தாங்கள் மிகவும் அருமையான சோதிடர் வானவியல் சாஸ்திரம் தோராயமாக தெரிவிப்பது வாக்கியம் புள்ளிவிவரம் கூறுகிறது திருக்கணிதம் காலத்திற்கு ஏற்ப பேசுவது உத்தமம் நன்றி வணக்கம்
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
நன்றி
@KumarpachyappanАй бұрын
சூப்பர் ஐயா முற்றிலும் உங்களது புதிய கோணத்தில் உள்ளது நானும் ஒரு ஜோதிடர் தான் ஆனால் திருக்கணிதத்தில் பெரிதாக நம்புபவன்
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
ஐயா நானும் திருக்கணிதமே, நன்றி சில வாக்கியப்படி கானொளிக்காக
@premamn5125Ай бұрын
அற்புதம் விஷயங்கள் ஐயா
@arumugamarunachalam90182 ай бұрын
ஒவ்வொரு காணொளியும் மிகச் சிறப்பாக உள்ளது உங்களுடைய காணொளியை நான் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் மங்கலமாய் வாழ வேண்டும் மிகப் பொறுமையாக தெளிவாக அழகாக பேசுகிறீர்கள் அதற்கே நான் உங்கள் வானொலியை பார்ப்பேன் தென்காசி ஆறுமுகம்
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
உங்கள் வாழ்த்துக்களே அதன் பலம் நன்றி
@Jashwin-r6h2 ай бұрын
🙏🙏🙏ஐயோ சாமி தல சுத்தி சுத்தி வருது அய்யா 😆😆😆💥💥💥💥செம்ம வீடியோ ஐயோ போதும் சாமி இன்னும் ஒரு மாதம் இந்த வீடியோவே பேசும்
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
@@Jashwin-r6h நன்றி
@jeikumar11667 күн бұрын
ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹா ஹா😅
@prashanthjhujhu88342 ай бұрын
Super sir, can you continue with ragu ketu from kumbh and surya just a request.
ஐயா தாங்கள் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பலன் எடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் திருக்கணித முறையில் பார்த்தால் சரியாக வருமா என்று அறிய விரும்புகிறேன்
@உதயம்அஸ்ட்ரோАй бұрын
திருக்கணிதமும் நல்லது, நான் பதிவிடுவதை வாக்கியத்தோடு ஒப்பிடுக நன்றி ஐயா
@KsjothiKeeramangalam2 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு
@poornisridhar36412 ай бұрын
அய்யா வணக்கம் மிக சிறந்த வீடியோ
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
நன்றி
@sivaramanthangavel64352 ай бұрын
ஐயா வணக்கம் ' 7.7.1976. 12.10pm Salem ஆண் இரண்டாம் திருமணம் அமையுமா பதில் தேவை நன்றி
@sivaramanthangavel64352 ай бұрын
ஐயா தாங்கள் ஜோதிடம் கற்றுக் கொடுப்பிர்களா கற்க ஆவலுடன் இருக்கிறேன்
@Jashwin-r6h2 ай бұрын
@@sivaramanthangavel6435 🙏கண்டிப்பாக வரும் உங்களுக்கு
ஐயா தனுசு லக்னம் மகரத்தில் குரு நீசம் மேசத்தில் சந்திரன் , ராகு மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் செவ்வாய்,சூரியன்,புதன் துலாமில் சனி,கேது இது இருதார ஜாதகமா?
@MM-zz4mm2 ай бұрын
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவை மிக மிக உதவியாக உள்ளது ஒரு சிறு சந்தேகம் வாக்கிய பஞ்சாங்கம் படி நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னீர்கள் இதை கிரகசாரத்தை திருப்பணித்தின்படி நம் எடுத்துக் கொள்ளலாமா
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
எடுத்துக்கொள்ளலாம், நன்றி
@selvarajuperali633912 күн бұрын
ஜாதகத்தில் ஜாதகருக்கு இரண்டாம் திருமணம் உண்டா என்று சொல்லுங்கள்
@உதயம்அஸ்ட்ரோ12 күн бұрын
நன்றி
@thirumalainambic56692 ай бұрын
பெண் ஜாதகத்தில். தாய் இரண்டும் தாரம்எப்படி பார்க்க வேண்டும்,இதே விதியா. வேறு..