யார் இந்த கேப்டன் மில்லர்? | உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 142,068

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
யார் இந்த கேப்டன் மில்லர்? | உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#captainmiller #aadhantamil #pandianinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 283
@Rasimillion
@Rasimillion Жыл бұрын
சங்கர் அவர்கள் வீரச்சாவு அடைந்த நாளை தான் மாவீரர் நாளாக கொண்டாடப்படுகிறது அடிப்படை வரலறே தெரியவில்லை
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
ஜூலை 5 கரும்புலி நாள் மாவீரர் தினம் 26 தலைவர் பிறந்தநாள் 27 மாவீரர் தினம் கார்த்திகை 27 தமிழா தமிழா என்று பெயர் வைத்து நல்லாக நடத்துகின்றார் நாடகம்
@jeyarubanjeyaruban6102
@jeyarubanjeyaruban6102 Жыл бұрын
கரும்புலி நாளிலும் மாவீரர் தினமும் தெரியாத வரை அழைத்து வந்து அவருக்கு பணமும் கொடுத்து இப்படியான பொய்களையும் சொல்ல முடிகின்றது
@prashathnadaraj
@prashathnadaraj Жыл бұрын
உண்மை,கள்ள பயல்,
@prabaks4474
@prabaks4474 11 ай бұрын
கன் நீர் வரவழைக்கிறது அடங்கா கோபம் வருகிறது பழி தீர்க்க வேண்டும்
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
பாண்டியன் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை தவிர்ப்பது நல்லது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தேசியத்தலைவரின் பிறந்தநாள் நவம்பர் 26 மாவீரர்நாள் நவம்பர் 27 கரும்புலிநாள் யூலை 05 எமது வரலாற்றை குழிதோண்டிப்புதைக்க வேண்டாம் வேர்கள் வெளியே தெரிவதில்லை. சில வேங்களின் முகவரிகளை உலகம் அறிவதில்லை உண்மையில் தலைவர் இப்படி கூறினாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் பாண்டியன் கூறும் வேர்கள் என்பதுதான் விடுதலைப்புலிகளின் (வேர்கள் Root) புலனாய்வுத்துறை liberation tigers of root intelligence LTRI என்பதாகும் குறித்த இந்த சிறப்பு உளவுப்பிரிவை 1984ல் புலிகள் இயக்கம் உருவாக்கியது மாத்தையாவின் கைதை தொடர்ந்து 1992 ல் என நினைக்கிறேன் இந்த கட்டமைப்பு கலைக்கப்பட்டு வேறு பெயர்களில் செயல்பட்டது. பொதுவாக மூடிகள் அல்லது மறைமுகப்போராளிகள் கட்டமைப்பானது மறைமுகப் போராளிகள் தொடர்பான தகவல்களே யாருக்கும் தெரியாது என்பது உண்மைதான். கரும்புலிகள் வீரச்சாவடைந்த பின் அறிவிக்கப்படுவார்கள் அவர்களுக்கு கல்லறைகள் உண்டு. தமிழா தமிழா பாண்டியான் இருவேறு விடையங்களை கலந்து பேசி குழப்புகிறார். தயவு செய்து இந்தப் பதிவை உடன் அகற்றவும் இது தவறான பதிவு.
@PRAKASAM.S
@PRAKASAM.S 11 ай бұрын
நீங்கள் யார்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 ай бұрын
இவர் உள்ளூர் ஒன்றில் தெரிந்து, பழக்கம் வைத்து அவன்தான் அறிவாளி என்று நினைத்து அவனதுஅரை குறை தகவலால் அவனது பேச்சை கேட்டு கதை விடுவார், உ. ம். கோவை ராக்கி, கொளத்தூர் பெல் இன்னும் neelum....
