சூர்யா ஜி.. மிக அருமையான, தெளிவான பேட்டி...உங்களின் திறன் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@rajkumard248124 күн бұрын
ராயக்கோட்டை , கெலமங்கலம், தளி, தேன்கணிக் கோட்டை சூளகிரி பேரிகை பாகலூர் ஓசூர் ஊரக பகுதிகள் பொன் விளையும் பூமிகள் தக்காளி முதல் மலர் சாகுபடி கேரட் வரை எந்த பயிர் வகைகள் செய்தாலும் அருமையாக விளையும் வேறு எந்த பகுதிகளிலும் இது போல தட்ப வெட்ப நிலை இல்லை ..அரசு புறம் போக்கு நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்..
@devaprakasammuthuraja391518 күн бұрын
❤ super
@c.karthik683324 күн бұрын
Surya anna ur really rocked Excellent speach The voice of 10k farmers
@Manimaran-cl4dr24 күн бұрын
Surya bro ❤❤ way to high❤🎉
@NandaKishoreBellamMuralidhar5 күн бұрын
airport is very much needed.
@prakashreddy62397 күн бұрын
Mr Surya U have addressed well before the media. We don't want airport to Hosur. We farmers unite and fight.
@suryakumar30587 күн бұрын
@@prakashreddy6239 thank u very much... ❤️
@rakshanareddy560824 күн бұрын
S correct no need airport many small farmers 😓😓😓😓😓
@madhukumar-sp3zr24 күн бұрын
❤
@cherancheran415824 күн бұрын
Rmsy manju anna❤
@chandrasekar62593 күн бұрын
We do not want airport at Site 1, Option 2 where majority of the area marked is agricultural land. And losing agricultural lands is like losing our children, that is the affection we have on our lands, and agriculture is our livelihood. Let they identify some barren land for this purpose.
@krishnamurthyv656524 күн бұрын
Super Anna, thogarai agraharam also same condition,pls respect and think about formers
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே விமான நிலையம் கட்டமைக்கவும் வேண்டும், ஓசூரில் விமான நிலையத்திற்கு 2000 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. குறைந்தபட்சம் 5000 ஏக்கர் நிலமாக இருக்க வேண்டும்
@ganeshanm537323 күн бұрын
Airport no need hosur
@vickyboykongutamizhan22 күн бұрын
We need airport in hosur Krishnagiri have significant kannadigas population, They don't like development of tamilnadu
@suryakumar305821 күн бұрын
ஆமா இவரு அப்படியே தமிழநாட்ட காப்பாற்ற வந்துட்டாரு... முதல்ல தமிழ்ல பதிவு செய்... இங்க வந்து தமிழனுக்கும் கண்ணடனுக்கும் தகறாறு கொண்டு வராத... ஏர்போட் வந்தா சாப்பாட்டுக்கு என்ன செய்யுவ? 30 வருடங்களுக்கு முன்பு ஓசூர் எப்படி இருந்தது தெரியுமா? மே மாதத்தில் பணி பொழியும்... எங்கு பார்த்தாலும் விவசாய பூமி... எல்லா விதமான காய்கறிகளும் விளையும் பூமி... இன்று கிட்ட தட்ட 50 - 60% காணாமல போய் விட்டது... எதோ சொன்னியே... கண்ணடிகானு... ஊண்மை என்னனு தெரிந்து கொண்டு பேசு... இன்று ஓசூர்... ஓசூர் சுற்றியுள்ள விவசாயம் செய்யும் விவசாயிகள் தெலுங்கு மற்றும் கண்ணடம் தான்...
@bhuvanareddy410119 күн бұрын
If u have land give it , they making ur land ,then u now the pain
@prakashreddy62397 күн бұрын
Mr This is not linguistic issue This is the farmers issue
@venkateshrajaratnam991724 күн бұрын
Real Estate காரன் கிட்ட விற்பனை செய்வீர்கள். அவன் பிளாட் போட்டு விற்பான். போதுமடா சாமி உங்க நாடகம்!
@suryakumar305824 күн бұрын
உங்க அப்பன் அந்த நாதாரி வேலையை செய்து இருக்கலாம்... எல்லோரும் அதையே செய்தால்... உனக்கு அரிசி பருப்பு தயார் செய்வது யார்? எல்லா விவசாயியையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டாம்...
@darkknightbk24 күн бұрын
யாரோ ஒருத்தர் விவசாயம் செய்ய அரசு மானியம், இழப்பீடு எல்லாம் கொடுக்குது இல்லையா. நீங்க வெளிநாட்டுக்கு அதிக லாபத்துக்கு விற்பீங்க. நாங்க ஏர்போர்ட் இல்லாம உக்காந்து இருக்கணுமா?
@suryakumar305824 күн бұрын
அரசாங்கம் இழப்பீடு வழங்குவதை வாங்கி விவசாயி சென்றுவிட்டால்.. உங்களுக்கு சோறு ஆக்க அரிசி கொடுப்பது யார்?
@malaivedanthavamanimdu5724 күн бұрын
ஏன்டா நீங்க ஆண்டவன்படைச்ச பூமியைஎங்களுக்குசொந்தம்என்றுஉரிமைகொண்டாட உனக்குஎப்படிடாமுடியும் பாரதம்வளறும்போது அனைத்து நவீனங்களையும் ஏற்றுகொள்ள வேண்டும் பூமி எப்போதும் உன் முன்னோருக்குசொந்தமா
@rajithiruvenkadam147924 күн бұрын
என்னங்க விவசாயம் செய்ய வேண்டாமா. நாம சாப்பாட்டை தான் சாப்பிட முடியும். நிறைய காய்கறிகள் அங்கு இருந்து தான் சென்னைக்கு வருகிறது😮
@suryakumar305824 күн бұрын
உங்கப்பனுக்கு கொஞ்சம் நிலம் இருந்து... அதுல நீ விவசாயம் செஞ்சு இருந்தா... அந்த வலியும் வேதனையும் உனக்கு தெரியும்... விவசாயி சேத்தல கால வச்சா தான் நீ சோத்துல கை வைக்க முடியும்... தெரியாம தான் கேட்கிறேன்... நீ சோறு சாப்புடுறியா? இல்ல பி ய சாப்புடுறியா? சோறு சாப்பிடுறதா இருந்தா... பதில் பதிவு செய்யக்கூடாது... பி ய சாப்பிடுறதா இருந்த பதில் சொல்லு...
@suryakumar305824 күн бұрын
நீ விவசாயம் செய்து இருக்கிறாயா? உன் முப்பாட்டன் விவசாய நிலத்தை இப்படி ஒரு சூழ்நிலையில் விட்டு கொடுக்கும் சூழல் வந்தால் உனக்கு புரியும்... விவசாயி சேற்றில் இரங்கினால் தான்... உனக்கு சோறு.. நீ சோறு தான் சாப்பிடுகிறாயா? இல்ல பீ ய தான் சாப்பிடுகிறாயா? சோறு சாப்பிடுவதாக இருந்தால் பதில் கூற மாட்டாய்.. பீ ய தான் சாப்பிடுகிறேன் என்றால் பதில் கூறு... பர தேசி ....
@suryakumar305824 күн бұрын
அப்படி பார்த்தா... யாரோ பொத்த உன் மனைவியே உனக்கு சொந்தம் இல்ல....
@tamilankalaigal220 күн бұрын
Dei vedanthaa nee Thoothukudi sterlitela enna panna
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்23 күн бұрын
பச்சை சால்வை அணிந்தால் நீ விவசாயியா?????? நீங்கள் விவசாயி இல்லை என்று நாங்கள் தெளிவாகச் சொல்லலாம். உள்நாட்டு விமான நிலையம் வேண்டும். எதிர்காலத்தில் விமானக் டிக்கெட் விலை குறைவாக இருக்கும் சாதாரண மனிதர்கள் கூட உள்நாட்டு விமானங்களில் பயணிக்க முடியும்.
@suryakumar305823 күн бұрын
நான் விவசாயி என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை... இருந்த போதிலும் நீ சவால் விடுவதால் நான் நிரூபிக்க தயார்... கடந்த 2013 முதல் விவசாயம் செய்து வருகிறேன்... அதற்கான ஆதாரங்கள் தர நான் தயார்... நிரூபித்தால்... என் செய்வாய்?
@tamilankalaigal220 күн бұрын
Dee
@bhuvanareddy410119 күн бұрын
Nandha ayya, development needed in every place Then y has coming farming land 2500 above acres already govt property is there Should be tell ur govt do the airport there Y has coming our lands My property my responsibility My grandfather has so much struggle face to earn that lands We never has given We don't want to airport Jai bharat and Jai kishan ❤
@suryakumar30586 күн бұрын
@@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் என்ன தம்பி... பதிலே காணல... உட்கார்ந்த இடத்துல வாய் சவடால் விடுவது அல்ல விவசாயம்...