Thank you so much your support to Dr. Archuna. God Bless You and Dr.Archuna
@nathankandiah42879 күн бұрын
நான் எவருக்கும் சப்போர்ட் கிடையாது.
@Jasentha-l5n9 күн бұрын
@ உமது சப்போட் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை போய் சாக்கடையை அள்ளி குடி நன்றாக இருக்கும்
@karampontemples976710 күн бұрын
நல்ல செய்தி நன்றி
@johnamen-tx9qk9 күн бұрын
ஐயா நீங்களும் Dr அர்ஜுனா போல இயல்பாக உண்மை பேசுகிறீர்கள் 😊 தொடர்ந்து பதிவுகள் வரட்டும்
@thananjeyanmurugesu85129 күн бұрын
உங்கள் கருத்தோடு நானும்….
@MahalingamSasitharan-qb1lp10 күн бұрын
Super 👍
@singamsabai3939 күн бұрын
நன்று
@ayampillaisiva83239 күн бұрын
வைத்தியர் அர்ஜுனா வரும் பார் லைசென்ஸ் பெற்றிருந்தால் விக்கிக்கு அறிமுகமாயிருப்பார்.
@thananjeyanmurugesu85129 күн бұрын
ஐயா… உங்களது கருத்து எனக்கு நன்கு பிடிக்கும்…காரணம்… உங்களது வெளிப்படைத்தன்மை! அது தான் ஊடகதர்மம்🙏
@vavuniyalaxmy599410 күн бұрын
‘மனதளவில் அரசிற்கு ஆதரவு வழங்கினேன்’ என்றுதான் அர்ச்சுணா கூறினார்.
@SivaLingam-l7k9 күн бұрын
😊😊
@bloomingflowers475910 күн бұрын
Super ஐயா. தமிழன் எல்லாம் போராடி தான் பெற வேண்டி உள்ளது.
@thilakesanthiru78577 күн бұрын
Ottumay ilavidaal idu taan nilay
@parameswarysivasubramaniam64910 күн бұрын
Super gut Danke schön ❤❤❤
@LoganLogu-m1z10 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
@saravanapavannagalingam827510 күн бұрын
மன்னிக்கவும் யாழ்ப்பாண கலாச்சாரம் என்றால் என்ன அப்படி ஒன்று இப்போதும் இருக்கிறதா
@vithygunam39209 күн бұрын
யாழ்ப்பணத்தில பேரின வாதிகளுக்கும் ஆசை இந்தியர்களுக்கும் ஆசை இதுக்கு தான் அமெரிக்கா உள்ளே வரவேணும் தமிழ் தேசியம் தமிழரசு இந்தியாவுடன் இரகசியம் பேசி இனி அடுத்தாற்போல எங்கள் நாவலர் பெருமானை தூக்கத்தான் திருவள்ளுவர் வந்து விட்டார் அதனுடன் நல்லூர் கோவில் வீதியும் இந்தியாவுக்குகள்ள உறுதி போட்டு கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது நல்லூரானுக்குதான் வெளிச்சம்
@sivapathamsubramaniam148410 күн бұрын
நன்றி.
@Segar-h3w9 күн бұрын
எங்கடதமிழ்அமச்சர்ஏஎலாருரு 4:26 ம்என்நசெய்தவை
@KrishnapillaiM9 күн бұрын
யாழ்ப்பாண கலாசாரம் இல்லையென்றால் உருவாக்கிறதுதானே சரவணா. நீயார்
@MaheswaranThambippillai9 күн бұрын
Super
@arulnithyradhakrishnan42288 күн бұрын
உயர உயரப் போகும்போது தன்னடக்கம் தேவை.
@sasikalaselvarajan856210 күн бұрын
Dr🎉🎉🎉🎉🎉
@SHANNALLIAH9 күн бұрын
We have enough Thiruvalluvar statues in Srilanka etc! It was a global reach already! Jaffna Cultural Centre is the most appropriate name! Already founded with JCC name& established when opened in Jaffna! Thanks to Indian Govt & Modiji for this Great contribution to Great Tamils of Jaffna!
@nathankandiah42879 күн бұрын
Thank you.
@shiyamshiyam111810 күн бұрын
Archuna mp is on correct way❤❤❤❤
@luxonreval10 күн бұрын
Aiya congratulation May God bless
@thambiyah92019 күн бұрын
ஐயா Aruchuna அவர்கள் அரசியல் துறைக்கு பொருத்தம் உடையவராக தெரியவில்லை. போகும் இடம் எல்லாம் தேவை அற்ற பிரச்சனை உண்டாக் குகிறார். அவரை நம்பிய மனிதர்கள் 😔🌹🙏
@nathanRasa9 күн бұрын
Dr ❤
@KaneshamoorthySubramaniam9 күн бұрын
We ,theJaffna people are very thankful to the Government of India for donating this great hall to us.But we feel sorry to think about the problem in naming this hall.
@KrishnapillaiM9 күн бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்தால் யாழ்ப்பாணம் என்ற பெயர் இருக்கத்தானே வேண்டும்
@VasanthyRamachandran9 күн бұрын
பார் லைசன் புண்ணியம் செய்யும் ஐயா என்னம் ஆருக்கோ வாங்கிப் தர்மம் செய்ய வந்துள்ளார் வாழ்த்துக்கள் ஐயா
@பாரதிமகாகவி10 күн бұрын
🎉தமிழ்நாட்டில் மையம் என்றால் center என்று அர்த்தம்.யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பெயர் வைத்ததற்குகிளம்பும் எதிர்ப்பை பார்த்தால் திருள்ளுவர் என்னவோ இந்திப் புலவர் போலவோ பௌத்த பிக்குவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
@nathankandiah428710 күн бұрын
இந்திய புலவரை இந்திய புலவர் என்றுதானே விளிக்கப்படுவார்.
@kanistankanakalingam922010 күн бұрын
திருவள்ளுவர் பெயரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏற்கனவே இருந்த அடையாளமான பெயரை நீக்கிவிட்டு திருவள்ளுவர் பெயரில் வருவதுதான் பிரச்சனை. தனித்துவமான திருவள்ளுவர் இன்னொரு பெயரை தள்ளிவிட்டு உள்நுழைந்து வருவது அழகுமல்ல.
@NandiNandi-i2q9 күн бұрын
😂😂
@kumaranlingam38909 күн бұрын
I’ve just returned from SriLanka after a short visit. What I have seen in the country is : Total negligence of Tamil Area and still treatment of Tamils by Sinhala Media and establishment (police) is bad. Above, all it appeared people are accepting corruption and they are not ready for change. If Tamils continue to support old Tamil politicians(old militants), they won’t foresee any developments. It appeared Sinhala establishment never going to change, all developments happening in the South.Basic amenities like road, drainage,schools and health in Tamil areas totally neglected.ஒரு MP க்கு பாராளுமனரறில் பேச அனுமதிக்காதற்கு தமிழன் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. அங்கே mixture சாப்பிடப்போகும் mpக்கள் இருந்தால் என்ன ? இல்லாவிடில் என்ன?இந்த நாடு திருந்த வாய்ப்பில்லை.
@PuvaniMahendran10 күн бұрын
Aruchuna your great.and Elam King 👑 then Mr wiknesvaran go homa and asleep.ok thanks 🙏👍
@SivasundaramKanagasundaram10 күн бұрын
👌
@balasubramaniamsivarasamm503610 күн бұрын
Aruchchuna was volunteerily surrendered to court and the court accepted in the morning Later court has changed its opinion in the evening after Aruchchuna sbmitted a No Motion paper.
@vignarajahnagalingam84779 күн бұрын
THE TAMIL CULTURAL CENTER JAFFNA.
@vettivelumahinthan24249 күн бұрын
Yes it is true of little about the talk of as the answering talk or replying speach on some of the parliamentarians please not for .
@ranjanidevi79069 күн бұрын
,💯👍👍
@vettivelumahinthan24249 күн бұрын
As below saying about Mr Ramanathan Archuna as of new man in the parliiament and he could able to be understood of three of languages when we think abour a person from certain family spoke in U S A by Tamil in of not clearly in the meaning
@Sachithanantham-o8u8 күн бұрын
இலகுவாக விளங்க படுத்துவதற்கு தங்களுக்கு நன்றி
@Kathiravetpillai9 күн бұрын
மன்னிக்கவும் யாழ்ப்பாண கலாச்சாரம் என்றால் என்ன? அப்படி ஒன்று இப்போதும் இருக்கிறதா? சிந்திக்கும் மனிதனுக்கு தான் இருக்கும். மன நோயாளிக்கு என்ன பயம்?
@rasiahsharatha13679 күн бұрын
காவல்துறை ஒரு முறை தெய்வேந்திரன் என்ற பெயர் கோவேந்திரன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 18:19
@vilithelu9 күн бұрын
அண்ணா எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.இப்ப பிள்ளைகள் tiktok,youtupe ,டிவிட்டர் பிள்ளைகள் போய் விட்டார்கள் காலம் மாறிவிட்டது.
@ambigaimurthi76759 күн бұрын
நீங்க அவர் சொன்னதை சரியா புரிந்து கொள்ளவில்லை. அவருக்கு ஒரு திறமை உண்டு என்பதை யாரும் ஏத்து கொள்ள வேண்டும். அதிஷ்டம் என்று திறமையை மூடி மறைக்க கூடாது. முன்னைய காலம் இல்லை இது 21st நூற்றாண்டில் கால் நூற்றாண்டு கடந்து விட்ட்து இது 20ம் நூற்றாண்டு அல்ல. Dr சண்டியனுக்கு சண்டியன், போக்கிலிக்கு போக்கிலியய், ஒவ்வொரு வருக்கும் அவர்களது பாசையில் தான் இறக்கி பதிலடி கொடுக்க வேண்டும். அல்லது முதுகில் சவாரி தான் மனிதன்.ஐயா எங்க காலம் போல் இல்லை.
@nathankandiah42879 күн бұрын
சரி ஐயா புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
@aloysiusvarnakulasingham96879 күн бұрын
First elected MP must respect country's law. Then country will respect bim. Then country Wil appriciate his Speeches work.. First law.
@nathankandiah42879 күн бұрын
உணர்வுமயமான இடத்தில் அவைகளை எதிர்பார்க்க முடியாது.
@kumaranlingam38909 күн бұрын
I’ve just returned from SriLanka after a short visit. What I have seen in the country is : Total negligence of Tamil Area and still treatment of Tamils by Sinhala Media and establishment (police) is bad. Above, all it appeared people are accepting corruption and they are not ready for change. If Tamils continue to support old Tamil politicians(old militants), they won’t foresee any developments. It appeared Sinhala establishment never going to change, all developments happening in the South.Basic amenities like road, drainage,schools and health in Tamil areas totally neglected.
@nathankandiah42879 күн бұрын
இதே கவலை எனக்கும் உண்டு இப்போதுள்ள அரசாங்கத்தில் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது அதுவும் சிலரால் அடிபட்டு போய்விடுமோ என்று எண்ணத்தொன்றுகிறது..@@kumaranlingam3890
@jegathasivakumar10 күн бұрын
யாழ்ப்பாணத்தில் பண்பாடு பயணமாகி விட்டது
@selvarajahkrisnasamy30010 күн бұрын
ஈழத்தமிழ்ப்பண்பாட்டு அரங்கம் என்று குறிப்பிடலாம் 16:15
@nathankandiah428710 күн бұрын
நன்றி.
@saamkiruja9 күн бұрын
God is supporting him. You ignore this kind of vedio
@vignarajahnagalingam84779 күн бұрын
கலாச்சாரம் ஒரு நகத்தின் பெயரில் இல்லை , மதுரை கலாச்சாரம் இருக்கா. ? அது தமிழ் கலாச்சார அல்லது இந்து கலாச்சாரம்.
@rajendransivagnanasunderam868310 күн бұрын
அப்ப அருச்சுணா என்ன செய்ய வேண்டும்? உங்களை போல ஆட்கள் எல்லாம் ஜேர்மன் வந்ததால அவருக்கு அங்கே ஆலோசகர் ஒருவரும் இல்லாம இருக்காமாம் ,நீங்க அங்கே போங்கோவன் ?
@nathankandiah428710 күн бұрын
செய்தி ஊடகங்கள் பொதுவான கருத்துக்களை சொல்லும். உலகம் முழுவதும் பக்க சார்பற்ற ஊடகங்களின் கருத்துக்கள்தான் மறைமுகமாக அரசுகளை வழிநடத்துகின்றன, ஆலோசனைக்கு போ என்பதெல்லாம் குழந்தைத்தனமான பொழுதுபோக்கு என்பதை பார்வையாளர்கள் நிச்சியம் கணிப்பீடு செய்து கொள்வார்கள். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் நியாயமாகில் கவனத்தில் கொள்ளப்படும். அறிவுரைக்கு மிக்க நன்றி.😊
@RavindranNadarajah10 күн бұрын
You need to develop skills to understand Dr A' s strategy
@nathankandiah428710 күн бұрын
வளருதில்லையே, I have to adopt AI technology.
@thavavalli706210 күн бұрын
ஏன் ஐயா நீங்கள் எதாவது செய்தீர்களா
@nathankandiah428710 күн бұрын
என்ன செய்யவேண்டும் என்று ஐயா நீங்கள் சொல்லுங்கள்.
@ratnasingamsivaruban262210 күн бұрын
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
@nathankandiah428710 күн бұрын
நீங்கள் சொன்னபடியே எனது வேலையை நிறைவோடு செய்துகொண்டிருக்கிறேன் எந்தக்கவலையும் உங்களுக்கு வேண்டாம்.
@satheesjeyaramani64999 күн бұрын
What has the said parliamentarian done productively for the people who voted for him?🙄🙄🙄
@benmoorthy80858 күн бұрын
Vicky is not a straight forward man to talk about other people
@AadhiLingam-ki2wt9 күн бұрын
யார் இந்த அர்ச்சனா தமிழமக்கள்ளால். தெரிவு செய்யப்பட்டவர். தமிழ் மக்களால் விரட்டி அனுப்ப பட்டவர் al6😊
@ramaanbu78689 күн бұрын
Why are you rambling. Learn.to.come to the point.
@babumathihanthan629110 күн бұрын
navalar?
@KonesalingamRasiah10 күн бұрын
கணம் நீதிபதியை கதைக்க உங்களுக்கு அருகதையில்லை அவருக்கு என்ன நடந்தது உங்களுக்கு தெரியுமா அதைவிட அவர் நாட்டில் இல்லை ஆனால் Dr Archana அவர்களை பற்றி சொல்வது சரி அர்ச்சனா எப்போதும் குழந்தை பிள்ளைத்தமிழ் எப்போது மாறாறுவாரோ தெரியாது 😂😢😮
@nathankandiah42879 күн бұрын
நானும்தான் நாட்டில் இல்லை பலமுறை குரல்கொடுத்திருக்கிறேன் வெளிநாட்டிலிருந்து.
@rajvisvalingam749910 күн бұрын
🙉🙉 Parliament gave Archuna ten minutes of time to speak. 1) He talked about why he was not given enough time to talk in Parliament for 7 minutes 2) He spoke about how police can stop a MP for balance 3 minutes. Ten minutes time to speak in Parliament over😂😂. He has to talk about Tamils and development in North - But that is not important now. 😂😂😂😂🙉🙉🙉🙉
@manoganesh208210 күн бұрын
Are you still alive?
@satheesjeyaramani64999 күн бұрын
Yes 100% certain.👌People have not voted for him to keep fighting for his personal gains.😂😂😂
@rajvisvalingam74999 күн бұрын
❤@@satheesjeyaramani6499
@CheerfulAirboat-zl9ye10 күн бұрын
நம்மட வேலையய் நாங்கள் பாப்பேம் இதுகள் ஊரில் உள்ளதுகள் திருந்தாதுகள் சாகட்டும் விடுங்கள்🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧uk tamiln
@சிவாதமிழன்-த8ண10 күн бұрын
நன்றி ஐயா
@CheerfulAirboat-zl9ye10 күн бұрын
ஐய்யா இதுகள் திருந்தாதுகள்
@kasinathannadesan552410 күн бұрын
பயம் என்பது ஒரு சாதாரண, சிந்திக்கும் மனிதனுக்கு தான் இருக்கும். முழு மன நோயாளிக்கு என்ன பயம்?
@nathankandiah428710 күн бұрын
😅😅😅
@kasinathannadesan552410 күн бұрын
@@thevarajahthevaperathapan163நான் இருப்பது குருநகரில். ஏன் வெளி நாட்டு அகதி என்று சொல்லுகிரீர்?