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan Жыл бұрын
ஈழம் மலரும் பொது கரும் புலிகள் மேன்மை படுத்த படுவார்கள்,velvom நிச்சயம் தமிழ் ஈழத்தை
@vssabes1990
@vssabes1990 6 ай бұрын
இந்த தகவலில் 30% தான் உண்மையானது மற்றவற்றை மாறி மாறி சொல்கிறாா் ஆனாலும் வாழ்த்துக்கள் ஐயா ஈழத்தின் பெருமைகளை சொல்வதையிட்டு
@ragum8405
@ragum8405 11 ай бұрын
நான் ஈழத்தமிழன் இவர் சொல்வதில் 30 வீதம்தான் உண்மை.மீதி எல்லாம் முறனாண செய்தி🫢🫢
@lakshmanankasi2563
@lakshmanankasi2563 11 ай бұрын
Burada pandiyan
@senthilsk2372
@senthilsk2372 10 ай бұрын
Apa nee unmaiyana eezha tamizhan ah irundhu unmaiya ne sollu pa
@senthilsk2372
@senthilsk2372 10 ай бұрын
Illana mooditu iru ne ampala dhana vandhu unmaiya sollu
@johnvinsan7856
@johnvinsan7856 Жыл бұрын
எனது ஊரில் , நான் படித்த பாடசாலையில் தான் நடந்தது
@madhum6773
@madhum6773 10 ай бұрын
கேப்டன் லக்ஸ்மண், கேப்டன் வாமன் ரொம்ப ஆச்சரியம், ரொம்ப புடிக்கும்
@ramaeshjames5531
@ramaeshjames5531 Жыл бұрын
கரும்புலி நாள் ஆடி 5 ( மில்லர் மாவீரர் ஆன நாள்) மாவீரர்நாள் கார்த்திகை 27
@Neeraja664
@Neeraja664 6 ай бұрын
May 5 miller maveeran ana nall
@SivaKumar-hp5rg
@SivaKumar-hp5rg 11 ай бұрын
தவறான தகவல்களை பதியவேண்டாம், சரியான நபர்களை கொண்டு வரலாற்றை பதியும்படி மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நவம்பர் 27 மாவீரர் நாள ஜூலை 5. கரும்புலிகள் நாள் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
@kandiahkarun8613
@kandiahkarun8613 Жыл бұрын
இவர் நல்ல கற்பனைவளம் உள்ளவர் ஏதோ கதை சொல்கிறார் பிரேமதாசாவைக்கொன்றவர் ஆண்கரும்புலி வாகனத்தில் பாயவில்லை நடந்து ஊர்வலம்வரும்போது சைக்கிலில் பாய்ந்து தன்னை வெடிக்கவைத்தார்
@strongasagirl4434
@strongasagirl4434 6 ай бұрын
இல்லை, பெண் தான்
@madn333
@madn333 6 ай бұрын
..🎉
@madn333
@madn333 6 ай бұрын
​ No, he is Kulaveerasingam Veerakumar (23) alias Babu
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
சிறிய தடுமாற்றம் தான் கதை விடவில்லை 😢😢😢😢😢
@madn333
@madn333 6 ай бұрын
Good narration on historical victorys of my Respected Annas Movement.. 18:50 = 1000 mts = 1 Kms Plz correct.. 🌿🌾🙏🙏
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
1000 மீற்றர் 1கிலோமீட்டர் என்பது கூட தெரியாத பயிற்சியும் .
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f Жыл бұрын
டைம் வேஸ்ட் இதைப் பார்ப்பது. மாற்றுகிறேன் சேனலை.
@johnvinsan7856
@johnvinsan7856 Жыл бұрын
சொல்லுவதில் சில திருத்தங்கள் உள்ளது மில்லர் மட்டும் போகவில்லை. முதலில் சென்றது வேறு இரு கரும்புலி வாகனங்கள் அவை பாடசாலையின் வெளிப்புற சுவரில் மோதி வெடித்தது, பின்புதான் மில்லரின் வாகனம் உள்ளே சென்று பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் மோதி வெடித்தது.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
தங்கள் கருத்தின் உள்நோக்கம் என்ன? கருத்தை தெளிவாக கூறுங்கள். முதல் வாகனத்தில் ஆட்கள் இல்லையா ? தங்கள் கருத்து மில்லர் முதல் கரும்புலி இல்லையா என்ற ஐயத்தை ஏற்படுத்தும்.
