உண்மையில் இந்த காணொளி இறுதியில் நான் கண் கலங்கி விட்டேன் சகோ விது.... என்ன ஒரு அருமை 🙏🙏🙏🙏இப்படி பட்ட ஒரு முயற்சி வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது அது நிச்சியம் அனுபவிக்கனும் கண்டிப்பா இறைவன் ஆசி இருந்தால் நான் வருவேன் என் குடும்பத்துடன் இந்த பொன்னான பூமிக்கு... 45நிமிடம் இல்ல 1/12மணித்தியாலம் போட்டாலும் இப்படி ஒரு காணொளியை skip பண்ண மனசு வராது... உங்களை நான் subscribe செய்கிறேன்... மேலும் இது போன்ற காணொளி பதிவிடுங்க சகோ நன்றி 🙏🙏❤️❤️
@VITHUDOT5 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46615 ай бұрын
நன்றி உறவே உங்கள் இதயபூரவமான வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றிகள் இத்த வாழ்துக்கள் எங்களை மென்மேலும் உற்சாகபடுத்துகின்றது. 💐💐💐🙏
@paullazarus37885 ай бұрын
மிக அருமையான கானொளி.இயந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கும் விஷேசமாக அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இயற்கையின் மகிமையை காண்பதற்கும் அதை அனுபவிற்பதற்கும் ஒருவரப்பிரசாதம் என்றதான சொல்லவேண்டும்.நேரில் சென்று பார்க்க வசதி உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதை ஆரம்பித்து நடத்துபவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kamathenu46615 ай бұрын
நன்றி உறவே💐💐💐
@VITHUDOT4 ай бұрын
நன்றி பகிருங்கள்
@ronnesebastian70314 ай бұрын
யாழ்ப்பாணத்தில் கோடி செலவில் ஆடம்பர வீடு கட்டி அழகு பார்க்கும் வெளிநாட்டவர் மத்தியில் இது போன்ற முயற்சி பலரும் பார்த்து பயன் அடைவது சிறப்பு.
@kamathenu46614 ай бұрын
நன்றி ஐயா🙏
@VITHUDOT4 ай бұрын
🩷நன்றி பகிருங்கள்
@AranyParamsothy6 ай бұрын
நல்லதொரு குடும்பம் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி ஒரு பணிய முன்னெடுப்பது பார்க்க சந்தோசமா இருக்கிறது வாழ்த்துக்கள்
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@kamathenu46616 ай бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@sabarasa16895 ай бұрын
@@VITHUDOT. 25:49
@PushipaPushipa-d1y5 ай бұрын
@@VITHUDOT0hkt4❤5
@abishanabi46016 ай бұрын
உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள். உங்கள் வீடியோவை. பார்வை இட பார்வையாளர்களை ஈர்ப்பதக்கு எத்தனையோ தலைப்பு உள்ள போதும். 1850. குடும்பங்கள் வாழும் ஓர் கிராமத்துக்கு. வன்னி காட்டுக்குள் இயற்கை விவசாயம் உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது சிந்தனை. கீழ்த்தரமாக உள்ளது விவசாயத்தை இயக்கையான இடத்தில். இல்லாமல் ஆரியகுளம் மருத்துவக்கழிவு சாக்கடையிலா. செய்வார்கள்
@jegatheeswaranponniah36066 ай бұрын
தம்பி நல்ல எடுத்து கட்டனா காணொளி. மற்றவர்களுக்கும் பிரயோசனமான காணொளி நன்றி வணக்கம்.
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு🙏🙏
@bastiananthony33926 ай бұрын
அருமையான பணியை செய்யும் சுவிசு நாட்டு ககோதரருக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@WorldviewTamil6 ай бұрын
மீன் வளர்ப்பு அழகு .குளத்திற்கு மேல் அல்லி,தாமரை வளர்த்தால் நீர் சூடாகாமல் தவிர்க்கலாம் சிறப்பு.
@ponambalamkrishnamoorthy26556 ай бұрын
அழகான அற்புதமான தெய்வீக விவசாய தொழில். முதலீடு செய்தவர் தொடங்கி அங்கு வேலை செய்யும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்கள். ❤️💐💐💐💐💐👍👍👍👍
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு🙏
@silverglen56326 ай бұрын
உண்மையில் மிகச்சிறப்பான காணொலி, இப்படியான நல்லமனிதர்கள் பலகாலம் வாழ்ந்து நம் பிரதேசத்துக்கு, அங்கு வாழும் மக்களுக்கும் , நல்ல பயிற்சி கொடுத்து நல்ல உழைப்பாளிகளாக மாற்றுவது பாராட்டுக்குரியது. நல்ல மனம் படைத்த முதலீட்டாளர்களுக்கு, அதை நிர்வகிக்கும் ஆளுமைஉள்ள தம்பிக்கும் (முகாமையாளர்) சிறப்பான வாழ்த்துக்கள்.
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்துக்கள் எங்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும் நன்றி 💐💐💐
@sivananthanthirunavukarasu10656 ай бұрын
மேலும் மேலும் இப்பணி தொடரவும் பண்ணை நன்கு வளர்ச்சி பெற்று நற் பலன்களை மக்களுக்கு கொடுக்கவும் எமது நல்வாழ்த்துக்கள்
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@nthurai64146 ай бұрын
சுதந்திரபுரம், உடையார் கட்டு முள்ளிவாய்க்கால் இந்த ஊர்கள் எல்லாம் உலகத்தமிழர்களின் உள்ளங்கவர் மண். அருமையான பண்ணை.
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46616 ай бұрын
உண்மைதான் ஐயா நன்றிகள்💐💐💐
@suvaskerm.38905 ай бұрын
நன்றி சகோ.. நிச்சயமாக நான் செல்வேன் இந்த இடதுக்கு எனக்கு மிக மிக பிடித்த ஒரு சூழல் இது... கண்டிப்பா குடும்பத்துடன் செல்வேன் நாடு வந்ததும்.. நன்றி சகோ அருமையான காணொளி
@VITHUDOT5 ай бұрын
நன்றி
@kamathenu46615 ай бұрын
நன்றி உறவே நிட்சியம் பண்ணைக்கு வருகை தாருங்கள், நன்றி
@MurVelan5 ай бұрын
இயற்கையை நேசித்து ஈழத்தை வளப்படுத்தும் விவசாயிக்கு நன்றிகளும் வணக்கங்களும் ... அன்பு தமிழ் உறவுகள் அனைவரும் இப்படியானவர்களை வெறும் பாராட்டுதல்களோடு கடந்து போகாமல், கூடிய ஆதரவுகளையும் அன்பையும் தெரிவிக்க வேண்டும்// காணொளியை வழங்கியவருக்கும் நன்றிகள்
@kamathenu46615 ай бұрын
நன்றி ஐயா உங்கள் ஆதரவுக் கரங்களுக்கு🙏🙏
@kanagendranponnan48445 ай бұрын
சிறந்த திட்டம் மேன்மையான முயற்சி பாராட்டுக்கள் நிறுவனர்களே
@thayaparanthaya40476 ай бұрын
அன்னை நாதகபூசணி,அன்புத்தாயிரின் ஆசீர்வாதங்களுடன் தங்கள் மனம் போல் வளர்ந்து செழித்து நிற்கும் பெறுமதியான மரங்களின் கீழ் நின்றாலே உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். தங்கள் பரந்தசிந்தனைக்கு மனதார வாழ்த்துக்கள். எங்களைப் போன்றோர் பார்த்து இரசித்து லைக், கொமன்ஸ் போட்டால் போதாது நாமும் எமது நிலங்களில் சிறிய அளவில் முயற்சிப்போம். எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம்.
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46616 ай бұрын
நன்றி உறவே, உங்களைப் போல் ஆர்வம் உள்ள மனிதர்கள் வாழ்த்துவதால், நாங்கள் அனைவரும் மகிழ்சியும் ஆர்வமும் அடைகிறோம் நன்றி💐💐💐
@KalaimaniKalamani-rw3ki6 ай бұрын
இயேசப்பா இயற்கை விவசாயம் செய்யும் சகோதரர்களை ஆசீர்வதிப்பாராக உயர்த்துவாராக பாதுகாப்பாராக நன்றி
@CL-bh5vt4 ай бұрын
இயேசப்பா தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.... எங்களை எப்படி காப்பாற்றுவார் ஆசிர்வதிப்பார்😊
@jesudaniel86936 ай бұрын
GOD bless உடையார்கட்டு 4:06
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@Siva-bq9ro5 ай бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து மேலும் வளரவேண்டும்
@VITHUDOT4 ай бұрын
நன்றி பகிருங்கள்
@MuhammedCasim-t4p5 ай бұрын
இந்தப் பண்ணையை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் அவருக்கு என்னுடைய அழகான அன்பான வாழ்த்துக்கள்
@kamathenu46615 ай бұрын
நன்றி உறவே
@jegajega05116 ай бұрын
மிகவும் தேவையான பொருத்தமான அழகாக பதிவு வாழ்க விவசாயம் ❤
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு💐💐
@nageswaryuruthirasingam53796 ай бұрын
மிகவும் அழகான பண்ணைத் தோட்டம்... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்... சுவிஸ் அண்ணா மிகவும் அழகாகவும்.. தெளிவாகவும் கருத்துக்களை கோர்வையாக விளங்க கூறுவது... மட்டும் இன்றி இத்துணை பெரிய தோட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் சொல்வது நன்றாகவும்.. அவருடைய பேச்சுக் கூட... அழகான மறைக்கப்பட்ட தமிழ் சொற்களை கையாளுகின்றார் நன்றாக இருக்கிறது... நானும் யேர்மன் நாட்டில் தான் வாழ்கிறேன்...இயற்கையை பார்க்க மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤
@kamathenu46616 ай бұрын
வணக்கம் உறவே, உங்கள் அருமையான கருத்துக்கள் எங்களை மென்மேலும் உட்சாகப்படுத்துகின்றன நன்றிகள், வாழ்துக்கள் . இலங்கை வரும் பொழுது பண்ணையை வந்நு பார்வை இடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம் நன்றிகள்🙏🙏🙏
@prema26305 ай бұрын
Mika Mika Arumai 💪Vazhga Valamudan👍👌❤
@VITHUDOT5 ай бұрын
நன்றி
@kamathenu46615 ай бұрын
நன்று உறவே💐💐💐
@irisjane70306 ай бұрын
அருமையான பதிவு.மிகவும் பயனுள்ள பண்ணை.
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா👍
@ratnanathan66375 ай бұрын
Excellent. What a wonderful ideas and plans to our people in Vanni. God Bless you.🪴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamathenu46615 ай бұрын
நன்றி ஐயா உங்கள் ஆதரவுக்கு, Thank you very much, your support 💐💐💐💐🇨🇭
@VITHUDOT5 ай бұрын
நன்றி
@NelsonGandhi6 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் நிலப்பரப்பை விஸ்தரித்து பாரிய அபிவிருத்திகளை மேற்க்கொள்ளவதுடன் வேறு மாவட்டங்களில் இது போன்ற அபிவிருத்திகளை செய்ய விரும்புகிறவர்களையும் ஊக்குவியுங்கள். இயற்க்கை விவசாயத்திர்ற்கு பாரிய தேவை உள்ளது. காலப்போக்கில் பாரிய வெற்றியளிக்கும். விது இது போன்ற பதிவுகளை இட்டு புதிய பரிணாமத்தை ஊக்குவிப்பதற்கு வெளி உலகுக்கு சேர்ப்பதற்கு நன்றி. K.K.S
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@kamathenu46616 ай бұрын
உங்கள் ஆக்கத்திற்கு ஊக்கத்திற்கும் நன்றி ஐயா🙏🙏🙏
@paramraja92895 ай бұрын
Look Amazing video thank you for sharing this good information video all the best 👍👍👍👍
@20anojan6 ай бұрын
Very different ideas and amazing products. God bless Swiss brothers.
