யார் தயவும் இல்லாமல் வாழ்வது எப்படி? மகாபாரதம் வழிகாட்டுகிறது | Swamy Ramakrishnananda on Sanatana

  Рет қаралды 180,723

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 128
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 Жыл бұрын
கடமையைச் செய் அதற்க்கான பலனை தேடாது பற்று இன்றி வாழும் போது ஏமாற்றம் ஏற்படாது. ஆத்மா அமைதியாக செயல்படும்
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி குருஜி வணக்கம்
@lakshmigovind1654
@lakshmigovind1654 Жыл бұрын
கீதையின் சாரம் மிகவும் அழகாக தெரிந்தது நான் ஆத்மா ஞானம் நான் அடயவிரும்பிகிறேன் மிக நன்றாக தெலிவு படுத்து இரூக்கிறீகள் மிகவும் நன்றி
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 Жыл бұрын
பகவான்கிருஷ்ணனைசரணடைந்தால்அவன்படிப்படியாகநம்மைஅவன்நம்மைவழிநடத்திநமைஆட்கொள்வான்ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்.நன்றிசுவாமிஜி🙏🙏🙏
@rameshjaspin1193
@rameshjaspin1193 Жыл бұрын
எளிமையாக புரியும்படி கூறியமைக்கு நன்றி ஐயா
@premalatha8723
@premalatha8723 Жыл бұрын
Jai shree krishna
@திருநங்கைகாயத்ரி
@திருநங்கைகாயத்ரி Жыл бұрын
கீதையில் பறம்மாத்மாவால் சொல்லப்பட்ட ஞான உபதேசத்தை தெளிவாக எடுத்துறைத்தீர்கல் இன்றைய சூழலில் மக்களுக்கு இந்தமாதிறி தெளிவான விளக்கம் தான் தேவை. ஆத்மவை உணர்ந்தவர் தான் பர்மாத்மாவை உணருவார்கல் நன்றி ஐயா.🙏🙏🙏🧘‍♀️🧘‍♀️
@santhiniganesun4203
@santhiniganesun4203 Жыл бұрын
நிறைய எழுத்து பிழைகள்
@anusri8898
@anusri8898 Жыл бұрын
​@@santhiniganesun4203தமிழை பிழையின்றி எழுது.அதுவே தர்ம சக்கரம் தான்.
@srinivasan2937
@srinivasan2937 Жыл бұрын
💯🐚🐚🕉️🕉️🕉️🙏🙏🙏
@karupasamykarupasamy822
@karupasamykarupasamy822 Жыл бұрын
⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰€
@Murugan-f2s
@Murugan-f2s Жыл бұрын
❤❤❤❤❤❤❤+!
@varatharajankrishnan3987
@varatharajankrishnan3987 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி.உங்கள் சொற்பொழிவு மிக அருமை.மகிழ்ச்சி..ராம் ராம் ராம் 🙏🙏
@uthirar304
@uthirar304 Жыл бұрын
வணக்கம். உங்கள் காணொலி மிகச் சிறப்பாக உள்ளது.
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 Жыл бұрын
Xlnt iya nanri
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏 சிறு குழந்தைகளுக்கு கூட புரியும் வகையில் சிறப்பாக கூறினீர்கள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் 🎉🎉 வாழ்க வளமுடன்
@ramakrishnan1459
@ramakrishnan1459 Жыл бұрын
ஆஹா அற்புதம் நன்றாக புரியுமாறு சொல்லி யமைக்குமிக மிக நன்றிசார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srmvbs6016
@srmvbs6016 Жыл бұрын
நமஸ்காரம் சுவாமி. மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.
@prasanth1142
@prasanth1142 Жыл бұрын
No other religions will you these things . How amazing sanatana dharm❤
@c.palanikumar-yk2wz
@c.palanikumar-yk2wz Жыл бұрын
❤ ஓம் ஹரி ஓம் அதிகப்படியான ஆசை தான் அப்படிப்பட்ட ஆன்மாவாக ஆக வேண்டும் ஆக முடியுமா ஓம் சிவாய நம ஓம்❤
@astronarayanan522
@astronarayanan522 Жыл бұрын
Very nice and gives a good clarity thank you
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 Жыл бұрын
அருமை நன்றி ஐயா
@rajeswarimurugesan539
@rajeswarimurugesan539 Жыл бұрын
Jeisri ram.
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Unmayee ahyeyya😊Allam valla ereevaa sarvathum samarpanam🙏 Guruve thunye🤗
@Ramasamynew
@Ramasamynew Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி
@padmasridhar1482
@padmasridhar1482 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் ஐயா 🙏 எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிங்க ஐயா 🙏
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 Жыл бұрын
From HMV RAGHU At the age of 8 in 1944 I had Darshan of Bhagat an in Virupaksha cave with my father I have undergone countless changes In my life from crest to trough today.Maharshi is keeping me fit for food and shelter and until HE pulls me in HIM I am sure to continue this life HMV RAGHU
@sukiraskrsukira5521
@sukiraskrsukira5521 Жыл бұрын
Every word crystal clear explanation. Thank you so much Sir. Many a number of times ஐ have read Bahavath Geetha, the clarity of your speech shows the exact root of gyanaa. Thank you SIR, MY AGE IS 70 AND THE GYAANA IS STRENGENTHEN MY MIND BECAUSE OF YOUR EXCELLENT TEACHING. S. K. RADHAKRISHN
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Adiyenin Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇🙏💐🌹🌹🌹
@nithyanagarajan1286
@nithyanagarajan1286 Жыл бұрын
மிகவும் அருமை சார்🙏🙏🙏🙏🙏🙏
@sujathakumar9985
@sujathakumar9985 Жыл бұрын
Hari Om.Jai guru dev
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அற்புத விளக்கம்.
@sssvragam
@sssvragam Жыл бұрын
சிறப்பு பயனுள்ளது.
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏Hariom 🙏
@AnandAnand-uf7fh
@AnandAnand-uf7fh Жыл бұрын
So amazing
@sathyachellappan3721
@sathyachellappan3721 Жыл бұрын
🙏வாழ்க வளமுடன் ஐயா. சிவ🙏
@arumugamponeswari263
@arumugamponeswari263 Жыл бұрын
இத்தனை நாள் உங்கள் பதிவை தவற விட்டு விட்டேன்,, வருந்துகிறேன்,,
@mayadaya7222
@mayadaya7222 Жыл бұрын
Sarvam Krishnarpanam 👍
@chandrikashankar
@chandrikashankar Жыл бұрын
Hari Om Swamiji! Your explanations are taking us out of ajnanam.
@ramakrishnan1459
@ramakrishnan1459 Жыл бұрын
சார் உடலில் துணிகளில்லாதது போலிருப்பது சரியாசார்🎉
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
அய்யா ஆத்மா பரமாத்மா விளக்கம் அருமை.
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Жыл бұрын
Great
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க
@thanhamanohariks830
@thanhamanohariks830 Жыл бұрын
Vanakam swami ji na thangamanohari nagai chinmaya mullaikodi groupla nanu irunthane
@k.rakesh2867
@k.rakesh2867 Жыл бұрын
Super sir thanks sir
@solaimalai900
@solaimalai900 Жыл бұрын
supper sir thanks
@hariharan4986
@hariharan4986 Жыл бұрын
Namaskaram 🙏, Arunayana Vilakkangal.
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 Жыл бұрын
Well said.
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம்தர்சார்பு வாழ்வு என்பது உழவு தொழில் மண்பாண்ட தொழில் தச்சு தொழில் கட்டிட தொழில் இவர்களுக்குள் மட்டுமே இது சாத்தியம் மற்றவர்கள் எதாவதுஒரு வகையில் தவறுகள் செய்ய வாய்ப்புஅதிகம் கீதைஉபதேசம் வருவதற்கு முன்னும் மக்கள் நலமாக வளமாக வாழந்தார்கள் என சரித்திரம் சொல்லுகிறது ஏமாற்றி பிழைப்பவனுக்கே கீதை பயனாகலாம் உண்மைஉழைப்பாளிக்கு ஏது கீதை உளதேசம் மக்களோடு மக்களாய் வாழ ளழகி கொள்ள வேண்டும் நன்றி
@sivakumarn9815
@sivakumarn9815 Жыл бұрын
very nice explanation.Jai Sri Krishna.
@balakrishnan5089
@balakrishnan5089 Жыл бұрын
Yes sir
@mohang4933
@mohang4933 Жыл бұрын
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 Жыл бұрын
Superb explanation, thanks to Swamiji, we got the valuable points in this powerful information, Hare Krishna
@selvarajselvi3094
@selvarajselvi3094 Жыл бұрын
👏👏👍👍🙌🙌ஹரி ஓம் 🌹🌹
@sivasekaran6365
@sivasekaran6365 Жыл бұрын
வணக்கம் நன்றி வணக்கம்
@srividyabalaji1561
@srividyabalaji1561 Жыл бұрын
Hari Om swamiji. Sat sat Pranams
@anandhalakshmij16
@anandhalakshmij16 Жыл бұрын
Hari om
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
எப்போதும்‌ சிந்தனை செய்துக்கொண்டு இருப்பது
@GangaiMurugan-ks8kc
@GangaiMurugan-ks8kc Жыл бұрын
எவ்வளவு தூரம் மெனக்கட்டிருக்கிறிர்கள். மனம் நிரம்புகிறது. தாங்களைப் போல் ஆன்மீக அன்பகர்கள் யுகயுகமாய் பிறந்தவண்ணம் இருக்கிறார்கள். எல்லாம் மாயக்ருஷ்ணனின் லீலைகள்.
@yamunaasa5061
@yamunaasa5061 Жыл бұрын
Your speak is very nice I like you very much
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார்🪔
@DhakshinamoorthyN-l1i
@DhakshinamoorthyN-l1i Жыл бұрын
மிக சிறந்த உபதேசம் 🙏🙏🙏💗🌸
@bhagavadgitastudy2022
@bhagavadgitastudy2022 Жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு அமிர்தத்தில் ஆர்வம் இல்லாத இந்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
@HARINIBIRUNTHAHARINIBIRUNTHA
@HARINIBIRUNTHAHARINIBIRUNTHA Жыл бұрын
Post neara podunga bro
@venkatsaprabu5381
@venkatsaprabu5381 Жыл бұрын
Super
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
கஷ்டம் ஐயா, பிடிமானமில்லாமல் வாழ்வைநடத்துவது கொடுமையாகயுள்ளது.
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 Жыл бұрын
Lord Krishna gives this valuable information to lead a dignified life and to ultimately reach the highest aboad. So it is not for leading a dejected life
@ramelasurendran1053
@ramelasurendran1053 Жыл бұрын
​good
@mangalamv6368
@mangalamv6368 Жыл бұрын
Kclut988😊
@shriramsarma8297
@shriramsarma8297 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Mr.kk555
@Mr.kk555 Жыл бұрын
இந்த பதிவுகளை பார்க்கும் உழைப்பு தான் கடவுள் உழைக்காமல் ஏமாற்றி பிழைக்கும் கூட்டம்தான் கட்டுகதைகளைவைத்து பிழைப்பு நடத்தும் மோசடிகாரர்கள்
@MalaDevi-gf1bl
@MalaDevi-gf1bl Жыл бұрын
Arumai aiyya...
@annuradhang7273
@annuradhang7273 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r Жыл бұрын
😁 வேலை செய்யும் எண்ணம் மனதில் இல்லாமல் , கடவுளுக்கு செய்யும் தொண்டு , புன்னியம் என்ற எண்ணத்தில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய யாரேனும் சிலர் இருக்கும் நிலையில் , ஒரு விதமான மனநோயாளியாக , அதிகம் பேசாமல் , சிரித்துக்கொண்டே வாழ்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு வாழ்பவர் - ஞானி - 'மகா பெரியவா'.
@agrifirst16
@agrifirst16 Жыл бұрын
நீங்கள் எழுதியப்படி ஏன் ஒரு முறை வாழ்ந்து அதன் implication குறித்து அனுபவம் குறித்து ஒரு நூல் எழுதக்கூடாது?
@nathiyagiri696
@nathiyagiri696 Жыл бұрын
Nan yeppoludhum anpinal yemartta pattu dhanimaiyil erukkiren devaikal mudindhaadhum nan odhukka padukiren edhu yen valvil dhodardhu nadakkiradhu
@sreevishnu5404
@sreevishnu5404 Жыл бұрын
Bagavat geeta classes teriyuma anybody for children's
@islamicawareness2603
@islamicawareness2603 Жыл бұрын
ஞமலி போல் வாழேல்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
MAGAM/NARPAVY...........
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
எல்லாம்ஸ் சரிதான் 5ஆண்களுக்கு1பெண் மனைவி ஆவதும்.ஆண்கள் சபையில் அவள் கணவர்கள் முன்னிலையில் ஆடயை களைவதும் அதை ஒரு கூட்டம்ர சிப்பதும் எந்த விததர்மதில் அடங்கும்
@Thinakaran-JesusMary
@Thinakaran-JesusMary Жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா, ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து சமஸ்கிருத மொழியை பயன்படுத்தாமல், தமிழில் மட்டுமே உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மேன்மேலும் நன்றாய் இருக்கும்.
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Bhagavath Geethai irukaradhu sanskrit dhan Inga vandhu mozhi vanmam kaatringa cha neenga elam thirundha maatinga...
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
ஏன் சமஸ்கிருதம் பயன்படுத்தி கூறினால் தவறா? அதுவும் ஒரு மொழிதானே தமிழ் மட்டும் மொழியா என்ன
@Thinakaran-JesusMary
@Thinakaran-JesusMary Жыл бұрын
💐🌹🥀🌺🏵️🌻🌼😊ஏனெனில் எனக்கு சமஸ்கிருதம் அறவே தெரியாது, புரியாது, ஒருவேளை அந்த சமஸ்கிருதம் பாடலை பாடிய அந்நபர் தமிழில் பாடியிருந்தால் எனக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருக்கும் மற்றும் உணர்வு பூர்வமாக அதை ஏற்று தியானம் செய்திருப்பேன் ஆனாலோ அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. உலகில் உள்ள பல புனித நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அவர் அவர்களின் மொழிக்கேற்ப போதனை செய்யப்படுகிறது காரணம் அப்போது தான் அவர்கள் இருதயங்களில் சென்றடையும். நினைவில் கொள்ளவும் இறைவனையும் இச்சமூகத்தில் சிலர், பலர் பாகுபாடு பார்ப்பவராக சித்தரித்து விட்டனர் ஆனால் அவர் மனிதனை அவன், அவள் இதயத்திற்கு ஏற்ப ஆசீரையும் அன்பையும் வாரி வழங்குகின்றார். நான் கூறியதன் உளவியல் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று என்னுகிறேன்.😊🌺😀😇❤️🌹🌺🥀🌷💐🌹
@vijendranendran5431
@vijendranendran5431 Жыл бұрын
Ramanar pol oru samsari sanyasi aga venduma
@Mr.kk555
@Mr.kk555 Жыл бұрын
அடுத்தவன் விவசாயம் செய்யாமல் அரிசி காய்கறி நீயே உற்பத்தி பண்ணி சாப்பிடு
@kumaresansvmkumaresansvm7330
@kumaresansvmkumaresansvm7330 Жыл бұрын
அய்யா வணக்கம் யார் தயவு இல்லாமல் இங்கே யாரும் வாழ வழி என்பது இல்லை ஒன்று தெளிவு படுத்த விரும்புகிறேன் உண்ணும் உணவை ஒருவர் உழைப்பால் தான் வாழமுடியும் மானம் காக்க உடை ஒருவர் கொடுக்கிறார் தங்கி பாதுகாப்புடன் வாழ தங்குமிடம் பலர் உழைப்பால் தான் கிடைக்கிறது மேலும் கடமை இல்லாத வாழ்வென்பது இல்லை தவறான விளக்கம் தந்து மனிதர்களை ஏமாற்ற வேண்டாம் உலகில் அவதரித்த மனிதர்களுக்கு தேவை நம்பிக்கை சிந்தனை தேவை
@kumaresansvmkumaresansvm7330
@kumaresansvmkumaresansvm7330 Жыл бұрын
உண்டு
@Mr.kk555
@Mr.kk555 Жыл бұрын
யார் தயவும் இல்லாமல் எப்படி வாழ முடியும் இது கட்டுகதை
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Avan dhayavu irundha podhum vazhalam
@tamizhr4410
@tamizhr4410 Жыл бұрын
முதல்லே இந்த விடீயோவை எடுக்கவே ஒரு camera man தயவு வேணும், இந்த உலகதுலே யார் தயவும் இல்லாமல் வாழ முடியாது, அப்படி ஒருத்தன் செய்யலாம்னு சொன்ன அவனே நம்பாதீங்க!
@kesav6561
@kesav6561 Жыл бұрын
ஏன் ?????? நிறைய சந்தேகமும், கோபமும் வருகிறது ஞானம் நோக்கிய பயணத்தில் 👁️
@sahaanasrim1645
@sahaanasrim1645 Жыл бұрын
வேலையை துறப்பது துறவல்ல அதன் பலரின் மீதான லாப நஷ்டத்தை எண்ணாமல் கடமை செய்வதே துறவு சரியா ஐயா
@sajisnair9354
@sajisnair9354 Жыл бұрын
Krishana guruvayoorappa 😊😂
@P.K.P.THOGAiMANI
@P.K.P.THOGAiMANI Жыл бұрын
உபதேசம்செய்பவரேநீஇரண்டுநாள்பட்டினிகிடந்துட்டுஉபதேசம்செய்
@mathivananpalanivel
@mathivananpalanivel Жыл бұрын
swamy ji yengal vedham mahabharatham nu solli kodukiringa, adhula pengalai nirvana paduthi asinga paduthi kollungal yendru yengalukku solla badugiradha, yengalai kaatumirandigalakkum indha vedham yedhuku kuruji...naangal manadhanaga vaazha innoru vedham kidaithal sollungal, yellam neengal uruvaakiyadhuthaan, manipur makkal hindus thaan mahabhatham padichittu mirugam madhiri nadakkaradhu andha noolai padichitu neega mirugama kaatula vaazhunga please naatukulla varadhinga naanga paditha makkal pagutharivu makkal saami saami yendru poi solli koyil kulleye siru pennai karpazhithu kondru hindus pandithar vendaampa podhum da neenga yengalai mirugama nadaka katru kodukkaradhu, ... naangal manidhanaga vaazha muslim or christianaga vaazhvadhey nalladhu, hindus yendru solli kondu ungalala mirugama vaazhvadhu asingama iruku
@redminotemoto
@redminotemoto Жыл бұрын
Dharalama ponga maarikonga atleast Hinduism ungala madhri aalunga ilama nimmadhiya irukum
@Naturebeauty-dg8xv
@Naturebeauty-dg8xv Жыл бұрын
Neengal dravidargal kanniyamanvargalthan pagutharivathigal ylelloraiyum samama nadathuri nga vengIvasal malam kalantha vishYatjulwye teriyudu ungal dra Vida latchanam
@saravanamurugan7883
@saravanamurugan7883 Жыл бұрын
மாமா மாமா
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Sangeetham
@kesav6561
@kesav6561 Жыл бұрын
ஞானம் என்றால் என்ன ????
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
எது சரி ஏது தவறு என்பது தெரிந்து கொள்வது ஞானம் எந்த சாதி எந்த மதம் நமக்கு பிடித்தவார என்று எதுவும் பார்க்காமல் யார் நேர்மையானவர் என்று பார்ப்பதே ஞானம்
@shagushagu8454
@shagushagu8454 Жыл бұрын
People ipdi vaala vida matanguranga
@piramanayagam8481
@piramanayagam8481 Жыл бұрын
Eppavum hinduva irukkanum
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Very long irritating ad
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Atma
@girijamurali6891
@girijamurali6891 Жыл бұрын
😂😂😂
@saravanakumarrathinam5097
@saravanakumarrathinam5097 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@shriramelectronics7706
@shriramelectronics7706 Жыл бұрын
நானும் தனி ஆள்தான். 😢
@rameshjaspin1193
@rameshjaspin1193 Жыл бұрын
எளிமையாக புரியும்படி கூறியமைக்கு நன்றி ஐயா
@nathangowri9927
@nathangowri9927 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி
@Lakshmi_sj
@Lakshmi_sj Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@kalaivani7892
@kalaivani7892 Жыл бұрын
❤❤❤❤
@knatarajannatarajan7043
@knatarajannatarajan7043 Жыл бұрын
Well said 🎉🎉🎉
@shanmugcg741
@shanmugcg741 Жыл бұрын
🙏🙏🙏
@ayappannatesan28
@ayappannatesan28 Жыл бұрын
எனக்கு பற்றுஅறுத்துவாழ இறைவன் அருளால் வேண்டுகிறேன்
@premalatha8723
@premalatha8723 Жыл бұрын
🎉🎉🎉🎉 0:18
@kuperanhari2070
@kuperanhari2070 Жыл бұрын
அருமை👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
@kokilasriram9327
@kokilasriram9327 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@sathiyanarayanansrinivasan4417
@sathiyanarayanansrinivasan4417 Жыл бұрын
🙏🙏🙏
@ArunaG-mh3ro
@ArunaG-mh3ro 9 күн бұрын
Mkaikaalumbathanantaniyaggavolvadueppidisolungananummenkanavaruedoengalalmudinnjadbaseitthomperhuennumavarumsramapatttomengalukupuhiillaiendretondruhirradubyebye
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.