யாழ்ப்பாணத்தில் இந்த மொழிக்காரர் கடை வைத்தாலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதை நீங்கள் கேட்டதற்கு நன்றி தமிழ் 🫡👌🏽
@ARAVI-M..E2 ай бұрын
உண்மை ...அதில் ஒருவர் சொல்லுறார் அவன்கள் விருப்பம் என்று மற்றவர் அடிச்சு மண்டை உடைப்பன் என்கிறார் எப்படியும் வாழலாம் என்ற நிலைமை இதில் இவர்கள் KZbinrs வேறை
@Aalampara2 ай бұрын
அவங்கள் தமிழ்நாட்டில் இருந்து கடை வைக்கினம் அதனால் தமிழ தெரியவில்லை! கொஞ்ச நாள் கொடுங்ககோவன் அவையள் கெதியா தமிழ் பழகிடுவினம் 😅😂😂😂
@@Aalampara டுமீல். நாட்டில் தமிழன் எவரும் இல்லை எல்லாம். தெலுங்கன்
@saidharmatv752Ай бұрын
அண்ணன் தமிழ்செல்வனுக்கு வாழ்துக்கள் தமிழ் நாட்டைப்போல் ஈழத்திலும் பல கிளைகளை பரப்ப வாழ்த்துக்கள்
@rajasinghamvamathevan29342 ай бұрын
எல்லா தமிழ் சகோதரங்களையும் சந்தித்ததால் சந்தோசம்
@user-jh9wc8ot3uАй бұрын
ஜனவரி 1980யில் புலிகள் தமக்கான பயிற்சி முகாம் ஆரம்பித்த இடம் சேலம் ஆகும். கும்பரபட்டி என்னுமிடம் தற்பொழுது புலியூர் என அறியப்படுகின்றது. மிகப்பெரிய பயிற்சி முகாம் சேலத்திலுள்ள கொளத்தூரில் இருந்தது. அவ்வூர் மக்கள் அரிசி பருப்பு தானியங்களை புலிகளுக்கு வாங்கி கொடுத்தனராம். இன்று யாழ்பாணத்தில் சேலம் ஆர் ஆர் பிரியாணி யாழ்பாணத்தில மக்களுக்கு பிரியாணி சாப்பிட விற்கினம்.
@umahjayabala23702 ай бұрын
Beautiful vlog. Happy to see all your friends. Good fun. Enjoy your lunch. Take care.
@3232pradeep2 ай бұрын
அவர் கொடுக்கும் உணவு அளவு அவர் மனதை போன்று மிகவும் அதிகம் ❤❤❤
@sivachanthuruarunakirinath1935Ай бұрын
Vedio la apdi thaan sollurrar but Jaffna la illa😂
@Johan-m6z2 ай бұрын
ரயில் பயணம் அருமை அருமையான கானொலி.
@Johan-m6z2 ай бұрын
உங்கள் செல்வ சன்னதி கானொலி ஆலய தரிசனம் ஆலய மணி ஓசை மறக்கமாட்டேன்
@boopathyJana2 ай бұрын
நல்ல காணொளி தம்பி. சேலம் R. R. பிரியாணி என்பதே சரியான உச்சரிப்பு. கடையின் உரிமையாளர் தங்கமான மனிதர். நானும் சேலம் அருகில் தான் உள்ளேன். எங்கள் ஊரின் பெயர் ஜலகண்டாபுரம். 🙏❤️❤️❤️❤️
@subramaniamsarvananthan56222 ай бұрын
தங்கமான மனிதன் ஆனால் தங்கதமிழை தவிர்க்கிறாரே அதுவும் யாழ்ப்பாணத்தில்?
@boopathyJana2 ай бұрын
@@subramaniamsarvananthan5622 அவர் தான் ஜெஸியின் கோரிக்கை பரிசீலிக்கபடும் என்று கூறி உள்ளாரே. பெயர் பலகை விடயத்தில் அவர் தவறு ஏதும் இல்லை. 🙏
@subramaniamsarvananthan56222 ай бұрын
@@boopathyJana ஒரு உரிமையாளர் பெயர்ப்பலகையில் தமிழ் தவிர்க்கப்பட்டது பற்றி தனக்கு தெரியாது என்றது நம்பும்படியாக இல்லை. சரி அவர் மாற்றப்படும் என்கிறார். இத்தோடு முடிப்போம்.
@Haru334672 ай бұрын
அவர் தங்கமாக உனக்கு இருக்கலாம் ஆனால் யாழ்ப்பாணத்தாருக்கு தமிழ் தான் தங்கம் புரிந்ததா?
@pulippadai88062 ай бұрын
அவர் முதலில்த் தமிழரா? தமிழ்நாட்டு முதல்வர் தமிழரா?
@aathavan68432 ай бұрын
உங்களுக்கு ரொம்ப முக்கியம் தமிழ் உணர்வற்ற ஐந்துக்கள்
@sajeethsajeeth5803Ай бұрын
ரசம் கொஞ்சம் ஊத்தி சாப்பிட்டால் செம்மயா இருக்கும்.
@kanagarajkanagaraj98452 ай бұрын
ஐயா தமிழ்நாட்டிலிருந்து சென்று ஏன் தமிழ் மொழியில் நீங்கள் எழுதவில்லை என்பது சிறிது வருத்தம்தான் இயன்ற அளவு தமிழிலும் அங்கு ஒரு வார்த்தை எழுதி வையுங்கள் மகிழ்ச்சி தமிழினை தவிர்த்து தமிழை வேற யாருக்கு எழுத முடியும்
@haffi_hanan2 ай бұрын
Bro 100K ஆகும்போது அத video எடுத்து shorts aah podunga kattayam ❤ Subscribe ahh எங்களுக்கும் சந்தோஷம் ❤
@Dharanvlogs-20172 ай бұрын
உண்மையான சேலத்துகாரனாக மிக்க மகிழ்ச்சி! யாழ் தமிழர்களே-அவர் பெயரை தமிழில் மாற்றுவர்-அவருக்கும் தமிழ் பற்று தமிழனாக அவருக்கும் உண்டு👍 இங்கு திருட்டு திராவிட மாயையில் தமிழை மறந்து உள்ளோம்😪
@Dharanvlogs-20172 ай бұрын
எனக்கு ஒரு ஆசை நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வரவேண்டும் என்று!அப்புறம் மாவீரன் உளவிய மண்ணை பார்க்க வேண்டும் என்று எனது பெரும் ஆசை, என் ஆசை நிறைவேற வாழ்த்துங்கள்🙏
@sivakumarganesan6910Ай бұрын
eanda porambokku...ippa edhukku dmkvai ilukkara..
@pulippadai88062 ай бұрын
சிறப்பு! இன்னும் ஐந்து வருடத்துக்குள் இன்னுமொரு தமிழ்நாடாகிவிடும்...........
@anandrockeissmart2 ай бұрын
Mr.JesiVlogs was very close to the great opportunity . Your youtube channel got blessing from a humble soul. All the best🎉
@Haru334672 ай бұрын
தயவு செய்து பெயர் பலகையை தமிழிலில் மாற்றுங்கள் ஐயா, இல்லாவிட்டால் இந்த கடையை தவிர்க்க வேண்டும்!!!!!!!!!!
@T.Ponnuthurai2 ай бұрын
இலங்கையில் சிங்கள மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால் ஆங்கிலத்திலும் வைத்திருக்கலாம். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கடையின் பெயர்பலகை இருப்பது சகஜம் தான்.
@raveenthiranrajaratnam91242 ай бұрын
@@T.Ponnuthurai my opinions this is wrong. Answer because this is our area Tamil we don’t need to other language, please we give lots of life for Tamil very important every individual Tamil people thank you so so much
@@T.Ponnuthurai அதற்கு கடையை கொழும்பில் போடாலாம் இங்கே யாழ்ப்பாணம் ல் அல்ல யாழில் சிங்கள மொழி பேசுபவர்கள் வசிப்பது இல்லை. உங்க வியாபார தந்திரத்தை எங்கள் மொழியில் காட்ட வேண்டாம்.
@Haru334672 ай бұрын
@@Aalampara அது சென்னை ல் வடக்கன்களை போல் இங்கேயும் என நினைத்துள்ளார்.
@SriLankanreview2 ай бұрын
Advance congratulations 🎉 for 1 laks subscriber
@DIYABABY12 ай бұрын
100k வரப்போகுது❤❤ வாழ்த்துக்கள் jesi bro
@jesivlogs2 ай бұрын
Thankyou🙏
@jesivlogs2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@DIYABABY12 ай бұрын
100k வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@jesivlogs2 ай бұрын
@DIYABABY1 மிக்க நன்றி🙏
@ThayaraniArunthavam2 ай бұрын
பெயரை. தமிழில் போடுங்க
@topoftheroc36042 ай бұрын
Thambi, Jassi I enjoyed your vlog. Super Thankyou.
@silekshanmtks36992 ай бұрын
அண்ணா நான் இளவாலையிலிருந்து சூப்பர் 👌
@3232pradeep2 ай бұрын
அவர் நல்ல மனிதர் பார்த்துக்கொள்ளுங்கள் இலங்கை சொந்தங்களே
@சென்2 ай бұрын
மேற்கு நாட்டு உணவுகள் pizza போன்றவை வாங்கி உண்டு நோய்களை வாங்கி கவலை பட வேண்டாம் . பிரியாணி கூட அளவாக தான் உண்ண வேண்டும்.
தமிகத்தில் தமிழ் பெயர் பலகை தான் உள்ளது அங்கு எப்படி ஆங்கிலம் வந்தது தெரியவில்லை 😮😮😮😮😮
@ststharanАй бұрын
100k subscribers பெற்று அந்த வரிசையில் இணைந்த jesy க்கு வாழ்த்துக்கள்👍keep going .
@jesivlogsАй бұрын
Thankyou🙏
@tamil_jesus_info22 ай бұрын
மிகச்சிறந்த வீடியோ
@En_Thanimaiyim_Ragasiyam_2202 ай бұрын
❤Super bro ❤🇮🇳🇱🇰
@jesivlogs2 ай бұрын
Thank you bro ❤️
@SamuelAnura2 ай бұрын
God bless bro family
@RK-oq3bx2 ай бұрын
இந்த சேலம் புரியாணிக்கடை என்பது, தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா போன்ற ஒன்றென நினைக்கிறேன். இந்திய புரியாணி மீதுள்ள மோகத்தைவிட, பிளவுஸ், bigbite பிரியாணி கடைகள் சுவை மிகுந்தவை, புதுக்கடையில் அன்னதானத்துக்கு காவல் இருப்பதுபோல ஒருமுறை சென்று சாப்பிடலாம், மற்றும்படி சுவையும், காரமும், அதிக அளவாகவும் தருபவை எமது முஸ்லிம் சகோதர கடைகள் என்பதே, இந்த யாழ்ப்பாணத்தானின் சொந்த கருத்து. மகிழ்ராஜை சங்கர்தான் கலாய்ப்பதாக எண்ணியது எனது தவறென இக்காணொளி உணர்த்தியது😂 9 மாதங்களாக கொழும்பு ரயில் தடபாதை தடைப்பட்டது, ஜெசியின் ரயில்பயணம் அதனை ஈடு செய்தது. அடிக்கடி யாழ் சென்று காணொளிகளை போடுங்கள். நன்றி, ஜெசி🎉
@AjanthiniAjah-l3lАй бұрын
Bro nenga sollee tamil la mathedangaa name board ah thank you bro ❤❤❤❤
@LONDON_MATHEESAN2 ай бұрын
Nice 👍
@Kajani2019Ай бұрын
Congratulations 100k subscribers
@jesivlogsАй бұрын
Thankyou🙏
@yoganathanganesapillai54792 ай бұрын
கொடுத்து வைச்ச வாலிப பிராயம்.💖
@lokakavi70112 ай бұрын
மிகவும் நல்ல மனிதர் சேலம் rr பிரியாணி ஓனர் கீழ் மட்டத்தில் இருந்து மேலே வந்த ஒருவர்
@nadapuvee9372 ай бұрын
அதனால் தான் 2000 ரூபா வாங்குகிறாரா ???