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@AranyParamsothy6 ай бұрын
அருமையான காணொளி அருமையான பணி வாழ்த்துக்கள்
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@paramraja92895 ай бұрын
Look Amazing video thank you for sharing this good information video all the best 👍👍👍👍congratulations all the best everyone 👍👍👍
@greenlife45234 ай бұрын
Ceylon cinnamon is the word best. Cardamom costs Rs 12000 pr kg in Colombo. Excellent work 👏 hope visit one day
@vasanthisritharan71276 ай бұрын
நம் தாய் தேசத்தை பார்க அழகோ அழகு❤❤❤❤❤❤
@kamathenu46616 ай бұрын
நன்றிகள்🙏
@kamathenu46616 ай бұрын
நன்றிகள்💐
@anbupavanar6 ай бұрын
தமிழர் நாட்டில் கருவூர் மாவட்டத்தில் கடவூர். பகுதியில் வாழ்ந்த எங்கள் ஐயா நம்மாழ்வார் வழியில் தங்கள் பண்னை உள்ளது மகிழ்வாய் உள்ளது பண்னையை கான நேரில் வருகின்றோம் ஐயா வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முல்லைதீவில. இப்படி ஒரு பண்ணையை பார்த்ததில் மகிழ்ச்சி இந்த தோட்டத்தில் இன்னும் சில. அதிகம் லாபம் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டால் நல்லதாக இருக்குமென்று நினைக்கிறன் 1 பேரிச்சம்பழ மரம் 2 இந்தியன் சிவப்பு மாதுளை 3இஞ்சி 4 கரும்பு 5 கறுத்த கொழும்பான் மாம்பழ மாமரம் 6 புதினா கொத்த மல்லி 7. திராட்சை 8 கயூ மரம் இவைகளையும் இந்த தோட்டத்தில் பயிரிட்டால் நல்ல லாபம் எடுக்கலாம் பேரிச்சம்பழ மரத்திற்கு தண்ணி தேவையில்லை எங்கள் முல்லைத்தீவு மண்ணில் நல்லா விழையும் கயூ 1கிலோ 4000 ரூபாவிற்கு விற்கபடுகிறது
@kamathenu46616 ай бұрын
நன்றி ஐயா உங்கள் ஆக்கமான கருத்துகளுக்கு நன்றி 🙏🙏
@sivasivagnanam71626 ай бұрын
Excellent work success full your efforts
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@Siva-bq9ro5 ай бұрын
எங்கிருந்தாலும் தமிழர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
@VITHUDOT4 ай бұрын
நன்றி பகிருங்கள்
@maryanthony43816 ай бұрын
பாற்க பாற்க ஆசையாக இருக்குcongratulations
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@AranyParamsothy6 ай бұрын
Good work
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@XxxFRESHBEATZxxX6 ай бұрын
Woow very nice sir , this sir is a very nice men and have a kind heart to help mullaithivu people ❤❤❤❤❤❤
@kamathenu46616 ай бұрын
Thank you very much 👍
@AranyParamsothy6 ай бұрын
Wow super 👌👌
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@benaditbenadit95755 ай бұрын
சிறப்பான பதிவு
@varathiru28075 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@VITHUDOT5 ай бұрын
நன்றி
@dasmurugadasdasmurugadas78855 ай бұрын
Very good
@GobiGobika-mm6hl6 ай бұрын
Wow super 🖤🖤
@nallammahkulanthaivelu9976 ай бұрын
A very Good work .Really Touching To see The Owners Praising The Workers . Congratulations.
@VITHUDOT6 ай бұрын
Thankyou pz share
@dominicsaveremuthu34346 ай бұрын
Very nice farm god bless your farm
@pragapragash43896 ай бұрын
❤️❤️❤️ சிறப்பான காணொளி
@thavamanyamirthalingam38486 ай бұрын
மிகவும் அருமை வாழ்ழ்த்துக்கள்
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@radhasiva9036 ай бұрын
Excellent service and I am very proud of you sir . Om sakthi
@VITHUDOT6 ай бұрын
Thankyou pz share
@c.valliammalvalliammal45366 ай бұрын
மிகவும் சிறப்பு 💐💐💐
@crawleytamil6 ай бұрын
சிறப்பு
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@manface98536 ай бұрын
Super super good people
@paaruthana26126 ай бұрын
அருமை வாழ்த்துகள் தம்பி உங்களுக்கு
@VITHUDOT6 ай бұрын
நன்றி பகிருங்கள்
@cdnnmonaakitchen85046 ай бұрын
THANKS FOR SHARING THIS VIDEO.FROM CANADA
@VITHUDOT6 ай бұрын
Thankyou pz share
@thakan1506 ай бұрын
Last punch ❤
@VITHUDOT6 ай бұрын
நன்றி, பகிருங்கள் 👆🩷
@manface98536 ай бұрын
Om siva jai hind super
@jeyanithyjeya50415 ай бұрын
Super grate work 🤝
@VITHUDOT5 ай бұрын
நன்றி
@NewtonArumaithurai6 ай бұрын
Congratulations
@subramsubramaniam13276 ай бұрын
Thanks
@annerosamervin79956 ай бұрын
well done
@a.sruthi81016 ай бұрын
Great job👌❤
@estherthuriappah33625 ай бұрын
In future biogas plant and a wind mill for fuel and electricity will be usefull Iike your garden very much can't hear sound of loving birds