@rag2939
@rag2939 Жыл бұрын
என்னடா சொல்லுறா
@lambokannathasan
@lambokannathasan 10 ай бұрын
வாய்க்கு வந்தபடி கத விட கூடாது
@madhum6773
@madhum6773 10 ай бұрын
​. பிரபு மற்றும் கமல் எனும் இரு போராளிகள் உடன் இருந்ததாக படித்தேன், அவர்களை தப்பிக்க சொல்லிட்டு கேப்டன் மில்லர் உயிர்த்தியாகம் னு பல்வேறு தளங்களில் படித்தேன்
@thakan150
@thakan150 6 ай бұрын
Wrong news
@thamaraiboopa
@thamaraiboopa Жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️💛 நாம் தமிழர் 💛❤️
@BharathNayak23
@BharathNayak23 Жыл бұрын
Terrorist tha na neega
@ajcraft7488
@ajcraft7488 Жыл бұрын
If jaihind is terrorism then the we are also terrorist
@maharajanthevar7221
@maharajanthevar7221 9 ай бұрын
​@@ajcraft7488222
@all-is-well-o9u
@all-is-well-o9u 5 ай бұрын
புண்டை தமிழர்... எங்கள் ஈழப்போராட்டத்தை வேசிமகன் சைமனுடன் இணைக்க வேண்டாம்... கண்ட துண்டமாக வெட்டப்படுவாய்... இது தான் கடைசி
@venkatesh.V.V.S
@venkatesh.V.V.S Жыл бұрын
யோவ் பாண்டியா, நீ சொல்வது எல்லாம் கப்சானு வெளில பேசிக்கறாங்க .... கொஞ்சமாவது உண்மையையும் சேர்த்து பேசுலே....
@GaneshPrabu-sr8hj
@GaneshPrabu-sr8hj Жыл бұрын
😂😂😂😂
@jagannathan7787
@jagannathan7787 Жыл бұрын
Black Tigers ah pathi Books and Documentary irruku poi padi .
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f Жыл бұрын
இந்த ஆளுக்கு இப்போ கியூபாவை விட்டால் வேற ஒன்னுமே தெரியாது பாவம்.
@GaneshPrabu-sr8hj
@GaneshPrabu-sr8hj Жыл бұрын
@@user-uz1my2xu8f 😂😂😂😂
@premkumargoldking
@premkumargoldking 10 ай бұрын
I was read about karumpuli its goosebumps
@Helios_YT-p7i
@Helios_YT-p7i 7 ай бұрын
பால்ராஜின் போ ரியல் தந்திரத்தைப் பற்றி சொன்னது💯 உம்மை சொன்னது
@subramaniam1628
@subramaniam1628 11 ай бұрын
After , appreciated, great, 😢
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@ganapathysubramanian.s5391
@ganapathysubramanian.s5391 Жыл бұрын
Hello Aadhan you also don’t know 1000 metres is 1 km.
@heavenmoison9273
@heavenmoison9273 11 ай бұрын
ஐயா பாண்டியர் பேச்சு மிகவும் உருக்கமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.. நன்றிகள் நேர் காணல் செய்த நண்பருக்கு...
@pandiyan.arumugam
@pandiyan.arumugam Жыл бұрын
படம் வெளியே வரதுக்கு கஷ்டம் னு பேசிக்கராங்க 😂😂😂
@Aladdin190gmail
@Aladdin190gmail Жыл бұрын
Surimunji - telugu kara pola ombu.
@DKS-Hub
@DKS-Hub Жыл бұрын
❤karumbhuli captain Miller 😊
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 7 ай бұрын
I have no words to say...sir...🙏
@pugalmayura3605
@pugalmayura3605 Жыл бұрын
இவருக்கு 1km எத்தனை metres என்றுகூட கணிக்கமுடியவில்லையே... இவர் எவ்வாறு ஈழப்போரியல் பற்றி கணிப்பார்...?
@yuvayuvanyuvan3144
@yuvayuvanyuvan3144 9 ай бұрын
Captain Miller
@Rasimillion
@Rasimillion Жыл бұрын
கரும்புலி நாள் வேறு மாவீரர் நாள் வேறு
@MrSomecena
@MrSomecena Жыл бұрын
This fellow said in one interview that tiruma at travelled to 500 countries.
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 Жыл бұрын
In Annan Cowndamani style In politics this nothing 😂😂😂
@Abi-ok5kr
@Abi-ok5kr Жыл бұрын
கரும்புலி நாள் ஜூலை 5, மாவீரர் நாள் கார்த்திகை 27
@tamilselvan-se2lr
@tamilselvan-se2lr 10 ай бұрын
Super sir
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
அவரவர் செயல் கடமை முடியாது முடிந்துபோவதேது.............
@3247vijay
@3247vijay Жыл бұрын
goosebumps ,proud to be tamilan. great job pandian sir
@timepass5576
@timepass5576 Жыл бұрын
Mairu
@user-wh1kg1di2o
@user-wh1kg1di2o Жыл бұрын
​@@timepass5576oombu da telugu punda
@devaraje0154
@devaraje0154 Жыл бұрын
​@@user-wh1kg1di2odeii punda avan thelugu nu sonna naa
@devaraje0154
@devaraje0154 Жыл бұрын
​@@timepass5576🤬😡😡😡
@user-wh1kg1di2o
@user-wh1kg1di2o Жыл бұрын
Ama da..telugu punda..thaile..
@rnroshanth
@rnroshanth Жыл бұрын
எனது அருமை தமிழ்நாட்டு எம் உறவுகளுக்கு வணக்கம் இவர்கள் சொல்வது உண்மை ஆனால் மிகைப்படுத்தலுக்கு பஞ்சமே இல்லை உண்மையை அறிய வேண்டும் என்றால் ஈழம் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இங்கு இருந்தவர்களிடம் கேழுங்கள் மற்றும் நன்மையும் உண்டு தீமைகளும் உண்டு நான் சொல்வது கோவம் வரலாம் நாணயம் போல தான் எல்லாம் புலிகள் இடத்தில் நிறைய கருப்புப்பக்கங்களும் உண்டு மன்னிக்கவும் இவர் சொன்ன மாத்தையா கூட முதுகில் குத்தி இறந்தவர் தான் உண்மைகள் மறைக்கப்படலாம் நடந்ததை மறைக்கப்படமாட்டாது ஆனால் மாவீரகடவுள்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
நான் இவர் கூரிய தகவல் கலை ஏற்றுகொள்ள வில்லை ஆனால் சம்பவங்கள் அனைத்தும் நடந்ததை அறிவோம் அதனால் இதை என்றும் மறக்காமல் இருப்போம் நமது அடுத்த சந்ததியினர் கும் எடுத்துரைத்து இப்படி ஒரு இனம் இருந்தது என்று வளர்ப்போம்.
@mayushan6376
@mayushan6376 11 ай бұрын
ஊர் வாழ வேண்டும் என்று உன்னத ஆர்வம் கொண்டோர் ஏராளம் ஆனா துயர் இன்னல்கள் தாங்கி நின்றோர் 😢
@rameshs6326
@rameshs6326 Жыл бұрын
Salute..pandian sir..
@sinnathambyvinothan6627
@sinnathambyvinothan6627 Жыл бұрын
❤❤❤ Mr Thanus
@sairam-bu3lj
@sairam-bu3lj 7 ай бұрын
Like school teacher he repeated his speech again and again and irritated the viewers
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
பயித்தியம் பிடித்த மனிதர்கள் பெட்டிகள் காண்பதை தவிர்ப்பது நல்லது.
@kis007ks
@kis007ks Жыл бұрын
Seems to be he is taking a class
@jamunab7286
@jamunab7286 Жыл бұрын
Arumai arumai
@deepanraj39
@deepanraj39 Жыл бұрын
Paavam andha host. 😂. Yaaru pannadhu?? Ayya nan ilaya 😂
@kishomenan4767
@kishomenan4767 Жыл бұрын
காங்கேசந்துரை கப்பலை தகர்த்தது கேப்டன் அங்காயர்கண்ணி என்று தானே கேள்வி பட்டேன் இவர் வாய்க்கு வந்ததெல்லாம் அள்ளி விடுறாரு கரும்புலிகள் தினமும் மாவீரர் தினமும் வேறு வேறு இது கூட தெரியாம interview குடுக்க wantaru...
@subramaniam1628
@subramaniam1628 11 ай бұрын
Why, accept, sivakumaran, Charles Antony. 😂😊
@RajeshKumar-bi8vl
@RajeshKumar-bi8vl Жыл бұрын
அதிபர் பிரேமதாசாவைக் கொன்றது பாபு என்ற கரும்புலி... மருத்துவ மாணவி என்பது தவறான தகவல்....
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ் ஈழ ராணுவத்தின் மாவீரன் கேப்டன் மில்லரின் கதை தான் கேப்டன் மில்லர் திரைப்படம்
@s.davidson1783
@s.davidson1783 Жыл бұрын
Dei sirupa kelaraatha
@maharajanthevar7221
@maharajanthevar7221 9 ай бұрын
Z
@saminathan1984
@saminathan1984 Жыл бұрын
Super katha Sarath Ponseka treatmentku Singapore ponaru. American citizen Rajapaksa group president of srilanka
@anandanandan733
@anandanandan733 Жыл бұрын
பத்திரிக்கையாளர்களும் எனும் பேரில் கற்பனையின் மறுஉருவம் பொய்யின் மறுஉருவம் இவர்கள் கதைகள்
@bestcompilation93
@bestcompilation93 Жыл бұрын
❤❤❤❤
@kanniyappankanni9940
@kanniyappankanni9940 10 ай бұрын
👍👍👍👍👍👍🙏🙏
@hemadharshini8259
@hemadharshini8259 6 ай бұрын
Real speak Mr pandian thank you sir
@ajayk1432
@ajayk1432 Жыл бұрын
Thambi guerrilla fighting ho chi minh ke sollukoduthathe Maratha ranuvargal andha kalathil chatrapati Shivaji Maharaj pannina athe tactics than Ho chi minh nadathinar ....athu avangale sollirkange .......secondly Tamil eelam mothama train panninathu himachal pradesh le than by the Indian armed forces ( special forces) nariya documentary irukku .....
@Bacteria123
@Bacteria123 Жыл бұрын
no ,your information is wrong . first it is guerilla not gorilla🤣. it was communist technique . . mao , se quera , stallin used guerilla warfare techniques , prabhakaran was inspired and used this guerilla warfare technique .chatrapathi shivaji was a king , not a communist , he was a father of modern indian navy( even though cholas are father of indian navy ) , he was a king of northerns , not for southern india . there is no india before , it was only hindustan and madras , first study history fully in official articles and documentry . dont steal other ideas
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
நிறைய தகவல் பிழைகள். 😮 இவர்கள் இருவரும் KPY நிகழ்ச்சிக்குப் போக தகுதி பெற்றவர்கள்.
@ManojKumar-hj8te
@ManojKumar-hj8te Жыл бұрын
Ne tha correct ah solitu po
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 Жыл бұрын
Super sir👍👍👍
@subramaniam1628
@subramaniam1628 11 ай бұрын
Once, Charles auntany, great, after, Sellakillilli, kettu,Victor? Susai, mattayay?but, seelan charles, ? Great 😊
@subramaniam1628
@subramaniam1628 11 ай бұрын
What. Seelansathiya seelan, chalres auntany, ,🎉and, Sellakelligi, after, Victor, matayay, ? Situations, major kedilsh, so , are you aware
@dreamgiftsshop
@dreamgiftsshop Жыл бұрын
கரும்புலி நாள் வேற மாவீரர் நாள் வேற
@vijisinnavar4184
@vijisinnavar4184 Жыл бұрын
என்நண்பன். யாரும் வாய்திறக்க யாருக்கும் அனுமதி இல்லை
@Subaara08
@Subaara08 6 ай бұрын
👍🙏
@thoppurhighlights7508
@thoppurhighlights7508 10 ай бұрын
தீவிரவாதிகளின் கற்பனை கதை சுவாரஸ்யம்
@Diluxshan724
@Diluxshan724 Жыл бұрын
எல்லாம் பக்கத்துல இருந்து பாத்த மாறி சொல்லுறாரு ஐயா. ஆனால் உங்கள் கட்பனை அறிவில் எங்கள் விடுதலை வீரர்களை சொல்லாதீங்க
@panther.2206
@panther.2206 11 ай бұрын
💪😭😭😭
@Rasimillion
@Rasimillion Жыл бұрын
கரும்புலிகளை புலிகள் அவணப்படுத்துவார்கள் அதற்கு ஆதாரம் வலையோளியிலயே இருக்கிறது
@gurunathanmuniswamy8650
@gurunathanmuniswamy8650 Жыл бұрын
Saattai Murugan please listen to his interview and offer your comments.
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
🐅🐅🐅🐅🐅🐅
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Жыл бұрын
எல்லாம் சரியான தகவலில்லை! கொஞ்சம் பிதற்றல்!
@justinarmstrongmariyathas6880
@justinarmstrongmariyathas6880 Жыл бұрын
Siriththiran and ruban
@denishashanmugamoorthy4783
@denishashanmugamoorthy4783 11 ай бұрын
Loosan maveera naal sankaroda irappula irunthu thodankuthu athu desiya maveerar naal anaiththu veerarkalukkum karumpuli thinam vera oru mathathil naalil
@sampasivamsabesan3192
@sampasivamsabesan3192 11 ай бұрын
Enra vatalaru theriyatha kenapayale
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc 6 ай бұрын
Super sir 👍 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Tamil eelam em thayagam sir capital millar pola oru Tamil maaveern ilai sir
@chandrasekarkrishnan9303
@chandrasekarkrishnan9303 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekaransambandam5314
@gunasekaransambandam5314 11 ай бұрын
😢😢
@thamodharanramu6276
@thamodharanramu6276 7 ай бұрын
I respect Mr Pandian experience & sacrifices but hope one day he will appreciate Mr seeman . He has true leadership qualities what Tamils needs . Mr Pandian fails to recognise . Whatever reason behind it but we simply says his eyes seen but heart not accepted. You will change soon
@subramaniam1628
@subramaniam1628 11 ай бұрын
If, sivakumaran , wrong, Charles Antony, I am ready may accept, sorry, bro😢😊
@madhum6773
@madhum6773 10 ай бұрын
32.06. பாபு என்கிற மாவீரர்
@simbujackson634
@simbujackson634 11 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AaranGD
@AaranGD Жыл бұрын
Not June 5 July 5
@jsivatharshini1893
@jsivatharshini1893 5 ай бұрын
இ ல ங்க யி லி ரு ந்து 100 வீ தம் உண்மை வாழ்த்துக்கள்
@jsivatharshini1893
@jsivatharshini1893 5 ай бұрын
இ ல் லை இ வ ர் க தை ப் ப து த வ று இ ரு க் கி ற து
@fawmyshaid7154
@fawmyshaid7154 Жыл бұрын
Good man but please do some more homework before presentation
@iniyavanviswanathan6865
@iniyavanviswanathan6865 Жыл бұрын
நன்றி ஐயா...
@PRAKASAM.S
@PRAKASAM.S 11 ай бұрын
கரும் புலி(ளி) என்பது நீண்ட நாட்கள் உபயோக படுத்தவில்லை என்றால் கருப்பாக மாறும் எனவே கூடிய சீக்கிரம் பயன்படுத்தவும். புலி(ளி)களின் வகைகள்:- வான் கரும் புலி(ளி), கடல் கரும் புலி(ளி), தரை கரும் புலி(ளி). ஒரே சிரிப்பாக இருக்குது இவரின் முக்கால் மணி நேரம் பேட்டி
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Жыл бұрын
Sevage is first using gorilla War Nogal era in India . Saku is not father.
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Жыл бұрын
படம் வேற கதையாம்....
@Abi-ok5kr
@Abi-ok5kr Жыл бұрын
கரும்புலி வீரர்கள் 🐅🥲
@nikshankrishnamoorthy2798
@nikshankrishnamoorthy2798 Жыл бұрын
Maavirar naal enrathu sankar irantha naal kaarththikai 27
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
Maveerar Naal Nov 27 sir
@vivsiv
@vivsiv Жыл бұрын
Indir irundhu "poi pandi" endru elloralum azhaikapaduvai!!
@Bacteria123
@Bacteria123 Жыл бұрын
ondru muthal nee DMK sinki entru ooka paduvai
@sugandhysathananthan2175
@sugandhysathananthan2175 6 ай бұрын
போடா தமிழா .. போடா..கரும்புலி மில்லர் ..songs
@jayfdo7593
@jayfdo7593 Жыл бұрын
Ethirinu foe sollama Nam padaigzhnu sollum
@ronoldan7448
@ronoldan7448 11 ай бұрын
புலனாய்வுத்துறை போராளிகளின் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை
@maniv7277
@maniv7277 Жыл бұрын
Ivaru oru Comedy peace
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
தவறான பதிவு.
@8ff535
@8ff535 Жыл бұрын
கவிதை gopal
@achchuthanachch-kt1is
@achchuthanachch-kt1is 11 ай бұрын
கரும்புலிகள் யூலை5 மாவீரர் நாள் 27
@sudhanm5913
@sudhanm5913 6 ай бұрын
5.03 sir அந்த தந்தைக்கே கொரில்லா யுத்தம் சொல்லிக்கொடுத்து சத்ரபதி சிவாஜி நேரிய வரலாறு தெரியும் உங்களுக்கு ஆனால் இது தவறு திருத்திக்கொள்ளவும்
@Rasimillion
@Rasimillion Жыл бұрын
மாவீரர் நாள் 27
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 136 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН