Retirement க்கு பிறகு வாழ்க்கை?! மஹாபாரதம் காட்டும் வழி | T.K.V Rajan | Guru

  Рет қаралды 129,315

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 156
@shanthis6370
@shanthis6370 Жыл бұрын
நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தமான பதிவு அருமை ஐயா தங்களுக்கு என் மேலான நன்ற 🙏🏻🙏🏻🙏🏻
@pathy631955
@pathy631955 Жыл бұрын
So the best advice is that never react to anything and never expect anything after retirement.
@indiradayananda9798
@indiradayananda9798 4 ай бұрын
Nice and valuable suggestion to retaired people thank you
@dinkernrao9140
@dinkernrao9140 Жыл бұрын
Knowingly or unknowingly I am following the Vithur's advice since two years. Very happy.
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் தங்கள் பணி மேலும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ராஜு
@dallas6satha11
@dallas6satha11 Жыл бұрын
இது பழமையான கதை வயதான முதியவர் இழப்பினால் இளையவர் வாழ்வார்எனில் இறக்தயாரான முதியோர் நிறைய இப்போது இருக்காங்க சிந்தனைகள் மாறி விட்டது
@geethakannan2640
@geethakannan2640 Жыл бұрын
உண்மை சார் என் அப்பா அவருடைய ஓய்வுக்கு பிறகு எங்களுக்கு மற்றும் சுற்றத்தார்க்கும் நிறைய உதவிகளைச் செய்து கொடுத்தார் 15 வருடமாக இன்முகத்துடன் அவர் இறந்த பின் தான் அவருடைய பணி எத்தகையது என்பதை உணர்கிறேன் அவர் இறந்து 7 வருடம் ஆய்விட்டது இன்றளவும் என்னைப் பார்த்தால் எங்கள் அப்பா அம்மா இருவரைப் பற்றி ஆதங்கம் படுவார்கள்.
@venksheramana5836
@venksheramana5836 Жыл бұрын
Thanks a lot ji really motivates
@swamigand7103
@swamigand7103 Жыл бұрын
மிக. மிக.அருமைநான். அறிந்து.கொன்டோன் இது. உன்மை உன்ைமயான பக்தி. பாசம். அண்பு. மறியாைத. யாரிடமும். இல்ல. நனறி. வாழ்க. வளமுடன்
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 Жыл бұрын
Beautiful short and sweet stories for life after retirement from Mahabharata by Shri Rajan were crisp and sharp and shows the truth and preperation for leading our life.
@asokanasokan5145
@asokanasokan5145 Жыл бұрын
நன்றி மிகவும் நல்ல பதிவு அனைவருக்கும் பயனுள்ள விசயம்
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 Жыл бұрын
பகவான்கிருஷ்ணனிடம்சரணாகதியடைந்துவாழ்ந்துஇறுதிக்காலத்தைகடந்துசெல்லுவோம்ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🙏
@selvarajm7311
@selvarajm7311 Жыл бұрын
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏
@santhig4909
@santhig4909 Жыл бұрын
Excellent sir thank you
@trvasudevan3699
@trvasudevan3699 Жыл бұрын
Super sir I am age 72 with wife.after covid all my work do my self only including preparation of food also. Another thing I am stroke person my left hand not function. No pension income. But I am doing catering services support my wife also. Your advice very importan of everyone lite. Thanks lot❤
@umaraviiyer7557
@umaraviiyer7557 Жыл бұрын
Superb will power
@svasudhasarangapani7678
@svasudhasarangapani7678 Жыл бұрын
A very practical and interesting talk. Thank you Sir.
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 Жыл бұрын
Beautiful. Thank you
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி
@manivasagamm3080
@manivasagamm3080 Жыл бұрын
100% REALISTIC GOOD SUGGESTION .PARTICULARLY be ready for next/ another LIFE.❤🙏🙏🙏 T.K.V.RAJAN SIR.
@dhanasekarant4527
@dhanasekarant4527 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏 ஓம் சாந்தி
@ravivc2952
@ravivc2952 Жыл бұрын
Useful Thanks Sir
@rajagopalanmanoharan2380
@rajagopalanmanoharan2380 Жыл бұрын
Sir After retirement,nobody respect To me,including my wife,and daughter, because of money It is punishment life Daily lam doing yoga, this is My peaceful life R.manoharan
@seethalakshmi561
@seethalakshmi561 Жыл бұрын
Ú
@seethalakshmi561
@seethalakshmi561 Жыл бұрын
🙏🙏🙏
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
I am a Retired person. என்னை பொறுத்தவரை இறந்தால்தான் அடுத்த வாழ்க்கை அடுத்த ஜென்மம் என்பது கிடையாது. இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணமுமே ஒரு புது ஜென்மம்தான். எனவே எப்போதுமே உற்சாகம்தான் - ஆனந்தம்தான். எனக்கு மகாபாரதம் என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. என் புத்தி சொல்றபடி நான் வாழ்க்கையை புரிந்துகொண்டுள்ளேன். வாழ்ந்து வருகிறேன். நன்றி.
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 Жыл бұрын
அது நீங்கள் புண்ணியம் செய்தவராக இருக்கலாம்.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@thiruchchelvimanivannan3698 புண்ணியமெல்லாம் இல்லை. அதெல்லாம் எனக்கு தெரியாது. யாருக்கும் ப்ரச்னை கொடுக்காமல் எனக்கும் ப்ரச்னை இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.
@balushri09
@balushri09 Жыл бұрын
Read or see the all episode of Mahabharata along with bagavat Geetha,you will be refined further bcoz you are unpolished diamond now. Time is short,think of it.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@balushri09 தேவையில்லை. You are only unpolished and need to understand. You are a Big Zero in understanding as "There is No Time"
@krishnanpitchai2563
@krishnanpitchai2563 Жыл бұрын
​@@ganesanr736😂
@chettuppattubalaji4464
@chettuppattubalaji4464 Жыл бұрын
Excellant. Indeed required this advice
@sakthiganesan5133
@sakthiganesan5133 Жыл бұрын
🙏 அற்புதமான உரை, அனுபவத்திற்கே வழி காட்டும் வாழ்வியலின் எதார்த்தம். புரிந்து வாழ்பவர் நிம்மதியான காண்பார்.
@mrs.murugan7092
@mrs.murugan7092 Жыл бұрын
Very good 😊😊 Essential.advice😊😊
@sarojar9844
@sarojar9844 Жыл бұрын
Hello sir,first time i heard u r speech, it was really wonderful words,i will take u r words.even iam retired person. Tx u for the motivational.
@ramanujamr2030
@ramanujamr2030 Жыл бұрын
200 percent true be isolated. From family without harming anybody 18:46
@revathi1412
@revathi1412 Жыл бұрын
Dear Retired persons, The above suggestions are may also useful to certain people....where as, as long as you are mentally and physically fit you can live even in hell....first of all we have accept the changes whole heartedly and love unconditionally and plan your daily life...love your spouse even if she/ he is out of your way....if you get time to do public service without any expectations...apart from the time you have to spend to your family .., love yourself....go out to see the God's creation and man's creation....love everything..the see...sky is your limit ...Last June 2022, I got Retirement...ADR
@ramachandrannadar374
@ramachandrannadar374 Жыл бұрын
அருமையான பதிவு
@sasikalababu8816
@sasikalababu8816 Жыл бұрын
So nice
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
Excellent message sir
@ananthanarayanans8262
@ananthanarayanans8262 Жыл бұрын
Excellent ஜூன் 30 என சொல்லியிருக்கலாம்
@subramaniamayyadurai7149
@subramaniamayyadurai7149 Жыл бұрын
Excellent advice 👍
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you very much.
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 Жыл бұрын
I retired 3 years ago very happily after 41 years of service in private sector. I continue to live in the same home with my family. I chose to learn Bhagavad Gita chanting along with learning the devanagiri script. Sthitappragnya was the first catch word that appealed to me from the Gita. My normally very independent mindset has only strengthened further upon learning the fuller meaning of this word. Luckily I have full mental support of my family to fill the gaps where I felt my independence may suffer. It gives me a great sense of pride in taking care of my aged parents' (both in their 90's) day to day needs though from overseas . I share my time between my family living abroad and my parents living in India by travelling to and fro a couple of times in a year. Retirement has so far been a great blessing for me.
@balajiramanathanfeellikebe2874
@balajiramanathanfeellikebe2874 Жыл бұрын
Really motivational
@chandramohang8342
@chandramohang8342 Жыл бұрын
🙏
@mohammedazhar4320
@mohammedazhar4320 Жыл бұрын
அடுத்த வாழ்கைக்கு தயாராவது. அது பயனுள்ளதாக அமைய வேத நூல்களை படிக்கலாம். இறைவன் யார் ? அவன் எங்கே இருக்கிறான்? அவன் நமக்கு என்ன செய்தான்? மரணத்தின் பின்பு என்ன நடக்கும்? விடை தேடுவதற்கு வேத நூல் குரான் மொழிபெயர்ப்பையும் வாசிக்கலாம்.
@ramahsridharen4331
@ramahsridharen4331 Жыл бұрын
சிறுவயது வாழ்க்கையை அனுபவித்தவர்கள் ரிடையர்டு ஆகி கடந்த கால சந்தோஷத்தை நினைத்து மீதி வாழ்நாளை தனியாகவே தள்ளலாம். ஆனால் சிறுவயதில் கஷ்டப்பட்டவர்கள் மனபாரத்தோடு கடைசி மூச்சை விடுகிறார்கள்.
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
எல்லாம் சரி ஓய்வு ஊதியம்(CPS) பெறாதவர்கள் நிலையில் உள்ளோர் நிலைக்கு பொருந்தரமாதிரி அமையவில்லை என்பது என் கருத்து. அதற்கு பதில் தருவீர்கள் என நினைத்து பதி விடுகிறேன். நன்றியுடன்.
@kumaresanambika9347
@kumaresanambika9347 Жыл бұрын
நான் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவன் எனக்கு வயது 62 பிறக்க போகிறது எனது மனைவி என்னை ஒரு குழந்தையை பராமரிப்பதை போல் பார்த்து கொள்கின்றார்.எனக்கு இறைவன் அருளால் அவள் கிடைத்தது.
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
Arumai
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
Avoid "Expect" and apply "Accept"..whatever Comes or Goes...to handle life peacefully till the end...This must be REAL and all others are REEL....
@jayanthimugundhan8100
@jayanthimugundhan8100 Жыл бұрын
Arumai .
@Mani-u3g
@Mani-u3g Жыл бұрын
Super thought
@SsureshSethu-ym3jq
@SsureshSethu-ym3jq Жыл бұрын
எனக்கு ஒரு தாத்தா இருந்தார்.அவருடைய ஒரே மகன் இறந்து அடுத்து மனைவியும் இறந்து விட தன்னுடைய தங்கையின் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தார்.தங்கையின் பிள்ளைகள் திருமணமாகி பிள்ளை குட்டிகள் ஓடு வேறு வேறு ஊரில் வசித்தாலும் 80 வயதைக் கடந்த தன் தாய் மாமா மீது பாசமாக இருப்பார்கள். தாத்தாவைக்கண்டு யாரும் முகம் சுழிக்க மாட்டார்கள்.தாத்தா அவ்வளவு அன்பாகவும் பண்பாகும் இருப்பார்.80 வயதைக் கடந்த பின்னும் யார் வீட்டில் தங்கியிருந்தாலும்.அவருக்கான வேலையைச் செய்வார்.கிடுகு பின்னுவார்.நார்க் கூடை விளக்குமாறு ஏதாவது கைத்தொழில் செய்து சம்பாதிப்பார்.அதை அங்குள்ளவர்களுக்கே கொடுத்து விடுவார் .தனக்கென்று வைத்துக் கொண்டதில்லை.அனைவரும் அவர் மீது பிரியமாய் இருப்பார்கள். அவர் 90 வயதை நெருங்கும் போது இறைவனடி சேர்ந்தார்.அவரை இன்றும் நினைத்து பெருமைப் படுகிறார்கள்
@happytalk8428
@happytalk8428 Жыл бұрын
As he is getting pension he can use part of amount as pocket money buying coffee while going for walking nearby hotel or He can prepare for his own need. Only these two ways .
@parvathiuma7098
@parvathiuma7098 Жыл бұрын
Excellent
@balasubramanianh6843
@balasubramanianh6843 Жыл бұрын
My family says i am more jovial after retirement. I enjoy with friends - school, college, walking and company . Lead your life simple with minimal expectations. Don't stress yourself and chase things. Let go things. Nothing is permanent including your wealth or worries
@balachandranduraiswamy3860
@balachandranduraiswamy3860 Жыл бұрын
Very nice but it will differ from one person to another for reasons. Balachandran
@muthukrishnankrishnamoorth3338
@muthukrishnankrishnamoorth3338 Жыл бұрын
மிக பயனுள்ள கருத்துக்கள்.
@sundharvn8081
@sundharvn8081 Жыл бұрын
Ivar than kezl Ulla paniyalargalidamum, manaiviyidamumum eppadi nadanthu konadar? Sinthikkasollavum, athu Maru magalidam reflect aagum.
@raguiyer5247
@raguiyer5247 Жыл бұрын
Thank you.
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks
@yogiadityanathabhimani
@yogiadityanathabhimani Жыл бұрын
Save Hinduism in t n
@agniswaransattanathan4257
@agniswaransattanathan4257 Жыл бұрын
Very nice @ Excellent 👌
@subathrasanthanam2207
@subathrasanthanam2207 Жыл бұрын
Sir u are correct. Those in govt job get pension , what about private employees, who are the majority of our population
@MultiZmd
@MultiZmd Жыл бұрын
No retirement problem, because no retirement.
@kaliappanpillai6258
@kaliappanpillai6258 Жыл бұрын
Yes, I am a retired person from private job with a small pension of Rs.1587/ But my sons are taking care of us very well, we lead a peaceful life as we take things as it come and expecting less some time nothing at all
@Panda-cn5jk
@Panda-cn5jk Жыл бұрын
Whatever you mentioned is right for situations before covid. But after covid situation is different, in the name of working from home we are all partially practicing retirement life. Since we are home all the time, majority of the couples are either hate each other or they give up and live like sanyasi. Husbands are going to grocery stores, sometime act like Uber driver and drop off wife at their shopping malls…. So people who are retiring 10 years from now will be well prepared for retirement and in fact they might even start to enjoy their life.
@araamudhansrinivasan350
@araamudhansrinivasan350 Жыл бұрын
😊
@araamudhansrinivasan350
@araamudhansrinivasan350 Жыл бұрын
😊😊
@ramachandrankrishnan7681
@ramachandrankrishnan7681 Жыл бұрын
well said. Most of the people are not only work from home, they work for home also.
@murugesanchennai2360
@murugesanchennai2360 Жыл бұрын
உண்மை
@giridhariprasad6704
@giridhariprasad6704 Жыл бұрын
Om namachiwya
@soundherrajt6329
@soundherrajt6329 Жыл бұрын
புலம்பல் மட்டுமே.. திட்டமிடல் இல்லை.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thirumanam nadakaahabaradhathil theervu irkungla sir nan enadhu magangaluku aga nenga sonna story la mathirayay na sapduven uruthuyaga solgiren
@kumarm8169
@kumarm8169 Жыл бұрын
Sir can I get original sorry book of mahabharath in tamil ?
@murugesan8183
@murugesan8183 Жыл бұрын
Very good information, keep it sir. Vaazga Valamudan
@indumathi8553
@indumathi8553 Жыл бұрын
If we do not depend on others especially food and cooking for themselves half of our problem will get vanished
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
It's true 🙏
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Жыл бұрын
After retirement, I registered with a school for vision impaired people and recorded books for their studies. This lasted for more than 10 years. Only during COVID time I withdrew.
@jeganjeyabaskaran3895
@jeganjeyabaskaran3895 Жыл бұрын
Great work !
@sarojadevi8830
@sarojadevi8830 Жыл бұрын
We have two daughters. We are sure our children will take care and provide all comforts.
@shobithamr466
@shobithamr466 Жыл бұрын
❤ very nice explanation 😅
@rajasekarank9570
@rajasekarank9570 Жыл бұрын
Very nice explanation
@sakunthalabalu7446
@sakunthalabalu7446 Жыл бұрын
ரிட்டயர்ட் ஆனவர்கள் அவர்கள் நன்றாக இருந்து கொண்டு மனைவியை துன்புறுத்துகிறார்கள். மனைவி தான் எங்காவது செல்ல வேண்டும்
@radhikanatarajan617
@radhikanatarajan617 Жыл бұрын
100/ unmai than After retirement they simply sitting and eating. Extra cups of coffee drink panni kittu wife ku velai than extra. But no retirement or care for wifes. Nimmadhi ye illai
@radhikanatarajan617
@radhikanatarajan617 Жыл бұрын
This is my current situation. But no way to go . Life end only true
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@radhikanatarajan617 Ask him to do Kitchen work Madam. I am Retired. Daily I am doing Morning Cooking. Rice, Sambar or Rasam, Kootu or Vathakkal,. Just one hour Job. Happily I am doing.
@radhikanatarajan617
@radhikanatarajan617 Жыл бұрын
@@ganesanr736 Idhellam en lifela eppa vum kidaiyadhu. 37 years married life.After return from work only smoking and full rest. Mercyless heart with him
@venkatesansc7577
@venkatesansc7577 Жыл бұрын
Afterretirement no body care us
@thiagarajannarayanasamy1571
@thiagarajannarayanasamy1571 Жыл бұрын
Listen to Srimad Bagvatham discourses by Brammarishi Nochur Venkataraman ( for example) you will get to know self and Brammam and subsequently to get rid of the cycle of birth and death by surrendering to Sri Krishna the pramathma .
@balajiramanathanfeellikebe2874
@balajiramanathanfeellikebe2874 Жыл бұрын
Nochuranna discourse standard is literally ph.d. v can't expect all to understand his philosophy. V r blessed.
@malathyrajaraman7559
@malathyrajaraman7559 Жыл бұрын
Your explanation is good. But not applicable for all. Bcoz late marriage people, late issue people when money s 100% neccessary retired person could not take rest. So some retired people experience their karma till end.
@senamuttiah2146
@senamuttiah2146 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@baburajv3075
@baburajv3075 Жыл бұрын
வாழ்க்கையின் எதாா்த்தம்.
@rajendardeo
@rajendardeo Жыл бұрын
31.05.2022 retired from local body (Namakkal Municipality,TAMIL NADU) till date (10.06.2023) not received pension nearly 1 year 1 month how to run my family and My sons education expenses how to solve?
@kavithanaidu3476
@kavithanaidu3476 Жыл бұрын
Pray the God, higher being definetly will help you. Hope positively
@venkatramana236
@venkatramana236 Жыл бұрын
When you were about to retire, you should have contacted with the pension department in the last few months, You should have checked if there is any problem relating to your service records... Should have planned about your future and should have made little savings... Move the High Court to get the retirement benefits at the earliest...
@rajendardeo
@rajendardeo Жыл бұрын
Local fund office,Chennai Office staffs no fund allowed for new pensioners till (14.06.2023)
@ramahsridharen4331
@ramahsridharen4331 Жыл бұрын
ஆனால் ரிடையர் ஆன சிலருக்கு வயதான தாய் ,தந்தை இருக்கும் சூழலில் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரிய கஷ்டமாகத்தான் இருக்கிறது..
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 Жыл бұрын
Enakku koncham kooda pidikkamal poivittuthu
@jayathubaratham3815
@jayathubaratham3815 Жыл бұрын
மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் பேர் அரசு வேலையில் உள்ளனர் எத்தனை பேருக்கு பென்சன் கிடைக்கும் ஐயா
@ananthakumarkasiviswanatha590
@ananthakumarkasiviswanatha590 Жыл бұрын
There is no life after retirment. This world only look upon people who have power and money.
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 Жыл бұрын
#Many suffer from #Yayathi_Syndrome During or After Retirement Im Dr RamaKrishnan Kalpathy Sundaram Researcher in Clinical & SanathanaDharamic Psychology
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@drv.ramanathanveerasamy3471
@drv.ramanathanveerasamy3471 Жыл бұрын
மிக நல்ல கதை! நானும் ஒரு ஓய்வு பெற்றவர் தான்!
@SakthivelSakthi-mu3je
@SakthivelSakthi-mu3je Жыл бұрын
Vanakam
@ravindranchandra4751
@ravindranchandra4751 Жыл бұрын
Super sir excellent
@geethapriyasv9364
@geethapriyasv9364 Жыл бұрын
Retired life is not addressed.. pure male dominance
@chandrasekaran4479
@chandrasekaran4479 Жыл бұрын
So then don't get married 😂
@sunrays472
@sunrays472 Жыл бұрын
Let's throw away the western culture, language, ideas, knowledge etc., (Remember, Christianity is the basis for western culture and civilization) and everything that was brought in by the Missionaries. Let us follow our own Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc., making our religious practices ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Conversion is very high in westernised nations like China, South Korea, Taiwan etc., but nil in countries like North Korea, Laos, Cambodia etc. Even in India, our culture and religion are strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, and Odisha, where the western influence is minimal.) Even the anti-conversion laws and the hard work by our deshbakth Organizations won't be able to prevent this worrying trend. 2. Make use of our own ancient wisdom, to make our nation great. Let us stop and reverse westernization and follow the Vedic life style. Our ancient wisdom is far superior to western knowledge and science. It has answers for all the problems plaguing the human race and has the power to make us strong, powerful and prosperous. 3.By harnessing the amazing powers of yantras, tantras, mantras, poojas, yagnas, tapas, sacrifice, rituals, yoga, astrology, vasthu, sathru samhar(for safety and security) and other ancient technologies, our ancestors were able to achieve unimaginable results and attain greater heights. Let's make use of these god-given technologies and follow the letter and spirit of our sacred knowledge to make our nation great. The Government should take immediate steps to teach this sacred knowledge to our school and college students. 4. All the other scriptures were written by humans, but our Vedas, puranas and the other sacred literature were received as vibration, from the gods,through the tapas of our rishis.That is why the eternal, unchanging principles contained therein are known as Sanadhan Dharma. Christians boast of the bible as the basis for the constitution and jurisprudence of the developed and many other nations. They credit it for their prosperity and all round development. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the Quran and even our neighbouring Srilanka has its constitution based upon buddist principles. We should strive to transform India into a Vedic society by following these timeless principles and basing our constitution and jurisprudence on it. 5. To maintain purity and high levels of cosmic energy, follow our scriptures and avoid traveling overseas. Because the alien Vibes will pollute our energy field and drain away the cosmic energy accumulated through the poojas and rituals. (For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.) Avoid physical contact with foreigners as far as possible. 6.We should diligently observe the rituals, poojas, yagnas etc. and follow the socio-economic order mentioned in the scriptures, to make India a shining example for others. 7. 'Vedam' means 'Knowledge for enlightenment, needed for attaining Moksha'.The Christians openly distribute their vedham and even the Muslims do the same. We should make our vedhas and religious literature freely available to the population, so that they could know the right path and receive the knowledge to attain Moksha. This will also put an end to conversions. 8. The Puranas and Idhihasas are the glorious history of our nation. Let us teach it to the children in our schools and colleges, so that they are proud of their heritage. The character and life history of our gods like Shiva, Bhramma, Vishnu etc. should be taught to the children to inculcate moral, ethical values right from their childhood. 9. Our ancestors named people and places, based upon the time tested Vedic principles, to create positive/beneficial vibes and energy fields. But now a days, we don't give importance to this matter. Even the name of the religion has been changed by the white Christians, without consulting the religious authorities. The time has come to give a fresh look into this matter. 10. Our nation can prosper, only if the Brahmins are looked after well. Special efforts should be made by the governments, to ensure the Brahmins enjoy a respectable standard of living in the society. Brahmin advisors should be appointed in all Government, semi- government and other organisations/departments. 11. The Christian Britishers outlawed many of our centuries old religious and social customs and practices under the guise of equality (of all communities), women's liberation, rule of law, democracy, universal education etc. But their intention was to spread their religion. We need to seriously think about this and see what we can do to bring back our lost glory. 12. Let us make it a people's movement, under the leadership of the Deshbakths and saints, to get this message across to all our country men. This is the best way to establish a Vedic society. Those who support my views please give a like 👍
@paranibhaskaran5058
@paranibhaskaran5058 Жыл бұрын
இது சரியான பதிவு அல்ல, மஹாபாரதம் சொல்வது தன் மரியாதை இல்லை என்றால் அடுத்த கட்டம் தேடுவது பற்றி சொல்கிறது, தம் குடும்பம் உடன் வாழ்வதை சிரமம் என்றால் இதுவரை வாழ்ந்ததில் அர்த்தம் இல்லை, அப்படி இருந்தால் அவன் இதுவரை வாழவேயில்லை என்று அர்த்தம். நிம்மதி என்பது வரும் கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டும், விலகி செல்வது அல்ல. தவறான வழி சொல்ல வேண்டாம்.
@kanthimathi1000
@kanthimathi1000 Жыл бұрын
👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
@Subbu297
@Subbu297 Жыл бұрын
Retirement kku piragu time pass kku nalla story Ramayana & Mahabharatam..youths should not waste their precious time on this..
@balushri09
@balushri09 Жыл бұрын
Wrong advice,youth should read and understand the epics. Then their life would be great and easy to go ahead and can tune their kids in right path.
@subbiahmuthukumar1844
@subbiahmuthukumar1844 Жыл бұрын
ஜூன் 31 ஏது?
@ganesanp6766
@ganesanp6766 Жыл бұрын
இதுதானய்யா உண்மை
@kalamahendran5967
@kalamahendran5967 Жыл бұрын
ஏன் இந்த ஆண்களுக்கு தமக்குரிய முறையில் காப்பி கூட தயாரிக்க தெரிவதில்லை.
@ChandraChandra-dw6sm
@ChandraChandra-dw6sm Жыл бұрын
I have energy to work and earn money but i have no option to work society look upon me as old age person.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
June 31 ?
@thathvabindu4846
@thathvabindu4846 Жыл бұрын
Just a slip of the tongue error.
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 Жыл бұрын
Enakku 65.avarukku 73
@girijaganesh4291
@girijaganesh4291 Жыл бұрын
No sir srantha பதிவு
@murugan21958
@murugan21958 Жыл бұрын
ஜூன் 30 தேதி தான் 31 இல்லை
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Mahabharatham oru karpanai kathaithan.ethulla nee vera urutturiya uruttu.
@muralidharan2796
@muralidharan2796 Жыл бұрын
தமிழகத்தில் பணி ஓய்வு ஒரு வரப்பிரசாதம். மிக மோசமான அரசாட்சி கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தில். பணி ஓய்வில் ஒரு விடியல்.
@omvetrivel
@omvetrivel Жыл бұрын
கையாலாகாதவர்கள் பேசும் பேச்சு😂
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
உண்மை.
@tribesindiachennaicooptex333
@tribesindiachennaicooptex333 Жыл бұрын
@@ravidhamodharan439 u
@qweltq623
@qweltq623 Жыл бұрын
அடுத்த வாழ்க்கைக்கு தயார் ஆகுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் ! அடுத்த வாழ்க்கை - யார் கொடுப்பார்கள் ? நம்மை கேட்டு நம்மை படைக்கவில்லையே ?
@essaar1956
@essaar1956 Жыл бұрын
நல்லதே நினைப்போம், செய்வோம், நல்லதே நடக்கும்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
I retired when I reached 65, now I am 69. I planned for my retired life, downsized the house which could be easy to manage. My husband is three years older than me. I planned my retirement life to help my daughter's family, who was living close to my place. I used to go there by the time my grandsons return from school, feed them, clean the kitchen and make their dinner, after my daughter or SIL returns I come back to my place. Everything was going good until Covid-19 hit the nation. Both of them started to work from home, moreover we had to isolate, so stayed home. But unfortunately my daughter and Son in law started unnecessary arguments, because both of them were working from home they didn't get a break from one and another, both of them got their own ego finally she decided to get legal separation, didn't want to listen to me. They sold their house according to family law split the money, I already told her that I wouldn't accommodate her or don't expect financial support from me. But she was so arrogant she said she doesn't need any support she could manage. But whatever it is when things ended up I was so worried about her and her son who was 13 at that time, so I said she could stay with me for one year until the final settlement of their separation, but it is a temporary place for her. But once they moved in she went through severe depression had to go for medical treatment stay away from work for almost four months. It was such miserable time for me. My husband is an alcoholic, you know how alcoholics make excuses for their behavior so most of the time he was drunk. By God's help and medication she gradually got back to normal this January she got back to work now she has bought her own apartment and she started moving from here, end of this month my Grandson's schooling will be done, so end of this month they will be gone. Her older son Started his University last year was staying in residence at the campus, for this summer holidays he is working in the bank where his father works. All these days I was cooking for them, packing their lunch laundry everything for them. In fact I wanted to live relaxed peaceful life, but no peace of mind at all. Since she started this separation business I went through so much of agony. Thankfully my son and daughter in law were so supportive during the bad time, my son is the one who took care of his sister's medication and so supportive. My daughter in law doesn't even belong to our community, but still very understanding and supportive. Hoping to have a peaceful time from next month, but however get to struggle with my drunked Husband. He is 72, taking medication for BP, diabetes and colostrol, but he thinks that he is perfect. I am also taking medication for all those problems. My son advises me not to take it to my mind let him do whatever he wants, worrying will ruin my health. Just admit the fact that he is a drunked and mind my business, we will deal with the effects when we face it. However it bothers me I get irritated when I see him drunk, we are in Canada for the last 32 years, getting reasonable income to live a decent lifestyle, but because of people's behavior going through such a miserable time.
@abiramisankar24
@abiramisankar24 Жыл бұрын
Each and everyone have their own problems.. without problems no one is living in this world.. Don't worry.. Pray God.. everything ll be shuttle.. God bless you a peaceful life further😊
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@abiramisankar24 Thank you for your supportive words 🙏.
@kaliappanpillai6258
@kaliappanpillai6258 Жыл бұрын
I appreciate you as you had planned well everything, despite your plan and efforts, things gone out of control due to the ego and not heeding your advice. I also fully admire you son and daughter in law.God has blessed you with an understanding, responsible and helpful son and daughter in law
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@kaliappanpillai6258 🙏 Thank you sir.
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 Жыл бұрын
😂😂😂😂
@sampathiyengar2091
@sampathiyengar2091 Жыл бұрын
அற்புதமான பதிவு
@shanmugamkrishnasamy283
@shanmugamkrishnasamy283 Жыл бұрын
அருமையான பதிவு.
@thathvabindu4846
@thathvabindu4846 Жыл бұрын
Very nice
@Someone31569
@Someone31569 Жыл бұрын
அருமையான பதிவு 😊
@saraskabalikabali4705
@saraskabalikabali4705 Жыл бұрын
Thank you very much sir
@selvaranirani9411
@selvaranirani9411 Жыл бұрын
நல்ல பதிவு. நன்றி
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН