Dr.நீங்களும் அர்ச்சுனாவுடன் சேர்ந்து செயற்பட்டால் வெற்றி காண்பது இலகு
@balakumarparajasingham59715 ай бұрын
சும்மா உசுப்பி விடாத
@NK-bi2jn5 ай бұрын
Why you didn't take legal action? Why did you expect others (prime minister, minister, ...) to take action, instead of you take action? Or are you real culprit? That is why avoiding legal action? Don't you have basic commonsense of filing a legal case? If you have such commonsense, then why can't we think that allegations on you are true? In my opinion, You and Archana are damn fools, as you both could not take proper steps to fight the injustices.
@BM-cw7nh5 ай бұрын
இந்த மாதிரி ஆனா அற்புதமான மகத்தான உன்னத சாதனைகள் நிகழ்வுகள் எதுக்குமே நம்ம கசாப்புக்கடை மருத்துவர்களில் ஒருவரான செந்தூரன் என்பவருடைய செவிகள் கண்களுக்கும் கிட்டாதோ?🤔🤔🤔 இது அல்லவா சாதனைகள்🔥👌👍🏻👏👏👏👏👏. இப்ப எல்லாம் நீங்கள் வெளியில் உங்க டாசை தொங்கப்போட்டுட்டு போகும் போது வெட்கங்கள் இல்லாது நிமிர்ந்து போவீங்களோ 😂🤔 அது சரி அன்று உனக்கென்று பிரத்தியேகமாக வெளியிட்ட (செல்லப்பா குடும்பம்) கவிதையோடையே உன்னுடைய சத்தத்தையே காணோம், அனேகமாக இந்நேரம் நீ தூக்கு போட்டு இருக்க வேண்டும்🤔 இப்போ இப்படிப்பட்ட உங்க சகாக்கள் செய்யும் சாதனைகளுக்கு, உன்னிடம் என்ன மாதிரியான கதைகவியை நாம் எதிர்பார்க்கலாம்?🤔🤔 ஆவலாக இருக்கிறோம் அண்ணா செந்தூரன்😘🥰 நீதான் பயங்கர வித்தை எல்லாம் கையில் வைத்திருக்கிறாயே, சில வெள்ளை தாள்களும் ஒரு பேனாவும் இருந்தால் போதுமே உனக்கு, சும்மா கவிதை அப்படியே ஒழுகும், நூற்றுக்கு முன்னூறு தடவை தம்பி அர்ஜுனா, தம்பி அர்ஜுனா, தம்பி அர்ஜுனா, தம்பி அர்ஜுனா என்று பாசத்தை பொழிந்து பொழிந்து அன்று எழுதி வாசித்தாயே, இப்போ எங்கு சென்றாய் அண்ணா செந்தூரா!? உன் அன்பு பாசத்தை காண உலகத் தமிழ் மக்கள் தூக்கம் இல்லாமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் அன்பு அண்ணா செந்தூரன், ஓடோடி வா புதுக்கவிதை உடன்.🇩🇰🙏🇱🇰
@simthalayasingam79285 ай бұрын
எங்களை பொறுத்தவரை எல்லா பிரச்சனைகளுக்ம் Dr சத்தியமூர்த்தி அவர்தான் முழு.பிரச்சனைக்கும் உடந்தையாக இருந்தார் என பல தரப்பாலும் அறியக்கூடியதாக இருக்கின்றது எனவே தான் தூக்ககப்படவேண்டியவர் Dr சத்தியமூர்த்தியே இவ்விடயம் இவ்விடயம் அரங்கேற்றினால் வடமாகாண பிரச்சனைகள் முற்றுப்புள்ளி.வைக்கமுடியும்
@catholiccommunityfoundatio77405 ай бұрын
It is so heart wrenching to hear your story. Your professionalism and honesty came through in your response. You need to join hands with Dr. Archuna and wipe out the medical mafia😊
@kannankandaya35295 ай бұрын
அர்ச்சுனா பத்த வச்ச தீயை அணைய விடாதீர்கள் அர்ச்சுனாவும் நீங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்
@vinthuanu42825 ай бұрын
Good to open up ❤
@sakayamariemmanuel37305 ай бұрын
Thank you for open mouth.
@umansoma95805 ай бұрын
This should be taken very serious issue and take action by public 😅
@selvaduraipriya-yh8yg5 ай бұрын
We have seen you in the IBC kks Road series , and your knowledge and explanation of our land is great ,only now we can identify as professionals.
@rajirajendran21995 ай бұрын
எல்லா ஊழல்களுக்கும் ஆவணம் கேட்டால் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எங்கே போவது? ஒவ்வொரு தமிழனும் இந்தமாதிரி பிரச்சனைகளை இன்னமும் சந்தித்துக் கொண்டுதான்இருக்கிறார்கள்
@HarichandraThangarajah-kx1mk5 ай бұрын
மீள் குடியேற்றத்தின் பிற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தில் பல அரச திணைக்களங்களில் அரச அதிகாரிகளினால் பாரிய வரலாற்று ஊழல் செயற்பாடுகள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இன்று வரை இளுத்தடித்தல்களும், சூழ்ச்சியும் தான் வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டு பல மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள்்கள் அர்ச்சுனாவுடன் தொடர்பு கொண்டு அவருடைய சட்டதரனியுடன் கதைத்து கோட்டுக்கு எடுங்கள்
@nikkidev12615 ай бұрын
Dr Archuna 🙏🙏🙏🙏🙏
@velauthapillaipathmanathan72335 ай бұрын
மக்களே அரசில் அர்சுணவந்தால் பிரச்சனைக்குரிய கோவைகள் துசுதட்டப்படும்
@LONDON_MATHEESAN5 ай бұрын
“ஈழத்துதலைவன்”
@NirmalaDevi-g7r3g5 ай бұрын
Thank you😮
@Atputham-t6x5 ай бұрын
ஒரு மரண விசாரணை அதிகாரி பிணவறைக்குள் தனியாக செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை பொலிசார் வைத்தியசாலை ஊழியர்கள்தான் அவரை அழைத்துச் சென்று சடலத்தை காண்பிக்கவேண்டும்.பிணவறைச்சாவி அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?
@princeniro55485 ай бұрын
இந்த ஆராய்ச்சி இப்ப ரொம்ப முக்கியம்
@TJ_Benjamin_vlog5 ай бұрын
Good explanations about the matters of hospital. CTB. Driver.
@sivachandrikasivamaintham95365 ай бұрын
மருத்துவம் மகத்துவம் பெறுகிறது
@thayaparanmalarmagal24195 ай бұрын
தற்போது உண்மைகள் வெளிவருவது நன்மைகள்
@mvaboys44725 ай бұрын
Great. I think he has all prove to prove he is clean. Iny opinion that he doesn't have money to see the lawyer as they charge lots of money. He tried all his best and the government couldn't help, who can?
@carolinejeevaratnam28945 ай бұрын
சமூக வலயத்தில் இந்த டாக்டரை மட்டுமல்ல IBC யையும் தான் பிழையாகக் கதைப்பது சகோதரிக்கு தெரியாதா அதற்காகவும் ஒரு வீடியோ போடுங்க றிஷ்ஷா பற்றியும் எழுதுங்கள்
@LONDON_MATHEESAN5 ай бұрын
தற்சமயம், இதை எதிர்கொண்டுபேசக்கூடிய தகுதியுடைய ஒரு “வீரத்தமிழன் ஈழத்தலைவன்”DR ARJUNA மட்டும் தான் அவருடன் இணைந்து வெற்றியைநோக்கி நகருங்கள் .
@rasiahsuresh5985 ай бұрын
சத்தியமூர்த்தியை கடவுள் தண்டனை குடுப்பார்.
@franjosna5 ай бұрын
ஏன் கடவுள் தான் தண்டிக்கணும். நம் தலைவன் இன்று இல்லையே! இருந்திருந்தால் இப்படிப் பட்டவங்களை களை எடுத்திருப்பாரே. மேற் குறிக்கபட்டவர் ஏன் இன்னமும் தண்டிக்கப் படவில்லை.
It is a grave situation. Using the information act, with the extracted information, could have made police entry. That could have been the starter. If Ranil, Rajitha, Wijedasa, and Douglas failed to go into it, it is clear that their leadership quality, integrity, and ability to serve the people is questionable. Nobody should vote for them because those politicians' interests are selfish all the time. DrArjuna is a blessing, and all people should gather behind him and continue relentlessly until the goal is reached. Robust action must be started IMMEDIATELY. Also, investigative journalism must be put to action. They must take an active part.
@annerosamervin17445 ай бұрын
fight until you get
@SubramaniyamShreethavam-of7hl5 ай бұрын
இதுதான் இன்றைய உலகம் ..,எங்கே முறையிடலாம்?????? இறைவனிடம் மட்டும் தீா்ப்பு?
@DcsNT5 ай бұрын
Wow
@sakayamariemmanuel37305 ай бұрын
You have to take very series action
@shankathiravelu85585 ай бұрын
இலங்கையில் நீங்கள் நீதியை எதிர்பார்த்தால் உங்களை போல் முட்டாள் கிடையாது
@miniprincely67835 ай бұрын
இதை மன்னாரில் உள்ள முட்டாள் டெனிசனுக்கு சொல்லுங்கள்
@Ravanan6465 ай бұрын
கொஞ்ச நாள் பொறு இந்த வைத்தியர்களை எல்லாம் ஒவ்வொருத்தர்களாக மக்கள் தெருவில் வைத்து உதைவார்கள்
@sivachandrikasivamaintham95365 ай бұрын
இப்போது யார் mafia பப்ளிக் evidence
@mallikanadeshan96145 ай бұрын
Archuna mari pala archunakkal Oruvaga. Vanum
@alexx28365 ай бұрын
இலங்கையில் பழைய சட்டங்களை குப்பையில் தூக்கி போட்டு விட்டு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும்.
@babagobu5 ай бұрын
நீதியான Comments களை கூட Remove பன்றாங்கள்
@nikkidev12615 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AkilaSiva-g3y5 ай бұрын
ஐயா!! கும்பிட்டால் சரியா? ஐயா! நல்லதுக்கு கும்பிடுகின்றீர்ளா? அல்லது கெட்டதிற்கு கும்பிடுகின்றீர்களா! அல்லது ஆளைவிடு சாமி என்று கும்பிடுகின்றீர்களா! ஐயா! கோவிக்காமல்!!! தயவு செய்து 🙏வேண்டாம் ஆக்கபூர்வமான பதில் எழுதுங்கள் !
@loganravi9065 ай бұрын
எல்லோரும் இவரை ஏன் பதவி நீக்கம் செய்தார்கள் என்பதை அறையவேண்டும். நான் இவரை நம்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
@blackgold87175 ай бұрын
பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைத்து போராடுங்கள்
@rbala50335 ай бұрын
இவருக்கு நீதிமன்ற விசாரணை எதுவும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கியது எப்ப்டி??
@sakayamariemmanuel37305 ай бұрын
Whatever they are doing .but they said you did .
@thiviyarajasingam40975 ай бұрын
They did so many problems for Dr Archuchuna ,they are capable of doing these things.
@thiviyarajasingam40975 ай бұрын
Why don't you call Sathiyamoothy for interview. If you can please
@selvaaselvanantham49765 ай бұрын
தம்பி நீங்கள் அர்ச்சுனாவோடு சேருங்கள். வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இவரைப்போல் முன் வாருங்கள்.
@TJ_Benjamin_vlog5 ай бұрын
I am sorry this kind of entry I never heard, Our Tamil prepared this kind case ho to prepared? Aren’t hearts 💕 their hearts? Treble entryway! They don’t have any pour heats! I am very shamed about the critical condition matters.
@Nisanth2205 ай бұрын
Sathiyamoorthy change pananum
@RubyRajendran-hv7fy5 ай бұрын
நடக்கிற கதையா? சத்தி மூஞ்சிக்கு பொட்டு போட்டு நரகத்தூருக்கு தான் மாற்றோணும்
@navaselva5 ай бұрын
EVERY BODY IS TRYING TO FOLLOW THE FOOT STEPS OF DR.ARJUNA AND TRYING TO BECOME POPULAR.WHY THIS MAN DID NOT OPEN HIS MOUTH LONG AGO.
@mangamotion5 ай бұрын
Exactly. He too must have been set up.
@SutharNathan5 ай бұрын
தற்துணிவு அப்போது இல்லாதிருக்கலாம்.தற்பொழுது வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பமாக இது இருக்கலாம்
@viplanv5 ай бұрын
Dr fake ID
@viplanv5 ай бұрын
You seems have sex with body
@selvaduraipriya-yh8yg5 ай бұрын
Are you born yesterday ? This is how many victims come forward with raping cases ,child abuse cases, and much more, for example, Dr. Nazar sexualy abused teens' gymnastics in the US. After long years, they finally came forward. Finally, he pleaded guilty. Now he is behind the bar , the world famous Bill crossby, and the Catholic priests did horrible abuse for decades in all continents. Only recently found out that truth . Don't blame the victim. Blame the perpetrators 😮
@maventhantheiventhiram89565 ай бұрын
இந்த நிகழ்வுகளை ஆராய Dr அருச்சுனாவை திருப்பி அழைக்கவும் அவர் தான் சிறந்த தீர்வை பெற்று தருவார்..வேறு எவரும் தீர்வை பெற்று தரமாடடார்கள்..இது உண்மை..
@thayavairavanathan45815 ай бұрын
நம்பமுடியாத குற்றச்சாட்டு
@Thaya-b6w5 ай бұрын
பணம் கொடுத்து சாடசி சொல்ல வைத்திருப்பான் சத்திய மூர்த்தி பணம் இருக்கு தானே
Looks like this interview not helpful for this affected person
@SamsungSamsung-g3m5 ай бұрын
Drsathiyamooryhydog
@subasivasubramaniam79625 ай бұрын
Velikadai sirachalai Mrs mom addy daughter are you agreement ok DD/mm/2021 & DD/mm/2022 & DD/mm/2023 our signature widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter signature s.sivaginy Time 7:25 Am 11/August/2024 sunday ⛅
@Sri-pp6nq5 ай бұрын
I B C 👎👎👎👎
@NK-bi2jn5 ай бұрын
Why you didn't take legal action? Why did you expect others (prime minister, minister, ...) to take action, instead of you take action? Or are you real culprit? That is why avoiding legal action? Don't you have basic commonsense of filing a legal case? If you have such commonsense, then why can't we think that allegations on you are true? In my opinion, You and Archana are damn fools, as you both could not take proper steps to fight the injustices.
@princerajaratnam25525 ай бұрын
Are you living in srilanka or somewhere else for you to ask something like this. Or you are friends with Dr Sathiamoorthy.😮
@NK-bi2jn5 ай бұрын
@@princerajaratnam2552Only damn fools can make such foolish counter questions instead of answering direct questions.