யார் இந்த அடையார் ஆனந்த் பவன்? | பெரியார் செய்த சம்பவம் தெரியுமா? | Krishnavel TS | Milton

  Рет қаралды 133,359

Peralai

Peralai

9 ай бұрын

#Peralai #a2b #adyaranandabhavan #periyar #rss #Willeatata2b
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
Peralai is a youtube channel for people who are interested in politics. We provide news about all the political parties which are actively taking part in day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv

Пікірлер: 469
@subramanianinmozhi
@subramanianinmozhi 9 ай бұрын
இனி நாம் அனைவரும் கண்டிப்பாக A2B யில் வாங்க வேண்டும்.
@opuntian
@opuntian 9 ай бұрын
Yes true.
@sangeethkumar4578
@sangeethkumar4578 9 ай бұрын
Sema costly bro....
@ayyoamma9017
@ayyoamma9017 9 ай бұрын
வாங்கலாம். ஆனால் விலைதான் சற்று அதிகமாக உள்ளதுபோல் தெரிகிறதே
@MUTHU0105
@MUTHU0105 9 ай бұрын
காலையில் காணொளி பாா்த்தவுடன் நான் நினைத்தது போல் நீங்களும் கூறி உள்ளோா்கள்.
@vaaziz1977
@vaaziz1977 9 ай бұрын
❤❤❤
@ktm5828
@ktm5828 9 ай бұрын
A2B ஓனர் சொந்த ஊர் இராஜபாளையம் ... ராஜா சமூகத்தை சேர்ந்தவர்... ராஜா சமூகத்தில் தீண்டாமையை முரட்டு தனமாக பின்பற்றுவர்கள்... நாங்கள் தான் முற்பட்ட சமூகம் என நினைப்பவர்கள் தற்போதுவரை... ராஜா சமூகத்தில் பிறந்த A2B ஒனர் சீனிவாசராஜா வின் மனத்தை தந்தை பெரியார் ஆட்கொண்டுள்ளார் என்றால் பெரியாரின் ஆற்றல் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் ..
@rameshk1762
@rameshk1762 8 ай бұрын
Ippa Pilaippu ottanum enbatharkaka telungan pesukiraan
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 9 ай бұрын
இனிமேல் அடையார் யாரும் நெருங்கமுடியாதபடி உயர்ந்து விடும்.
@vaaziz1977
@vaaziz1977 9 ай бұрын
அண்ணன் கிருஷ்ணவேல்,அண்ணன் உமாபதி இருவரும் அருமையான தகவல்கள் தரக்கூடிய தமிழ் களஞ்சியங்கள்
@venkatesans939
@venkatesans939 9 ай бұрын
இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாறு.
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 9 ай бұрын
தனது மாநாடுகளில் பட்டியலின மக்களை சமைக்க வைத்து சமத்துவத்தை மலர வைத்தவர் தந்தை பெரியார் 🎉🎉🎉
@sathiyaseelan2946
@sathiyaseelan2946 9 ай бұрын
இன்றைய அரசியல் அமைப்புக்கள் தங்கள் அரசியல் சுயா இலாபத்திற்காக பெரியார் அவதுறு பரப்புகிறார்கள் இது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது
@ethirajaluk3531
@ethirajaluk3531 9 ай бұрын
நான் பெரியாரிலும் கடவுளை காண்கிறேன்.
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 9 ай бұрын
@@sathiyaseelan2946 100 % உண்மை... குறிப்பாக தற்குறி தம்பிகள் தான் அதிகம் பரப்புகின்றனர்
@usharathy
@usharathy 9 ай бұрын
அவர் டஇரஸ்ட்க்கஉ ஏன் பட்டியிலன மக்களை வைக்காமல் வீரமணி செட்டி வந்தார் யோசிடா
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 9 ай бұрын
@@usharathy வீரமணி கிட்ட பெரியார் எதையும் குடுக்கல மணியம்மைகிட்ட பொறுப்பு கொடுக்க வீரமணி வாங்கிட்டார்... நான் பேசியது பெரியார் , அவரது சுயமரியாதை சிந்தனை தானே தவிர வீரமணி புகழ் அல்ல... வீரமணி திராவிட இயக்க சொத்துக்களை தனது மகன் பேரில் எழுதிய தற்குறி... நம்மை பொறுத்தவரை திராவிடம் பெரியாரோடு நின்று விட்டது...
@muralikannanchinnadurai9222
@muralikannanchinnadurai9222 9 ай бұрын
அடையார் ஆனந்த பவன் விலை அதிகம் ஆனால் அதன் தரம் மிக உயர்வு . சுவை மணம் நாவில் நீர் ஊறும்
@vaaziz1977
@vaaziz1977 9 ай бұрын
@venkatesans939
@venkatesans939 9 ай бұрын
இது போன்ற வரலாற்றை அறிய வாய்ப்பளித்த சங்கி களுக்கு திராவிட வணக்கம்!
@aguilanedugen4066
@aguilanedugen4066 9 ай бұрын
தோழர்களே நான் தமிழ் புத்தாண்டை தை பொங்கல் விழாவிற்கு அடையார் ஆனந்த பவன் இனிப்பு வரவழைத்துக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
@sharmilathesis3164
@sharmilathesis3164 9 ай бұрын
A2B is Telugu person shop who belongs to raju community who is one of the very rich caste in andhra and tamilnadu. U can get from local vendors which will help them a lot
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
​@@sharmilathesis3164you do it first. Don't purchase Adani oil for cooking. Purchase from local chekku chettiar.
@MB-ll7pj
@MB-ll7pj 9 ай бұрын
Even in Bombay,a cosmopolitan city,Tajmahal hotel displays the board"Right of admission is reserved".A commoner can not enter this hotel
@godas55
@godas55 9 ай бұрын
Thanks a lot for the information. அடையாறு ஆனந்த் பவனை பிராமணர்களுக்கு சொந்தமான நிறுவனம் என்று நினைத்து இத்தனை வருடங்கள் தவிர்த்து வந்தேன். இப்போது நான் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் எனது அனைத்து உணவுத் தேவைகளுக்கும் A2B இல் நிச்சயமாக நிறுத்துவேன். Keep it up Naadars ! Best effort.
@sarojabharathy9198
@sarojabharathy9198 9 ай бұрын
Jathiyey koodaathu ninaikka vendum,Avargal Br Evargal non.brain endru ean oruvai avoid panna vendum ? No caste mentality should be held by a people. SO dont neglect any people by their caste please
@gunasekarann3643
@gunasekarann3643 9 ай бұрын
இனி அடையார் ஆனந்த பவன் தான் எனது உணவகம்
@raviganesh6517
@raviganesh6517 9 ай бұрын
@@gunasekarann3643 புழுவோடு பொங்கல் குடுங்கப்பா இவனுக்கு
@manisridharan3767
@manisridharan3767 9 ай бұрын
11:
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 9 ай бұрын
எல்லா மேட்டு குடி மக்களும் பார்பனர் எனும் புரளி தகர்ந்தது.....
@mangosreedhar8277
@mangosreedhar8277 9 ай бұрын
4:53 வேதம் புதிது, படத்துல பாலு (தேவர் ) ஒரு மாமாவை பார்த்து கேட்பார், நீ எங்க கிட்ட அரிசி வாங்கி தின்னா தீட்டு இல்லையா? மாமா பதில் : சமைத்த உணவு வாங்கினால் தான் தீட்டு, நாங்க வெறும் அரிசி வாங்கி தீட்டு கழுச்சு சமைத்து தான சாப்பிடுறோம்! பாரதிராஜா /மணிவண்ணன் சூப்பர்!
@chelladurai4298
@chelladurai4298 9 ай бұрын
வாழ்க ஆனந்த பவன் ❤ வளர்க ஆனந்த பவன் ❤❤ வெல்க ஆனந்த பவன் ❤❤❤
@g.ravichandren7329
@g.ravichandren7329 9 ай бұрын
❤❤❤❤
@tarzan6611
@tarzan6611 9 ай бұрын
RIP ஆனந்தபவன்
@murugesanponnaiah5531
@murugesanponnaiah5531 9 ай бұрын
ஈரோட்டில் ஒருவர் தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் நடத்தியதை கண்டு பொறுக்காத , சில மதவெறி பிடித்த கும்பல்கள் அடித்து நொறுக்கியது ஊர் அறிந்த ஒன்று !
@user-ze4ss9my7i
@user-ze4ss9my7i 9 ай бұрын
திராவிடம் என்ன செய்தது என்று கேள்வி கேட்பவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலை கொடுத்திருக்கிறார் a2b உரிமையாளர்.
@senthilkumars7407
@senthilkumars7407 9 ай бұрын
அவன் ராஜு என்ற தெலுங்கு சமூகத்துகாரன், அவனுக்கு திராவிடம் செய்தது இயல்பானதுதான்
@parthasarathytk9300
@parthasarathytk9300 8 ай бұрын
Thuttu Bhayam..
@sivan1192
@sivan1192 9 ай бұрын
நாங்கள் கூட இது நாள் வரை A2B ல் வேறு வழியில்லாமல் சாப்பிடுவோம், இனி அப்படி நடக்காது , தேடி தேடி அடையார் ஆனந்தபவனில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று முடிவுசெய்து உள்ளோம்
@johnmaria7701
@johnmaria7701 9 ай бұрын
Me too
@thansinghk8463
@thansinghk8463 9 ай бұрын
சரியாக பதிவிட்டீர்கள்,, எனது நீண்ட நாள் சந்தேகம், ஒருவிதமான சந்தேகத்துடன் தான் சாப்பிட்டிருக்கிறோம்,
@senthilkumars7407
@senthilkumars7407 9 ай бұрын
தெலுங்கர்கள் பிராமணர்களிடமிருந்து ஓட்டல் தொழிலை பிடுங்கிய வரலாறு. தொழில் ஆரியனிடமிருந்து திராவிடனிடம் (ரெட்டி, நாயுடு, ராஜு கூட்டம்) கைமாற்றியதுதான் ஈவேராவின் வேலை. தமிழனுக்கு எப்போதும் பட்டை நாமம்.
@senthilkumars7407
@senthilkumars7407 9 ай бұрын
​@@thansinghk8463என்ன சரியாக? பிராமணனிடமிருந்து தெலுங்கனிடம் போனதுதான் சரியா?
@onemaster8133
@onemaster8133 9 ай бұрын
தமிழன் ஒரு ஓட்டல் நடத்தட்டும்...அங்கே சாப்பிடுவோம்...வந்தேறிகள் எவன் நடத்தினாலும் சாப்பிடுவதை தவிர்ப்போம்
@jagadeesha4653
@jagadeesha4653 9 ай бұрын
அருமையான கேள்விகள். அவர் அவர் குல தொழில் அவர் அவர் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தொழில் மணி ஆட்டு மந்திரம் சொல்வது பின்பு ஏன் இவர்கள் மற்ற தொழில் செய்ய வரவேண்டும்.
@ayyoamma9017
@ayyoamma9017 9 ай бұрын
என்னுடைய தந்தையார் சொல்லியிருக்கிறார், முன்பு அரசாங்க அலுவலகங்களில் பிராமணர்களுக்கு தனி தண்ணீர் குழாயும் மற்றவர்களுக்கு தனி தண்ணீர் குழாயும் இருந்ததென்றும், காமராஜர் ஆட்சியில் அவை ஒழிக்கப்பட்டது என்றும்.
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 9 ай бұрын
காமராஜர் ஒரு ஆணியும் புடுங்கல. காமராஜர் காலத்துக்கு அப்புறமும் தாலுக்கா ஆபிஸில் கூட 2 தண்ணீர் குடம் இருந்தது. இது தலித்துகளுக்கு ஒரு குடம் தலித் அல்லாதவர்களுக்கு ஒரு குடம் (இடை சாதியினரும் யோக்கியம் கிடையாது) வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் பெரியவர் FM Kudbudhin அந்த குடத்தை தூக்கி போட்டு உடைத்த வரலாறு உண்டு. காமராஜர் நேர்மையாக இருந்திருக்கலாம். ஆனால் சமூக சீர்திருத்தம் எல்லாம் அவருடைய தளம் அல்ல.
@raviganesh6517
@raviganesh6517 9 ай бұрын
உண்மை. இப்போது ? மாறி விட்டதா ? இல்லையா ? அப்பறம் ஏன் துவேஷம் ?
@ayyoamma9017
@ayyoamma9017 9 ай бұрын
@@raviganesh6517 துவேஷம் ஏதும் இல்லை சகோதரரே.
@kpr6270
@kpr6270 9 ай бұрын
​@@raviganesh6517parpaniyargal than dhuveshayama ninakiranga. Avargalukku equal a matravargal irukkarathu avangaluku pidikkalai. Athan problem.
@raviganesh6517
@raviganesh6517 9 ай бұрын
@@kpr6270 தவறான கருத்து. சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி வழியில் வந்தவர்கள்.
@vijayasankarg943
@vijayasankarg943 9 ай бұрын
சாப்பாடு நன்றாக இருந்து விலையும் நியாயமாக இருந்தால் எந்த உணவகமும் சிறப்பாக நடைபெறும். A2B உணவு தரம், விலையும் நியாயம் ஆகவே அதனுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 9 ай бұрын
நல்லதொரு உண்மையான உணவு வரலாறு, பழைய அனுபவங்கள் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.!!!
@babuthangaraj7145
@babuthangaraj7145 9 ай бұрын
We support A2B
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 9 ай бұрын
சிறப்பு கிருஷ்ணவேல் சார் மற்றும் மில்டன்🎉🎉🎉🎉
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 9 ай бұрын
பார்ப்பனர்களின் புத்தியை பிரித்து மேய்ந்து விட்டிர்கள் 🎉🎉🎉
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 9 ай бұрын
உண்மைதான்! அதனால்தான் திராவிட இயக்க குடும்பங்கள் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள், தணிக்கையாளர்கள் என்று அத்தனை அத்தியாவசிய சேவைகளுக்கும் பார்ப்பனர்களை தேடித்தேடி போகிறார்களே தவிர இந்த மாதிரி வேலையில்லாத வெறுப்பில் தோய்ந்த சரித்திர ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் ஆட்களை அல்ல! அது மாதிரியே அவர்கள் வீட்டில் நடக்கும் பரிகார பூசைகள் அனைத்துக்கும் இன்று வரை அவர்களை அழைத்து மட்டுமே செய்து சன்மானமும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா? போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க...ஆனால் உங்க திராவிடிய தலைமை குடும்பத்தின் வாரிசுகள் நடத்துகிற பல்லியிலேயே படிக்க வெக்காதீங்க! காரணம் தமில் எளுதப்படிக்க தெரியாம போயிரும்!😂 என்னை மாதிரி எவனாச்சும் எடக்குமடக்கா கேள்வி கேட்டால் சமாளிக்கிறது கஷ்டம்!
@vaaziz1977
@vaaziz1977 9 ай бұрын
அடையார் ஆனந்தபவன்❤
@thansinghk8463
@thansinghk8463 9 ай бұрын
அடையார் ஆனந்த பவன், மிகவும் சுவை.. இனிமேல் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 9 ай бұрын
நல்லதொரு உண்மையான உணவு வரலாறு, பழைய அனுபவங்கள் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.!!! “குளத்தை கோவிசுட்டு கழுவாமல் போனால் யாருக்கு நட்டம்.”
@boopathyklpm5838
@boopathyklpm5838 9 ай бұрын
பெஞ்ச் தொடைச்சவன் BA படிக்கிறான், காபி ஆத்துறவன் MA படிக்கிறான் என்பது தான் வலதுசாரிகளின் வருத்தம்
@vigneshgs3243
@vigneshgs3243 9 ай бұрын
Athunalla thann appa thozhil pakka solringalla bro
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 9 ай бұрын
பெரியார் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர்..எவரும் எந்த தொழிலையும் செய்யலாம் என்றவர் பெரியார்..
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 9 ай бұрын
Penuku enapannan
@s.vinujoseph7496
@s.vinujoseph7496 9 ай бұрын
3% boycott Anandabhavan....97% Support Anandabhavan...... Aarambikkalama 🔥
@raviganesh6517
@raviganesh6517 9 ай бұрын
ஆரம்பி. சோத்துக்கு வழியில்லாமல் இட ஒதுக்கீடு பிச்சையில் பிழைப்பு நடத்துபவர்கள் ஆரம்பிங்கடா
@jeyakumar8028
@jeyakumar8028 9 ай бұрын
கிருஷ்ண வேல் கூறுவது முற்றிலும் சரி.. பழைய காலத்தை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து விட்டார்.
@vanimadhava3665
@vanimadhava3665 9 ай бұрын
பெரியார் வாழ்க
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 9 ай бұрын
பட்டியலின பெண்கள் தங்களது அழகிய மார்பகங்களை மறைப்பதற்காக இரவிக்கை அணிய ஆரம்பித்ததால் தான் நூல் விலையேற்றம் கண்டது என்றவர்தான் ராமசாமி நாயக்கர் என்னும் பெரியார்.
@umamaheswarancs3947
@umamaheswarancs3947 9 ай бұрын
பெரியார் வாழ்க சாதி சமயமற்ற சமத்துவ தமிழ்நாடு மலரட்டும்
@venkatesanshankar
@venkatesanshankar 8 ай бұрын
EVRamasamy should be kicked out.
@sgeorge1098
@sgeorge1098 9 ай бұрын
பெரியாருடைய சாதனை நம்மை வியக்க வைக்கிறது😅
@user-oc6oz6fw1j
@user-oc6oz6fw1j 9 ай бұрын
பெரியராவதுமயிராவது கன்னட வந்தேரி தெலுங்கு நாய்க்க வெறியன் - ராமசாமி நம் “திருக்குறளை ஒரு தட்டில் வய்த்த மலம் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி”என்றான் சுதந்திரத்தை எதிர்த்தான் ஆங்கிலேயர்கள் வெளியேறக்கூடாது என்றான்
@vijayasankarg943
@vijayasankarg943 9 ай бұрын
இனிமேல் எப்போதும் A2B தான் சாப்பாடு. 3 வேளையும் அங்கே தான்
@govindaraj207
@govindaraj207 9 ай бұрын
Excellent interviews, real speech of Thiru KVTS
@venkatvenkat5400
@venkatvenkat5400 9 ай бұрын
இனி. நான். Adhayar. Anantha Bhavan. ல. தான். சாப்பிடுவேன் வளர்க. Adayar. Anantha bhavan
@vaaziz1977
@vaaziz1977 9 ай бұрын
தமிழர்கள் (பார்ப்ணர்கள் அல்லாத) நடத்தும் எல்லாத் தொழில் துறைகளை அனைத்தையும் ஆதரிக்க வேண்டும்…தமிழக அரசு எல்லாவித பொருளாதார உதவிகளையும் அளிக்க வேண்டும்
@gopalanranganathan536
@gopalanranganathan536 9 ай бұрын
ஆதரித்து அள்ளி கொடுய்யா....
@a.senthil8378
@a.senthil8378 9 ай бұрын
​@@gopalanranganathan536உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
​@@gopalanranganathan536Unakku yennappa 4 velaiyum undakatti perumal kovilil kidaikirathu, saapittu vittu mandapathu paduthu yenthiri !
@rajeshvarman640
@rajeshvarman640 9 ай бұрын
Avar Kannadar. Mudinja local a thamizhargal kadaila vanga siri thozhil seiravangaluku udhavi pannunga 🙏
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 9 ай бұрын
😂....நேற்று டிவிஎஸ் கம்பெனி 100 ஆவது விழாவில் முதல்வர் கலந்து வாழ்த்து.....
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 9 ай бұрын
வரலாறு முக்கியம் மக்களே👍👍👍
@tjayakumar7589
@tjayakumar7589 9 ай бұрын
21ம் பக்கம் வரலாறு முக்கியம் மக்களே.
@venkatesan1355
@venkatesan1355 9 ай бұрын
நான்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பிராமணர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்தேன்..அதன்பிறகு..அவர்கள் செய்த காரியம்..என்.மனதை உலுக்கியது..அவர்கள் கதவு அருகே அந்த டம்ளரை வைத்து..தன்னீர் ஊற்றி..அதை சுற்றி தண்ணீர் தெளித்தார்கள்...அப்போது எனக்கு.ஏன் என்று தெறியவில்லை..இப்போது தான் புறிகிறது..பிராமணர்கள்...எவ்வளவு கொடுர புத்தி கொண்டவர்கள் என்று தெறிகிறது...
@bamabama102
@bamabama102 9 ай бұрын
டே இதுதான் சாக்குனு புழுகாத வாயில புத்து வைச்சிரும் பாத்துக்க..
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 9 ай бұрын
Apo nenga paraiyara
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
@@MyLove-xn7sc yeanda love nu perai vaithukirtu Jaathi vanmam pudithu alaikira?
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 9 ай бұрын
தோழரின் நெல்லை தமிழ் இனிக்கிறது!
@playboyff9032
@playboyff9032 9 ай бұрын
இனி A2B பொருளை தான் வாங்க வேண்டும். இதை பார்த்து சங்கிகள் கதற கதற சாக வேண்டும்.
@selvarajjeyaseelanarockiam6135
@selvarajjeyaseelanarockiam6135 9 ай бұрын
A2 B owners are from Raju community of Rajapalayam. They run few hotels on Anandas onThenkasi road and Asoka hotel in Asoka lodge. They were very popular because of tourists flow to courtalam.Commonly they prepared vegetarian food of good quality and evening snacks and quality coffee. Few families migrated to some cities outside Rajapalayam. Chidambaram and Chennai are prominent. They are very popular in rajapalayam.
@rajagopalan8678
@rajagopalan8678 9 ай бұрын
திராவிடர் என்று ஒரு இனம் எந்தக்காலத்திலும் இருக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு தொழில்களைச் செய்வதை நாம் பார்க்கிறோம். ஈவேரா தம் கடைசிக் காலத்தில் தன்னைச் சந்தித்த கட்சிக்காரர்களிடம் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போல் முன்னேறுங்கள் என்று சொல்லியிருக்கிறார். மீண்டும் மீண்டும் ஜாதியைப் பற்றி பேசிக் கொண்டு இருப்பது தேவையில்லை.அது ஒரு அநாகரிகமான செயல்.
@collinssamuel5359
@collinssamuel5359 9 ай бұрын
1984 ல் தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் காலேஜ் எண்ணிக்கை 32
@gmurugadassanaiccgovindara9475
@gmurugadassanaiccgovindara9475 9 ай бұрын
My father insulted by a Brahmin ,who became collector, but Reddiars equally treated us in PUDUCHERY
@rameshganapuram8231
@rameshganapuram8231 9 ай бұрын
great.
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 9 ай бұрын
தந்தைபெரியார் ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலைக்கானத்தலைவர்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 9 ай бұрын
Avan engalukua ena pannan
@TrueTamil
@TrueTamil 9 ай бұрын
​​@@MyLove-xn7scஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. உங்களுக்காக எதுவுமே செய்யலையா? எத்தனை தீமை செய்ஞ்சிருக்கார்? கீழ்வெண்மணி நினைவில்லையா?
@kathirsepah5441
@kathirsepah5441 9 ай бұрын
பெரியார் வாழ்க ❤ அன்பு அறிவு சுயமரியாதை and மனிதம்
@moringainternational3441
@moringainternational3441 9 ай бұрын
அடையார் ஆனந்த பவனில் மட்டுமே இனி சாப்பிடுவோம்
@maheshkumarchandran8811
@maheshkumarchandran8811 9 ай бұрын
இனி பச்சை தண்ணீர் குடிப்பதென்றாலும் அடையார் ஆணந்தபவனில் தான் சங்கிகளுக்கு எது புடிக்கலௌயோ அது தான் நமக்கு புடிச்சது இது தான் பெரியாரிசம்.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@pmm1407
@pmm1407 9 ай бұрын
Yes. Yes. Yes. We should go and visit. Have our food with family in A2B and Saravana bhavan. Regularly.. it's our Home Restaurant 🤝👏👍👌👌👌👌
@arumainayagam9201
@arumainayagam9201 9 ай бұрын
அடையார் ஆனந்த பவனில்நான் இதுவரை சாப்பிட்டதில்லை இனிமேல் அங்கு சாப்பிடுவேன்
@rameshk1762
@rameshk1762 8 ай бұрын
Angay ellame freethaan, EVR peyarai sonnal 50 % discount,
@Karthigainilavan-
@Karthigainilavan- 9 ай бұрын
சரியான பதிவு
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 9 ай бұрын
தந்தை பெரியார் நமக்கு பல நல்ல செயல்களை செய்து இருக்கிறார் பெண் முன்னேற்றம் கல்வி இட ஒதுக்கீடு ஆனால் நாம் யாரையும் ஒன்றும் சொல்லாமல் நம் உழைப்பை நம்பி வளர்வோம்
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 9 ай бұрын
நாகம்மய எச்சி கைல அடித்ததாக பாண்டியன் கூறுகிறார்.....பெண்ணடிமை...?...
@ponnusamykumar7852
@ponnusamykumar7852 9 ай бұрын
I support a2b
@manima3541
@manima3541 9 ай бұрын
Supper Veraleaval vilakkam Tholar Mildon Vaalga vaalthukkal Vaalga thanthai periyar Vaalga tamilnadu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@ramchandrangopalakrishnan2337
@ramchandrangopalakrishnan2337 9 ай бұрын
Adyar Ananda Bhavan...the best Hotel in Tamilnadu... excellent taste in reasonable price. Well maintained and very good service...will go yo A2B again and again.
@moulimarur
@moulimarur 9 ай бұрын
superb analysis. the humor makes it even more stinging!
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 9 ай бұрын
அவர் முடித்த விதம் எனக்கு பிடித்து இருந்தது... அவர்கள் வன்மத்தில் tag செய்கிறார்கள்... நாம் மனதார tag செய்வோம்...
@samraj5508
@samraj5508 9 ай бұрын
இதெல்லாம் பெரியார் முதன் முதலா எப்படித்தான் யோசிச்சாரோ?
@tamilzha2000
@tamilzha2000 9 ай бұрын
Adayar ananda bhavan founders family lived in Bangalore Sriramapuram was making sweets/snacks for sale besides undertaking orders for functions.they had a big family and hence wanted to expand their business and moved to Chennai
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 9 ай бұрын
நல்ல கலந்துரையாடல்.நன்றி. ஆயினும் ஒரு விண்ணப்பம்.. நல்லவற்றை எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதில் யாவருக்கும் ஐய்யப்பாடில்லை.. அதேவேளையில் அவர்கள் செய்யும் குறைகளையும் சுட்டிக் காட்டி அவரை திருத்தம் செய்ய வேண்டி இருக்கவேண்டும் அல்லவா.. துதி மட்டுமே பாடினால் எப்படி❓ இப்படி ஒரு கூட்டம் துதிபாடியே அவரின் நல்ல செயல்கள் வெளியே தெரியாமல் மூழ்கடிக்க காரணமாக (ஆக்கிவிட்டனர்). ஆகிவிட்டது,
@narayanasamykathiravan6558
@narayanasamykathiravan6558 9 ай бұрын
பெரியார் புகழ் ஓங்குக
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 9 ай бұрын
அவர்கள் ஆணும் பெண்ணும் அனைத்து தொழில்களிலும் ஈடுபடுதல் மட்டுமல்ல முன்னணியிலும் இருப்பது சிறப்பு. ஏனெனில் அவர்களில் ஆணும் பெண்ணும் சமமாகவே பாவிக்கப்படுகிறார்கள். ஆண் பெண் சுதந்திரம் அதிகம்.
@somasundaramthangavelu604
@somasundaramthangavelu604 9 ай бұрын
A2b ஹோட்டல் நல்ல சுவையான உணவை வழங்குவது உண்மைதான். ஆனால் விலை மிக மிக அதிகம். ருசிக்கு சாப்பிடலாம், பசிக்கு சாப்பிட முடியாது. அளவு மிக குறைவு. விலை மிக அதிகம்.
@ponnusamykumar7852
@ponnusamykumar7852 9 ай бұрын
Vaalga periyaar velga adayaar aanand bavan
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 9 ай бұрын
பிராமணாள் கஃபே இருந்தது.
@TamilPOVs
@TamilPOVs 9 ай бұрын
Thanks for promoting A2B sangis 😂
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 9 ай бұрын
நாங்கள்1980ல்சென்னைவந்தோம் அப்பொழுது புகாரி ஹோட்டல் பிரியாணிக்கு புகழ்பெற்றது.பிலால் என்று ஹோட்டல் இருந்து.
@jayakumarg394
@jayakumarg394 8 ай бұрын
உண்மையில் இப்போது A2B யில் சுவை குறைந்து வருகின்றது. விலைதான் உயர்வு. நான பிராமின் இல்லை, ஆயினும் நான் ஒரூ ஹிந்து. ஜெய்ஹஹிந்
@rameshganapuram8231
@rameshganapuram8231 9 ай бұрын
super
@raghupathiadv6916
@raghupathiadv6916 9 ай бұрын
Thanks All must support A2B due to their best quality
@SelvamSelvam-tr8gf
@SelvamSelvam-tr8gf 9 ай бұрын
Super thalaiva
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 9 ай бұрын
1965 காலகட்டத்திலேயே பிராமணர்கள் நடத்தும் ஹோட்டல்களில் சாதி மத வேறுபாடின்றி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது இன்னும் நினைவில் உள்ளது.
@mariadossw2356
@mariadossw2356 9 ай бұрын
சர்வர்களாக கருப்பானவர்களையும் அவரகள் சேர்க்கவேண்டும்.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 9 ай бұрын
கருப்பு நிற சர்வர்கள் இருக்கிறார்களே
@mariadossw2356
@mariadossw2356 9 ай бұрын
சென்னை A2Bல் இல்லை
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 9 ай бұрын
உங்கள் முக்கியமான தலைவர்களில் பலர் பால் நிறத்தவர்கள்..அதை பேசுபொருளாக்கி விடாதீர்கள்! நன்றாக இருக்காது! முடிந்தால் கடவுளர் படங்களை கழற்றிவிட்டு ராமசாமி நாயக்கர் படத்தை ஆனந்த பவன் கிளைகளில் ! வையுங்கள்! நன்கொடை கேட்டு வேப்பேரி அறக்கட்டளை பேர்வழிகள் உங்களிடம் வரும் அபாயம் உண்டு.😅😅😅
@kannapiranr576
@kannapiranr576 9 ай бұрын
Periyarai North India Kku kondu poka vendum.
@ambujamramiah7142
@ambujamramiah7142 9 ай бұрын
Even now some people prefer to eat in hotels where Brahmins cook and serve to show that they are Brahmins their “ poonool” should be visible! That is why some( especially from Kerala) Nair guys would have a “ poonool”visibly and get cooking jobs in such hotels!
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 9 ай бұрын
Thanks sir
@kalifullah-1i
@kalifullah-1i 9 ай бұрын
பான்டேயின்பாட்டன்நமதுகோயிலில்பிச்சைதான் எடுத்திருப்பான்?
@vijaya4966
@vijaya4966 9 ай бұрын
HE. IS. A .BIHARI
@greenstar8497
@greenstar8497 9 ай бұрын
A2B வாழ்க வளர்க அன்று போல் என்றென்றும்.அல்லாஹ் போதுமானவன்
@dharshinibalakrishnan17
@dharshinibalakrishnan17 9 ай бұрын
Krishnavel sir ur always super 👏👏👏👏
@vadivelvel3362
@vadivelvel3362 9 ай бұрын
நான் இனி தொடர்ந்து A2B வாங்குவேன்.....
@kavibharathi3087
@kavibharathi3087 9 ай бұрын
Excellent super sir
@thangavels9261
@thangavels9261 9 ай бұрын
வாழ்துகள் ஆனந்துபவன்👍👍👍💯💯👌👌👌💐💐
@rameshb6399
@rameshb6399 9 ай бұрын
அடையார் ஆனந்த பவன் ஸ்நாக்ஸ் படு மட்டம். ரயில்நிலையங்களில் விற்கிறது
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 9 ай бұрын
Brahmins are soft targets. They dare not hit back and will go about their business to achieve their goal. Never try to mess around with any other community. Consequences will be very bad.
@user-fi1km8cb3s
@user-fi1km8cb3s 9 ай бұрын
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல்.இந்த அறுவகைத் தொழில் தான் செய்யவேண்டும் இதனைத்தான் தொல்காப்பிய வாகைத்திணையில் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று கூறுகிறது..கடல்தாண்டக்கூடாது அன்னத்தை விற்கக்கூடாது
@jackal_compromise_
@jackal_compromise_ 9 ай бұрын
Not to be followed.
@benabooks
@benabooks 9 ай бұрын
வேட்டல் என்றால் என்ன அர்த்தம் ப்ரோ? 🤔
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 9 ай бұрын
​@@benabooks: திருமணம் (வேட்டல்) செய்து வைத்தல், அக்ரஹாரத்தில் வீட்டு வீடு போய் உஞ்சவிருத்தி ( பிச்சை)எடுத்து சமைத்து சாப்பிடுதல் , வேதபாடம் சொல்லி தருதல் இவை தாம் ப்ராமணர்களின் குலத்தொழில்! இவர்கள் சமுத்ரம் தாண்டி போகக்கூடாது! ஆனா இப்ப எல்லாமே மாறி போச்சு!🌹🌹
@kasiraman.j
@kasiraman.j 9 ай бұрын
​@@benabooksவேள்வி செய்வது
@amesamirtharaj6016
@amesamirtharaj6016 9 ай бұрын
அருமையான செய்தி வாழ்த்துக்கள்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 9 ай бұрын
"A"(Ariyan) V/S "2" B "BOLD" 💪 போங்க டா போக்கத்த பசங்களா என்றுமே ராஜா தான் அவர் 👍💪
@verrajayaraman7748
@verrajayaraman7748 9 ай бұрын
தந்தை பெரியார் காசி சென்றபோது பெண்கள் அவர் காலில் விழுந்து வணங்கி பிள்ளை வரம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அய்யா எனக்கே பிள்ளை யில்லை நான் எப்படி வரம் கொடுக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார் . இதை பெரியாரே பதிவு செய்தகருக்கிறார்
@maheshthunder
@maheshthunder 9 ай бұрын
வாழ்க பெரியார் வாழ்க பகுத்தறிவு சித்தாந்தம்...
@selvakalai281
@selvakalai281 9 ай бұрын
Good conversation.
@hamfahi
@hamfahi 9 ай бұрын
உண்மை சொன்னார்
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள்
@mariyappang7854
@mariyappang7854 9 ай бұрын
Very informative👌👌👌👌
@sharmilathesis3164
@sharmilathesis3164 9 ай бұрын
Power went from tamil Brahmins to telugu raju community. Pure tamils are always working class in Bangalore, mumbai and tamil nadu. Most of the politicians,cinema actors ,properties and businesses in tamilnadu are owned by Telugu people 😅
@venkatv3694
@venkatv3694 9 ай бұрын
அருமையான.பதிவு
@anbalagan3026
@anbalagan3026 9 ай бұрын
லியோ பட பிரமோசன் போல ஆக்கிட்டீங்களே... அடையா ஆனந்த பவனை.....
@shankhavi8490
@shankhavi8490 9 ай бұрын
அருமை தோழர்
@ramarajrajagopal3821
@ramarajrajagopal3821 9 ай бұрын
அடையார் ஆனந்தபவன், இராஜபாளையம் ராஜூஸ் சமூகத்தினரால் நடத்தப் படுகிறது.
@rameshganapuram8231
@rameshganapuram8231 9 ай бұрын
apadiya?
@natarajanc6645
@natarajanc6645 9 ай бұрын
Good. Interview. Sir. !!!!!
@anbalagan3026
@anbalagan3026 9 ай бұрын
ஆனந்த 😅😅😅😅 பவனத்திற்கு😅😅😅😅ஆனந்தமே.....😅😅😅
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН