எல்லோரும் ஒரே இடத்தில் நின்று ஒரேமாதிரியான காணொளி எடுத்து போடுவதை விட இப்படி எல்லோரும் சேர்ந்து பம்பலாக சமைத்து சாப்பிடுவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது. முடிந்தவரை நீங்கள் உங்கள் நண்பர்களுக்குள் ஒரேமாதிரியான காணொளியை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். பாவம் பால்ராஜ் சும்மா போட்டு காலாக்கதிங்க, பால்ராஜ் நல்ல பொறுமையான பையன் 🎉
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️
@shanthsiva1804 Жыл бұрын
நான் மகிழ்ராஜ் இன் ரசிகன், வெறியன், விசரன் 😍❤👍🏻
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️
@joydeva6385 Жыл бұрын
Mouth watering fish and fish 🐟fry fish sothi with pittu super combination Shangar enjoys all
@rasajana2106 Жыл бұрын
முட்டை பொரியலுக்கு மிளகு தூள், மிளகாய் தூள், கருவேப்பிலை, கோத்த மல்லி இலை, கறி மிளகாய் இதோட கொஞ்சம் பால் சேர்த்து அடிச்சு பொரிச்சா சூப்பரா soft டா இருக்கும்.
@mariyasuganthyanuraj8450 Жыл бұрын
Sothy kku konjam water a kuraiththu innum konjam katti Paall vitta nalla irukkum kulambaium konjam vaththa vitta nalla irukkum but very good samara seirathukku.
@bharathshiva7895 Жыл бұрын
யாழ்ப்பாண முறையில் முரல் மீன் விருந்து அட்டகாசமா இருக்குது 😇😇😍😍👍🏼👍🏼👍🏼..... பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கு 😝😝😝😂😂!!!! என்றாலும் நல்லா இருக்கு 😇😇👍🏼👍🏼
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️
@malininarendran6951 Жыл бұрын
Yummy food Shankar. Enjoyed with your friends too much. It is an Interesting video.
@jeyasingamnavaratnam4324 Жыл бұрын
Well that was a good meal I see that you all enjoyed the feast stay healthy keep good.
@ganendransharmila9439 Жыл бұрын
Super thambi
@NitharsanView Жыл бұрын
மீன் சொதிக்கு தக்காளிப்பழம் போட்டுப் பாருங்கோ வேற லெவல் 🧐
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️
@NitharsanView Жыл бұрын
@@ksshankar 👍
@Jeevan.Canada Жыл бұрын
Amazing video Shankar
@ksshankar Жыл бұрын
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.நன்றி❤️