யாழ்ப்பாணத்து கறி விருந்து | Sri Lanka | EP 20 | Way2go தமிழ்

  Рет қаралды 141,831

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Last night dinner in Jaffna | Shades of Sri Lanka | Episode 20
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Пікірлер: 373
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
அசத்தல் ❤️ சற்று வித்தியாசமான உணவு வகைகளை சிறப்பாக பதிவிட்டதற்கு ❤️ மாதவனுக்கு ஒரு சல்யூட் ❤️
@KayathrisView
@KayathrisView 2 жыл бұрын
Sema sema🔥 நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
@@KayathrisView கண்டிப்பாக 🤝
@vasimohan4353
@vasimohan4353 2 жыл бұрын
@@KayathrisView நானும் ஆதரவு தருகிறேன் sister'. எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள.
@jummystick
@jummystick 2 жыл бұрын
@@KayathrisView நிச்சயமாக. என் யாழ்ப்பாணத்துச் சகோதரிக்கு இல்லாமலா?. 👍🇨🇦.
@KayathrisView
@KayathrisView 2 жыл бұрын
எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க 🙏🔥🙏
@purpleocean8967
@purpleocean8967 2 жыл бұрын
🌟 "யுத்த பூமி"யாக இருந்த யாழ். நகரில் குளு குளு நட்சத்திர விடுதிகளில் இத்தகைய சூடான சுவையான உணவுகள் கிடைப்பதை பார்த்து பரவசம் கொண்டேன். மாதவன் ஜீ பதிவிடும் ஒவ்வொருவரும் காணொளியும் படு நேர்த்தியாக உள்ளது. Hats off to. மாதவன்ஜீ
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 2 жыл бұрын
சாப்பிடும் போது ஜோசப் ஐய்யாவை கானோமே. இது சற்று நெருடலாக இருக்கிறது. அவர் உங்களுடன் பயணித்த நாட்கள் எங்களுடன் இருத்ததாகவே நினைக்கிறேன். அப்படி ஒரு ஐய்யா உங்களுக்கு கிடைத்தது ஒரு வரமே.
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Avarukkum inga thaan bro food. Avaru early ah (around 7) avaru saptuttu thoonga poiduvar
@UdumalaiBala
@UdumalaiBala 2 жыл бұрын
@@Way2gotamil I would like to have him as our guide when we travel to Sri Lanka
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
யாழ்ப்பாணம் இரவு உணவு அந்த ஊரின் விதவிதமான உணவு வகைகள் அட்டகாசமாக உள்ளது. காலை டிபன் வித்தியாசமான உணவு வகைகளுடன் உள்ளது. யாழ்ப்பாண உணவு வகைகளை தெரிந்துக் கொள்ளக்கூடிய ஒரு அழகான வீடியோ. அந்த கிழங்கின் பெயர் மரவள்ளிக்கிழங்கு என்றும் சென்னை பக்க அதை ஆழ்(ள்) வள்ளிக்கிழங்கு என்பர். மொத்தத்தில் வீடியோ சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
@@sweet-b6p அவர் உளவாளி கிடையாது. அவர் பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கலாசார நிகழ்வுகளை பதிவிடுபவர். He is avfulltime youtuber. ஏன் உங்கள் ஊர்க்காரர்கள் நிறைய பேர் யாழ்ப்பாணம் பற்றி வீடியோக்கள் போட்டுள்ளனரே அப்போ அவர்கள் அனைவரும் உளவாளிகளா ?? வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது.
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் சுவையான கறிவிருந்து சாப்பிடவேண்டும் என்றால் அங்குள்ள யாராவது வீட்டில் சாப்பிட்டால் தான் சுவையை அனுபவிக்கலாம்.
@pallutillu
@pallutillu 2 жыл бұрын
மெஸ் எல்லாம் இருக்குமா.
@jummystick
@jummystick 2 жыл бұрын
@@pallutillu எங்கள் விருந்தோம்பலே தனிரகம்தான். யாழ்ப்பாணத்தமிழரின் விருந்தோம்பலுக்கு எவரும் நிகரில்லை சகோதரா. நான் யாழ்ப்பாணத்தவன். இப்போது கனடாவில் வசிக்கின்றேன். 🇨🇦.
@hardworkneverfail3603
@hardworkneverfail3603 2 жыл бұрын
யான் அப்புடி???
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 2 жыл бұрын
@@hardworkneverfail3603 கடைகளில் வியாபார லாப நோக்கத்திற்காக செயற்கை சுவையூட்டிகள் பாவிக்கப்படும்..யாழ்ப்பாண சமையலில் பெரும் பங்கு தேங்காய்ப்பாலிற்கே உண்டு, கடைகளில் அது மிக அரிது.
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@fatiraj23
@fatiraj23 2 жыл бұрын
அருமையான பதிவு, நீங்கள் செல்லும் இடங்களிலுள்ள மற்ற சமய ஆலயங்களின் சிறப்பை கூறினால், நல்லது....... தெரிந்துகொள்ள முடியும்
@chelladurai6377
@chelladurai6377 2 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வீடுஅருகில் கான்பித்திர் அருமை சங்கரன் கோவில் தென்காசி
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
🙏வணக்கம் மாதவன் . இந்த உணவு 75%யாழ்ப்பாணம் மக்கள் உணவு இல்லை.. சிங்களம் மக்கள் சாப்பாடு (இந்த ஹோட்டல் தமிழ் இல்லை
@dheepankumar5139
@dheepankumar5139 2 жыл бұрын
Q11
@thamothamo3980
@thamothamo3980 2 жыл бұрын
Bro neenga try panna food ellam fusion foods matheri. Jaffna special naa ஒடியல் கூழ் athu try pannala neenga athu spicy a semijaa irrukum sea food ellam poodu. 1)இடியப்பம் + சொதி ( onnion + green chilli + tomato + coconut milk) or dry chilli சம்பல் or green chilli சம்பல். 2) பிட்டு ( ஒடியல் மாவு பிட்டு, அரிசி மாவு பிட்டு, குரக்கன் மாவு பிட்டு, குழல் பிட்டு) varieties irruku bro குரக்கன் மாவு பிட்டு & குழல் பிட்டு ஐ சீனி (Suger) seaathu saapiduvam 3) snacks la எள்ளு உருண்டை, எள்ளுபா, பருத்தித்துறை தட்டவடை, கடலைமா உரண்னட, சீனிஅரியாரம், ரவா லட்டு, பயற்றம் உருண்டை ( பாசி பயறு) etc. பால் அப்பம், முட்டை அப்பம் நீங்கள் taste a illadu sonna rice பச்சை அரிசி enndu solluvaanga anntha rice ychuthaan inngai pongal sivaanga. Milk rice ku athuthaan use pannuvaanga "பால் சோறு" sri lanka national food athuthaan. Jaffna la yarun frd vedula stay pannirunthaa real jaffna food naa ennadu tharinchirukum bro unngalku. I am really sorry to say this bro you missed jaffna specials. We should thank you for exploring our place. Love from jaffna
@travelwithgeetha
@travelwithgeetha 2 жыл бұрын
யாழ்ப்பாணம் அருமையான பதிவு ❤️❤️🔥🔥🔥
@kumaran2038
@kumaran2038 2 жыл бұрын
இது சைவர்களின் மண்
@icrmanju
@icrmanju 2 жыл бұрын
Sometimes u talk so innocently means from the heart. People are lucky who are around you.
@dassmore978
@dassmore978 2 жыл бұрын
I have been watching all your videos. Your coverage about Sri Langka is excellent. Your presentation is very informative.I have been to Sri Langka before but your tour guide has given your group excellent service.Happy new year.
@shanp8097
@shanp8097 2 жыл бұрын
Hi உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் இலங்கையில் நீங்கள் எடுத்த பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி
@kingmaker3804
@kingmaker3804 2 жыл бұрын
பிரதர் இலங்கையை நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது....நன்றி
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
மாதவன் வணக்கம் 🙏 உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு
@varunvaruma1068
@varunvaruma1068 2 жыл бұрын
Jaffna cooking different and very tasty 😋 Mathava.....
@katethechef4635
@katethechef4635 2 жыл бұрын
Thank u for showing this video, I didn’t know jaffana had such a beautiful restaurant. As usual again an amazing video. When you come back States pls visit Canada ( Toronto)
@kingmaker3804
@kingmaker3804 2 жыл бұрын
உங்கள் இலங்கை வீடியோ எல்லாம் பார்த்தேன் சூப்பர் பிரதர்...நேரில் பார்த்தது மாதிரி இருந்தது நன்றி
@motogptamil8653
@motogptamil8653 2 жыл бұрын
Madhavan bro kita naa kathu kitathu தன் அடக்கம் big fan bro 💯❤️
@japprem
@japprem 2 жыл бұрын
It's happy to see people living a happy usual life like us after a long war. It's good.
@mohamedshaickdawood3191
@mohamedshaickdawood3191 2 жыл бұрын
மரவள்ளி கிழங்கு, கருப்பட்டி, black Pepper Chicken. Jet wing Great Experience Madhavan Ji.
@chithirainila982
@chithirainila982 2 жыл бұрын
Kolakentha means rice kanji with green leaves
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Food items r really superb.Lot of Items. Yummy. Very nice. Happy.
@thaji5488
@thaji5488 2 жыл бұрын
Maravalli kiyangu + thengai poo serthu saapiduvom anna. Maravalli kilangu avichu thengai poo sambal, semma combo 🙂 Kola kandha - ilai kanji
@pallutillu
@pallutillu 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் நம்ம தான் எல்லாத்தையும் மறந்து கண்டது கடியது எல்லாம் சாப்பிடுகிறோம். அங்குள்ள நம் உறவுகள் தான் இன்னும் நம் இயற்கை உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். கருப்பட்டி, கஞ்சி எல்லாம் buffetல இருக்கு செம்ம
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@utubemanigk
@utubemanigk 2 жыл бұрын
Srilanka EP-20 யாழ்பாணத்து கறிவிருந்து சூப்பர்... Maddy மாதவன்
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 2 жыл бұрын
brother உங்கள் review மாஸ் Super God bless you very Nice video நாங்கள் பார்த்தா போல் இருந்தது❤👍🥰🎀⭐brother Beautiful இடங்கள் 👍very nice மாஸ் brother உங்கள் video எல்லாம் பார்த்தேன் Super brother வரலாறு Super தொடர்ச்சியாக போடுங்கள் God bless you and all👍❤🥰🌹🌹🌹🌹🌹🌹❣
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
Thanks for the video Madhavan bro #KeepRocking #Srilanka_Series 😍 We exploring more virtually only beacuse of your effort 👌🤝👍
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 2 жыл бұрын
சிகப்பு (சம்பா) அரிசி கேரளத்தில் பிரபலம். தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. சோறு தடிமனாக இருக்கும். சாதம் பொன்னி அரிசி அளவிற்கு ருசி இருக்காது. ஆனால் சத்து அதிகம் என்கிறார்கள்.
@kirilingam2498
@kirilingam2498 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் சிவப்பரிசி மதியம் சோறுதான், இரவு மற்றும் காலையில் சிவப்பரிசிமா புட்டு இதுதான் பாரம்பரியம்.
@suraiyajameel4566
@suraiyajameel4566 2 жыл бұрын
Bro "kola kanda" is "ela kanji" made with gotukala and lots of other leaves. It's a must try in Sri Lanka.
@alexhirsch2521
@alexhirsch2521 2 жыл бұрын
athoda tamil peyar வல்லாரை
@jummystick
@jummystick 2 жыл бұрын
Gotukala என்பது சிங்களப் பெயர். தமிழில் வல்லாரை என்போம். உடல் ஆரோக்கியம்திற்கும், சமிபாட்டிற்கும் மிகவும் சிறந்த கஞ்சியாகும்.
@Adhithi-Arjun
@Adhithi-Arjun 2 жыл бұрын
Jaffna food style pathi terinchukathuku restaurant than kidachitha. Normal ppl house ku visit panunga anka than jafffna ppl food style exact ah terium home food la irika taste and health Restaurant la 0.01% kooda irukathu
@KethTamilTubing
@KethTamilTubing 2 жыл бұрын
Paal sothi, made using cocunut milk, we add spices and its kind of like sambar without any veggies. Just chilli, coconut milk onion and other spices. It goes well with idiyaapam, puttu, even with rice to balance the spiciness. I never saw this TamilNadu but I've seen kerala people eat with coconut milk sothi.
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
அவர் தமிழர் னு நினைக்கிறேன் தம்பி
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Hi Siva, Sothi, Tirunelveli & Tuti side very famous, some time my mother also cook when she gets more time....
@petergriffin7671
@petergriffin7671 2 жыл бұрын
Kola kandha= Porridge made with greens and herbs
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
பால் சொதி ன்னா தேங்காய் பாலில் செய்வது மோர் குழம்பு போல இருக்கும்... இதற்கு இணை பான்! அதாங்க பிரட் உப்பு கலந்து வெட்டாமல் இருக்கும்!
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
Arumaiyana dishes and vlog 👍
@naliguru
@naliguru 2 жыл бұрын
Brother Jaffna Tamils mostly eat in the morning Dosa, idly and sambar,puttu, stringhpppers, appam, red eaq rice or white rice Kanchi. We don't eat early in the morning chicken curry. It seems this restaurant has many tourists comes so looks different curry items.
@hemsunarun8321
@hemsunarun8321 2 жыл бұрын
Hi Madhavan. Fantastic vlog. Thank you very much for this vlog.
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டினதுக்கு நன்றிகள் அண்ணை! ஆனால் உந்த போஜனசாலை யாழ்ப்பாணத்து சாப்பாடே இல்லை அண்ணை! சிங்களவரின்றை!! பேந்து யாழ்ப்பாணம் வரேக்கில்ல நல்லா ஜஃப்னா ஃபுட் ரை செய்யுங்கோ!!!
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@vickycoolv2384
@vickycoolv2384 2 жыл бұрын
சிறப்பு 💓
@infas_abdulla
@infas_abdulla 2 жыл бұрын
Im one of ur fan from srilanka Come again bro
@dineshkumarchandran5819
@dineshkumarchandran5819 2 жыл бұрын
Nice video Madhavan Thank you.
@roamaround9962
@roamaround9962 2 жыл бұрын
Thengai paal sodhi it’s famous in Nellai & Nagercoil
@Siva3rdeye
@Siva3rdeye 2 жыл бұрын
நன்று மாதவா! ஜவ்னா என்பதை தவிர்த்து அழகாக யாழ்ப்பாணம் என்று சொல்லவும். You are doing fantastic job, keep going. Come to Toronto as well.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏👍👌
@guna.n9012
@guna.n9012 2 жыл бұрын
தலைவா happy new year and பொங்கல்
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 жыл бұрын
Excellent information and excellent video
@kanakanayakampirakash3365
@kanakanayakampirakash3365 2 жыл бұрын
Hi bro I am pirakash I am from Srilanka Jaffna so super brother but now I’m in Canada
@தம்பிவீரா
@தம்பிவீரா 2 жыл бұрын
யாழ்ப்பாணம் சூப்பர்
@jummystick
@jummystick 2 жыл бұрын
யாழ்ப்பாணமக்களும் அப்படியே. 🇨🇦.
@LitaKingsley
@LitaKingsley 2 жыл бұрын
I love Maravalliyum coconutum..
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Pallsothy is a common daily dish in Srilanka. Idiyappam with sothy and other side dishes. Also last serve of rice eat with Sothy like how South India rasam is the final serve. It could be plain, or vegetable added nonveg shrimp, fish or boiled eggs could be added.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Kutharisi soru with all jaffna curry will be nice. mutton curry and payathagai curry etc. Paal sothy goes well with idiyappam.
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 2 жыл бұрын
You are doing a good job so many of the elderly cannot see the world by themselves. I have forwarded your videos to my friends/relatives so they can see many countries. I love the chicago and new york videos. keep up the good work.
@c.a.pgamer7458
@c.a.pgamer7458 2 жыл бұрын
🙏✨Super bro.all vedios excellent.... 👍
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super bro beautiful yummy foods very nice video super thanks bro 😊👍
@K.Kamalanathan
@K.Kamalanathan 2 жыл бұрын
Madavan Jaffna reprice is world famous specially with NR SL .Highly nutritious only can grow in North srilankan soil.Famous one is Mottai Karuppan variety. Very hard to grow and takes six months to the farmer.Tganks for showing the typical Jaffna food varieties.
@K.Kamalanathan
@K.Kamalanathan 2 жыл бұрын
Jaffna Red Rice sorry for typo 😅
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Cassava (maravalli) with coconut and lunumiris(chillie chutney).
@jummystick
@jummystick 2 жыл бұрын
Lunumiris என்பது சிங்களம். தமிழில் தேங்காய். Miris, சிங்களத்தில் சம்பல். ஆகமொத்தம், தேங்காய்ச்சம்பல் என்று பொருள்படும்.
@J66677
@J66677 2 жыл бұрын
Coconut is to eat with the manioc (marawalli kilungu)
@pradeeptheva3464
@pradeeptheva3464 2 жыл бұрын
புட்டும், இடியப்பமும் ,சொதியும் யாழ்ப்பாணத்தின் தேசிய உணவு.. இங்கு இந்த சிவப்பு அரிசிதான் ... சோறு அல்லது சாதம் என்று தான் சொல்வார்கள்.
@scienceisgod6719
@scienceisgod6719 2 жыл бұрын
shorts neraiya podunga bro..views koodum
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Sure bro
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
Variety kinds of food.. Waterfalls r going on.😊😊😊😊
@magnetseven276
@magnetseven276 2 жыл бұрын
Bro Sri Lanka series super!
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Pal Sothi goes well with appam and Idi appam bro
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks for sharing bro
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
ஒரு பிரச்சினையுமில்லை தமிழர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று உலக அரங்குக்கு காட்டிடவே இந்த யூ ரியூப் வேடிக்கைகள் . இந்த யூரிப்பை செய்பவரும் இந்திய உளவாளியே.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
இயற்கையான காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அதிகம் சாப்பிடுங்கள் உடல் நலம் ஆரோக்கியத்திற்கு நல்லது .வாழ்த்துக்கள் மாதவன்
@ravikumarayyakkannu2282
@ravikumarayyakkannu2282 2 жыл бұрын
Eat natural meat also, it gives protein..
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
@@ravikumarayyakkannu2282 நல்லஆட்டு இறைச்சி மற்றும் கடல் உணவு சாப்பிட்டால் நல்லது ஆனால் முறையாக கிடைப்பதில்லை
@petergriffin7671
@petergriffin7671 2 жыл бұрын
Uppuma, never tried that dish. Have seen in Indian movies. Would love to try it, but very hard to find in colombo
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Hey Fatman what are you doing here? Do family guy have a 21th season? How is Louis and Kids
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 жыл бұрын
மரவள்ளிக்கிழங்கு மாதவன்😁
@jummystick
@jummystick 2 жыл бұрын
அடுத்த படத்திற்கான தலைப்போ?. அதாவது பாலக்காட்டு மாதவன்போல். யாழ் தமிழன் 🇨🇦.
@sivaiyadurai8865
@sivaiyadurai8865 2 жыл бұрын
வாழ்த்துகள்
@jummystick
@jummystick 2 жыл бұрын
சரியானவார்த்தை வாழ்த்துகள் என்பது.👍. சிலர் க் சேர்த்து, வாழ்த்துக்கள் என்ற தவறான சொற்பதமிடுவர். யாழ் தமிழன் கனடா. 🇨🇦.
@Tv-xz6gc
@Tv-xz6gc 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌❤️🤩🤩🤩🤩
@Tv-xz6gc
@Tv-xz6gc 2 жыл бұрын
Tq ❤️
@djakilan7753
@djakilan7753 2 жыл бұрын
Vara level bro god bless you
@justforlaughs4612
@justforlaughs4612 2 жыл бұрын
Bro restaurant name and price ethuvum sollaliye nenka please mention
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video Anna
@rajavenkates6374
@rajavenkates6374 2 жыл бұрын
Supper food mathavan.
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
Sri lanka va paarkum bodhu namma tamil nadu paakura maadhiri oru feeling 🙂🙂🙂
@kunalankunal4338
@kunalankunal4338 2 жыл бұрын
But! Sir Lanka green & clean
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
@@kunalankunal4338 ok gii
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@kunalankunal4338 what about food shortage?
@scracykarthi8318
@scracykarthi8318 2 жыл бұрын
@@kunalankunal4338 enga tamil nadum clean ah dha irukkum
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
@@krishnaanhsirk2114 there is no food shortage... Only price increase
@kelibono
@kelibono 2 жыл бұрын
super bro vera level ( supporting from sri lanka )
@kelibono
@kelibono 2 жыл бұрын
thanks bro
@vijay-lp8ko
@vijay-lp8ko 2 жыл бұрын
Unkalukku neenkale Hahahaha
@vijay-lp8ko
@vijay-lp8ko 2 жыл бұрын
Super bro
@kelibono
@kelibono 2 жыл бұрын
@@vijay-lp8ko avrda heart kku (thank you )
@UdumalaiBala
@UdumalaiBala 2 жыл бұрын
I would like to know the meaning for 'Vera Level'.
@hariprasth5427
@hariprasth5427 2 жыл бұрын
சூப்பர் சார்
@flashnct
@flashnct 2 жыл бұрын
Thank you for the video! In the dessert section the one in purple color piece is called "Raasavalli Kilangu" one of my favorite...
@deva5uk
@deva5uk 2 жыл бұрын
kothu parotta is famous among Tamils there, sothi is the combination curry for puttu , in the desert section the purple sweet is dhothal which is similar like halwa, and that potato is rasavalli kilangu , once again great video and appreciate your effort to bring us there virtually
@vepulan7
@vepulan7 2 жыл бұрын
the purple sweet isn't dhodhal, it's just a rasavalli kilangu pudding. Dodhal is dark brown and sticky.
@anuaneesa4984
@anuaneesa4984 2 жыл бұрын
Unga voice clear a eruku bro so vedio parka arwama parka mudiyudhu keep it up
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
பால் சொதி என்பது கேரளாவிலும் கிடைப்பதுதான். தேங்காய் பாலில் செய்வது. கொளகந்த சிங்கள சொல், வல்லாரைக்கஞ்சி
@petergriffin7671
@petergriffin7671 2 жыл бұрын
Kolakanda is not Vallarai Kanji, because there are more ingredients and greens apart from Vallarai. Vallarai kanji is different
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
@@petergriffin7671 Thank you for the info, I thought the main green is vallarai.👍
@usharavi752
@usharavi752 2 жыл бұрын
Vathalappam is an authentic sweet in sri Lanka.......Maddy bro did u try this sweet
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
சார், உலகத்திலேயே கஷ்டமான விஷயம், சாப்பிடும்போது வீடியோ எடுப்பது- செம செம விட்! 😂
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😁😁
@BharathKumar-fn2vs
@BharathKumar-fn2vs 2 жыл бұрын
10:55 that way you telling 😂😂
@rajanypathman2079
@rajanypathman2079 2 жыл бұрын
Thanks for sharing. Please share other places in Sri Lanka hotel food video also
@KoottathilOruvan
@KoottathilOruvan 2 жыл бұрын
❤ மாதவனுக்கு ஒரு சல்யூட் ❤ AND Naveen ku oru HI for full kattu.
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
thanks bro! be safe corona
@manikandanp5468
@manikandanp5468 2 жыл бұрын
I loved your all video bro...and I like america .....any idea give
@Ananth8193
@Ananth8193 2 жыл бұрын
Vanakkam anna happy to see your videos
@mhmaasir1198
@mhmaasir1198 2 жыл бұрын
Super anna Enga anna? Namma Joseph uncle? Averukku sappadu kodukkalliya?
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh 2 жыл бұрын
வணக்கம் தம்பி மதுரைக்கு வரும் போது நேரில் பார்க்கனும் என ஆவலாக உள்ளேன்
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
First like and comment podalam nu paathen... 54 sec la 30 like 10 comments poiduchuu... Kotthu parrotaa super !
@jummystick
@jummystick 2 жыл бұрын
இலங்கையில் ஆரம்பித்து இப்போது பலநாடுகளில் பிரபல்யமானது. இலங்கையில் கொத்துரொட்டி என்போம். 🇨🇦.
@delfttharmatravels4175
@delfttharmatravels4175 2 жыл бұрын
வணக்கம் மாதவன் நீங்கள் சாப்பிட்ட Hotel யாழ்ப்பாணத்தில் எந்த இடம்?
@SL-wx6hs
@SL-wx6hs 2 жыл бұрын
Keep your speech audio sound and background music in a same level or keep the BGM always less than the speech audio level.
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Brother superb quality good. ❤🙏🙏🙏
@nishar7313
@nishar7313 2 жыл бұрын
Watlappam is a very famous & authentic sweet dish of Sri lanka....Maddy bro did u try that sweet....it is a must try dish
@rajaniyer6144
@rajaniyer6144 2 жыл бұрын
Superb Bro
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
Nice vedio
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Yellow rice is not lemon rice, it is rice cooked in coconut milk and ghee, turmeric powder is added with other spice.
@natureexplorer7463
@natureexplorer7463 2 жыл бұрын
Kiribati?
@natureexplorer7463
@natureexplorer7463 2 жыл бұрын
Milk rice
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@natureexplorer7463 kiribath is rice cooked in only coconut milk, just salt added for taste looks white. Kiri means milk, buth means rice.
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
Variety dishes can only eat in this kind of Hotels 🙂 nice 🤠
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ 👍💐
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 10 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 31 МЛН
Malmö, Sweden | Walking From Triangeln To Mobilia
31:26
Virtual Exercise Channel
Рет қаралды 38
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН