இலங்கையில் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்ட காரணம் இதுவா 🥺| Anuradhapura | Sri lanka |

  Рет қаралды 39,517

Jesi Vlogs

Jesi Vlogs

Күн бұрын

Пікірлер: 103
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 Ай бұрын
நாங்கள் 1970 1974 ஆண்டு காலத்தில் அரசாங்க அதிகாரியாக கடமை ஆற்றினேன். கச்சேரி அருகில் வீடு. கதிரேசன் கோயில் அருகே உள்ளது. எனது வேலை நிமித்தம் மதவாச்சி கெக்கிராவ மற்றும் ஹிங்குராகொட ஆகிய மூன்று இடங்களில் எனது பணி நிமித்தம் சென்று வந்தேன். அப்போது பிரச்சனை இல்லை. 🎉
@sinthathurai5944
@sinthathurai5944 Ай бұрын
¹ ¹111¹p¹
@YasotnaYaso
@YasotnaYaso Ай бұрын
Kovil.munnal.kurukkalukku.enna.nadanthathu.theriyuma.kovilukku.case.valakku.nadakkuthu.ippA.theriyuma?
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
நாங்களும் ஒரு காலத்தில் கதிரேசன் வீதியில் வாழ்ந்தவர்கள்தன் ❤
@tharmalanka480
@tharmalanka480 Ай бұрын
I was living in Anudharapurai in 1977 my father's name is Palaratnam my name is Tharmapalan I am an old student in Vivia Kannandhan presently I am in Canada
@Murugesukandapalan
@Murugesukandapalan Ай бұрын
நான் பிறந்தது ரூவன்வலிசாயவுக்கு அருகில் இருந்த பழைய வைத்தியசாலையில்.வசித்தது அபயகிரி விகாரைக்கு அண்மையில் மல்வத்தோயா ஆற்றுக்கு அருகில்.2ம் வகுப்புவரை பழைய கதிரேசன்கோவில் அமைந்திருந்த விவேகானந்தக்கல்லாரி.அந்தக்கல்லூரி சுவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணம் செல்லும்வளியில்அனுராதபுரம் வந்ததை நினைவுகூரும்முகமாகக்கட்டப்பட்டதாம்.கோவிலைச்சுற்றியே விளையாட்டுப்போட்டி இடம்பெறும்.
@satheeskumarsabapathy9465
@satheeskumarsabapathy9465 Ай бұрын
என்னுடய மூதாயர்கள் 1958 ஆண்டு வரை வாழ்தவர்கள் பின்னர் அகதியாகிட்டார்கள்…
@KCK7303
@KCK7303 19 күн бұрын
உண்மையிலேயே பழமையை பேணும் அழகான ஒரு இடமாக இருக்கிறது . இந்ந பகுதி போர் காரணமாகவோ நாகரிக மாற்றங்களாலோ சிதைக்கப்படாமல் இன்று வரை இருப்பதற்கு அவர்களது நாட்டு பற்றையும் அதற்கான உழைப்பையும் பாராட்ட தான் வேண்டும்
@venkatachalamc5344
@venkatachalamc5344 Ай бұрын
Excellent explaining about our tamil saiva culture, Hindus are tamilians,
@sivamurugesu4285
@sivamurugesu4285 Ай бұрын
சனாதிபதி அவர்கள் வேல் செய்து தந்ததாக சொன்னீர்கள். ஆனால், அவரின் பெயரை சொல்லவில்லை. பேட்டி கண்டவரும் கேட்கவில்லை. முடிந்தால் இது போன்ற தவறுகளை எதிர் காலத்தில் தவிர்க்கவும். நன்றி.
@Aalampara
@Aalampara Ай бұрын
16-ம. நூற்றாண்டில் தம்புள்ளைக்கு வடக்கே தமிழர்களும் தமிழ் பேசும் வேடுவர்களுமே வாழ்ந்திருந்தனர் இன்றளவும் அனுராதபுரத்தில் பல ஊர்கள் தமிழ் பெயர்களே ! ஆலங்குளம் (ஆலங்குளம), கும்பிச்சன் குளம் (கும்பிச்சன் குளம), கீரிக்குளம் (கீரிக்குளம) , கல்குளம் (கல்குளம), நொச்சிக்குளம் (நொச்ணிக்குளம), மூடிருப்பு (மூடிருப்புவ), கல்மடு (கல்மடுவ), மாமன் கடவளை, வெள்ளன் கடவளை, பெரியன் கல்லாறு , அடம்பன், கழுவில், துருவில், நீராவிக் குளம், ஊளன் குளம், கல்மடு, இழுப்பளம், குஞ்சிக்குளம், படிக்கரை மடு, ஆனைவிழுந்தான், இகலைப் புளியங்குளம், பூலன்குளம் ( பூலன்குளம) - பூலன்குளம் வன்னியர்கள் பழமையான வன்னி மரபினர் இன்று அவர்கள் சிங்களவர்களாகிவிட்டனர். முசல்பிட்டி ( இது அனுர குமாரவின் சொந்த ஊரில் உள்ள ஒரு கிராமம் ),
@ssankar7106
@ssankar7106 Ай бұрын
"...வன்னியர்கள் பழமையான வன்னி மரபினர் இன்று அவர்கள் சிங்களவர்களாகிவிட்டனர்..." - இதுதான் உண்மை. 27:00 பாருங்கள். வேறுவழியில்லாமல் புதிய​ அரசனுக்குக் கீழே வாழும்போது, சலுகைகளுக்காக​, அவர்களது கலாசாரத்துக்கு மாறுவது இயற்கையே. எதிர்த்தவர்வர்கள் விரட்டப்பட்டார்கள். இதில், கருணா சேர்ந்த​ மாதிரியும் அடங்கும். மன்னாரில் கிறிஸ்தவர்கள் விரட்டவில்லையா, அதுபோலத்தான், ஆனால், இங்கு மொழியும் சேர்ந்து கொண்டது. எல்லோரும் ஆதியில் வாழ்ந்த​ இயக்கர், நாகர், (குவேனி - அரசி) பரம்பரையினரே!
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o Ай бұрын
Early sinhalese kingdoms were founded exclusively in North when invasions took place sinhalese had to migrate to south.. in modern day because of the war tamils had to migrate to north and for a time these places were abandoned and again sinhalese settled there.. many names here were cnaged to tamil or tamilised sinhalese names.. Eg: the reservoir basavakkulam in tamil is actually the abhaya weva originally but names were changed due to tamils settling in old sinhala lands..
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o Ай бұрын
And of course many tamils intermarried with sinhalese or sinhalese married with tamils..
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
​​@@ChannaJayawardhana-h1o Not true! When Sinhala Vijaya arrived Tamil princess Kuveni welcomed them! Later many massacres on Tamils! Tamils left as a Refugees! Sinhala thugs took over lands! This continue even in 2024! 1956-2008 160 Massacres on Tamils!
@Aalampara
@Aalampara Ай бұрын
@@ChannaJayawardhana-h1o Bro! You also forgot one thing according to Sinhalese chronicles, Sinhalese community evolved by Vijaya and his 700 companions married into Princess of Pandyas and 700 female companions! Which make Sinhalese community itself half tamils! Naturally it also mentioned Pandyan King sent more people of different professions from Pandyan country!
@thanusharajendran334
@thanusharajendran334 Ай бұрын
Super video anna eppo next upcountry trip povinka unka upcountry videos ellam paathutten now re- watch panni kondu irkan next upcountry videos ku waiting specially Badulla,Nuwaraeliya ❤
@ArumugamSomasundaram-l4w
@ArumugamSomasundaram-l4w Ай бұрын
I visited Anuradhapuram long ago ! At that time I counted 13,15 families as our relatives & visited 4,5 families also. After war I could not trace at least one family! I want to contact but helpless. I think no organisation is helping to find out our people! I am aged 75 a Siddhar researcher & practitioner! / A Tamilan/ Tamilnadu /Coimbatore town
@rajathava3671
@rajathava3671 Ай бұрын
1785 an English man(Robert Knox) escaped from Kandy kingdom and travelling through Anuradhapura to Mannar. He said in his book at. Anuradhapura know one was able to speak singhala language. The king spoke in Tamil
@Aalampara
@Aalampara Ай бұрын
உண்மையே 16-ம. நூற்றாண்டில் தம்புள்ளைக்கு வடக்கே தமிழர்களும் தமிழ் பேசும் வேடுவர்களுமே வாழ்ந்திருந்தனர் இன்றளவும் அனுராதபுரத்தில் பல ஊர்கள் தமிழ் பெயர்களே ! ஆலங்குளம் (ஆலங்குளம), கும்பிச்சன் குளம் (கும்பிச்சன் குளம), கீரிக்குளம் (கீரிக்குளம) , கல்குளம் (கல்குளம), நொச்சிக்குளம் (நொச்ணிக்குளம), மூடிருப்பு (மூடிருப்புவ), கல்மடு (கல்மடுவ), மாமன் கடவளை, வெள்ளன் கடவளை, பெரியன் கல்லாறு , அடம்பன், கழுவில், துருவில், நீராவிக் குளம், ஊளன் குளம், கல்மடு, இழுப்பளம், குஞ்சிக்குளம், படிக்கரை மடு, ஆனைவிழுந்தான், இகலைப் புளியங்குளம், பூலன்குளம் ( பூலன்குளம) - பூலன்குளம் வன்னியர்கள் பழமையான வன்னி மரபினர் இன்று அவர்கள் சிங்களவர்களாகிவிட்டனர். முசல்பிட்டி ( இது அனுர குமாரவின் சொந்த ஊரில் உள்ள ஒரு கிராமம் ),
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o Ай бұрын
​@@Aalampara 16 century sinhalese were already migrated to south.. many of those names were changed to tamil when invasions took place.. older names are much much different.. because of this difference many tamils falsely belive these places are tamil while literally seeing sinhalese buddhist heritage.. don't get me wrong but what I'm saying is true..
@ChannaJayawardhana-h1o
@ChannaJayawardhana-h1o Ай бұрын
This is something like sinhalese adopting indian tamil names to call someplaces in mountains of the country.. because of the lack of sinhalese many sinhalese have forgotten about the original names but recently named ones are adopted..😢
@meduzaup
@meduzaup Ай бұрын
That's because soany indian invaders came to sri lanka during the anuradhapura kingdom.
@balujaya669
@balujaya669 Ай бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivunga sir.Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 Chola arasarkal Attchi seithapoluthu Anuradhapurathin peir Sananathapuram sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏
@P.suventhiran
@P.suventhiran Ай бұрын
Mukkiyathuvam vaintha pathibu. Rompa nanri thampi.
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 Ай бұрын
கச்சேரி சந்தி அருகில் சிற்றம்பலம் தியேட்டர் இருந்தது. சற்று தூரத்தில் காட்டு விஜயேந்திரா தியேட்டரும் இருந்தது.. வாராந்த பொலவும் அதற்கு அண்மையில் இருந்தது..🎉
@selvarajah6752
@selvarajah6752 Ай бұрын
நீங்கள் சொல்வது போல் அதே காலம் நானும் பூதிய நகரத்தில் இலங்கை வங்கி அருகாமையில் கடை வைத்திருந்தேன் அந்த காலத்தில் தான் மணிக்கூட்டு கோபுரமும் சிறீமாவோ திரைநீக்கம் செய்து வைத்தார் நேரில் பார்த்தேன்
@sundararajraj1743
@sundararajraj1743 Ай бұрын
அனுராதபுரத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் whatsup group ஒன்றை அமைத்து கொள்ளவும்
@vanajakumarasamy8045
@vanajakumarasamy8045 Ай бұрын
நாங்களும் கும்மிச்சம்குளம் வீதியில் தான் வசித்தோம். விவேகானந்த பாடசாலையில் தான்1977ம் ஆண்டுவரை படித்தோம்.பின் இடம் பெயர்ந்து விட்டோம்.
@madeshshivam952
@madeshshivam952 Ай бұрын
Ipoo anga irundha tamilarghal laam yenna aananha bro
@umahjayabala2370
@umahjayabala2370 Ай бұрын
Beautiful vlog. Enjoy your journey. Take care.
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
Jesus yesu yesappa yeshua bless all dear ones
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 Ай бұрын
Why he didn't?
@manface9853
@manface9853 Ай бұрын
Om siva super
@N.NathiyaN.Nathiya
@N.NathiyaN.Nathiya Ай бұрын
Kasu konduvarama is thatuvankala anna super 🎉
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 Ай бұрын
How are you bro?after long time 🇩🇪
@Aalampara
@Aalampara Ай бұрын
அன்னராய புரத்தை சுற்றிலும் உள்ள ஊர்கள் தமிழ் பெயர்களே! அங்கிருந்த பல தமிழர்களும் சிங்களவர்களாக மாறி விட்டனர்!!
@evrstar_shorts
@evrstar_shorts Ай бұрын
Super bro❤
@jesivlogs
@jesivlogs Ай бұрын
Thankyou👍
@RathiChandiran
@RathiChandiran Ай бұрын
Super anna 👍
@Kirishanth13
@Kirishanth13 Ай бұрын
❤❤❤
@stephanontario1027
@stephanontario1027 Ай бұрын
Very nice video!
@saravanancrs7627
@saravanancrs7627 Ай бұрын
Bro yalpanam library kattunga bro From erode ❤
@gnanamragu5963
@gnanamragu5963 Ай бұрын
♥♥♥
@selvarajah6752
@selvarajah6752 Ай бұрын
❤❤❤👌
@velmurugukulendran2126
@velmurugukulendran2126 Ай бұрын
Palaya nagaram nankal odi velayadiya edam ,efo niraya matram.kovil Iyar 2000 piragu than vanthavar,palaya iyar 1985 army suttu kollappattar.neenta kaalamaha enathu mama kovil tharmakartha .ifpo enkal kudumpagkal oruvarum sri lankavil ellai, enkal kudumpam well educated big kudumpam .mamavum pillaikalum 85 army suttu kollapttanar ,mama oru magestrate. Iyavukku sarithram theriyathu,avar kovil sarithraththai matri solrar atuthan enkal kavalai. Thanyou.
@skventhan7215
@skventhan7215 Ай бұрын
DEY THAMBI S.L.MULUKKA CHOZHARGAL COUNTRY MULUKKA AVARGALIN CONTROLLIL THASN IRUNTHADHU
@Memes__adding
@Memes__adding Ай бұрын
Hi Anna neenga upload panra Ella videovayum paththu irukkuren anna❤
@jesivlogs
@jesivlogs Ай бұрын
Thankyou👍
@annamalaimalai5908
@annamalaimalai5908 Ай бұрын
👌
@abelth4595
@abelth4595 Ай бұрын
Singalavarkalum ketavarkal illay Politik than curse
@KajananKaja-x5h
@KajananKaja-x5h Ай бұрын
Brother manalaru forest eduthu podunga♥️
@suthathamby936
@suthathamby936 Ай бұрын
👍🇨🇦
@cholan801
@cholan801 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@EMJEEPI
@EMJEEPI Ай бұрын
வேப்ப மரமா அது???
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
🎉🎉🎉🎉🇫🇷
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u Ай бұрын
Anuuu 🤣raatha uuuram 😅 annuuuu satha uram🎉
@varatharajahkumarasamy9834
@varatharajahkumarasamy9834 Ай бұрын
🫡🫡🫡🥰🥰
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 Ай бұрын
😲
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 Ай бұрын
0mg
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u Ай бұрын
TT Millar stil stand a rawn the way
@AmutharajAmutharaj
@AmutharajAmutharaj Ай бұрын
Fried rice
@bharathshiva7895
@bharathshiva7895 Ай бұрын
Nice video anna 😇👍🏽
@RiswanRiswantt
@RiswanRiswantt Ай бұрын
Hi bor❤
@jesivlogs
@jesivlogs Ай бұрын
Hi 👋
@shanp8097
@shanp8097 Ай бұрын
School இது இஸ்க்கூல் இல்லை ஸ்கூல்
@Aalampara
@Aalampara Ай бұрын
லூசா
@rusantha9887
@rusantha9887 Ай бұрын
ஜெசி உங்கள் tp நண்பர் கிடைக்குமா
@MohamedFayas-e4v
@MohamedFayas-e4v Ай бұрын
Hi bro I'm in Anuradha pura Vanda cuntec pannuga
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Ай бұрын
anurathapuram belongs to tamill people before...now is difirent
@Bsen-b4s
@Bsen-b4s Ай бұрын
When? during chola era???
@meduzaup
@meduzaup Ай бұрын
When? Being a sri lankan i didn't know myself about this. But we know chola king who invades sri lanka destroyed our anuradhapura kingdom totally. Even the most sacred bo tree.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Ай бұрын
Anuradhapura kingdom was destroyed by Tamil king Raja Raja Chola in 10th century AD.
@mangoapple9423
@mangoapple9423 Ай бұрын
Jaffna belongs to sinhala people before… now is different
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u Ай бұрын
Stl stand ttmillar a a raund a way tt millar
@YasotnaYaso
@YasotnaYaso 24 күн бұрын
Kovil.kurukkal,his.family.membrs.4ofthemand.kovil.secretary.attoney.at.law.his.2childrens..and.other.4people.1985.at..present.priest..he.is... Airfouse.man..court.case.is.disrict.court.a..purA
@YasotnaYaso
@YasotnaYaso 24 күн бұрын
A Pura.kathiresan Kovil.priest.and.others.shot.ded
@mathushanmathus6778
@mathushanmathus6778 Ай бұрын
@rismi.sulaiman8460
@rismi.sulaiman8460 Ай бұрын
❤❤
@rusantha9887
@rusantha9887 Ай бұрын
ஜெசி உங்கள் tp நண்பர் கிடைக்குமா
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 87 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 33 МЛН
No-Bake Peach Cheesecake
1:26
C&H Sugar
Рет қаралды 169