ஓம் ஸ்ரீ அவதாரம் வஜ்ர வரா ஹி தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே நன்றி
@MalarSegaran4 ай бұрын
OM Varahi amma 🙏🙏🙏
@balujaya6694 ай бұрын
Amma Thaye Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maveesai434 ай бұрын
Om sakthi
@ShanmugamC-by7iv4 ай бұрын
Om varahi Amman potri potri potri
@SivasankaranSiva-kg8nx2 ай бұрын
Sivan❤
@raghukrishnan79934 ай бұрын
ஓம் சக்தி தாயே ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@T.G.SARANYA4 ай бұрын
சிலர்தெரடர்ந்துவந்தனார்
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE4 ай бұрын
அம்மா வாராஹி தாயே அது என் முனிபிரியாவாக இருக்க வேண்டும் அம்மா 😭🙏 அம்மா வாராஹி தாயே என்னை மன்னித்து விடுங்கள் தாயே 🥺 அம்மா வாராஹி தாயே நீங்கள் சொல்வது எல்லாம் பொய் தாயே 😭 அம்மா வாராஹி தாயே நான் உங்களுக்கு வெள்ளி கிழமை தோறும் பூஜை செய்து வழிபட்டு வந்தேன் அம்மா ஆனால் இன்று உங்களுக்கு பூஜை செய்ய என்னால் முடியவில்லை அம்மா 😭 அம்மா வாராஹி தாயே இந்த நிமிடம் செத்துட்டா நிம்மதியா போய்றுவ அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வையங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@Mrs.MariSelvamVignesh27034 ай бұрын
அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