இரண்டாம் பாவகத்தைப் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஜோதிட சூட்சுமங்கள் பாகம் - 2

  Рет қаралды 16,237

Uthayam astro

Uthayam astro

Күн бұрын

Пікірлер: 163
@r.a.j.a.n.r.g1212
@r.a.j.a.n.r.g1212 2 ай бұрын
💜💜💜💜
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
@@r.a.j.a.n.r.g1212 நன்றி நன்று
@rajmani5552
@rajmani5552 2 ай бұрын
பொறுமையாக அதுவும் அருமையாக‌. எளிமையாக. புரியவைத்தமைக்கு நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
நன்றி
@கிருஷ்ணாஜோதிடம்
@கிருஷ்ணாஜோதிடம் 2 ай бұрын
Iyaa migavum nanri❤❤ Arputhamana Vilakka😊😊
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 20 күн бұрын
@@கிருஷ்ணாஜோதிடம் நன்றி
@bakthavachalam687
@bakthavachalam687 3 ай бұрын
Jothidar bakthavachalam மிகவும் எளிமையாக உள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
நன்றி ஐயா
@maheshm1749
@maheshm1749 4 ай бұрын
மிக்க நன்றி
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 3 ай бұрын
அருமை ஜோதிடம் கற்றுக்கொள்ள உதவும் பதிவு
@gopaldharmalingam5674
@gopaldharmalingam5674 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@kkumar2538
@kkumar2538 4 ай бұрын
நன்றி ஐயா
@elangorangasamy2269
@elangorangasamy2269 3 ай бұрын
அற்புதமான விளக்கம் அய்யா மிக்க நன்றி 🎉
@navaneethakrishnank5460
@navaneethakrishnank5460 3 ай бұрын
ஐயா வணக்கம் எளிமை அருமை நிதானமா வளர்ந்து வரும் ஜோதிடர்களுக்கு புரியும்படியாக மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
நன்றி
@natarajana5569
@natarajana5569 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா🐓🐓🐓🐓🐓🐓
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@natarajana5569 நன்றி
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Ай бұрын
Good video ❤
@thiagarajansankaran6106
@thiagarajansankaran6106 2 ай бұрын
Super simple
@Kumarpachyappan
@Kumarpachyappan 2 ай бұрын
சூப்பர் ஐயா
@kalimuthumahendran1374
@kalimuthumahendran1374 2 ай бұрын
Ayya veli our sellumum jadagam patri sollungal
@Jashwin-r6h
@Jashwin-r6h 4 ай бұрын
😳😳😳🙏🙏மிக்க நன்றி அய்யா 🙏🙏உங்களை என் வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டேன், (மறக்க முடியாது )
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@Jashwin-r6h நானும் இங்கு வாழ்த்தும், ஊக்கப்படுத்தும் அனைத்து உறவுகளையும் உயிருள்ளவரை மறவேன் நன்றி
@blisswithjay-st4fy
@blisswithjay-st4fy 3 ай бұрын
தாங்கள் கற்றுத்தரும் முறையே அற்புதம். வணங்குகிறேன்.ஐயா..
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
நன்றி
@saisaiyathu2101
@saisaiyathu2101 2 ай бұрын
❤🙏❤ஹாய் ப்ரோ hava ஆர் யூ அண்ட் good ப்ளீஸ் கண்டினு ❤
@உரைப்பதுஉண்மைS
@உரைப்பதுஉண்மைS 4 ай бұрын
மிக எளிது ஆனால் அருமை 🎉🎉
@neerajkumarsubashchand4478
@neerajkumarsubashchand4478 2 ай бұрын
@MrArunkumarb
@MrArunkumarb 4 ай бұрын
Once again, excellent in depth content! Superb! Mikka Nanri Aiyya!
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@MrArunkumarb மகிழ்கிறேன் நன்றி
@sivavadivel252
@sivavadivel252 3 ай бұрын
Excellent.Really genius
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
@@sivavadivel252 நன்றி
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 4 ай бұрын
வணக்கம் அய்யா. அருமையான தகவல் , விதிகளை தந்துள்ளீர்கள். நன்றி தங்களின் தகவல்களுக்கு. தங்களின் பணி தொடருட்டும்🎉
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 20 күн бұрын
@@AlpAstrolgerRParamasivan நன்றி
@perumalr9756
@perumalr9756 4 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@perumalr9756 நன்றி ஐயா
@TheSurya9397
@TheSurya9397 4 ай бұрын
அருமை. ❤ கோடி நன்றிகள்.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@TheSurya9397 நன்றி
@palanipalani4060
@palanipalani4060 3 ай бұрын
ஐயா வணக்கம் நான் வளரும் ஜோதிடர் தங்கள் விளக்கம் மிகவும் அருமை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
@@palanipalani4060 வாழ்க வளமுடன்
@tindivanamanandan2796
@tindivanamanandan2796 4 ай бұрын
நன்றி பலன் உள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@tindivanamanandan2796 நன்றி
@shanmugamanand6845
@shanmugamanand6845 4 ай бұрын
கோடி நன்றிகள்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@shanmugamanand6845 நன்றி
@SGMurugan-lx5vr
@SGMurugan-lx5vr 4 ай бұрын
Super explanation sir. God bless you sir🙏
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@SGMurugan-lx5vr நன்றி
@paari3
@paari3 4 ай бұрын
Thank you Nandrigal
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@paari3 நன்றி
@paari3
@paari3 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ Aiyya contact number please, thank you
@KamarajRajendran
@KamarajRajendran 4 ай бұрын
Super iyaa 🎉🎉🎉
@revathianbu8819
@revathianbu8819 4 ай бұрын
பலன் அருமை நன்றி ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@revathianbu8819 நன்றி
@elumalaiv2819
@elumalaiv2819 4 ай бұрын
அருமை ஐயா எளிமையாக புரிகிறது 🎉
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@elumalaiv2819 நன்றி
@mariappanp1696
@mariappanp1696 4 ай бұрын
மிகவும் அருமையாக விளக்கியிருக்கிரீர்கள். எளிதாக கற்றுக்கொள்ள முடிகிறது அண்ணா. நன்றிகள்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@mariappanp1696 நன்றி
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 ай бұрын
Very short and crispy information .good.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
@@RAVISharma-ch8mp நன்றி
@saminathan89
@saminathan89 4 ай бұрын
ஐயா வணக்கம் நன்றாக புரிகிறது நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@saminathan89 நன்றி
@SivaKumar-l2v
@SivaKumar-l2v 4 ай бұрын
நன்றி அய்யா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@SivaKumar-l2v நன்றி
@SaravanakumarSaravanakum-mt6tx
@SaravanakumarSaravanakum-mt6tx 4 ай бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@SaravanakumarSaravanakum-mt6tx நன்றி
@govindswaminathan8564
@govindswaminathan8564 4 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் பதிவு சிறப்பாக இருந்தது மிக்க நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@govindswaminathan8564 நன்றி
@padhuramasundram4649
@padhuramasundram4649 4 ай бұрын
Nice video sir
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@padhuramasundram4649 நன்றி
@rameshthirumoorthy7506
@rameshthirumoorthy7506 4 ай бұрын
Excellent sir.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@rameshthirumoorthy7506 நன்றி
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 4 ай бұрын
தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
@@niranjankumarcoimbatore5842 நன்றி
@veeradevi5805
@veeradevi5805 4 ай бұрын
தாங்கள் கற்று தருவது அருமையாக இருக்கிறது ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@veeradevi5805 நன்றி
@rockeyrock6616
@rockeyrock6616 4 ай бұрын
Meethuna laknam kadagam la chevvai neechama iruku & 4 ham idathula guru chanthiran & 6 ham idathula ragu & 9 ham idathula sani & 10 ham idathula sukiran & 11 um idathula suriyan puthan & 12 ham idathula kedhu irukar marriage epo aagum nu konjam solunga ayya 🙏🙏🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 ай бұрын
ஐயா முதல் முறையாக இந்த பதிவை பார்த்தேன்.... அருமையான விளக்கம் ஐயா..... இன்னும் நிறைய பாடங்கள் சொல்லி தாருங்கள் ஐயா.... நான் ஜோதிடம் கலை படித்து கொண்டு இருக்கிறேன்....... ஒரு பாவகத்தயும் காரணத்தையும் இனனத்து சொல்வது எப்படி என்று தெரியவில்லை ஐயா.....
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@revathyiyengar1330 வாழ்த்துக்கள்,
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@revathyiyengar1330 பொறுமையாக மனம் தளர வேண்டாம், இதை நீங்கள் படித்ததை உறுதி செய்க, அதை நான் பார்த்ததும் உதவுகிறேன்,
@saravanann-sz6cq
@saravanann-sz6cq 4 ай бұрын
அருமை நற்பவி நற்பவி நற்பவி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
@@saravanann-sz6cq நன்றி
@Formerthegod
@Formerthegod Ай бұрын
வணக்கம் அய்யா. மீனம் ல. 5 ல் ராகு ஆயில்யம்.12ல் புதன் சதயம். பரிவர்த்தனை பலன் என்னங்க ஐயா.
@rams14vijaya86
@rams14vijaya86 4 ай бұрын
🙏🙏🙏
@radhakrishnan6624
@radhakrishnan6624 4 ай бұрын
Vagra kuru 10 idam please explain sir
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 4 ай бұрын
ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி மேலும் ஒரு வேண்டுகோள் பெண்கள் பூப்பெய்வதை கண்டுபிடிக்கும் முறையை அல்லது தவறான நேரத்தை சொன்னாலும் சரியாக நேரமாக கணக்கிடும் முறையை தயவுசெய்து வீடியோவாக போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
@@a.ganesamoorthy2423 நன்றி
@Ramakrishnansr2022
@Ramakrishnansr2022 4 ай бұрын
Iya ungal velakkam mega mega arumai ennum neraya kattru tharungal natri iya
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@Ramakrishnansr2022 நன்றி
@geetha-1165
@geetha-1165 4 ай бұрын
Good Iya, pl tell, if for kadaga lag 2 guru? 10 ragu,,
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
நன்று
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 2 ай бұрын
ரிஷப லக்ணம் இரண்டில் குரு இருந்தால் பலன் தாருங்கள்
@Murugan-g8e
@Murugan-g8e 4 ай бұрын
A❤
@KrishnaGosh-z1v
@KrishnaGosh-z1v 3 ай бұрын
ஐயா உங்களிடம் ஜாதகம் பாக்கணும் உங்க முகவரி கைபேசி எண் தாருங்கள் 🙏🙏🙏
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 4 ай бұрын
தங்களது ஜோதிட அனுபவம் , பலரையும் அவர்களது வாழ்க்கை பயணத்தில் உயர்த்தும் என்பது , தங்களது அனுபவங்களே சான்று.
@moneygold273
@moneygold273 4 ай бұрын
ஐயா, மிதுனம் sep பலன் போடுங்க please ..
@indrasiva5981
@indrasiva5981 4 ай бұрын
அனைத்து வகையான விளக்கங்களும் அருமை ஐயா கண்டாந்திர நட்சத்திரம் எது ஐயா அலி நட்சத்திரம் எது ஐயா சொன்னால் தெரிந்து கொள்வோம் நன் றி ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@indrasiva5981 மிருகசீரிசம் மூலம் சதயம் அலி நட்சத்திரம். நான் சொல்லியுள்ளது அலி கிரக சாரம், சனி புதன் கேது அலி கிரகம்
@indrasiva5981
@indrasiva5981 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@arunachalam1966
@arunachalam1966 4 ай бұрын
ஐயா, பெண் பூப்பெய்தும் கலத்திற்குறிய கிரகநிலை கூறுங்கள் ஐயா
@raviarangulavan1111
@raviarangulavan1111 2 ай бұрын
Ayya vanakkam ungal mugavari and cell number taravum
@krishnankrishnan7067
@krishnankrishnan7067 3 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா நான் ஒரு சோதிட மாணவன் கண்ட அந்த நட்சத்திரம் எப்படி பார்க்கணும் இந்த விளக்கம் போடுங்க ஐயா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
இது விரிவானது, நீங்கள் கூகுள் மூலம் தேடினால் அதிகம் அறியலாம்
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 4 ай бұрын
Ayya, ungalidam jathgam parka eppadi anuguvathu,
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@sarojinivijayakumar5124 ஐயா நான் ஜோதிட ஆர்வலன் நான் ஒரு உணவகத்தில் பணி புரிகிறேன் ஜோதிடம் பார்ப்பதில்லை, பொறுத்தருள்க
@JashmithaMD3300
@JashmithaMD3300 4 ай бұрын
விருச்சிகம் லக்னம் 2 ல் புதன் சூரியன், வீடு கொடுத்த குரு லக்னத்தில், புதன் சுக்ரன் நட்சத்திரதில், சுக்ரன் 12ல் ராகு சந்திரன் சேர்க்கை.. தற்போது புதன் திசை ஆரம்பம் ஐயா.. 8ஆம் அதிபதி திசை எப்படி இருக்கும் ஐயா
@muruganvel6050
@muruganvel6050 4 ай бұрын
அய்யா தங்களின் கருத்துக்கள்மிகவும் வளரும் ஜோதிடர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக உள்ளது..மிகவும் நன்றிகள் அய்யா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@muruganvel6050 நன்றி
@OmPogar
@OmPogar 4 ай бұрын
ஐயா வணக்கம் கிராமப்புறங்களில் பார்க்கும் ஜோதிடர்கள் துருவ கணிதத்தை பயன்படுத்துகிறார்கள் என்று அனைவரும் கூறியுள்ளார்கள் ஐயா அவர்கள் நீங்கள் துருவ கடிதம் பயன்படுத்தும் ரகசியங்கள் உண்டா அப்படி துருவகனித்ததனால் ஜோதிடர் எதையும் சாதிக்க முடியுமா என்று எனக்கு கொஞ்சம் பரிந்துரை பண்ணுங்கள் ஐயா குருவே சரணம்🙏🙏🙏
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@OmPogar ஜாதகர், தாய், தந்தை, அத்தை, மாமா, இவர்களின் எண்ணிக்கையை எவ்வித, சங்கேதகூறியிடும் இன்றி பலன் சொல்லும் ஜோதிடர்கள் கிராம புறங்களில் உள்ளனர்,
@yughendiran3672
@yughendiran3672 17 күн бұрын
Iyya jathagam pakkanum unka kitta address sollunka
@kandasamypandian8617
@kandasamypandian8617 4 ай бұрын
வணக்கம் ஐயா அப்படியென்றால் பாவகங்களில் நிற்க்கும் கிரகங்களின் சாரம், ஷட்பலம், இவை எதுவும் பார்க்காமல் பலன் பார்த்தால் தாங்கள் சொல்லும் பலனே நடக்குமா.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@kandasamypandian8617 சாரம் பார்த்து சொல்லலாம்
@lakshmisaravanan4470
@lakshmisaravanan4470 4 ай бұрын
அருமை ஐயா மேச லக்னம் சந்த்ரன் 2 ல் குரு சிம்ம வீட்டுல சனி மகர வீட்டுல, சுக்ரன் 7 ல் ,நீங்க சொல்ல றது பொருந்துமா,,❤
@pkkannaapkamalakkannan3823
@pkkannaapkamalakkannan3823 4 ай бұрын
ஐயா ,கடக லக்னத்தில் சூரியன், குரு சனி மற்றும் புதன் இப்படி ஓர் கிரகம் இந்த மூன்று கிரகங்கள் கால் ஏறினால் என்ன பலன் அடைவார்கள் என்பதையும் அந்த சாரம் பெற்று கிரகம் நின்ற பாதம் உச்சமா நீசமா என்பதை சொல்லவும் அப்போது தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் நன்றி ஐயா 🙏
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@pkkannaapkamalakkannan3823 12இராசிகளில் 3, 12க்குரிய புதன் சாரம் 8க்குரிய சனி சாரம், 6க்குரிய குரு சாரம் என 3.6.8.12தொடர்புடைய ஒரே இராசி கடகம். கடகத்தில் நீங்கள் சொன்னது போல இருந்து ஒரு திசை புத்தி நடந்தால் மிக இன்னல்கள் தரும், கடகம் லக்கின நபர்களுக்கு மணமுறிவு ஏற்பட, இவ்வமைப்பே காரணம், இராமன் சீதையை பிரிய இதுவே காரணம்,
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@pkkannaapkamalakkannan3823 கடகம். 2.7.11மிடம் கெட்டவர்களுக்கு நான் சொன்னது பொருந்தும்
@saminathan89
@saminathan89 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ நன்றி
@saisaiyathu2101
@saisaiyathu2101 2 ай бұрын
பிரதர் சென்ட் யுவர் நம்பர் 😊
@gunaseelarenuga1042
@gunaseelarenuga1042 4 ай бұрын
அருமை அ ருமை போன் நம்பர் வுண்டும்
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 3 ай бұрын
கண்டாந்தரம் விளக்கம் தேவை ஐயா.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
கூகுள் வழியாக தேடினால் உங்களுக்கு பயன் கிட்டும்
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 3 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ மிக்க நன்றி ஐயா.
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
@@pavithranpilicode1189 அருமையாக குழப்பி விட்டேனா
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 3 ай бұрын
@@pavithranpilicode1189 கமென்ட்ஸ் போடலாம், என்வயதை நீவிர் ஒப்பிட வேண்டும்
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 3 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ புரியவில்லை ஐயா.
@balasubramanianpalanivelup8534
@balasubramanianpalanivelup8534 3 ай бұрын
கன்டாந்தரம் என்றால் என்ன?
@k.vkumaran7
@k.vkumaran7 3 ай бұрын
தனுசு லக்னம் ராகு லக்கினத்தில்.ராகு நின்ற ராசி அதிபதி குரு ரிஷபத்தில் ஆறாம் வீட்டில். ஆறாம் அதிபதி சுக்கிரன் நான்கில் பரிவர்த்தனையில் குரு சுக்கிரன். இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஐயா. ராகு நின்ற வீட்டின் அதிபதி குரு ஆட்சி பலமா ஆறாம் இடத்தில் மறைவா
@sowndharyavicky1712
@sowndharyavicky1712 4 ай бұрын
அய்யா என் மகள் சிம்ம லக்னம் மிருகசிருசம் நட்சத்திரம் ரிஷப ராசி 13/07/1996 8 33 am திருமணம் எப்போது நடக்கும் . காதல் திருமணம் அல்லது திருமண ஏற்பாடு சோலா முடியுமா
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 4 ай бұрын
அய்யா. 2ல் உச்ச குரு வர்கோத்தமம் அடைந்தால், இவருக்கு 3 மனைவிகள் அமையும் எனக் கூறினார்கள், தயவு செய்து எப்படி 3 தாரங்கள் என்பதை விளக்கவும். மீண்டும் நன்றி தங்களுக்கு🎉
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@AlpAstrolgerRParamasivan ஒரு ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெற்றால், அவர் தனது பாவக காரகத்துவத்தை கூடுதலாக வழங்குவார், இங்கு குரு 7ம் அதிபதி அதனால் இப்பலன்
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 4 ай бұрын
​​​@@உதயம்அஸ்ட்ரோநன்றி அய்யா ! இந்த விதி , சரம் மற்றும் ஸ்திரம் லக்கினங்களுக்கும் ( பாதகாதிபதி வலுப் பெற்றால் ?) பொருந்தி வருமா ? ( 7 ஆம் அதிபதி , பாதகாதிபதி வேறு வேறு என்பதால் ) 🎉 ❤
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 4 ай бұрын
கட்டணம்?
@keeransiva5062
@keeransiva5062 4 ай бұрын
புளூட்டோ, நெப்யூன், யூரனெஸ் போன்ற கிரகங்களுக்கும் பலன் உண்டு. இவற்றின் பலன்களை ஐரோப்பியர்கள் மிகச் சிறப்பாகச் சொல்கிறார்கள். ஏன் இந்தியச் ஜோதிடர்கள் அவற்றின் பலன்கள் பற்றிக் கூறுவதில்லை? ஏன் நீங்க அனைவரும் இந்த புளூட்டோ, யூரனெஸ், நெப்யூன் போன்ற கிரகங்களின் பலன்கள் படிப்பதில்லை.
@sriramj.8744
@sriramj.8744 3 ай бұрын
புளூட்டோ, நெப்ட்யூன், யூரேனஸ்் போன்ற கிரகங்கள் இந்திய ஜோதிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை
@JayanBalakrishnan
@JayanBalakrishnan 3 ай бұрын
Thousands of years ago our TAMIL SAINTS has written that ,even if new planets come they belong only to the NAVAGRAHAS LISTED BY TAMIL SAINTS .
@RAMAKRISHNAN-cy8xk
@RAMAKRISHNAN-cy8xk 4 ай бұрын
ஐயா மிதுனம் லக்னம் 2ல் ராகு சூரியன் ராகு பூசம் சாரம் சனி 8ல்கேதுவுடன் சந்திரன் 6ல் கேட்டை தற்போது ராகு தசா ஆடி மாதம் ஆரம்பித்து விட்டது இந்த தசா எப்படி பலன் கொடுக்கும் ராமகிருஷ்ணன் பழனியில் இருந்து நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@RAMAKRISHNAN-cy8xk உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள், வாழ்க வளமுடன்
@paari3
@paari3 4 ай бұрын
ஐயா வணக்கம் கன்னி லக்னம் 7 ஏழில் சுக்கிரன் உச்சம் (மீனத்தில்) இரண்டாம் தரம் ஏறிவிட்டால் பலன் சரி இருக்காது என்று சொல்லி இருக்கிறீர்கள் சரிவர விளங்கவில்லை, விளக்க முடியுமா நன்றிகள் வணக்கம்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@paari3 ரேவதி 4ம் பாதம் ஏறுவது தவறு
@paari3
@paari3 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ மன்னிக்கவும் *கண்டாந்தரம் ஏறிவிட்டால்
@paari3
@paari3 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ Contact number please
@paari3
@paari3 4 ай бұрын
@@உதயம்அஸ்ட்ரோ சுக்கிரன் பூரட்டாதியில் (மீனம்)உள்ளது நான்காம் பாதம்
@pkkannaapkamalakkannan3823
@pkkannaapkamalakkannan3823 4 ай бұрын
ஐயா , இரண்டாம் அதிபதி நின்ற சாரம் நீசம் ஜாதகருக்கு வரும் மனைவி வசதி யற்றவள் சரியா? நன்றி
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@pkkannaapkamalakkannan3823 இரண்டாமிடஅதிபதி எவ்வளவு பலவீனமோ, பகை நீசம் மறைவு, அவர் பெற்ற சார பலவீனம் பாருங்கள், அதை வைத்து சீர் வரிசை அறியலாம்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@pkkannaapkamalakkannan3823 ஆம்
@kannayanambika9418
@kannayanambika9418 4 ай бұрын
அய்யா குழந்தை க்கு பாடம் எடுப்பதுபோல் உள்ளது கன்னையன் பெரம்பலூர்
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@kannayanambika9418 நன்றி
@SEllappan-m7s
@SEllappan-m7s 4 ай бұрын
காரகோ பாவ நாஸ்தி என்பதைப்பற்றி தெரியாதா?
@Nataraj279
@Nataraj279 4 ай бұрын
Answer please
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 4 ай бұрын
@@Nataraj279 அடுத்து வரும் கானொளியில் காண்போம் ஐயா
@SEllappan-m7s
@SEllappan-m7s 4 ай бұрын
@@Nataraj279 காரக ஸ்தானத்தில்(பாவத்தில்) உதாரணத்திற்கு இரண்டாம் பாவம்
@SEllappan-m7s
@SEllappan-m7s 4 ай бұрын
@@Nataraj279 காரக ஸ்தானத்தில் அதற்குரிய காரக கிரகமே நின்றால் அதாவது இரண்டாம் பாவம் பல காரகத்துவம் பெற்றிருந்தாலும் தனம் என்ற செல்வத்துக்கும் காரகத்துவம் பெற்ற பாவமாகும் இந்த பாவத்தில் தனத்துக்கு காரகத்துவம் பெற்ற. தனகார்கன் குரு கிரகமே நின்றால்
@SEllappan-m7s
@SEllappan-m7s 4 ай бұрын
@@Nataraj279 காரகோ பாவ நாஸ்தி என்றால் ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கும் அந்த பாவத்தில் அந்த பாவத்தின் காரகத்துவ கிரகமே நிற்குமானால் உதாரணமாக இரண்டாம் பாவம் பல காரகத்துவம் பெற்றிருந்தாலும் பணம் என்னும் தனத்துக்கு காரகன் குரு கிரகமாகும் அந்த குரு கிரகமே இரண்டாம் பாவத்தில் நின்றால் அந்த பாவத்தின் பலன் கெட்டுப்போகும் (நாஸ்தியாகிவிடும்) என்று பொருள் கொள்ள வேண்டும்.
@baskerv.r7689
@baskerv.r7689 4 ай бұрын
வேறு ஒரு சமயத்தில் ஆதிபதியம் பற்றியும் பாதகதிபதி பற்றியும் சொல்லவும். இந்த குரு பற்றி நீங்கள் சொல்வது மிதனு & கன்னி லக்கின பொருந்துமா?
@smpalaniapan7417
@smpalaniapan7417 2 ай бұрын
Contact mumber
@sekarkarthik1242
@sekarkarthik1242 4 ай бұрын
Phone number sollunga
@kaliyand8766
@kaliyand8766 4 ай бұрын
Experiyance teaching super sir please your mobile number give
@manoharan4236
@manoharan4236 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🏼
@உதயம்அஸ்ட்ரோ
@உதயம்அஸ்ட்ரோ 2 ай бұрын
நன்றி
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН