15/03/2024 இன்று நான் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருட்கள் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வடமதுரை பேரூர் கழக செயலாளர் அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள்.
@thameemulansar633 жыл бұрын
சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் , பணியாற்ற வேண்டும் என்பதன் முன் மாதிரி திரு, அர. சக்கரபாணி!
@nagarajanradhakrishnan70003 жыл бұрын
Congratulations sir
@ஈஸ்வரன்கதிர்வேல்8 ай бұрын
அமைச்சர் சக்கரபாணி தன் தொகுதியில் நல்ல ணிகளைச் செய்துள்ளார். எல்லாக் கட்சியினரிடமும் நல்லமுறையில் உறவு வைத்துள்ளார். எந்தக் கோரிக்கை வைத்தாலும் கட்சிபேதம் பார்க்காமல் முடித்துக்கொடுப்பது இவரது ஸ்பெஷாலிட்டி.
@rahmansait42083 жыл бұрын
🙏🌹 உங்களது ஆளுமைத் திறனும் கடின உழைப்பும் தொகுதிக்கு திட்டங்களை பெற்று செயல்படுத்தும் வேகமும் மாசற்ற உள்ளத்தோடு மக்களிடம் காட்டும் அணுகுமுறையும் இவையெல்லாம் ஆண்டவன் அருளோடு உங்களிடம் இருக்கும் போது தலைமை உங்களுக்கு இந்த தகுதியான பொறுப்பை வழங்கியிருக்கிறது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pavalarganapathy19453 жыл бұрын
எளிமை, வலிமை,நேர்மை மற்றும் கடின உழைப்பு.வெற்றி.
@veluchamy9232 жыл бұрын
நம்ம ஊர் காய்கறி உற்பத்திக்கு தடையாக உள்ளது. வானம் பாத்த பூமியை. கால்வாய் பாசனமாக மாற்றினால் மகிழ்ச்சி எல்லோரின் ஏற்பார்பு ❤🌹🌹🌹
@dhanapalp45722 жыл бұрын
இவருக்கு கொடுக்கப் பட்ட கோவை மாவட்ட கண்காணிப்பு பொறுப்பாளர் பதவியை பறித்தது ஏன்?
@kanagarajv9983 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@kotteshwarans81772 жыл бұрын
Dmk mass DA 💪💪👌👌💐💐💐💐💐💐
@ஆதிச்செல்வம்3 жыл бұрын
25 ஆண்டுகள் 👌👍
@fz25383 жыл бұрын
ஒட்டன்சத்திரம் என்றும் நிரந்தர MLA, தற்பொழுது அமைச்சர் 👏👏👏
@gunasekaranmurugesan6015 Жыл бұрын
💥🖤❤️👍
@ponnusamykDMK2 жыл бұрын
🖤❤
@bhuvaneshwaranp51773 жыл бұрын
தோல்வி என்ற சொல் அறியாதவர்... என்றும் மக்களின் நலம் விரும்பி... எங்கள் தொகுதி நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்... திரு.அர.சக்கரபாணி அவர்கள் 🔥🔥🔥
@ithris45233 жыл бұрын
Man of simplicity
@mahendranrajendran11633 жыл бұрын
He is humble person. Excellent politician.
@virusveeru80483 жыл бұрын
Any odanchatrim ppl here? Ivaru nalla development panirkara? May be adhuku dha ivlo darava win panraru
@marimuthuc61803 жыл бұрын
மிக எளிதாக இவரை அணுகலாம்...நிறைய நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார்..
@micromani83433 жыл бұрын
M.MANIKANDAN odc police quarters oddanchatram dindigul district 624619
@brindhakanagaraj51853 жыл бұрын
Ivaru win pandrathuku kaaranam only money.. no development
@pagalavan74723 жыл бұрын
@@brindhakanagaraj5185 not only money.He did some good work Money didnt play any role in 2001 & 2011 Ex: Maize research centre
@freakygangstar89753 жыл бұрын
My correspondent's father in law
@saravanakumarkumar30373 жыл бұрын
உண்மையில் பிரமிக்க வைக்கும் வெற்றிதான்
@tamilentertainingchannel8513 жыл бұрын
Oddanchatram Thokuthi
@parashukavinsri95163 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@v.ravikumarv.ravikumar55662 жыл бұрын
"பொங்கல் தொகுப்பு தந்த பொன்மன செம்மல் "
@selvendrank66933 жыл бұрын
Most underrated and humble Politician from Oddanchatram 🔥
@janakiramanm44483 жыл бұрын
Super minister Weldon sir
@francisxavier65673 жыл бұрын
Good work Aadhan channel I m Dindigulian Ungalal ithai Nan terichukitten
@eshwarimahendran36203 жыл бұрын
Great man
@jackpc3243 жыл бұрын
Sir keeranur Phcஐ GH ஆ மாற்றுங்க சார்
@pradeepk6603 жыл бұрын
Great
@venthanmeenakshisundharam77363 жыл бұрын
Very good superb ❤️❤️❤️ heartly concepts ❤️🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 keep it up 👍👍🎉🔥❤️🔥🙏🙏🙏
@prabakaran25343 жыл бұрын
Glad to hear... I am from oddanchatam constituency
@arjunanp13953 жыл бұрын
P.Archunan.dmk.driver Edayakottai
@creativityproductions81763 жыл бұрын
Enga thalaivan
@k.loganathankanthan63643 жыл бұрын
Sathi matham kadantha nalla manithar valga Valamudan
@elangoelangovan84412 жыл бұрын
🥕🥕🥕🥕🥕
@dhanamdhanam46343 жыл бұрын
நல்வாழ்த்துகள்!
@selvarajselladurai40123 жыл бұрын
Thanks Madam. I hope you got paid well for this publicity.
@manimaran43382 жыл бұрын
பனத்தை கொள்ளையடுத்து மன்னன
@chenniappan.p.chenniappan.43993 жыл бұрын
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..
@rameshc.p75483 жыл бұрын
எங்கள் அமைச்சர்
@bharathikannan19993 жыл бұрын
What he did for odc Only attending functions
@brindhakanagaraj51853 жыл бұрын
You are right nothing is developed..
@bharathikannan19993 жыл бұрын
@@brindhakanagaraj5185 ama bro Just say humble politician but he is a big criminal
@tamilchelvanramasamy87333 жыл бұрын
@@bharathikannan1999 Not Def like Jaya and her coterie
@pagalavan74723 жыл бұрын
Development என்றால் 4 lane road மட்டுமா He did something and so that he is winning continuosly
@pagalavan74723 жыл бұрын
@@bharathikannan1999 How he is criminal. Give some incident
He lost in 1996 to the humble DMK worker GP VENKIDU, who ran a petty shop. Of course his son GPV Manimaran now contested against him unsuccessfully but an ordinary footsoldier from Bhavani GP VENKIDU humbled the megalomaniac and corrupted Sengotayan in 1996.
@venkadesh20233 жыл бұрын
@@sukivelan9647 தோல்வி என்பது செங்கோட்டையாருக்கு இல்லை