын
Hi Nanthini. Wow 🤩 🤩Thank you so much dear sister 🙏😀💖💖🥰
@mohamedrifaz23283 жыл бұрын
Hi how are you and family Sisters I making know very tasty thanks my kids like it
@gowriruban3 жыл бұрын
Hi Mohamed Rifaz well done and thank you so much 🙏🙏😀💖💖😀
@suganjasuman36213 жыл бұрын
Hi Anty ..,how are u?please pereecham palam cake seiithu videdo plodunko pls🙏🙏🙏
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Suganja. கண்டிப்பாக கூடிய விரைவில் போடுகிறேன் . அது எனக்கும் றொம்ப பிடிக்கும். முட்டைபோட்டதா, முட்டை போடாதா. மிக்க நன்றி💖💖😀🙏
@suganjasuman36213 жыл бұрын
@@gowriruban ,,so sweet and thank you Anty 😍😘😘with Egg Anty pls😁😍
@iamdamian384 Жыл бұрын
Nicema
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🥰🥰😊
@nuraishah11843 жыл бұрын
Hi dear, you have rekindled, age old memories, down memory lane, to the 50's, 60's and 70's to my childhood days, when my mum used to make these 'murukus.' A very tempting and addictive snack, which I enjoyed munching. Later on when I became cautious, of sugar intake, I used to make it savoury. You have made it with ease. Mum used to roll it out and cut into small squares. I being lazy, pinch small bits of dough and roll it over a fork. Thank you dear, for sharing this recipe. Happy cooking. Awaiting for more of your wonderful recipes. Lots of love.😍 God bless.
@gowriruban3 жыл бұрын
Hi Nur, how are you? it is nice to hear your stories, I feel like to talk to you sometime. Thank you so much for your comments and support sister . 🤩🤩🙏🙏🙏😀😀💖💖
@ajanthiniiynkaran81023 жыл бұрын
Akka this hairstyle very very beautiful ,looks gorgeous,nice recipe I will try and tell my feedback,thank you so much 🥰🥰
Hi Vijitha நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் ? Address சொல்லுங்கோ? மிக்க நன்றி🙏🙏😀💖
@vijithaanton53343 жыл бұрын
nagal danmarkel erukeram
@lingakumar2553 жыл бұрын
Wow Superb! Thank You!
@gowriruban3 жыл бұрын
Hi Linga. Thank you so much dear 🙏😀😀💖
@pushparanimaniyam83003 жыл бұрын
எங்கட அம்மா சொல்லுவா அச்சுமுறுக்கு சொல்லுவா எனக்கு தெரியாது ஆனா நீங்க செய்ததுபோல் இப்போ செய்து பார்த்தேன் மிகவும் அழகா வந்தது
@gowriruban3 жыл бұрын
Hi Pushparani. Super 🤩🤩😋மிக்க நன்றி sister 🙏🙏😀💖
@thadchayanikumaraswamy43773 жыл бұрын
Very sweet . yummy 😋👍
@gowriruban3 жыл бұрын
Hi Thadchayani. Thank you so much dear 🙏🙏😀💖
@Amalorannette3 жыл бұрын
நன்றங்க அருமை,
@gowriruban3 жыл бұрын
Hi. Annette மிக்க நன்றி🙏🙏😀💖
@allisdarbar4773 жыл бұрын
சூப்பர் சகோதரி பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுது உங்கள் நாட்டு '' கறுக்கு முறுக்கு " முறுக்கு அருமை உடன் செய்து பார்த்து கமெண்ட் போடுறேன் '' ஆய் புவன் "நான் இந்தியாவில் சென்னையில் கோடம்பாக்கத்தில் வசிக்கின்றேன் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்களது கைமனம் 👌👌💕🙌🙏🙏
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Alli மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து சாப்பிட்டு எனக்கு பதில் போடுங்கள் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 😀😀🙏💖
@bamachanraian78823 жыл бұрын
Hi gowri sis i love to watch yr recipe taste good and i have tried .can you pls show us how to make healthy ragi bread i tried but abit hard
@gowriruban3 жыл бұрын
Hi Bama. I will do very soon and thank you so 🙏🙏💕💕😊💖😊
@cholancheran85683 жыл бұрын
Karuthula muruku Akka super
@gowriruban3 жыл бұрын
Hi Cholan நீங்கள் என்ன எழுதியிருந்தீங்கள் என்று விளங்க வில்லை brother (Karuthula) Anyway thank you brother 🙏🙏😀😀💖
@cholancheran85683 жыл бұрын
கருத்து Ula muruku......lol 😀😀😀😀
@fathimaraiha80303 жыл бұрын
enku unga video romba podikkum na ellarkkum kattuvn niga pannura cook ellm try pannim patthuirukkan
@malavaran73133 жыл бұрын
Looks good sis You looks too good Thanks.
@gowriruban3 жыл бұрын
Hi Mala. Thank you so much sister 🙏🙏😀😀💖
@santhipremkumar3103 жыл бұрын
Nice 👍
@gowriruban3 жыл бұрын
Hi deivam Thank you so much 🙏🙏😀💖💖
@naliguru3 жыл бұрын
We normally make for new year's and wedding's too. But the name kind of new for me karuku muruku. Thanks a lot akka!!🙏🏻🙏🏻🙏🏻
@gowriruban3 жыл бұрын
Hi Nalini. Thank you so much dear 😀🙏🙏💖💐
@naliguru3 жыл бұрын
@@gowriruban You are welcome akka. 🙏🏻🙏🏻🙏🏻😊😊❤❤
@fogo.-9117 Жыл бұрын
Yummy my favourite
@gowriruban Жыл бұрын
Thanks for liking🙏🙏🙏🙏🥰🥰❤️❤️😍😍💕
@malinir.87103 жыл бұрын
Superrr 👍 Thank you 🌷🌷🌺🌺
@gowriruban3 жыл бұрын
Hi. Malini. Thank you so much sister 🙏😀😀💖
@gayathriramesh95813 жыл бұрын
Very nice 👌..super Gowry
@gowriruban3 жыл бұрын
Hi Gayathri. Thank you,thank you so much dear 🙏🙏😀😀💖🤩
@Krishna-mw9lm3 жыл бұрын
Nice one sister .superb . இங்க குவைத்ல என்னோட புதுசா ஒருத்தர் வேலை பன்றார் அவர் srilanga ல உங்கட ஊர் sister , இன்றுதான் அவரிடம் உங்களை பற்றி சொன்னேன் ,அவர் உங்கட channel ல subscription பன்னிட்டார்.
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Krishna Thank you so much brother.உங்கள் friend இடம் நான் நலம் கேட்டதாக சொல்லுங்கள். Again thanks brother 😀😀😀
@Krishna-mw9lm3 жыл бұрын
Ok my sister
@londontamilstube2973 жыл бұрын
You are awesome 👌...
@gowriruban3 жыл бұрын
Hi London. Thank you so much dear 🙏🙏😀😀💖
@KR-fv9qj3 жыл бұрын
Super sweet 👍👍👍👍
@gowriruban3 жыл бұрын
Hi Kage. Thank you so much w😀🙏💖
@aimz_med2 жыл бұрын
Does it melt in mouth ? Pls reply
@gowriruban2 жыл бұрын
Yes
@aimz_med2 жыл бұрын
Thanks
@Tkannamma3 жыл бұрын
Really good acca👌👌👌👌😊 thanks ❤️
@gowriruban3 жыл бұрын
Hi Jeevitha. Thank you so much dear 😀🙏🙏💖💐
@madonajulius9393 жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா நான் ஒரு நாளும் முறுக்கு செய்யவில்லை எனக்கு என்னுடைய அம்மா செய்து தருவா இனிமேல் நானும் செய்து பார்க்கிறேன் நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩🤩🤩👍👍
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Madona நாங்கள் நலமாக இருக்கிறோம் . நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்கள் ? கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் செய்து பாருங்கள்.மிக்க நன்றி dear 🙏🙏😀💖💖🤩🤩
@gowryraja36563 жыл бұрын
Super 👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰
@gowriruban3 жыл бұрын
Hi gowry. Thank you so much dear 🙏😀😀💖
@gowrignanapaskaran57743 жыл бұрын
Very nice 👍
@gowriruban3 жыл бұрын
Hi Gowri. Thank you so much sister 🙏😀😀💖💐
@manosofia64742 жыл бұрын
Thanks Akka 👍💕
@gowriruban2 жыл бұрын
Hi Mano. You are welcome and thank you so much 💕💕😊
@ammacanadiankitchen11163 жыл бұрын
அருமை கௌரி அக்கா நீங்கள் தான் என் inspiration 🥰🥰🥰🥰🥰
@gowriruban3 жыл бұрын
வணக்கம் amma. Thank you so much dear 🙏🙏🙏😀💖🤩
@jeyasrija26993 жыл бұрын
Super very nice sis. 😋💗
@gowriruban3 жыл бұрын
Hi Jeya. Thank you so much sister 🙏🙏😀😀💖
@mag_playz42443 жыл бұрын
Very nice murukku
@gowriruban3 жыл бұрын
Hi Ajantha. Thank you so much 🙏🙏😀😀💖
@shobanadeus13803 жыл бұрын
sooper
@gowriruban3 жыл бұрын
Thank you so much
@sukirthaamirthalingam1873 жыл бұрын
Very Nice...
@gowriruban3 жыл бұрын
Hi Sukirtha. Thank you so much baby 🥰🥰🥰🙏😀💖😋
@DT-og7hs Жыл бұрын
அக்கா என்ன oil பயன்படுத்தவேண்டும் UKஇல்?
@gowriruban Жыл бұрын
Sunflower oil நன்றி நன்றிபுத்தாண்டு வழ்த்துக்கள் 🙏🙏🙏💕🎉🥰
@PalinySamayal3 жыл бұрын
yummy yummy 😋 சூப்பர்
@gowriruban3 жыл бұрын
Hi Paliny. Thank you so much sister 🙏🙏😀💖
@kangatharansiva38913 жыл бұрын
Very lovely “seeni murukku” receipe, the way to demonstrate is so good. Look like easy to make it.Thanks for sharing your expertise.
@gowriruban3 жыл бұрын
Hi kangatharan. Thank you so much brother 🙏🙏😀😀💖💖
@kangatharansiva38913 жыл бұрын
Hi Gowri, yes this is my husband iPad, but I am the watching and commenting.
@kangatharansiva38913 жыл бұрын
My. Name is Ranjani.
@debokitchen4182 Жыл бұрын
Wow
@gowriruban Жыл бұрын
Thank you so much 🙏🙏🥰🥰💕
@iraivanadipotri98843 жыл бұрын
Super
@sherinneel79893 жыл бұрын
Very nice 👌.
@gowriruban3 жыл бұрын
Hi Sherin. Thank you so much 🙏🙏😀💖
@umajeyaraj47053 жыл бұрын
Cook with Gowri. உங்கள் பலகாரம் எல்லாம் அருமை.
@gowriruban3 жыл бұрын
Hi Uma. Thank you so much 🙏🙏😀💖
@casildarajaratnam91083 жыл бұрын
Wow Gowri. Tmrw is a holiday in Sri lanka. I will definitely try out this recipe. My mum too used to make this when we were kids. Thanks for this memorable murukku recipe💕💕
@gowriruban3 жыл бұрын
Hi Casilda Thank you so much . Let me know tomorrow after you taste it sister 🙏🙏😀💖
@priscillamasilameni35973 жыл бұрын
Super Ma ♥️💐👍
@gowriruban3 жыл бұрын
Hi Priscilla. Thank you so much sister 🙏😀😀💖
@priscillamasilameni35973 жыл бұрын
@@gowriruban your welcome ma
@mycarmypetrolpirapakitchen25583 жыл бұрын
👌
@gowriruban3 жыл бұрын
Hi my car. Thank you so much 😀🙏💖
@jaysix20423 жыл бұрын
Avitha goduma mavu means what? Is it Maida. Pl share the details I want to try.
@bobbyranjan56053 жыл бұрын
Super 🙌🏻👍🏻
@gowriruban3 жыл бұрын
Hi Bobby Thank you so much 🙏🙏😀😀💖
@kanchana92653 жыл бұрын
Hai ungala enaku romba pedikum sister
@gowriruban3 жыл бұрын
Hi Mala. 🤩🤩Thank you so much sister 🙏🙏😀😀💖
@indranipaka12663 жыл бұрын
Good morning Gowri எப்படிஇருக்கிறீங்கள் எனது Handy Probleme இப்ப okay எல்ல௱ம சமயலும் super 👍 நேற்று உப்பும௱ செய்தேன்Super 👍👌இருந்தது்்நன்றிஅச்சு பலக௱ரம்செய்ய பே௱றன்்ந௱ன் பச்ச உழத்தம௱ செய்வேன்super வரும் ்நீங்கள செயவதற்கு பச்ச உழத்தம௱ பே௱டல௱ம௱? Please replay
@gowriruban3 жыл бұрын
வணக்கம் Indrani. இல்லை இதற்கு வறுத்த உழுத்தம்மா தான் போடவேண்டும். மிக்க நன்றி நன்றி🙏💕💕😀