@georgehorton32932 ай бұрын
@@nadapuvee937 🤣🤣🤣
@Haru334672 ай бұрын
@@nadapuvee937😅😅
@Haru334672 ай бұрын
அதுதான் இங்கிலீசு மோ😮கமா?
@sivabalasingham99182 ай бұрын
I really enjoying your Videos Bro 👍
@haffi_hanan2 ай бұрын
Bro Hair cut 🥰🔥
@mahakugen90152 ай бұрын
Nice video bro thanks for information ❤❤❤
@thedkannan24012 ай бұрын
சிறப்பு , என்றாலும் தாயகத்தை முன்னிலை படுத்தி கொள்ள முயற்சி செய்யவும்
@hishamenlightenedmohamed96962 ай бұрын
"AWEZZOMME JEZZZYY" 👍🌟💯💖
@packianathanrayappu5589Ай бұрын
Is it hysterically prepared
@S.MagendiranАй бұрын
தமிழர்கள் எங்கு சென்றாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழனுக்கு தமிழன் உறுதுணையாக இருக்க வேண்டும் எங்களுக்குள் பிரிவினை ஏதும் இல்லாமல் ஒற்றுமையாக உழைத்து முன்னேற வேண்டும் நிச்சயமாக அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது தமிழில் பதாதை உண்டு வைக்கிறேன் என்று சொன்னார் அதற்கு மனமார வாழ்த்துகிறேன்
@jeganjegan7673Ай бұрын
இது கொஞ்சம் விலை கூடுதல் போல் உள்ளது
@swisstamil88532 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@SelvamSalem-q3gАй бұрын
வாழ்த்துக்கள்
@PraveenKeerthik-wd2ei2 ай бұрын
100k subscribers soon 🎉❤
@samsungsamsung-eg1py2 ай бұрын
விரைவில் வேகமா மாத்தவும் பெயர் பலகைய
@stephanontario10272 ай бұрын
good fun!
@swissglitz9912Ай бұрын
Biryani =kozhipukkai for srilanka❤❤❤❤
@sharawini15582 ай бұрын
1600 naddam....thalapakattu priyaniye 1500 Colombo la
@சென்2 ай бұрын
ஈழத்தில் தமிழ் எழுத்துக்கள் போடாத எந்த நிறுவனமும் விடவே கூடாது இயங்க . அவர் தமிழரா இருந்தாலும் குற்றம் குற்றமே .அது மட்டுமல்ல ஈழத்தில் ஈழ தமிழர் தான் அதிகமா வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கொடுக்க வேண்டும் அது தமிழ்நாட்டு தமிழர் என்றால் நாம் ஏற்கலாம் ஆனால் சிங்கள மற்ற இனங்கள் தேவை இல்லாத ஒன்று
@Indrarajaa2 ай бұрын
தமிழர்கள் வேலைக்கு வர மாட்டார்கள். கொழும்பு தமிழ் உணவகங்களில் தமிழர்களுக்கு வாடிக்கையாளர்களை உபசரிக்கவே தெரியாது.
@O--aaat2 ай бұрын
தமிழ் ஒரு மொழி மட்டுமே.. இலங்கையில் தமிழ் செல்லுபடியாகாத மொழி... நீங்கள் யாழ்பாணத்துலேயே இருக்க வேண்டியதுதான்.. வெளி மாகாணத்துக்கு போனால் நீங்கள் முழிச்சிகிட்டு இருப்பீங்க..
@O--aaat2 ай бұрын
இலங்கை தமிழருக்கு மட்டும் சொந்தமானது அல்ல.. எல்லோர் மதங்களும் வாழும் நாடு...
@சென்2 ай бұрын
@@O--aaatதமிழ் ஈழம் தமிழருக்கு மட்டுமே சொந்தமான தேசம். அந்த தீவு ஈழம் தமிழரின் தீவு ஆகவே இருந்தது சிங்களவரின் மூதாதையர் வந்தேறிகள் வரும் வரை அவர்களை அன்றே தமிழர் அடித்து துரத்தி இருந்தால் இப்போ இவ்வளவு தூரம் கொடுமைகள் நடந்து இராது ஆனால் கெடுவாய்ப்பாக தமிழர்கள் அவர்களை விட்டு விட்டார் அதனால் சிங்கள ஈழம் - சிங்களம் தேசம் உருவானது அவர்கள் தனியா தான் ஆட்சி அரசு வைத்து கொண்டே இருந்தார் தமிழர் ஈழம் தனியா அரசு ஆகவே இருந்தது பிரித்தானியா வரும் வரை அதன் பின்னர் தான் பிரித்தானியா தான் செயற்கை ஆக ஒரே அரசு ஆக்கினார் ஆனால் சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு இனப்படுகொலை செய்தது + இன்றும் செய்யும் நிலையில் தமிழ் ஈழம் தமிழருக்கு தான் சொந்தம்.
@greenfocus75522 ай бұрын
கரையோர சிங்களர்களும் அடிப்படையில் தமிழர்களே...
@KabiKabishan-y6j2 ай бұрын
Jesi anna piriyani epadiii 🤔
@jesivlogs2 ай бұрын
Good bro ❤️
@zuzaianthony73812 ай бұрын
ஒரு மாந்தோட்டத்தை உருவாக்க செலவான காசை ஒரு மாம்பழத்தை விற்று சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இலங்கை வியாபாரிகள்..உலகில் எந்த நாடிலும் உணவுக்கான விலை இவ்வளவு அதிகமாக இருக்காது ஆனால் இலங்கை முழுவதும் இதே நிலைமைதான் இருக்கிறது...இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கு விற்கும் காரை இலங்கையில் கொண்டு வந்து 40 லட்சத்துக்கு விற்கும் கேடு கெட்டவர்கள்
@Davidratnam2011Ай бұрын
Bro it's Salem little costly reduce the Biriyani price now please
@mahendranrajah7481Ай бұрын
@Davidratnam2011 If so open your own eatery & sell food at lower cost.
@Wasteகுப்பை2 ай бұрын
சேலம் என்றால் "Selam" தானே வர வேண்டும் "Salem" என்றால் "சலீம்" (விஜய் அந்தோணி நடிச்ச படம்)
@mahendranrajah7481Ай бұрын
@Wasteகுப்பை Nee Waste kuppai thaan unakku Thamil mattum illai English kooda puriyavillai, dai Vijay Anthony naditha padam SALIM NOT SALEM.
Nalla irukku nu uruddathinka da anka sapidurathukku vera enkajum sapidalam
@Stars.3KaraokeАй бұрын
Hi Jesi
@samsungsamsung-eg1py2 ай бұрын
எங்கள் தமிழன் நீங்க உங்களை மதிக்கிறோம்,,, அதை மிதிக்கிற வண்ணம் செய்யாதீர்கள் அண்ணா செல்வம்
@LalithaaSuthakaran-xh6vt2 ай бұрын
உரிமையாளரே தமிழில் பெயர் பலகை போடவும்
@mahendranrajah7481Ай бұрын
@LalithaaSuthakaran-xh6vt Why? English one of the official languages in Srilanka.
@சென்2 ай бұрын
லண்டனில் பிரியாணி £5- £20 வரை இருக்கு என்றால் யாழில் கூட கிட்டத்தட்ட அதே விலையா இருக்கு என்றா எப்படி அங்கே வாழும் மக்களால் வாங்க முடியும்?
@nadapuvee9372 ай бұрын
சகோ.. நீங்க வேற ..யாழ்பாணத்தார் இப்போ பணக்காரர்கள் !!!!5000 விலை என்றாலும் காத்திருந்து சாப்பிட ரெடியாக இருக்கிறார்கள் !!!!!.இங்கு உள்ளவர்கள் தான் 5,..10..க்கு பலமுறை யோகிக்கிறோம் ..காரணம் உழைப்பதில் 90 % அங்கே அனுப்பி அவர்களை வசதியுள்ளவர்கள் ஆக்கிவிட்டு இங்கு ஆசையாக சாப்பிடக்கூட முடியவில்லை !!!
@சென்2 ай бұрын
@@nadapuvee937 புலம் பெயர்ந்த தமிழர்களின் பணம் நல்லது + கெட்டதை இரண்டும் செய்வது வேதனை ஆக இருக்கு. பாவம் அங்கு உழைக்கும் மக்கள்
@georgehorton32932 ай бұрын
@@nadapuvee937 🤣🤣🤣
@jeganjegan7673Ай бұрын
இது ஏழைகட்கானது இல்லை
@KrishanKumar-sw9ldАй бұрын
thambi,, when CMB- KKS services resume,,?
@Srimuruga-n7v2 ай бұрын
தமிழ் சிங்கள மொழிகளில் பலகை வையுங்கள்
@Srimuruga-n7v2 ай бұрын
@@lawrencemathieson5422 தமிழும் சிங்களமும் இருந்தால் உலகம் அழிந்துவிடாது
தமிழகத்து பிரியாணி மட்டுமா வந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்து தமிங்கிலமும் (தமிழுடன் அதிகமாக ஆங்கிலம் கலந்துபேசி தமிழை சிதிலமாக்குவது) இங்கே வரப்போகிறது.
@VasanthVasanth-ll5wcАй бұрын
உங்களுக்கு தெரியுமா தமிழ் நாட்டு மக்கள் தங்கிளிஸ் பேசரார்கள் என்று.சென்னையில் மட்டும் தான் பணக்காரர்கள் தங்கிளிஸில் பேசுவார்கள்.மத்தபடி தமிழ் மக்கள் தமிழில் தான் பேசுவார்கள்
@subramaniamsarvananthan5622Ай бұрын
@@VasanthVasanth-ll5wc இல்லை , தமிழகம் முழுவதும் இந்த அவலநிலை உள்ளது. மற்ற இடங்களைவிட சென்னையில் அதன் விகிதம் அதிகமாக உள்ளது. நேரில் கண்டதை தான் சொல்கிறேன்.
@VasanthVasanth-ll5wcАй бұрын
@@subramaniamsarvananthan5622 அப்படி எல்லாம் இல்லை நண்பா தமிழ் நாட்டு மக்கள் தமிழை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள் காதலிப்பவர்கள் அதிகம் இங்கே.தமிழ் நாட்டு மக்கள் தமிழை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார்கள் நீங்கள் பயப்பிட வேண்டாம்
@subramaniamsarvananthan5622Ай бұрын
@@VasanthVasanth-ll5wc தமிழக தொலைக்காட்சிகள், தமிழக உறவுகளின் சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் போன்றனவற்றை நீங்கள் பார்ப்பதில்லையா? தமிழுடன் ஆங்கில சொற்கலப்பின் வீதம் அதிகரித்து செல்வதை உணரக்கூடியதாக உள்ளது. இவற்றின் தாக்கம் இங்கேயும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் ஆங்கிலம் கலந்து பேசுவதை நாகரிகமாக நினைக்கின்றனர். நீங்கள் சொல்வதுபோல் தமிழ் உணர்வாளர்கள் உள்ளனர்தான் ஆனால் அவர்களின் வீதம் மிகக்குறைவு. தமிங்கில உணர்வாளர்களின் வீதம் மிக அதிகம்.
@v.natarajannatarajan962Ай бұрын
சலீம் என்றால் இன்னொரு இ வரும் தமிழ் நாட்டில்இருந்து
@rismi.sulaiman84602 ай бұрын
❤❤❤
@sooriyakumarvallipuram2586Ай бұрын
Definitely tamil name should be need
@mrlocalaravinth23242 ай бұрын
Kootitu poi irukalam
@jesivlogs2 ай бұрын
😋😋😋
@cholan8012 ай бұрын
🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉
@rasanvarthatharasa71392 ай бұрын
@samsungsamsung-eg1py2 ай бұрын
Selam , பேர் பிழை முதலில் பேர் பலகை தமிழில் முதலில் வையுங்கள் ஐயா r, r புரியாணி முதலாளி அன்புச்செல்வன் அண்ணா வணக்கம்
@mahendranrajah7481Ай бұрын
@samsungsamsung-eg1py Engeda pizhai irukkirathu? SALEM enpathu sari.
@slkkajan53872 ай бұрын
Jesi❤❤❤❤
@prabhuthanjai60192 ай бұрын
சேலம் னு தமிழ் பெயர்பலகை இருந்தா நல்லா இருக்கும்..
@mahendranrajah7481Ай бұрын
@prabhuthanjai6019 Why in Tamil muthalil un user name ai Thamilil ezhuthada, why in ENGLISH?
@prabhuthanjai6019Ай бұрын
@@mahendranrajah7481 டா வா...மரியாதையா பேசுடா..இருந்தா நல்லா இருக்கும் னு சொன்னேன் என்னோட யூசர் நேம் எவன்டா கவனிக்கிறான் பொது தளத்தில் யாழில் இருந்த தமிழனுக்கு பெருமைனு சொன்னேன்...
@prabhuthanjai6019Ай бұрын
ஏன்டா கீழ இன்னொரு கமெண்ட் பன்னிருக்கேன் அன்னைக்கே அதுக்கு ரிப்ளை பன்ல...போடா போடா
@mahendranrajah7481Ай бұрын
@@prabhuthanjai6019 If you are Tamil lover EVERYTHING must be in THAMIZH, naan kavanithapadiyal thaal ezhuthinen. summa thamil thamil endru kathathe It is JUST a language like any other nothing more.
@mahendranrajah7481Ай бұрын
@@prabhuthanjai6019 Naan kavanippen, Nee Thamizhan endral ELLAM Thamizhil irukkavendum, un ella pathivaiyum naan parkavillai, BUS TICKET , TRAIN TICKET , MOTOR BIKE , CELL OR CELL PHONE endra varthai halai thaane pavikkireengal, pirahenda Thamizh,Thamizh endru alaiyureengal? Singalavan 100% Sigalathil thaan kathaipaan, oru Thamizhanai kaatuviya, aangilam kalakkatha thamil pesuravanai?
@S.MagendiranАй бұрын
உண்மையில் தமிழர் தமிழில் ஒரு வரி
@RC_2023.Ай бұрын
அவர்தான் பெயரை மாற்ற சொல்லிடாரு...
@zuzaianthony73812 ай бұрын
RS 1999 ...???? 😂 1 rs % ???
@சென்2 ай бұрын
சேலம் - Selam என்றே வரணும் ஆனால் சலீம் போல எழுதி இருக்கார்.
@சென்2 ай бұрын
@@lawrencemathieson5422 அது தெரியாதா நமக்கு? அந்த Salem தவறான எழுத்துகள் Selam என்று தான் எழுத வேண்டும்
@blockbuster-j5n2 ай бұрын
Please don't visit ,this shop bcoz no Tamil sign board and workers all Sinhalese and Muslims no Tamil workers. , What a shame in eelam , please people do ur best to refuse
@veera45042 ай бұрын
போடா பைத்தியம்
@gnanamragu59632 ай бұрын
😇😇😇♥♥♥👋💪💪
@rhpl50832 ай бұрын
தமிழில் பெயர் பலகையை வையுங்கள், இல்லையேல் RR பிரியாணி, செல்வத்தின் மதிப்பு நிச்சயம் குறையும். இது தமிழ் ஈழம், தமிழ்நாடு இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.
@mahendranrajah7481Ай бұрын
@rhpl5083 Is THAMIZH EEZHAM a recognized state? can't see in the world map.
@thavarasavadivelu27282 ай бұрын
தயவு செய்து ரமில்நாடுபோல் இலஙகையை செய்துவிடாதீர்கள்.
@mahendranrajah7481Ай бұрын
@thavarasavadivelu2728 First you be a ROLE MODEL, STOP WATCHING TAMIL MOVIES, SERIAL, ALSO DON'T LISTEN TAMIL MOVIE SONGS.
@sudesonsudeson89712 ай бұрын
Thamil moli avaciyam
@EMJEEPI2 ай бұрын
தமிழில் முதல்ல எழுத வேண்டும்.
@prabakaran38952 ай бұрын
😂😂😂
@samsungsamsung-eg1py2 ай бұрын
பெயர் பலகை தமிழில் இல்லாவிடடால் கடையும் நீங்களும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போயிடுவீங்க வணக்கம் ஐயா
@mahendranrajah7481Ай бұрын
@samsungsamsung-eg1py Dai athatku mun un UNMAIYANA PEYARIL PATHIVU PODUDA " SAMSUNG" ithu un KOPPAN vitha peyarada muttal?
@Ickox2 ай бұрын
Puriyani priced way too high and no side dishes. No for me 🤔
@studiomagic3214Ай бұрын
Unmajave biriyani sari ella Jaffna la Etha Vidal la evalavo boriyani nalla kadayal erukku enkada makkalukku pothai unka poy sappidanum endu Athu than avalavu makkal
@rhamchan56042 ай бұрын
Tamil per palagai kannum
@Aknny2 ай бұрын
Muthal kadaikku tamil ĺa peyar vaingada
@janatvonlineАй бұрын
ஏன் தம்பி bro bro என்று அந்நியமாக?
@prabhuthanjai60192 ай бұрын
அய்யா பெயரிலேயே தமிழ்செல்வன் சிறந்த தமிழ் பற்றாளர்...எத்தனையோ பணக்கார தமிழர்கள் உணவக முதலாளிகள் வெளி உலக நாடுகளில் கடை வைக்கின்றனர்..இவர் முதலில் யாழுக்கு ஓடி வருகிறார் அப்போதே புரியவில்லையா...பெயர்பலகை எவனுக்கு புரியவேண்டும் என வைத்தாரோ அவர்...அவர் நம்மை எல்லாம் விட அனுபவம் மிக்கவர்..முதலில் இப்படி இரு அப்படி இரு சொல்லாமல் இரு பார்த்து கொள்வோம் என்று சொல்லுங்கள்..எல்லோரையும் போல் அவரையும் வெளி நாடு போயிருக்கலாம் என்று எண்ண வைத்து விடாதீர்கள்...
@bettydaniel14622 ай бұрын
😂🎉❤❤❤🥣🥣🇫🇷
@slkkajan53872 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢
@Kajan9872 ай бұрын
It’s not briyani it’s bbq meat and fried rice.
@msbanda21232 ай бұрын
First you go and know about person before interview! 🙈 ! ! !