அம்மா வெள்ளை மரியாவே, உம்மை தரிசிக்கும் வரம் தாரும் அம்மா. இந்த பாவியின் மன்றாட்டைக் கேட்டருளும் அம்மா . 💐🙏🙏🙏💐
@செபடேவிட்செல்வம்10 ай бұрын
அம்மா இன்று தான் உங்களைப் பற்றி எனக்கு தெரிய வந்தது அதற்காக இறைவனுக்கும் அன்னை மரியாளுக்கு அனைத்து புனிதர்களுக்கும் நன்றி கூறுகின்றேன் உங்கள் பரிந்துரை யார் உலகத்தில் எல்லோரும் நலமாய் வாழ அருள் புரியும் ஆமென்
@revathyarul80472 жыл бұрын
அம்மா உன் தளத்துக்கு வருவதற்கு எனக்கு கருணை காட்டும் தாயே
@joephmanoharan1628 Жыл бұрын
இது இயேசுவின் தாய் மரியா அல்ல....
@steffim6038 Жыл бұрын
@@joephmanoharan1628appo yaaru mariyal oda ammava
@j.jeff7538 Жыл бұрын
@@joephmanoharan1628 ya,she is another saint came from Portuguese..
@SelviG-cn5ww Жыл бұрын
அம்மா தாயே உன் தளத்திற்க்கு வர உன்பிள்ளைக்கும் கருணை காட்டும் அம்மா தாயே உன் மகளையும் ஆசீர்வதியும் தாயே .
@lourdumary37852 жыл бұрын
மரியே வாழ்க.உம் ஆசிர்வாதம் உம்மை அண்டிவருவோர் அனைவரையும் காப்பீராக.
@joephmanoharan1628 Жыл бұрын
இயேசுவின் தாய் மரியா அல்ல இது
@j.sureshj.suresg816 Жыл бұрын
அம்மா என்னக்காக பரிந்து பேசி மன்றாடும் உம் ஆலயத்திற்கு என்ன குழந்தைகளோடு வருவதற்கு என்னக்கு உதவி புரிந்தருளும் தாயே ஆமென் 🙏🙏🙏🙏
@sharmiprthika4299 Жыл бұрын
மரியே வாழ்க மனமாற்றம் அடைய வேண்டும். மன அமைதி தாரும் அம்மா. அனைவருக்கும் உடல் சுகத்தை தாரும். நான் நினைப்பது உமக்கு தெரியும் அதை செய்ய எனக்கு உதவி செய்யும் அம்மா. என்னைப் வழி நடத்தி செல்லும். ஆமென்.
@roweenariana5154 Жыл бұрын
அம்மா அன்னை வெள்ளைமரியாள் தாயே எங்கள் குடும்பத்தில் சமாதானம் வேண்டியும், கடன் விரைவில் அடையவும் மன்றாடுகிறோம்🕯🕯🕯💐💐💐🙏🙏🙏🙏🙏
@dhineshk61739 ай бұрын
🙏..அருள் நிறைந்த மரியே வாழ்க அம்மா...🙏
@deivapriyan Жыл бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே தாரும் தாயே.... என் உடல் நலம் பெற வேண்டும்... ❤❤❤❤❤
@maryviolet9469 Жыл бұрын
அம்மா ,வெள்ளை மரியாவே எனது மகனுக்கு நல்ல வழியை காட்டும்.என் பிள்ளைகளுக்கு விவசாய நிலம் கொடுத்தருளும்.என் குடும்பத்தை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும். எங்களை ஆசீர்வதியும் தாயே ஆமேன் 🙏🏾
@AnuManisha-i8bАй бұрын
Amma thaye ipothn ungla thrinjikitn.all family members vara vaaipu tharnum thaye❤🙏
@ajsasikumar138 Жыл бұрын
வெள்ளை மரியே வாழ்க எங்களுக்காக பரிந்துரை செய்ய வேண்டுகிறோம் எங்கள் துன்பத்தை அகற்றி எங்கள் தேவைகள் சந்திக்க படவும் ஜெபிக்கிறோம் நன்றி அம்மா
@palanpilla5547 Жыл бұрын
மரியே வாழ்க
@michaelfrancis4033 Жыл бұрын
உண்மையிலேயே நம் ஆண்டவராகிய இயேசு புநிதை வெள்ளை மரியாள் வழியாக செய்கின்ற அற்புதத்தை கேட்கும் பொது உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது,அதே வேளையில் மக்கள் அனைவரும் இயேசுவின் அருகில் வர வேண்டும்,
@JohnPetter-xv5lz Жыл бұрын
உன் ஆலயத்தின் வருவதற்க்கு எனக்கு வழிகாட்டும் தாயே
@laxmandurai7885 Жыл бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க உங்கள் அருள் கிடைக்க வேண்டுகிறோம். விசுவாசிக்கின்றோம்.
@johnxavier1101 Жыл бұрын
Dear St. Vellai Mary please help me to achieve my goals. Praise the Lord, Ave Maria.🙏
@l.karnakarna6368 Жыл бұрын
அம்மா ஆரோக்கிய தாயே அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 மரியே வாழ்க🙏
@lillyflora7330Ай бұрын
வெள்ளை மாரியம்மா அன்னையே என் கணவர் வேலை செய்த இடத்திலிருந்து பைசா மீட்டு தர வேண்டும் என்று வேண்டுகிறேன் அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே எங்கள் கையில் தாரும் தாயே ஆமென்
அம்மா தாயே. நான் உம்முடய ஆலயத்திற்கு வர எனக்கு அருள் தா.ரும்
@prasanthmanoharan4800 Жыл бұрын
உன்னுடைய நீ சன்னிதானத்துக்கு வருவதற்கு அருள் புரியும் வெல்லை மாதாவே வாழ்க
@amalasgeorge194 Жыл бұрын
தாயே என் பிள்ளைகளை வாழ வைப்பாய்.
@alfredfloranthanaltho26957 ай бұрын
அம்மா வெள்ளை மரியா வே எங்களை ஆசிர்வதையும்..
@stephenraj8240 Жыл бұрын
அம்மா மரியே இறைவனின் தாயே.... எனக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியும்.....என் பெற்றோர்கள் நல்ல உடல் உள்ள ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியும்.... மரியே வாழ்க.....அடுத்த விடுமுறை இல் உன் ஆலயம் வருவதற்கு வழி வகுக்கும்.......
@gracemaramesh96642 жыл бұрын
Pray for us Amma... ennoda Husband Pasanga and all family members anaivarum nalla erukkaum Kadan thollai nengaum thozil munnetam peraum vendi kollum amma ummai naadi varum anavarukakum vendi kollum Amma .... Mariyae vazha. Amen🙏🙏🙏🙏
@AdmiringBacon-bu8sr10 ай бұрын
அம்மா thaye என் piththapai kallai karaiththu kunapatuthunka amma❤❤⛪ amen
அம்மா வெள்ளை மரியாளே, உன் திருபாபாதம் தொட்டு வணங்குகின்றேன். என் மகனுக்கு தெளிவான சிந்தனையைத் தாரும். அவன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மனறாடுகின்றேன்
@SagayaMary-hr6ty Жыл бұрын
வெள்ளை மரியே எங்களுக்கு வேண்டிக்கொள்ளும் .என் மகனுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக்காரர்கள் வேண்டு H.R படித்து இருக்கிறான். உன் ஆலயத்துக்கு வர ஆசிர்வதம் செய்யவேண்டும் ஆமென்
@vennilar556 Жыл бұрын
Praise the lord. Thank you Jesus. Ave Maria
@carolinepeter67292 жыл бұрын
Thanks for this information, Father.
@loretgouselya268710 ай бұрын
அம்மா அஜின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் மகன் அதிக மார்க் எடுக்க கிருபை செய் அம்மா மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🙏🙏😘😘
@rajujoseph1837 Жыл бұрын
Praise is the lord 🙏
@sanushandkanish1692 Жыл бұрын
அம்மா என் பிள்ளைகள் நல்ல கல்வியறிவு ம் ஒழுக்கமும் நேர்மையும் உள்ள பிள்ளைகளாக வளர அருள் புரியும். ஆமென்.
@leeantony288510 ай бұрын
அம்மா தாயே போற்றி என் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கவும் பிள்ளைகளின் வாழ்க்கை சிறக்கவும் அருள்புரியும் அம்மா
@SelviG-cn5ww Жыл бұрын
அம்மா தாயே என்னை அடித்தவளையும் என்னையும் என் புருஷனையும் பிரிச்சவளையும் அம்மா தாயே நீ தான் அவர்களுக்கு தண்டனை கொடுத்து காட்டு வேண்டும் அம்மா. அம்மா தாயே . வெள்ளையம்மா தாயே உன்பிள்ளையை ஆசீர்வதித்து காத்தருளும் அம்மா. உன்சக்தியா அவர்களுக்கு தண்டனை கொடு அம்மா. உன்மகள் ரொம்ப கஷ்டப்படுறேன் ஆசீர்வதியும் தாயே.
@Alonenes01 Жыл бұрын
😭😭😭
@AnthonyrajAnthonyraj-o6j5 ай бұрын
அம்மா வெள்ளை மரியே என் குழந்தைகள் இருவரும் கல்லூரி படிப்பினை நன்றாக முடித்து வரவும் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை உன் திரு பாதம் தொட்டு வணங்குகிறோம் வணங்குகிறேன் தாயே உமக்கு விருப்பம் என்றால் உன் ஆலயம் வர அருள் புரியும்
@babuglory8143 Жыл бұрын
Amma thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the Lord praise the Lord praise the Lord
@KumarKumar-ix2dm Жыл бұрын
அம்மா குழந்தை பாக்கியம் தாரும்அம்மாமரியேவாழ்க குடியை நிறுத்த வேண்டும் குமார் எங்களுக்காகவேண்டிகெள்ளும்
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesappa bless all
@simondhanaraj60447 ай бұрын
அன்னையே என் பதவி உயர்வு தேர்வில் வெற்றி பெற உம்மிடம் ஜெபம் செய்கிறேன் தாயே! உம் விருப்பம் இருந்தால் ஜுன் 20 அன்று என் தேர்ச்சி பெற்ற வரம் தாரும். மரியே வாழ்க
@prasanthmanoharan4800 Жыл бұрын
வெள்ளை மரி அன்னையே எங்களுக்கு அற்புத செய்யும் மாதாவே
நல்ல சுகம் கிடைக்க வேண்டும் திரும்பி நடக்க வேண்டும் வாதம் நிக்கி இறைவன்ஆசிர்மனநின்மதி தாரும்உன்பாதம்வரமவரம் வேண்டி தா அம்மா
@francisxavierfrancisxavier5698 Жыл бұрын
Ennoda asha va ye kitta pasama pesa vaiunga amma ennaiya mannuchu ennoda asha mu yethukanum yennoda ammu ku puducha mari irupen ma ennoda asha mu amma appa family members uravugal anaivarum otrumaiudan valavum kadan thollai neeganum viyabaram sirakavum ennaium ennoda asha vaium sethu vaiunga amma enaku nalla velai kidaikavum ennoda asha mu va ye kitta pasama pesa vaiunga amma onga sannidhanathuku vandhu nandri seluthuren amma ennoda asha ennoda amma appa family ellarum vandhu nandri seluthuren amma pls amma ennoda asha illana nan illa pls amma pls ennoda asha va ye kitta pasama pesa vaiunga pls ma🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@abjabj18057 ай бұрын
Amma kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen
@angelmary13028 ай бұрын
அம்மா வெள்ளை மரியாவே என்னை குணப்படுத்து அம்மா. எனக்கு இருக்கிற வலி வேதனைகள் அனைத்திலிருந்தும் என்னை முழுமையாக குணப்படுத்தும் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asirmeri8135 Жыл бұрын
வெள்ளை மரியாள் தாயே வருகின்ற வெவ்வாய் கிழமை க்குள் விசா வந்து விட்டால் புதன் கிழமை உம் கோயில் லுக்கு வருகிறோம் தாயே.
அம்மா வெள்ளை மரியாளே நான் இழந்த எனது பணத்தை மீட்டுகொடுக்க உம்மை மன்றாடி மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் தாயே நான் விரைவில் உன் ஆலயத்திற்குவந்து பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவேற்றுவேன் அம்மா
@stellamart8066 Жыл бұрын
அம்மா என்னையும் குமுந்தை பாக்கியம் வேண்டும் அணைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கிறேன். குழந்தை பாக்கியம் தாரும் அம்மா.உன் ஆலயத்திற்கு வர தயை புரியும் அம்மா.
@rejinavivek1504 Жыл бұрын
என் அக்காவுக்கு சிறுநீரக கல் இருக்கிறது அது சீக்கிரத்தில் சரியாக வேண்டும் நீங்க தான்மா சரியாக்க வேண்டும் மரியே வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma vellayimariyal thaye en joshika nurayiral gunamaganum velaseyyanum amma sayansala mudiyathunnu sollitangamma kappaththunga amma 🤱🕯🙏🙏🙏🙏🙏🌹💒
@wisdomtv3332 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் -யை மையமாக கொண்டு இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் பிலிப்பட்டி என்னும் சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது இப்புண்ணியத் திருத்தலம். வழி:- இலுப்பூர் to திருச்சி செல்லும் வழி (திருநல்லூர் வழியாக செல்லும் பேருந்து ) (இலுப்பூரிலிருந்து தினமும் காலை 11.00 மணிக்கு பேருந்து வசதி உண்டு )
@revathyarul8047 Жыл бұрын
இந்த ஊருக்கு திருச்சியில் இருந்து எத்தனை மணிக்கு பேருந்து இருக்குனு சொல்ல முடியுமா அண்ணா
@kaala9864 Жыл бұрын
Church father contact no needed to pray for my mother she has 4 blocks in heart please provide me sir
@MariyaDass-it9gx Жыл бұрын
O JJ (
@venkatesangovindasamy4326 Жыл бұрын
Amma mare vellaimma enakku kings companik 50 per enda varudam kulanda Vara vendum amma marye valga capitan 50 per velai atkal kidaikvendum amma mariye valga
@venkatesangovindasamy4326 Жыл бұрын
Rathngiri campani 80 per 15 4 2023 vendum amma
@krmfamilygroup Жыл бұрын
Amma ungal alaiyathuku Vara enakku thunai seiungal
@rejinavivek1504 Жыл бұрын
திருமணமாகி 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருக்கிறது நீங்க எனக்கு உதவி செய்யுங்க அம்மா நான் வந்து சாட்சி சொல்லுவேன் மரியே வாழ்க
இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக அன்னை மரியாளும் அனைத்து புனிதர்களும் வெள்ளை மரியாள் அவருடைய பரிந்துரையாலும் உங்களையும் உங்களுக்கு பிறக்கப் போகின்ற குழந்தையும் ஆசீர்வதிக்கட்டும் ஆமென் நம்பிக்கோடு இருங்கள் நலமாய் இருங்கள் ✝️🙏
அனாதை ஆசிரமத்தில் குழந்தை கொடுத்தாங்கனா கண்டிப்பா எடுத்து வளர்க்க ஆனா சொந்தமா வீடு இருக்கணும்னு சொல்றாங்க
@ojoesherins2958 Жыл бұрын
வெள்ளை மரியா என் அம்மாவிற்கு உடல் சுகம் கொடும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கேன்சர் வராமல் தடுதிடும் தாயே
@allimthumary4812 Жыл бұрын
Amma velli mariya thaayea nann padum vethanaikku mudivu thaarum amma Enaala thanga mututyala enoda kannirai thudaikkum amma Enoda venduthalukku seavi kudum amma Engalukkaga vendikkollum amma🙏🙏🙏pls amma 🙏 kavalai kanni pokkey nal vallvu tharum amma 🙏
@rochegilbert30142 жыл бұрын
அம்மா வெள்ளை மரி தாயே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்
@mariajesintha-so9kv Жыл бұрын
விரைவில் நீங்களும் உங்கள் மனைவி யும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்
@mariajesintha-so9kv Жыл бұрын
தூய கன்னி மரியாள் உங்களுக்காக எப்போதும் தன் அன்பு மகனிடத் தில் பரிந்துபேசுவார்கள்
@RajaRaja-dy6sm Жыл бұрын
Amma vellai mariyale engaluku kulanthai thanga amma Amen 🙏jesus grace
@anthonyritakawya8989 Жыл бұрын
Amma vellai Mari annaye uMadhu haseervadhaththal kulandha illa Ella thaaimsrukkum kuladhai paakiyam kidaikattum. Thanimaipatta En magal Vijayawarshanikku jaanam kalvi jebikkum vallamaiyai thsdhfharulum Amma edhirgala en magalukku nalladhai Amaya Arul putindharulum . En akka rose Mary vaalvil thunaiyaaga vaarum Amma en tholilai hasear vadhithu edhdha vidhamaana pilaigalum nadakkamal thunaiyaaga vaarum Amma en uraugal eppodhum ottrumayai Valla Arul putindharulum vaanesvarin pillaigalai a mafhusaan mafhusikku.thunaiyaga vaarum Amma iruvarayum ennidam konduvadhdhu thsdhfharulum annaiye amin
@seelananna6516 Жыл бұрын
அம்மா தாயே உன் புகழ் உலகம் முழுதும் பரவ வேண்டும் குழந்தை பாக்கிம் கிடைக்க எனக்காக மன்றாடுங்க..திருமணம் முடித்து 7 வருடமாகிறது .நான் இலங்கையை சேர்ந்தவர் எங்களுக்கு இந்தியா வர வசதியில்லை... எங்களுக்காக மன்றாடுங்க....
@pattikattan4595 Жыл бұрын
அம்மா தாயே மரியே வாழ்க உமது குழந்தைக்கு நல்ல காலேஜ் இல் இடம் கிடைக்க வேண்டும் என் தாயே
@stellanelson78119 күн бұрын
அம்மா தாயே 🙏🙏 எங்க அண்ணன் திருமணம் ஆகணும் தாயே .. அவுங்க குடிக்காம இருக்கனும் தாயே எனக்கு அவுங்கல தவிர வேறு எதுவும் சொந்தம் இல்லை தாயே 😔😔😔😔
@Jenijacksan7 ай бұрын
நான் இலுப்பூர் தான் வெள்ளை மரியாள் ஆலயத்திற்கு வந்திருக்கேன் எனக்கு மாதா அருள் கிடைத்தது இப்ப நான் ஆறு மாதம் கர்ப்பம் அம்மா மரியே🙏🏻🙏🏻
@chitradevie8850 Жыл бұрын
Amma taeye vellai mariyal kanamal pona en magan Lawrence ennidam kondu vanthu serunggamma taeye🙏✝️🙏😢😢😢 Amen
@RichRosy10 ай бұрын
Amma vellai mathavae en Udal nalan peravum en kudumpatha pathuka Enna thavara aal ilai Enna kapathanum thayae enaku thayai tharum nan vanthu Saatchi soldren Amma thayae amen
@selvarajt6549 Жыл бұрын
அம்மா அருள் அனைவருக்கும் கிடைக்கும்படி அருளிசெய்ய வேண்டுகிறேன். நாட்டில் தீய சக்திகளை கட்டுப்படுத்த தாயே உம்மை வேண்டுகிறேன் ஆமென்
@vasanthvinni771310 ай бұрын
Thank you Amma
@manirajamani4903 Жыл бұрын
மரியாவே வாழ்க
@robertmegha3873 Жыл бұрын
Amma unudiya punidha alayathik varum badi karunai katum thaye✝✝✝🙏🙏🙏🙏
@keerthigigi2348 Жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனை நியாயம் விசாரிங்க. யாரும் எங்களுக்கு துரோகம் கேடு அநியாயம் செய்யாமல் சீராய் எங்களுக்கு வரவேண்டிய நியாயமான எங்கள் பங்கை பெற்று தாங்க வெள்ளை மரியே தாயே உதவி செய்க அம்மா Plz
@jesurajaselvan3633 Жыл бұрын
அம்மா வெள்ளை மரியா வே என் மகனுக்கு திருமணம் நடை பெற. கிருபை செய்யும். அம்மா நன்றி.
@raniraja754 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@ezhilarasan5454 Жыл бұрын
அம்மா தாயே! வெள்ளை மரியாளே! எனக்கும் என் மனைவிக்கும் இடையே நல்ல அன்பையும் புரிதலையும் உண்டாக்குவீராக! அம்மா தாயே! வெள்ளை மரியாளே! எங்கள் பிள்ளைகள் இருவரும் மிகவும் சிறந்த ஒழுக்கத்தோடு மிகச் சிறந்த மருத்துவக்கல்வி அறிவினை கைவரப்பெற்று மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்களாக பேரும் புகழும் பெற்று சிறந்து வாழ்ந்திட அருள்புரிந்திட வேண்டும் தாயே! என்னிடமிருந்து எங்கள் வீடு தேடி வந்து மிகப்பெரிய அளவிலான பணத்தை கடனாக பெற்று சென்றவர் (சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு) நாணயமாக அவராகவே வந்து அந்த பெரும் தொகையை எங்களிடம் திருப்பி அளித்திட அருள்புரிந்திட மன்றாடுகிறேன் தாயே! எனது தாயாரின் உடல்நிலை என்றும் சிறப்புறவும் வேண்டுகிறேன் தாயே!
@sethuramandeivanayaki2406 Жыл бұрын
அம்மா வெள்ளை மரியாவே என் பேத்தி செராஃபினா குட்டிக்கு நல்ல பூரண உடல் சுகத்தை தந்து குழந்தை நல்ல மூளை வளர்ச்சி பெற்று விரைவில் நடந்து பேசும் வரம் தாரும் எங்களை சாட்சியாய் நிறுத்த வேண்டும்
@arulamala2234 Жыл бұрын
Praise the Lord
@antonyraj572110 ай бұрын
Amen Ave Maria 🙏
@juniorking4956 Жыл бұрын
Ammaaaa....... thank youma.....
@brijitjohn Жыл бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க தனராஜ் 12 வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற அருள்புறியும் ஆமென்
@mpmena4892 Жыл бұрын
வெள்ளை மரியம்மா கடந்த 38 நாட்களாக சுய நினைவின்றி இருக்கும் திருமதி ஆஞ்சலுக்கு சுகம் பெற்றுக் கொடுங்கள். மேலும் வேலை வாய்ப்புகள் பெற காத்திருக்கும் அனைவருக்கும் உதவி செய்ய மன்றாடுகிறோம்.
@MaryAnne-d3c5 ай бұрын
Pray for my family and protects my sister's son tamil and his good health we believe you so I am praying for my sister's son tamil save his life
@jaiela8163 Жыл бұрын
Praise the Lord Amen
@a.arockiageethakimoa.panim3734 Жыл бұрын
புனித வெள்ளை மரியாயே என் மாமா வீட்டு பத்திரம் கிடைக்க வேண்டும்.வீடு நல்ல விலைக்கு விற்று எங்கள் பிரச்சினைகள் நீங்க வேண்டும். எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@ganesanm3903 Жыл бұрын
Mariya valgaa nann angu varavainduam thanku
@omkarlee9986 Жыл бұрын
Amen ❤amma
@lawrameshkarthi4089 Жыл бұрын
praise the lord
@deenjesus35107 ай бұрын
Amma vellai mariyave en kudumpathil ulla pirachanai sari seinka amma. En kanavar kudi noiyil irunthu viduthalai thanga amma. Engalai elanamaga ninaipavarin munpaga engalai uyarthunga amma. Enga akka ku kuzhanthai pakkiyam thanga amma. Naangal umathu azhaiyathirku varukirom amma
@tonisahai2207 Жыл бұрын
Praise the Lord. Ave Maria❤❤
@francisxavierfrancisxavier5698 Жыл бұрын
Amma ennoda asha va ye kitta pasama pesa vaiunga amma ennaiya mannuchu yethuka vaiunga amma ennoda asha ennoda amma appa family members uravugal anaivarum otrumaiudan valavum kadan thollai neeganum viyabaram sirakavum ennaium ennoda asha vaium otrumaiudan sethu vaikanum amma pls amma enaku nalla velai kedaikavum ummai kenchi mandradugiren amma pls ma pls ma pls ma🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭
@eugenemary7231 Жыл бұрын
I am very happy to hear this story. Thanks be to God!
@eugenemary7231 Жыл бұрын
Vellai marriamma I am placing my family members to your loving care, they are suffering in different ways pauverty and sickness . Please do help and pray to Jesus for them. This prayer I beg of you
@adaikalamselvaraj4287 Жыл бұрын
Mother vellai Marial pray for us and bless our business activities of SMA textile fab and HI Textture carbon in great levels and take away all trails and knots facing by us. Amen
@reetachellathurai62256 ай бұрын
Amma en 2 sonku nalla mana mattam thaga ammaaaaaa nalla sugam thaga amma please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤❤